சமந்தா ரூத் பிரபு: செய்தி
கோடிக்கணக்கில் நஷ்டம் - சமந்தாவை திட்டி தீர்க்கும் தயாரிப்பாளர்!
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வரும் சமந்தா அவர் நடிப்பில் ஏப்ரல் 14 ஆம் தேதி வெளியான படம் தான் சாகுந்தலம். இப்படமானது, தெலுங்கு, இந்தி, தமிழ், மலையாளம் மற்றும் கன்னட ஆகிய மொழிகளில் வெளியானது.
"பிரேக்-அப் ஆன பிறகு நண்பர்களாக தொடர்வதில் எனக்கு சுத்தமாக உடன்பாடில்லை": நடிகர் நாகாசைதன்யா
நடிகை சமந்தாவின் முன்னாள் கணவர் நாகசைதன்யா. இவர் தெலுங்கு படவுலகில் பிரபலமான இளம் நடிகராவார்.
'வாழ்க்கையில் ஏற்பட்ட மிக பெரிய வருத்தம்' குறித்து பேசிய சமந்தாவின் முன்னாள் கணவர் நாகசைதன்யா
நடிகை சமந்தாவின் முன்னாள் கணவர் நாகசைதன்யா. இவர் தெலுங்கு படவுலகில் பிரபலமான இளம் நடிகராவார்.
பிறந்தநாள் ஸ்பெஷல்: நடிகை சமந்தா மாஸ் காட்டிய தருணங்கள்
நடிகை சமந்தா ரூத் பிரபு இன்று தனது 36வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
முகத்தில் ஆக்ஸிஜன் மாஸ்க், வெறித்தனமான ஒர்க்அவுட்; இன்ஸ்டாவில் பதிவிட்ட சமந்தா
பிரபல நடிகை சமந்தா, சோஷியல் மீடியாவில் தனது கருத்துகளையும், தன்னுடைய வாழ்க்கையின் முக்கியமான தருணங்களையும் பதிவிட தவறுவதே இல்லை.
நடிகை சமந்தாவிற்கு கோவில் கட்டும் ஆந்திரா இளைஞர்!
நடிகை சமந்தா ரூத் பிரபு தற்போது தெலுங்கு, தமிழ் திரைப்படங்கள் மட்டுமின்றி, தற்போது ஹிந்தி மற்றும் ஆங்கில சீரிஸ்களில் நடித்து கொண்டிருக்கிறார்.
"அவளை பற்றி நான் வாயை திறந்தால், அவள் மானம் போய் விடும்": சமந்தாவை சாடும் தயாரிப்பாளர் சிட்டிபாபு
நடிகை சமந்தா ரூத் பிரபு பற்றி சமீபத்தில் தெலுங்கு படத்தயாரிப்பாளர் சிட்டிபாபு என்பவர் விமர்சித்து பேசி இருந்தார்.
தன்னை பற்றி விமர்சித்த தயாரிப்பாளரை மறைமுகமாக சாடிய நடிகை சமந்தா
நடிகை சமந்தா ரூத் பிரபு பற்றி சமீபத்தில் ஒரு தெலுங்கு படத்தயாரிப்பாளர் விமர்சித்து பேசி இருந்தார்.
சிட்டாடல் படவிழாவிற்கு சமந்தா அணிந்திருந்த ட்ரெஸின் விலை இவ்வளவா?
சமீபத்தில், அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாகப்போகும் வெப் தொடரான 'சிட்டாடெல்' தொடக்க விழா, லண்டனில் நடைபெற்றது. அந்த தொடரின் இந்திய பதிப்பில் சமந்தா நடிக்கிறார்.
மாத சந்தா செலுத்தாததால், ட்விட்டரில் ப்ளூ டிக்-ஐ இழந்த கோலிவுட் பிரபலங்கள்
ட்விட்டர் நிறுவனத்தின் CEOவாக பதவி ஏற்ற பின்பு பல சர்ச்சையான மாற்றங்களை கொண்டுவந்தார் எலான் மஸ்க்.
