08 Sep 2025
GST 2.0-க்கு பிறகு தாறுமாறாக விலையைக் குறைத்த லெக்ஸஸ் இந்தியா நிறுவனம்
லெக்ஸஸ் நிறுவனம் இந்தியாவில் தனது முழு வாகன வரிசையிலும் ஒரு பெரிய விலைக் குறைப்பை அறிவித்துள்ளது.
உங்கள் உடல் நீரேற்றமாக இருக்க உதவும் மூலிகை டீ!
நல்ல ஆரோக்கியத்திற்கு நீரேற்றம் முக்கியம்.
ட்ரோன் அச்சுறுத்தல்களிலிருந்து இந்தியாவைப் பாதுகாக்க இந்திய ராணுவம் சூப்பர் திட்டம்
இந்திய ராணுவம் வடக்கு மற்றும் மேற்கு எல்லைகளில் தனது வான் கண்காணிப்பு வலையமைப்பை மேம்படுத்த திட்டமிட்டுள்ளது.
பெண்களுக்கு புற்றுநோய் அதிகமாக வருகிறது, ஆனால் ஆண்கள் அதிகமாக இறக்கின்றனர்: ஆய்வு
தேசிய நோய் தகவல் மற்றும் ஆராய்ச்சி மையம் மற்றும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் நடத்திய ஆய்வில், இந்தியாவில் புற்றுநோய் பாதிப்பு மற்றும் இறப்பு விகிதங்களில் பாலின வேறுபாடு இருப்பது தெரியவந்துள்ளது.
முதல் வந்தே பாரத் ஸ்லீப்பர் எக்ஸ்பிரஸ் விரைவில் தொடங்கப்படும்: விவரங்கள்
தீபாவளிக்கு சற்று முன்பு, நாட்டின் முதல் வந்தே பாரத் ஸ்லீப்பர் எக்ஸ்பிரஸை இந்திய ரயில்வே அறிமுகப்படுத்துகிறது.செப்டம்பர் மாத இறுதிக்குள் தொடங்கப்படுவதற்கான வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
வாட்ஸ்அப் செயலிழப்பு: பயனர்களால் குறுஞ்செய்தி அனுப்பவோ, ஸ்டேட்டஸ் அப்டேட்களை இடவோ முடியவில்லை
மெட்டாவுக்கு சொந்தமான பிரபலமான செய்தியிடல் தளமான வாட்ஸ்அப், பெரும் செயலிழப்பால் பாதிக்கப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் பயனர்கள் செய்திகளை அனுப்புவதிலோ அல்லது நிலை புதுப்பிப்புகளை இடுகையிடுவதிலோ சிக்கல் ஏற்பட்டுள்ளது.
GST மறுசீரமைப்பால் இந்திய பங்குச்சந்தைகள் உயர்ந்தன, ஆனால் சவால்கள் இல்லாமல் இல்லை
வாரத்தின் தொடக்கத்தில் இந்திய பங்குச் சந்தை நல்ல நிலையில் உள்ளது.
ஜெருசலேம் நுழைவாயிலில் பயங்கரவாத தாக்குதல்; 5 பேர் கொல்லப்பட்டனர்
ஜெருசலேமின் ராமோட் சந்திப்பு நுழைவாயிலில் இரண்டு பேர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் குறைந்தது நான்கு பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 22 பேர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சமூக ஊடகத் தடைக்கு எதிராக நேபாளத்தில் Gen Z மிகப்பெரிய போராட்டம்; 14 பேர் கொல்லப்பட்டனர்
KP.சர்மா ஒலி அரசாங்கத்தில் ஊழலை எதிர்த்தும், 26 சமூக ஊடக தளங்களை தடை செய்வதற்கான அதன் சமீபத்திய நடவடிக்கையை எதிர்த்தும் நேபாளத்தில் ஒரு பெரிய போராட்டத்தை Gen Zக்கள் முன்னெடுத்து வருகின்றனர்.
