LOADING...

பாகிஸ்தான்: செய்தி

02 Apr 2026
ஈரான்

"ஈரான் போர் நிழலில் சதி செய்தால் விளைவு விபரீதம்": பாகிஸ்தானுக்கு ராஜ்நாத் சிங் எச்சரிக்கை

மத்திய கிழக்கு நாடுகளில் ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே போர் தீவிரமடைந்துள்ள நிலையில், இந்தச் சூழலைப் பயன்படுத்தி பாகிஸ்தான் ஏதேனும் சதித் திட்டங்களைத் தீட்டினால், இந்தியா "முன்னெப்போதும் இல்லாத மற்றும் தீர்க்கமான" பதிலடியைக் கொடுக்கும் என்று பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

02 Apr 2026
கடற்படை

பாகிஸ்தானை கடலில் இருந்து தாக்க தயாரான இந்திய கடற்படை: ஆபரேஷன் சிந்தூர் ரகசியத்தை உடைத்த அட்மிரல்!

ஆபரேஷன் சிந்தூரின் போது, இந்திய கடற்படை, பாகிஸ்தான் மீதான ஒரு மாபெரும் தாக்குதல் நடத்த இருந்ததாகவும், தாக்குதலுக்கு சில நிமிடங்களுக்கு முன் அது நிறுத்தப்பட்டதாகவும் வெளிவந்துள்ள தகவல் சர்வதேச பாதுகாப்பு வட்டாரங்களில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

01 Apr 2026
சீனா

மத்திய கிழக்குக்கான ஐந்தம்ச அமைதித் திட்டத்தை பாகிஸ்தானும் சீனாவும் இணைந்து முன்மொழிந்துள்ளன

பாகிஸ்தானும் சீனாவும் இணைந்து மத்திய கிழக்குக்கான ஐந்தம்ச அமைதித் திட்டத்தை முன்மொழிந்துள்ளன.

ஜெய்ஷ் தலைவர் மசூத் அசாரின் மூத்த சகோதரர் மர்மமான முறையில் உயிரிழப்பு

ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் தலைவர் மௌலானா மசூத் அசாரின் மூத்த சகோதரரான முகமது தாஹிர் அன்வர், பாகிஸ்தானில் மர்மமான சூழ்நிலையில் உயிரிழந்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

30 Mar 2026
ஈரான்

ஈரான் -இஸ்ரேல் போர் தீவிரம்: அலுமினிய ஆலைகள் மீது தாக்குதல் முதல் அமெரிக்க கடற்படை வீரர்கள் வருகை வரை

மத்திய கிழக்கில் ஈரான் மற்றும் அமெரிக்கா -இஸ்ரேல் இடையிலான போர், தூதரகங்கள் தீர்வு காண்பதை விட அதிவேகமாக விரிவடைந்து வருகிறது.

30 Mar 2026
ஈரான்

பாகிஸ்தான் சொல்வது பொய்! அமெரிக்காவுடனான நேரடிப் பேச்சுவார்த்தை விவகாரத்தில் ஈரானின் அதிரடி விளக்கம்

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே நிலவி வரும் மோதலை முடிவுக்குக் கொண்டு வர, இரு நாடுகளுக்கும் இடையே நேரடிப் பேச்சுவார்த்தையை நடத்தத் தான் தயாராக இருப்பதாகப் பாகிஸ்தான் அறிவித்திருந்தது.

30 Mar 2026
போர்

ஈரான் இறங்கி வருகிறதா? அமெரிக்காவின் 15 அம்சத் திட்டத்திற்கு ஒப்புதல்?