சமந்தா சினிமாவில் நீடிப்பதற்காக 'மலிவான' செயல்களில் ஈடுபடுகிறார்: தயாரிப்பாளர் சிட்டிபாபு
"நடிகை சமந்தா ரூத் பிரபுவின் சினிமா வாழ்க்கை முடிந்தது", என தெலுங்கு படவுலகில் மூத்த தயாரிப்பாளர் சிட்டிபாபு ஒரு பேட்டியில் கூறியுள்ளது, ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
சமந்தாவின் 'சாகுந்தலம்' திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை அடைந்ததா?
நடிகை சமந்தாவின் நடிப்பில், சென்ற வாரம் வெளியான திரைப்படம் 'சாகுந்தலம்'. சரித்திர படத்தை, 3D வடிவத்திலும், நவீன கிராபிக்ஸ் பயன்படுத்தியும் எடுத்துள்ளதாக படக்குழுவினர் அறிவித்திருந்தனர்.
இந்த வாரம், தமிழ் புத்தாண்டிற்கு வெளியாக போகும் தமிழ் படங்களின் பட்டியல்
நாளை ஏப்ரல் 14, தமிழ் புத்தாண்டை முன்னிட்டு பல தமிழ் திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியாக காத்திருக்கிறது. அவற்றின் பட்டியல் இதோ:
பூக்களினால் அல்ர்ஜி, முயலிடம் கடி..சாகுந்தலம் படப்பிடிப்பில் நடைபெற்ற சில சுவாரஸ்ய தகவல்கள்
சமந்தா நடிக்கும் சரித்திர படமான சாகுந்தலம், இந்த வாரம் வெளியாகவிருக்கிறது.
ஏப்ரல் 14 , தமிழ் புத்தாண்டுக்கு வெளியாகவிருக்கும் தமிழ் படங்கள் பட்டியல்
தமிழ் புத்தாண்டை முன்னிட்டு பல படங்கள் திரையரங்குகளில் வெளியாக காத்திருக்கிறது. அவற்றின் பட்டியல் இதோ:
முன்னாள் கணவர் நாகசைதன்யா பற்றி, முதன்முறையாக மனம் திறந்தார் நடிகை சமந்தா
நடிகை சமந்தா மற்றும் தெலுங்கு நடிகர் நாகசைதன்யா, பல வருடங்கள் காதலித்த பிறகு, கடந்த 2017-இல், திருமணம் செய்து கொண்டனர்.
சினிமாவில் இருக்கும் ஊதிய வேறுபாடு குறித்து தெரிவித்த சமந்தா
பணிபுரியும் இடங்களில், பெண்களுக்கு, ஆண்களுக்கு நிகரான உரிமைகள் கிடைக்கப்படுவதில்லை.
சமந்தாவின் மாஜி கணவர், பொன்னியின் செல்வன் நடிகையுடன் காதலா? வைரலாகும் புகைப்படங்கள்
நடிகை சமந்தா, தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவை காதல் திருமணம் செய்து கொண்டார். சில ஆண்டுகள் அமைதியாக சென்ற அவர்கள் திருமண வாழ்க்கையில், யார் கண் பட்டதோ, இருவரும் பிரிவதாக அறிவித்தனர்.
'ஊம் சொல்றியா மாமா' முதல் 'ராவடி' வரை, ஐட்டம் டான்சரான முன்னணி நடிகைகள்
தமிழ் சினிமாவில் கோலோச்சும் நேரத்திலேயே, மற்ற நடிகர்கள் படங்களில், முன்னணி நடிகைகளாக அல்லாமல், ஐட்டம் டான்சராக சில ஹீரோயின்கள் களமிறங்குகின்றனர்.
'சிக்ஸ் பேக்' சமந்தா: தெறிக்கவிடும் புதிய ஒர்க் அவுட் புகைப்படம்
நடிகை சமந்தா, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது, புகைப்படங்களை பதிவேற்றுவார். சில நேரங்களில் தத்துவார்த்தமான விஷயங்களை பகிர்ந்து கொள்ளும் சமந்தா, பல நேரங்களில், தனது ஒர்க்-அவுட் வீடியோக்களை தான் அதிகம் ஷேர் செய்வதுண்டு.