அடுத்த ஆண்டு ஜெர்மனியில் ரோபோடாக்சி சேவையை சோதிக்க உபர் நிறுவனம் திட்டம்
உபர் மற்றும் அதன் கூட்டாளியான மொமெண்டா, 2026 ஆம் ஆண்டு தொடங்கி, ஜெர்மனியில் முழு தன்னாட்சி (autonomous) கார்களின் சோதனைகளை நடத்தும்.
ஆபரேஷன் கலாநெமி: உத்தராகண்டில் போலி சாமியார்கள் வேடத்தில் உலவும் வங்கதேசத்தினர் கைது
உத்தராகண்டில் "ஆபரேஷன் கலாநெமி" என்ற பெயரில் காவல்துறை நடத்தும் போலி சாமியார்களுக்கு எதிரான நடவடிக்கைகள் வேகமெடுத்துள்ளன.
பதிப்புரிமை விவகாரம்: இளையராஜாவின் பாடல்களை 'குட் பேட் அக்லி' படத்தில் பயன்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் தடை
மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் வெளியான 'குட் பேட் அக்லி' படத்தில் இளையராஜாவின் மூன்று கிளாசிக் பாடல்களைப் பயன்படுத்துவதற்கு சென்னை உயர் நீதிமன்றம் தற்காலிகத் தடை விதித்துள்ளது.
நாடு கடத்தினால், மெஹுல் சோக்சிக்கு மனிதாபிமான ரீதியில் தான் சிறைத்தண்டனை வழங்கப்படும்: பெல்ஜியத்திற்கு இந்தியா உறுதி
நாடு கடத்தப்பட்டால், தப்பியோடிய தொழிலதிபர் மெஹுல் சோக்ஸி தனிமைச் சிறையில் அடைக்கப்பட மாட்டார் என்று இந்தியா பெல்ஜியத்திற்கு உறுதியளித்துள்ளது.
'டிரம்ப் பாதி வரி கட்டணங்களைத் திருப்பித் தருவார்...' என்கிறார் அவரின் கருவூலச் செயலாளர்
ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் "பரஸ்பர வரிகளை" விதித்ததை உச்ச நீதிமன்றம் ரத்து செய்தால், அவரின் அரசு "தள்ளுபடிகளை" வழங்கும் என்று அமெரிக்க கருவூல செயலாளர் ஸ்காட் பெசென்ட் கூறியுள்ளார்.
அமெரிக்காவின் புதிய short-term விசா விதி: இந்தியர்களுக்கு என்ன பாதிப்பு தரும்?
அமெரிக்க வெளியுறவுத்துறை அறிவித்த ஒரு குறிப்பிடத்தக்க கொள்கை மாற்றத்தின்படி, அமெரிக்க குடியேற்றமற்ற விசாவிற்கு (NIV) விண்ணப்பிக்கும் நபர்கள் இப்போது தங்கள் குடியுரிமை அல்லது சட்டப்பூர்வ வசிப்பிட நாட்டில் தங்கள் விசா இன்டெர்வியூ சந்திப்புகளை முன்கூட்டியே ஷெட்யூல் செய்ய வேண்டும்.
ஜம்மு-காஷ்மீரின் குல்காமில் என்கவுண்டர் வெடித்தது; பயங்கரவாதி சுட்டுக்கொலை
ஜம்மு-காஷ்மீர் மாநிலம், குல்காம் மாவட்டத்தில் உள்ள குடார் வனப்பகுதியில் பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே தற்போது மோதல் நடந்து வருகிறது.
நாளை ஆப்பிள் ஐபோன் 17 வெளியீட்டு நிகழ்வு: நேரலையில் பார்ப்பது எப்படி?
செப்டம்பர் 9ஆம் தேதி நடைபெறும் "Awe Dropping" சிறப்பு நிகழ்வில் ஆப்பிள் தனது சமீபத்திய வன்பொருளை(hardware) வெளியிட உள்ளது.
ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்கும் நாடுகள் மீது 'இரண்டாம் கட்ட' தடைகளுக்கு அமெரிக்கா திட்டமா?
ரஷ்யாவிற்கு எதிரான "இரண்டாம் கட்ட" தடைகளுக்கு தயாராக இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஞாயிற்றுக்கிழமை சூசகமாக தெரிவித்தார்.
தமிழகத்தின் நான்கு மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு
தமிழகத்தின் தெற்கு மாவட்டங்களில் சுழற்சி காரணமாக, இன்று,(செப்டம்பர் 8) தேனி, திண்டுக்கல், மதுரை மற்றும் சிவகங்கை ஆகிய நான்கு மாவட்டங்களில் சில இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
ஆசிய கோப்பை: கொரியாவை 4-1 என்ற கணக்கில் வீழ்த்தி உலகக் கோப்பைக்கான தகுதியைப் பெற்றது இந்தியா
செப்டம்பர் 7, ஞாயிற்றுக்கிழமை ராஜ்கிரில் நடந்த இறுதிப் போட்டியில் கொரியாவை 4-1 என்ற கணக்கில் வீழ்த்தி, ஆசியக் கோப்பை பட்டத்திற்கான 8 ஆண்டுகால காத்திருப்புக்கு இந்தியா முற்றுப்புள்ளி வைத்தது.
07 Sep 2025
46 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சூப்பர் ஸ்டார் - உலக நாயகன் காம்போ! உறுதி செய்தார் நடிகர் கமல்
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், நடிகர் ரஜினிகாந்துடன் இணைந்து நடிக்கவிருப்பதை, நடிகர் கமல்ஹாசன் சைமா விருதுகள் 2025 விழாவில் உறுதிப்படுத்தியுள்ளார்.
உக்ரைன் அரசு கட்டிடங்கள் மீது ரஷ்யா தாக்குதல்; பதிலடி கொடுத்த உக்ரைன்
உக்ரைன் தலைநகர் கீவ்வில் உள்ள கேபினட் உட்பட அரசு கட்டிடங்கள் மீது ரஷ்யப் படைகள் நடத்திய தாக்குதலில், ஒரு வயது குழந்தை உட்பட குறைந்தது மூன்று பேர் உயிரிழந்தனர்.
எம்எஸ் தோனி நடிகராக அறிமுகமாகிறாரா? நடிகர் மாதவனுடன் புதிய டீசர் வெளியீடு
கிரிக்கெட் ஜாம்பவான் எம்எஸ் தோனி மற்றும் நடிகர் ஆர்.மாதவன் இணைந்து நடித்துள்ள தி சேஸ் (The Chase) என்ற தலைப்பிலான புதிய டீசர், சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்த விரைவில் புதிய முதலீட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் இந்தியா-இஸ்ரேல்
இந்தியா மற்றும் இஸ்ரேல் தங்கள் பொருளாதார உறவை வலுப்படுத்த, ஒரு புதிய இருதரப்பு முதலீட்டு ஒப்பந்தத்தில் (BIT) கையெழுத்திட உள்ளன.
விமானத்தில் தலையில் மல்லிகைப் பூ சூடியதற்காக ₹1 லட்சத்துக்கும் மேல் அபராதம் செலுத்திய நடிகை
பிரபல மலையாள நடிகை நவ்யா நாயர், மெல்போர்ன் சர்வதேச விமான நிலையத்தில் மல்லிகைப் பூவை எடுத்துச் சென்றதற்காக ₹1 லட்சத்துக்கும் அதிகமான அபராதம் செலுத்தினார்.
ஐபோன் 17 வெளியீட்டிற்கு முன் ஐபோன் 15 இன் விலை அதிரடி குறைப்பு
ஐபோன் 17 தொடரின் வெளியீட்டை எதிர்பார்த்து, ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோன் 15 மாடலின் விலையை இந்தியாவில் கணிசமாகக் குறைத்துள்ளது.