மத்திய கிழக்கில் நீடித்து வரும் போரை முடிவுக்கு கொண்டு வருவதற்காக அமெரிக்கா முன்வைத்த 15 அம்சக் கோரிக்கைகளில் பெரும்பாலானவற்றை ஈரான் ஏற்றுக்கொண்டுள்ளதாக அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

30 Mar 2026
ஈரான்

ஈரானின் கச்சா எண்ணெய் மையத்தை கைப்பற்றுகிறதா அமெரிக்கா? அதிபர் டிரம்ப்பின் 'கார்க் தீவு' திட்டம்

மேற்கு ஆசியாவில் ஈரான் - இஸ்ரேல் இடையே போர் தீவிரமடைந்துள்ள நிலையில், ஈரானின் மிக முக்கிய எண்ணெய் ஏற்றுமதி மையமான கார்க் தீவை அமெரிக்கா தனது கட்டுப்பாட்டில் எடுக்க வாய்ப்புள்ளதாக அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

29 Mar 2026
ஐபிஎல்

IPL 2026: 300-வது போட்டியில் விளையாடி மும்பை இந்தியன்ஸ் வரலாற்று சாதனை!

ஐபிஎல் 2026 தொடரின் இரண்டாவது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) மற்றும் மும்பை இந்தியன்ஸ் (MI) அணிகள் இன்று மும்பை வான்கடே மைதானத்தில் மோதுகின்றன.

கேமிங் செயலி மூலம் சந்தித்த, ISIS மற்றும் அல்கொய்தா அமைப்புகளுடன் தொடர்புடைய 12 சந்தேக நபர்கள் கைது

பல மாநிலங்கள் இணைந்து நடத்திய நடவடிக்கையின் விளைவாக, இந்தியத் துணைக்கண்டத்தின் அல்-கொய்தா (AQIS) மற்றும் ஈராக், சிரியாவின் இஸ்லாமிய அரசு (ISIS) போன்ற பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கப்படும் 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

உண்மை சம்பவங்களை மையமாக வைத்து உருவாகும் 'ஆபரேஷன் சிந்தூர்' திரைப்படம்; யார் இயக்குனர்

'தி காஷ்மீர் ஃபைல்ஸ்' பட புகழ் இயக்குனர் விவேக் ரஞ்சன் அக்னிஹோத்ரி மற்றும் டி-சீரிஸ் பூஷண் குமார் ஆகியோர் இணைந்து, 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற புதிய பிரம்மாண்ட திரைப்படத்தை தயாரிப்பதாக அறிவித்துள்ளனர்.

26 Mar 2026
ஈரான்

'ஈரான் என்னை அதன் உச்சத் தலைவராக்க விரும்பியது, நான் மறுத்துவிட்டேன்': டிரம்ப்

ஈரானின் தலைமை, தன்னை அவர்களின் அடுத்த உச்சத் தலைவராக நியமிக்க முறைசாரா முறையில் முன்மொழிந்ததாகவும், ஆனால் அதைத் தான் நிராகரித்துவிட்டதாகவும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார்.

26 Mar 2026
அமெரிக்கா

இருட்டில் மூழ்கும் ஆசியா? பிலிப்பைன்ஸில் அவசரநிலை, இலங்கையில் மின்விளக்குகள் அணைப்பு

மேற்கு ஆசியாவில் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே ஒரு மாதமாக நீடித்து வரும் போரினால், ஒட்டுமொத்த ஆசிய கண்டமும் கடும் எரிசக்தி நெருக்கடியில் சிக்கியுள்ளது.

இந்தியாவுக்கு பச்சைக்கொடி காட்டிய ஈரான்; ஹார்முஸ் ஜலசந்தியில் நுழைய நட்பு நாடுகளுக்கு அனுமதி

உலகளாவிய எரிசக்தி விநியோகத்தின் முக்கியப் பாதையான ஹார்முஸ் ஜலசந்தி வழியாக இந்தியா, சீனா, ரஷ்யா, ஈராக் மற்றும் பாகிஸ்தான் போன்ற "நட்பு நாடுகளின்" கப்பல்கள் பாதுகாப்பாகச் செல்ல அனுமதி அளிக்கப்படும் என ஈரானிய வெளியுறவுத் அமைச்சர் அப்பாஸ் அரக்சி தெரிவித்துள்ளார்.