கோவிலில் சிறப்பு பூஜை செய்த சமந்தா; ஹிந்து மதத்திற்கு மாறிவிட்டாரா என ரசிகர்கள் குழப்பம்
பிறப்பால் கிறிஸ்துவரான நடிகை சமந்தா, நடிகர் நாகா சைதன்யாவை திருமணம் செய்த போது, இரு மதங்களையும் தழுவியே திருமண நிகழ்வு நடைபெற்றது. காலை ஹிந்து முறைப்படியும், மாலை, கிறிஸ்துவ முறைப்படியும் திருமணம் செய்து கொண்டார். ஆனால், அதன் பின்னர், இருவருக்கும் விவாகரத்தான பின்னர், தனது தோழியுடன், ஹரித்துவாருக்கு ஆன்மீக பயணம் மேற்கொண்டார். அப்போதே பல ஊடகங்கள், சமந்தா ஹிந்து மதத்திற்கு மாறிவிட்டார் என செய்திகள் வெளியிட்டன.
நாகா சைதன்யாவினால் அபார்ஷன் செய்த சமந்தா? ரசிகர்கள் அதிர்ச்சி
இரு தினங்களுக்கு முன்னர், உமைர் சந்து என்ற ட்விட்டர் பயனர் ஒருவர், சமந்தா கூறியதாக ஒரு பதிவை இட்டிருந்தார். அதில், திருமண வாழ்க்கையில், சமந்தாவை, நாகா சைதன்யா அடித்து துன்புறுத்தியதாகவும், அவர் கொடுமை தாளாமல், அப்போது கர்ப்பமாக இருந்த சமந்தா, அபார்ஷன் செய்ய நேர்ந்ததாகவும், நல்ல வேளையாக தான் விவாகரத்து பெற்று விட்டதாக சமந்தா கூறியதாக அந்த பதிவில் தெரிவித்திருந்தார்.
இன்ஸ்டாகிராம் மூலம் கோடிகளில் சம்பாதிக்கும் நடிகை சமந்தா?
பிரபல நடிகை சமந்தா, தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் பிஸியாக நடித்து வருகிறார்.
சிட்டாடல் படப்பிடிப்பில் காயமுற்ற நடிகை சமந்தா; இன்ஸ்டா பதிவால் ரசிகர்கள் அதிர்ச்சி
பிரைம் வீடியோவின் தயாரிப்பில் வெளிவரவிருக்கும், 'சிட்டாடல்'-இன் இந்திய பதிப்பில் சமந்தா நடிக்க போகிறார் என ஏற்கனவே செய்திகள் வெளியாகி இருந்தன.
அரிய நோய் தினம் 2023: அரிதான நோய்களால் பாதிக்கப்பட்ட பிரபலங்களைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்
நீரிழிவு, இதய நோய்கள் போன்றவை தாண்டிய அரியவகை நோய்களும் உலகில் உண்டு. அது பல்லாயிரம் பேர்களில் ஒருவருக்கு நிகழும். சில நோய்களுக்கு மருத்துவம் உண்டு. பல அரிய நோய்களுக்கு மருந்துகள் இல்ல.
திரைத்துறையில் 13 ஆண்டுகளை நிறைவு செய்த சமந்தா; நன்றி கூறி வெளியிட்ட இன்ஸ்டா பதிவு
சமந்தா ரூத் பிரபு திரையுலகில் 13 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார்.
சமந்தா நடிக்கும் சாகுந்தலம் திரைப்படம் ஏப்ரல் 14 வெளியீடு
சமந்தா நடிப்பில் உருவாகியுள்ள 'சாகுந்தலம்' படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளார்கள்.
சமந்தா நடிக்கும் சாகுந்தலம் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிவைப்பு
கவி காளிதாசரின் படைப்பான 'சகுந்தலை' நாடகத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்ட 'சாகுந்தலம்' படத்தின் ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்படுவதாக அப்படத்தின் தயாரிப்பாளர் தரப்பு, தற்போது அறிவித்துள்ளது.
சிட்டாடலின் இந்திய பதிப்பில் நடிக்கும் சமந்தா; வெளியான பர்ஸ்ட் லுக்
பிரைம் வீடியோவின் தயாரிப்பில் வெளிவரவிருக்கும்,'சிட்டாடல்'-இன் இந்திய பதிப்பில் சமந்தா நடிக்க போகிறார் என ஏற்கனவே செய்திகள் வெளியாகி இருந்தன.
