மத்திய அரசு: செய்தி
05 Jan 2025
எலக்ட்ரிக் வாகனங்கள்எலக்ட்ரிக் வாகன தொழில்நுட்பத்தில் உள்நாட்டு தொழில்நுட்பத்தை மேம்படுத்தும் திட்டத்தைத் தொடங்கியது மத்திய அரசு
வேகமாக வளர்ந்து வரும் மின்சார வாகனம் பிரிவில் உள்நாட்டு தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதற்கான ஒரு பெரிய திட்டத்தை மத்திய அரசு தொடங்கியுள்ளது.
04 Jan 2025
சமூக ஊடகம்இந்தியாவில் 18 வயதிற்குட்பட்டவர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்தக் கட்டுப்பாடு? வரைவு விதிகளை வெளியிட்டது மத்திய அரசு
மத்திய அரசு டிஜிட்டல் தனிநபர் தரவு பாதுகாப்பு (DPDP) விதிகளின் வரைவை வெளியிட்டுள்ளது. இந்த வரைவு 18 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடக கணக்குகளை உருவாக்க பெற்றோரின் ஒப்புதல் தேவை என்று பரிந்துரைக்கிறது.
04 Jan 2025
இந்தியாடிஜிட்டல் பர்சனல் டேட்டா பாதுகாப்பு வரைவு விதிகளை வெளியிட்டது மத்திய அரசு
மத்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் (MeitY) இறுதியாக டிஜிட்டல் தனிநபர் தரவு பாதுகாப்பு சட்டத்திற்கான வரைவு விதிகளை வெளியிட்டுள்ளது.
03 Jan 2025
மாலத்தீவுமாலத்தீவு அதிபரை பதவி நீக்கம் செய்ய இந்தியா சதித்திட்டம் தீட்டியதா? வெளியுறவு அமைச்சகம் நிராகரிப்பு
மத்திய வெளியுறவு அமைச்சகம் (MEA) தி வாஷிங்டன் போஸ்ட் இந்தியா, மாலத்தீவு எதிர்க்கட்சியுடன் இணைந்து, ஜனாதிபதி முகமது முய்ஸுவை பதவி நீக்கம் செய்வதற்கான தோல்வியுற்ற முயற்சி தொடர்பான அறிக்கையை வலுவாக மறுத்துள்ளது.
03 Jan 2025
மன்மோகன் சிங்முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் நினைவிடத்திற்கு 2 இடங்களை தேர்வு செய்துள்ள மத்திய அரசு
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் நினைவிடத்திற்கு மத்திய அரசு இரண்டு இடங்களை தேர்வு செய்துள்ளது.
03 Jan 2025
இந்தியாPrivadoVPN உள்ளிட்ட பல்வேறு முக்கிய விபிஎன் செயலிகளை தடை செய்தது மத்திய அரசு
கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஆப் ஸ்டோரிலிருந்து கிளவுட்ஃப்ளேரின் பிரபலமான 1.1.1.1 உட்பட பல மெய்நிகர் பிரைவேட் நெட்வொர்க் (விபிஎன்) செயலிகளை அகற்ற இந்திய அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது.
01 Jan 2025
இந்திய ராணுவம்2025 ஆண்டை 'பாதுகாப்பு சீர்திருத்த ஆண்டாக' அறிவித்தது மத்திய அரசு
ராணுவ நவீனமயமாக்கலில் பெரும் முன்னேற்றங்களை வலியுறுத்தி, பாதுகாப்புத் துறையில் 2025ஆம் ஆண்டை "சீர்திருத்த ஆண்டாக" மத்திய அரசு அறிவித்துள்ளது.
31 Dec 2024
வருமான வரி அறிவிப்புவரி ஏய்ப்பாளர்களைப் பிடிக்க டிஜி யாத்ரா தரவுகள் பயன்படுகிறதா? மத்திய அரசின் பதில்
டிஜி யாத்ரா செயலி, முகத்தை அடையாளம் காணும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, வரி ஏய்ப்பாளர்களைக் குறிவைக்க வருமான வரித் துறையால் பயன்படுத்தப்படும் என்ற குற்றச்சாட்டுகளை மத்திய அரசாங்கம் மறுத்துள்ளது.