'துரந்தர்' படத்திற்கான நடிகர்கள் தேர்வை முடிக்க இரண்டு ஆண்டுகள் ஆனதாம்

சமீபத்தில் வெளியான 'துரந்தர்: தி ரிவெஞ்ச்' திரைப்படம், குறிப்பாக அதன் நுணுக்கமான நடிகர்கள் தேர்வுக்காக, பெரும் பேசு பொருளாகியுள்ளது.

ஹார்முஸ் ஜலசந்தி: போரின் நடுவே ஈரானின் 'சுங்கச் சாவடி'யாக மாறிய கடல் வழி

உலக நாடுகளுக்குத் தேவையான எண்ணெய் மற்றும் எரிவாயுவில் 20 சதவீதத்தை விநியோகிக்கும் ஹார்முஸ் ஜலசந்தி, தற்போது ஒரு விசித்திரமான சூழலை சந்தித்து வருகிறது.

25 Mar 2026
அமெரிக்கா

மத்தியஸ்தம் செய்ய பாகிஸ்தான் பிரதமர் விடுத்த அழைப்பு; ட்ரம்ப் கொடுத்த கிரீன் சிக்னல்

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஒரு மாத காலமாக நீடித்து வரும் அமெரிக்கா-ஈரான் இடையிலான போரை முடிவுக்கு கொண்டு வர, பாகிஸ்தான் தனது நாட்டை ஒரு நடுநிலையான பேச்சுவார்த்தை களமாக மாற்ற முன்வந்துள்ளது.

24 Mar 2026
மேகாலயா

உலகின் அதிக மாசு நிறைந்த நகரங்கள் பட்டியலில் இந்தியாவின் 5 நகரங்கள் உள்ளது

IQAir வெளியிட்ட சமீபத்திய உலக காற்றுத் தர அறிக்கையின்படி, உத்தரப் பிரதேசத்தில் உள்ள லோனி, 2025-ஆம் ஆண்டில் உலகின் மிகவும் மாசுபட்ட நகரமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

24 Mar 2026
உள்துறை

முக்கிய நகரங்களின் சிசிடிவி கேமராக்களை தணிக்கை செய்ய உள்துறை அமைச்சகம் உத்தரவு; என்ன காரணம்?

இந்தியாவின் முக்கிய நகரங்கள் முழுவதும் உள்ள சிசிடிவி வலையமைப்புகளை விரிவாக தணிக்கை செய்யுமாறு மத்திய உள்துறை அமைச்சகம் (MHA) உத்தரவிட்டுள்ளது.

நிஜ வாழ்வு 'துரந்தர்' பிளாக் டைகரின் வீரமும் துரோகமும் -ஒரு கண்ணீர் வரலாறு!

சமீபகாலமாக 'துரந்தர்' போன்ற உளவு திரைப்படங்கள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வரும் நிலையில்,அந்த உளவாளி பாத்திரத்திற்கு உத்வேகமாகத் திகழ்ந்த இந்தியாவின் நிஜ உளவாளிகள் பலரின் சரித்திரம் தற்போது வைரலாகி வருகின்றன.

24 Mar 2026
அமெரிக்கா

அமெரிக்கா - ஈரான் இடையே அமைதி ஏற்படுத்த பாகிஸ்தான் தீவிரம் - ஜேடி வேன்ஸ் பங்கேற்க வாய்ப்பு

மத்திய கிழக்கில் கடந்த நான்கு வாரங்களாக நீடித்து வரும் அமெரிக்கா-இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான போரை முடிவுக்குக் கொண்டு வர, பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் இந்த வார இறுதியில் ஒரு முக்கியச் சந்திப்பு நடைபெறவுள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

19 Mar 2026
இந்தியா

இன்னும் பாகிஸ்தானில்தான் இருக்கிறாரா தாவூத்?: 'துரந்தர் 2' கிளப்பிய பரபரப்பு

இந்தியாவின் 'மோஸ்ட் வான்டட்' பயங்கரவாதியான தாவூத் இப்ராகிம் குறித்த மர்மங்கள், 32 ஆண்டுகளைக் கடந்தும் நீடிக்கின்றன.

