சிஎஸ்கே vs ஜிடி : டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் முதலில் பந்துவீச முடிவு
செய்தி முன்னோட்டம்
ஐபிஎல் 2023 தொடரின் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் (ஜிடி) அணிகள் வெள்ளிக்கிழமை (மார்ச் 31) மோதுகின்றன.
இதில் டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.
விளையாடும் 11 வீரர்கள் பின்வருமாறு:-
சிஎஸ்கே : டெவோன் கான்வே, ருதுராஜ் கெய்க்வாட், பென் ஸ்டோக்ஸ், அம்பதி ராயுடு, மொயீன் அலி, ஷிவம் துபே, எம்எஸ் தோனி(கேப்டன்), ரவீந்திர ஜடேஜா, மிட்செல் சான்ட்னர், தீபக் சாஹர், ராஜ்வர்தன் ஹங்கர்கேகர்
ஜிடி : விருத்திமான் சாஹா, சுப்மான் கில், கேன் வில்லியம்சன், ஹர்திக் பாண்டியா(கேப்டன்), விஜய் சங்கர், ராகுல் தெவாடியா, ரஷித் கான், முகமது ஷமி, ஜோஷ்வா லிட்டில், யாஷ் தயாள், அல்சாரி ஜோசப்
ட்விட்டர் அஞ்சல்
ஐபிஎல் ட்வீட்
Match 01. Gujarat Titans won the toss and elected to field. https://t.co/61QLtsnj3J #TATAIPL #GTvCSK #IPL2023
— IndianPremierLeague (@IPL) March 31, 2023