31 Dec 2024
ஏமன்ஏமனில் கேரள செவிலியருக்கு மரண தண்டனை: மத்திய அரசு கூறுவது என்ன?
வெளியுறவுஅமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளர் ஒரு அறிக்கையில், செவிலியர் நிமிஷா பிரியாவுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்து வருவதாகவும், அனைத்து வாய்ப்புகளையும் பார்த்து வருவதாகவும் கூறினார்.
31 Dec 2024
வயநாடுவயநாடு நிலச்சரிவுக்கு 'கடுமையான இயற்கை' பேரிடர் அந்தஸ்து வழங்கியது மத்திய அரசு
கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்னர் வயநாட்டில் கடும் நிலச்சரிவுகள் ஏற்பட்டு மூன்று கிராமங்களை அழித்ததை, மத்திய அரசு "கடுமையான இயற்கையின்" பேரழிவாக அறிவித்தது.
29 Dec 2024
வேலைவாய்ப்புபிஎம் இன்டர்ன்ஷிப் திட்டம் 2024க்கு 6 லட்சத்திற்கும் அதிகமான விண்ணப்பங்கள் குவிந்தன
1.27 லட்சம் இன்டர்ன்ஷிப் வாய்ப்புகளை வழங்கும் பிரதம மந்திரி இன்டர்ன்ஷிப் திட்டம் 2024க்கு சுமார் 6.21 லட்சம் விண்ணப்பங்கள் வந்துள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
29 Dec 2024
இந்தியாநிறுவனங்கள் ஆர்வம் காட்டாததால் 11 கனிம தொகுதிகளுக்கான ஏலத்தை ரத்து செய்தது மத்திய அரசு
நான்காவது சுற்றில் 11 முக்கியமான கனிமத் தொகுதிகளின் ஏலத்தை, நிறுவனங்கள் ஆர்வம் காட்டாததால் மத்திய அரசு ரத்து செய்துள்ளது.
28 Dec 2024
மன்மோகன் சிங்மன்மோகன் சிங்கிற்கு தனி நினைவிடம் அமைக்க மத்திய அரசு முடிவு; இடத்தை தேர்வு செய்யும் பணிகள் தீவிரம்
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் 92 வயதில் காலமானதைத் தொடர்ந்து அவருக்கு நினைவிடம் கட்ட மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளது.
27 Dec 2024
மன்மோகன் சிங்யமுனை நதிக்கரையில் மன்மோகன் சிங்கிற்கு தனி நினைவிடம் அமைக்க காங்கிரஸ் வலியுறுத்தல்
டெல்லியில் யமுனை நதிக்கரையோரம் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் நினைவிட அமைக்க இடம் ஒதுக்க வேண்டும் என்று மத்திய அரசிடம் காங்கிரஸ் கட்சி முறைப்படி வலியுறுத்தியுள்ளது.
27 Dec 2024
பட்ஜெட்மிடில் கிளாஸ் மக்களுக்கு நிம்மதி? 2025 பட்ஜெட்டில் வருமான வரியைக் குறைக்க மத்திய அரசு திட்டம் எனத் தகவல்
2025 பிப்ரவரி 1 ஆம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ள பட்ஜெட் அறிக்கையில் ஆண்டுக்கு ₹15 லட்சம் வரை வருமானம் ஈட்டும் தனிநபர்களுக்கான குறிப்பிடத்தக்க வருமான வரிக் குறைப்பு குறித்து பரிசீலித்து வருவதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
26 Dec 2024
வணிகம்ELI திட்டம்: EPFO UAN செயல்படுத்தும் காலக்கெடு ஜனவரி 15 வரை நீட்டிப்பு
ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) வேலை வாய்ப்பு இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை (ELI) திட்டத்தின் கீழ் உலகளாவிய கணக்கு எண் (UAN) செயல்படுத்துதல் மற்றும் வங்கிக் கணக்குகளின் ஆதார் விதைப்புக்கான காலக்கெடுவை ஜனவரி 15, 2025 வரை நீட்டித்துள்ளது.
23 Dec 2024
கல்விஇனி 8 ஆம் வகுப்பு வரை ஆல் பாஸ் கிடையாது; புதிய நடைமுறையை வெளியிட்டது மத்திய அரசு
8 ஆம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்களுக்கான ஆல் பாஸ் எனும் தோல்வியில்லாக் கொள்கையை மத்திய அரசு ரத்து செய்துள்ளது. திருத்தப்பட்ட கொள்கையின்படி, 5 மற்றும் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இனி தேர்வுகள் நடத்தப்படும்.