19 Mar 2026
அமெரிக்கா

"ரஷ்யா, சீனாவுடன் சேர்த்து பாகிஸ்தானும் அமெரிக்காவிற்கு எதிராக ஏவுகணைகளை தயார் செய்கிறது": அமெரிக்க உளவுத்துறை இயக்குநர்

அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு மற்றும் உளவுத்துறை தலைவரான துளசி கப்பார்ட், உலக நாடுகளிடமிருந்து அமெரிக்காவிற்கு எதிராக வளர்ந்து வரும் அணுசக்தி அச்சுறுத்தல்கள் குறித்து கவலை தெரிவித்துள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

காபூல் மருத்துவமனை மீது பாகிஸ்தான் வான்வழித் தாக்குதல்: 400 பேர் உயிரிழந்ததாக ஆப்கானிஸ்தான் அறிவிப்பு

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள போதைப்பொருள் மறுவாழ்வு மருத்துவமனை மீது நேற்று திங்கட்கிழமை இரவு பாகிஸ்தான் வான்வழித் தாக்குதல் நடத்தியது.

உலகிலேயே அதிக கோடீஸ்வரர்கள் இருக்கும் நாடு எது? இந்தியா எந்த இடம்?

உலக பொருளாதாரத்தில் பெரும் செல்வந்தர்களின் ஆதிக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

16 பொதுமக்கள் பலி! ஆப்கானிஸ்தான் இறையாண்மையை மதிக்க வேண்டும்; பாகிஸ்தானுக்கு இந்தியா எச்சரிக்கை

ஆப்கானிஸ்தான் எல்லைக்குள் பாகிஸ்தான் நடத்திய வான்வழித் தாக்குதல்களை இந்தியா கடுமையாகச் சாடியுள்ளது.

எரிபொருள் தட்டுப்பாட்டால் ஸ்தம்பித்த பாகிஸ்தான்! அமைச்சர்கள் முதல் அதிகாரிகள் வரை சம்பளக் குறைப்பு; 4 நாள் வேலைத் திட்டம் அமல்

அமெரிக்கா - ஈரான் இடையிலான போர் காரணமாக ஏற்பட்டுள்ள உலகளாவிய எரிபொருள் விலை உயர்வு மற்றும் தட்டுப்பாட்டைச் சமாளிக்க, பாகிஸ்தான் அரசு கடும் சிக்கன நடவடிக்கைகளை அறிவித்துள்ளது.

அபிஷேக் ஷர்மா போன்ற வீரர்கள் பாகிஸ்தானுக்குத் தேவை, பாராட்டிய முன்னாள் கிரிக்கெட் வீரர்

இந்திய கிரிக்கெட் அணி வீரர் அபிஷேக் ஷர்மா குறித்து பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் வியந்து பாராட்டியுள்ளனர்.

03 Mar 2026
போர்

"இந்தியா போருக்கு தயாராகிறது!": பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் அதிபர் ஜர்தாரி பரபரப்பு பேச்சு

பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் திங்கட்கிழமை ஆற்றிய உரையில், இந்திய தலைவர்கள் மற்றொரு போருக்குத் தயாராகி வருவதாக தகவல் கிடைத்துள்ளதாக அதிபர் ஜர்தாரி தெரிவித்தார்.

பாகிஸ்தான் மீது தாலிபான்கள் வான்வழித் தாக்குதல்! ராவல்பிண்டி முதல் குவெட்டா வரை அதிரடி ட்ரோன் தாக்குதல்

பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் இடையிலான எல்லை மோதல் தற்போது ஒரு முழு அளவிலான போராக மாறியுள்ளது.

01 Mar 2026
ஈரான்

காமேனி மறைவால் ஆத்திரம்; அமெரிக்கத் தூதரகத்தைத் தாக்கிய 8 பொதுமக்களை சுட்டுக்கொன்றது பாகிஸ்தான்

ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி, அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய கூட்டுத் தாக்குதலில் கொல்லப்பட்ட செய்தி வெளியானதைத் தொடர்ந்து, பாகிஸ்தானின் கராச்சி நகரில் கடும் வன்முறை வெடித்தது.