சமந்தாவின் 'சாகுந்தலம்' படத்தின் முதல் பாடல் நாளை வெளியாகிறது
நடிகை சமந்தா நடிப்பில் உருவாகி உள்ள சரித்திர படமான 'சகுந்தலா' வின் முதல் பாடல், நாளை (ஜனவரி 18 ) வெளியாகும் என அப்பட குழுவினர் தெரிவித்துள்ளனர்.
விட்டிலிகோ நோயால் பாதிக்கப்பட்டுள்ள நடிகை மம்தா மோகன்தாஸ்
நடிகை மம்தா மோகன்தாஸ், தனக்கு விட்டிலிகோ எனப்படும் ஆட்டோ இம்யூன் நோய் இருப்பதாக, தனது சமூக வலைதள பக்கமான இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
சாகுந்தலம் படத்தை பற்றி சமந்தா தந்த புதிய அப்டேட்
மாஸ்கோவின் காவிரி படத்தின் மூலமாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை சமந்தா.
சிட்டாடல் வெப் சீரிஸிலிருந்து விலகுகிறாரா சமந்தா?
கடந்த ஆண்டு சமந்தா மயோசிடிஸ் எனும் அரிய வகை நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக சமூக வலைதளத்தில் பதிவிட்டு இருந்தார்.
"பணம், பெயர், புகழை விட நடிப்பு தான் முக்கியம்" சமந்தா பேட்டி
மாஸ்கோவின் காவிரி படத்தின் மூலமாக திரை உலகத்திற்கு அறிமுகமாகி தென் இந்தியாவில் ஒரு தனி பெரும் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா.
திரைப்பட நடிகைகளை குறி வைத்து ட்ரோல் செய்பவர்களுக்கு, திவ்யா ஸ்பந்தனா பதிலடி
சினிமா நடிகை, தயாரிப்பாளர், அரசியல்வாதி என பன்முக தன்மை கொண்டவர் திவ்யா ஸ்பந்தனா. பல சந்தர்ப்பங்களில், சர்ச்சையான கருத்துகளையும் பகிர்ந்துள்ளார்.
அரிய வகை நோயினால் பாதிக்கப்பட்ட தமிழ் திரைப்பட நடிகைகள்
தமிழ் திரை உலகில் பிரபலங்களாக பார்க்கப்படும் திரைப்பட நடிகர்கள் அன்பு, பாசம், வெறுப்பு, கோபம் போன்ற எண்ணற்ற உணர்ச்சிகளை, தன் நடிப்பின் திறமையின் மூலம் வெளிப்படுத்துகின்றனர்.
ஜான்வி கபூர், தென் இந்திய படங்களில், குறிப்பாக விஜய் சேதுபதியுடன் நடிக்க ஆசைப்படுவதாக கூறியுள்ளார்
தமிழ் இந்திய திரை உலகில் தனக்கு என ஒரு இடத்தை பிடித்தவர் மறைந்த நடிகை ஸ்ரீதேவி
இணையதளத்தில் அதிகம் தேடப்பட்ட முதல் 10 தேடல்களில் மயோசிடிஸ்
இந்த வருடம் அக்டோபர் மாத இறுதியில் சமந்தா ரூத் பிரபு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தான் 'மயோசிடிஸ்' எனும் அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டு இருந்தாக ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட புகைப்படத்தை பதிவிட்டு இருந்தனர்.
IMDb-ன் 2022 ஆண்டின் பிரபலமான இந்திய நட்சத்திரங்களில் தனுஷ் முதலிடத்தில் உள்ளார்
2022-ம் ஆண்டுக்கான பிரபல நட்சத்திரங்கள் பட்டியலை நேற்று 'IMDb' வெளியிட்டது. இதில் தனுஷ் பட்டியலின் முதல் இடத்தையும் அலியா பட், ஐஸ்வர்யா ராய், சமந்தா மற்றும் ரித்திக் ரோஷன் ஆகியோர் அடுத்தடுத்த நிலையில் உள்ளனர்.
டிசம்பர் 9 ஆம் தேதியன்று சமந்தாவின் யசோதா படம் வெளியாகிறது
சமந்தாவின் 'யசோதா' படம் நவம்பர் 11-அன்று திரை அரங்குகளில் வெளியானது. இப்படம் தமிழ், இந்தி, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளின் டப்பிங் செய்யப்பட்டு தெலுங்கு-ல் வெளியானது. இது ஒரு ஆக்ஷன் த்ரில்லர் படமாகும்.