20 Dec 2024
தொழில்நுட்பம்ஜனவரி 20 முதல் KYC மாஸ்கிங் கட்டாயம்: நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய மாற்றங்கள்
மத்திய KYC ரெக்கார்ட்ஸ் ரெஜிஸ்ட்ரி (CKYCRR) KYC அடையாளங்காட்டிகளை மறைப்பதற்கான நடைமுறை தேதியை ஜனவரி 20, 2025 வரை நீட்டித்துள்ளது.
19 Dec 2024
ஓடிடிஇந்த ஆண்டு 18 ஓடிடி தளங்களை தடை செய்தது மத்திய அரசு; அமைச்சர் எல் முருகன் தகவல்
ஆபாசமான மற்றும் அருவருக்கத்தக்க உள்ளடக்கத்தை வெளியிட்டதற்காக மத்திய அரசு இந்த ஆண்டு 18 ஓடிடி தளங்களை தடை செய்துள்ளதாக தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை இணை அமைச்சர் எல் முருகன் தெரிவித்துள்ளார்.
17 Dec 2024
ஒரே நாடு ஒரே தேர்தல்ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா மக்களவையில் இன்று தாக்கல் செய்யப்படுகிறது
பாஜக தலைமையிலான மத்திய அரசு சர்ச்சைக்குரிய 'ஒரே நாடு ஒரே தேர்தல்' மசோதாவை இன்று டிசம்பர் 17ஆம் தேதி, இன்று மக்களவையில் தாக்கல் செய்யும் என்று அதிகாரபூர்வ அறிக்கையில் தெரிவித்துள்ளது.
16 Dec 2024
ஒரே நாடு ஒரே தேர்தல்ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா மக்களவையில் நாளை அறிமுகம்; சட்ட அமைச்சர் அர்ஜுன் மேக்வால் தாக்கல் செய்கிறார்
மத்திய சட்ட அமைச்சர் அர்ஜுன் மேக்வால் செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 17) மக்களவையில் ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவை தாக்கல் செய்ய உள்ளார்.
16 Dec 2024
சோனியா காந்திசோனியா காந்தி வசம் இருக்கும் நேருவின் கடிதங்களை திரும்ப கேட்ட மத்திய அரசு
பிரதமர்கள் அருங்காட்சியகம் மற்றும் நூலகம் (PMML) கடந்த 2008 ஆம் ஆண்டு யுபிஏ ஆட்சியின் போது சோனியா காந்திக்கு அனுப்பிய இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு கைப்பட எழுதிய தனிப்பட்ட கடிதங்களை, மீண்டும் திரும்ப தருமாறு முறைப்படி கோரியுள்ளது.
15 Dec 2024
ஒரே நாடு ஒரே தேர்தல்ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா திங்கட்கிழமை தாக்கல் இல்லை; மத்திய அரசு திடீர் முடிவு
ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை கொண்டுவருவதற்கான அரசியலமைப்பு (129வது திருத்தம்) மசோதா, 2024 மற்றும் யூனியன் பிரதேச சட்டங்கள் (திருத்த மசோதா), 2024 ஆகியவற்றிற்கு மத்திய அமைச்சரவை சமீபத்தில் ஒப்புதல் அளித்துள்ளது.
13 Dec 2024
செயற்கை நுண்ணறிவுசெயற்கை நுண்ணறிவை ஒழுங்குபடுத்த புதிய சட்டம்; மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் பேச்சு
செயற்கை நுண்ணறிவை (ஏஐ) ஒழுங்குபடுத்துவதற்கான சட்டத்தை அறிமுகப்படுத்த மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.