பாகிஸ்தானுக்கு அடுத்த அடி! ஜலாலாபாத்தில் பாகிஸ்தான் ஜெட் விமானத்தை சுட்டு வீழ்த்தியது ஆப்கான்! விமானி சிறைபிடிப்பு

ஆப்கானிஸ்தானின் கிழக்கு நகரமான ஜலாலாபாத்தில், பாகிஸ்தான் விமானப்படைக்குச் சொந்தமான போர் விமானம் இன்று (சனிக்கிழமை) சுட்டு வீழ்த்தப்பட்டதாக ஆப்கான் ராணுவம் மற்றும் காவல்துறை அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

பாகிஸ்தான் பிரதமர் அலுவலகத்திற்கு ஆறு கிலோமீட்டர் தொலைவில் ராணுவ இலக்குகள் மீது தாக்குதல் நடத்தியது ஆப்கானிஸ்தான்

ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் இடையேயான போர் ஒரு புதிய கட்டத்தை எட்டியுள்ளது.

பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் இடையே 'நேரடிப் போர்' பிரகடனம்: ஆபரேஷன் கசாப் லில்-ஹக் குறித்த முழு விவரம்

பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப், ஆப்கானிஸ்தானுடனான உறவு இனி "நேரடிப் போர்" நிலைக்கு சென்றுவிட்டதாக அறிவித்துள்ளார்.

பாகிஸ்தான்- ஆப்கானிஸ்தான் இடையே வெடித்தது எல்லை போர்; இரு தரப்பிலும் தொடங்கிய வான்வழி தாக்குதல்கள்

பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் (தாலிபான் அரசு) இடையே பல மாதங்களாக நீடித்து வந்த எல்லை பிரச்சனை தற்போது நேரடி ராணுவ மோதலாக உருவெடுத்துள்ளது.

25 Feb 2026
அமெரிக்கா

"நான் மட்டும் தலையிடாவிட்டால் பாகிஸ்தான் பிரதமர் கொல்லப்பட்டிருப்பார்": 'ஆபரேஷன் சிந்தூர்' குறித்து ட்ரம்ப்

அமெரிக்க அதிபராக தனது இரண்டாவது பதவிக்காலத்தின் முதல் "ஸ்டேட் ஆஃப் தி யூனியன்" உரையை ஆற்றிய டொனால்ட் ட்ரம்ப், கடந்த 10 மாதங்களில் தான் 8 சர்வதேச போர்களை முடிவுக்குக் கொண்டு வந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

T20 உலகக்கோப்பை 2026: அரையிறுதி மற்றும் இறுதிப்போட்டி டிக்கெட் விற்பனை தொடக்கம்

2026 டி20 உலகக்கோப்பையின் அரையிறுதி மற்றும் இறுதிப்போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை இன்று (பிப்ரவரி 24) இரவு 7 மணி முதல் தொடங்கும் என சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) அறிவித்துள்ளது.

24 Feb 2026
மும்பை

26/11 தாக்குதலின் குற்றவாளி தஹாவூர் ராணாவின் குடியுரிமையை ரத்து செய்ய கனடா நடவடிக்கை

2008 மும்பை பயங்கரவாத தாக்குதலில் முக்கிய குற்றவாளியான தஹாவூர் உசேன் ராணாவின் குடியுரிமையை ரத்து செய்வதற்கான நடவடிக்கைகளை கனடா அரசாங்கம் தொடங்கியுள்ளது.

தகுந்த பதிலடி நிச்சயம்; பாகிஸ்தான் வான்வழித் தாக்குதலுக்கு ஆப்கானிஸ்தான் கடும் எச்சரிக்கை

ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதிகளில் பாகிஸ்தான் நடத்திய வான்வழித் தாக்குதலுக்கு தாலிபான் அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

ஆப்கான் எல்லையில் பாகிஸ்தான் வான்வழி தாக்குதல் நடத்தியதால் உச்சக்கட்ட பதற்றம்

பாகிஸ்தான் ராணுவம் ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 22, 2026) அதிகாலை ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதிகளில் வான்வழித் தாக்குதல்களை நடத்தியது.