13 Dec 2024
இந்தியர்கள்2023ல் மட்டுமே 86 இந்தியர்கள் வெளிநாடுகளில் தாக்கப்பட்டுள்ளனர்: மத்திய அரசு அறிக்கை
2023 ஆம் ஆண்டில் பல்வேறு நாடுகளில் 86 இந்தியர்கள் தாக்கப்பட்டதாக வெளியுறவுத்துறை இணையமைச்சர் கீர்த்தி வர்தன் சிங் வியாழக்கிழமை நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
12 Dec 2024
ஒரே நாடு ஒரே தேர்தல்ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவிற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவிற்கு மத்திய அமைச்சரவை வியாழக்கிழமை (டிசம்பர் 12) ஒப்புதல் அளித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
12 Dec 2024
வருங்கால வைப்பு நிதி2025 முதல் ஏடிஎம்கள் மூலம் பிஎஃப் பணத்தை எடுக்கலாம்; மத்திய தொழிலாளர் நலத்துறை அறிவிப்பு
2025 முதல், ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (இபிஎஃப்ஓ) சந்தாதாரர்கள் தங்கள் வருங்கால வைப்பு நிதியை (பிஎஃப்) நேரடியாக ஏடிஎம்களில் இருந்து திரும்பப் பெறுவதற்கான வசதியைப் பெறலாம் என மத்திய தொழிலாளர் துறை செயலாளர் சுமிதா தாவ்ரா சமீபத்தில் அறிவித்தார்.
12 Dec 2024
விண்வெளி2035க்குள் இந்தியாவுக்கு சொந்தமாக விண்வெளி நிலையம் இருக்கும்: மத்திய அமைச்சர்
இந்தியாவின் முதல் விண்வெளி நிலையமான பாரத் அந்தரிக்ஷா நிலையத்தை 2035ஆம் ஆண்டுக்குள் அமைக்கும் லட்சியத் திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது.
09 Dec 2024
ஒரே நாடு ஒரே தேர்தல்ஒரு நாடு, ஒரே தேர்தல் மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டம் என தகவல்
ராம்நாத் கோவிந்த் கமிட்டி அறிக்கைக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து, தற்போது நடைபெற்று வரும் நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் மத்திய அரசு ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதாவை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
09 Dec 2024
இந்தியாமகளிருக்கு மாதம் ரூ.7,000 உதவித் தொகையுடன் எல்ஐசியில் புதிய திட்டம் அறிமுகம்; பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்
வேலை வாய்ப்புகள் மற்றும் நிதி சுதந்திரத்தை வழங்குவதன் மூலம் பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதை நோக்கமாகக் கொண்ட பீமா சகி யோஜனா திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி திங்கட் கிழமை (டிசம்பர் 9) ஹரியானாவின் பானிபட்டில் வெளியிட்டார்.
08 Dec 2024
வந்தே பாரத்வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயிலின் முதல் மாதிரி சோதனைக்கு தயார்; மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் அறிவிப்பு
இந்திய ரயில்வே வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் பெட்டியின் முதல் முன்மாதிரியை தயாரித்துள்ளது. கள சோதனைகள் விரைவில் தொடங்கப்படும் என்று மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
07 Dec 2024
தமிழக அரசுஃபெஞ்சல் புயல் பாதிப்பு; தமிழகத்திற்கு முதற்கட்டமாக ₹944.8 கோடி பேரிடர் மீட்பு நிதியை வழங்கியது மத்திய அரசு
ஃபெஞ்சல் புயலால் ஏற்பட்ட பேரழிவைத் தொடர்ந்து நிவாரணப் பணிகளுக்கு உதவுவதற்காக, மாநில பேரிடர் நிவாரண நிதியின் (SDRF) கீழ் தமிழகத்திற்கு ₹944.8 கோடியை மத்திய அரசு அனுமதித்துள்ளது.
05 Dec 2024
விளாடிமிர் புடின்இந்தியாவின் "Make in India" திட்டத்தினை பாராட்டிய ரஷ்ய அதிபர் புடின்
இந்தியாவில் மத்திய அரசு முன்னெடுத்துள்ள சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் உருவாக்கப்பட்ட "மேக் இன் இந்தியா" திட்டத்தை ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் பாராட்டியுள்ளார்.
02 Dec 2024
பிரிக்ஸ்பிரிக்ஸ் வங்கிக்கு $2 பில்லியன் டாலர் பங்களிப்பு; 20 திட்டங்களுக்கு நிதியுதவி வழங்கியுள்ளதாக மத்திய அரசு தகவல்
பிரிக்ஸ் புதிய மேம்பாட்டு வங்கிக்கு (என்டிபி) இந்தியா கிட்டத்தட்ட 2 பில்லியன் டாலர்களை வழங்கியுள்ளது மற்றும் தற்போது 4.867 பில்லியன் டாலர் மதிப்பிலான 20 வெளிப்புற உதவித் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது என்று மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி திங்களன்று (டிசம்பர் 2) மக்களவையில் அறிவித்தார்.
02 Dec 2024
நாடாளுமன்றம்அடுத்த வாரத்தில் பாராளுமன்றத்தில் அரசியல் சாசன விவாதம்
குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கிய நாளிலிருந்து அமளியிலிருந்த நாடாளுமன்றத்தில் மத்திய அரசுக்கும், எதிர்க்கட்சிகளுக்கும் இடையே, லோக்சபா மற்றும் ராஜ்யசபா ஆகிய இரு அவைகளின் எம்.பி.க்கள், அரசியலமைப்புச் சட்டத்தின் 75வது ஆண்டை நினைவுகூரும் வகையில் விவாதம் நடத்த ஒப்புக்கொண்டனர்.
02 Dec 2024
பெட்ரோல்கச்சா எண்ணெய் மற்றும் எரிபொருள் ஏற்றுமதி மீதான விண்ட்ஃபால் வரியை திரும்பப் பெற்றது மத்திய அரசு
கச்சா எண்ணெய், விமான ஜெட் டர்பைன் எரிபொருள் (ஏடிஎஃப்), பெட்ரோல் மற்றும் டீசல் ஏற்றுமதிகள் மீதான சிறப்பு கூடுதல் கலால் வரி (SAED) எனப்படும் விண்ட்ஃபால் வரியை அரசாங்கம் அதிகாரப்பூர்வமாக திரும்பப் பெற்றுள்ளது.
02 Dec 2024
வேலைவாய்ப்புஇளைஞர்களுக்கு மாதம் ₹5,000 வழங்கும் பிரதம மந்திரி இன்டர்ன்ஷிப் திட்டத்தின் துவக்கம் ஒத்திவைப்பு
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பிரதம மந்திரி இன்டர்ன்ஷிப் திட்டம், டிசம்பர் 2, 2024 அன்று தொடங்க திட்டமிடப்பட்டிருந்த நிலையில், அது தற்போது ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்கான திருத்தப்பட்ட தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.
29 Nov 2024
எலக்ட்ரிக் வாகனங்கள்உற்பத்தியை அதிகரிக்க எலக்ட்ரிக் வாகன கொள்கையில் புதிய திருத்தங்கள்; மத்திய அரசு திட்டம்
இந்தியா தனது மின்சார வாகன கொள்கையை திருத்த உள்ளது. புதிய வசதிகளுடன் இருக்கும் தொழிற்சாலைகளில் மின்சார வாகனங்களை உற்பத்தி செய்யும் வாகன உற்பத்தியாளர்களுக்கு ஊக்கத்தொகையை நீட்டிக்க உள்ளது.
29 Nov 2024
கனடாகனடாவில் இந்திய அதிகாரிகள் தொடர் கண்கணிப்பில் உள்ளனர், தனியார் தகவல் தொடர்பு இடைமறிக்கப்படுகிறது: மத்திய அரசு
கனடாவில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் "ஆடியோ மற்றும் வீடியோ கண்காணிப்பில்" இருப்பதாகவும் அவர்களின் தனிப்பட்ட தகவல் தொடர்புகள் இடைமறிக்கப்பட்டுள்ளதாகவும் வெளியுறவு அமைச்சகம் வியாழக்கிழமை நாடாளுமன்றத்தில் தெரிவித்தது.
29 Nov 2024
இந்தியாபிப்ரவரி 2026க்குள் புதிய ஜிடிபி மற்றும் நுகர்வோர் விலைக் குறியீடு தொடர்களை அறிமுகம் செய்ய மத்திய அரசு திட்டம்
இந்தியா பிப்ரவரி 2026க்குள் திருத்தப்பட்ட ஜிடிபி மற்றும் நுகர்வோர் விலைக் குறியீடு (சிபிஐ) தொடரை அறிமுகப்படுத்த உள்ளது என்று புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தின் (MoSPI) செயலாளர் சௌரப் கார்க் தெரிவித்துள்ளார்.