ஜிஎஸ்டி விகிதக் குறைப்பால் இருசக்கர வாகனம் மற்றும் பயணிகள் வாகன விற்பனை அதிகரிக்கும்: கிரிசில் ஆய்வறிக்கை
கிரிசில் ரேட்டிங்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில், நடப்பு நிதியாண்டில் இரு சக்கர வாகன விற்பனை 5-6% அதிகரிக்கும் என்று கணித்துள்ளது.
விஜயின் தமிழக வெற்றிக் கழகத்துடன் தேமுதிக கூட்டணி? புயலைக் கிளப்பிய விஜய பிரபாகரன் பேட்டி
தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தலைவர் விஜயுடன் தேமுதிக கூட்டணி அமைப்பது குறித்து, தேமுதிகவின் முக்கியத் தலைவரான விஜய பிரபாகரன் மறைமுகமாக குறிப்பிட்டது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிவ பக்தர்களுக்கு ஏழு ஜோதிர்லிங்கத் தரிசனத்திற்கான சிறப்பு ரயில் பேக்கேஜை அறிவித்தது ஐஆர்சிடிசி
இந்திய ரயில்வே, சிவபெருமானின் பக்தர்களுக்குப் புதிய பாரத் கௌரவ் ரயில் பேக்கேஜை அறிவித்துள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ், பக்தர்கள் ஏழு ஜோதிர்லிங்கங்களை மிகக் குறைந்த செலவில் தரிசிக்க முடியும்.
புற்றுநோயாளிகளுக்கான புதிய நம்பிக்கை; 100% தடுக்கும் திறன் கொண்ட தடுப்பூசியை ரஷ்ய விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளதாக தகவல்
ரஷ்ய விஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்ட எண்டெரோமிக்ஸ் (EnteroMix) என்ற புதிய சோதனைப் புற்றுநோய் தடுப்பூசி, நோய் எதிர்ப்புக்கான அதன் தனித்துவமான அணுகுமுறைக்காக உலகளாவிய கவனத்தைப் பெற்றுள்ளது.
உலக வில்வித்தை சாம்பியன்ஷிப்பில் இந்திய ஆடவர் காம்பவுண்ட் அணி முதன் முறையாக தங்கம் வென்று சாதனை
இந்திய ஆடவர் காம்பவுண்ட் அணி, உலக வில்வித்தை சாம்பியன்ஷிப் போட்டியில் வரலாற்றுச் சிறப்புமிக்க தங்கப் பதக்கத்தை வென்று சாதனை படைத்துள்ளது.
தமிழகத்தில் 12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
தமிழகத்தில் ஞாயிற்றுக் கிழமை (செப்டம்பர் 7) 12 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
எதிர்க்கட்சிகளின் ஆதரவுடன் அனுட்டின் சார்ன்விரகுல் தாய்லாந்தின் புதிய பிரதமராகப் பதவியேற்பு
தாய்லாந்தின் மூத்த அரசியல்வாதியான அனுட்டின் சார்ன்விரகுல், நாட்டின் புதிய பிரதமராக அதிகாரப்பூர்வமாகப் பதவியேற்றுள்ளார்.
இந்திய ஒருநாள் அணியின் கேப்டனாக ஷுப்மன் கில் நியமிக்கப்பட வாய்ப்பு; ஆஸ்திரேலிய தொடரில் ரோஹித் ஷர்மாவுக்கு ஃபேர்வெல்?
இந்திய கிரிக்கெட்டின் அடுத்த ஒருநாள் கிரிக்கெட் கேப்டனாக ஷுப்மன் கில் நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தேர்தல் தோல்வியால் கட்சி உடைவதைத் தவிர்க்க ஜப்பான் பிரதமர் ஷிகெரு இஷிபா பதவி விலக முடிவு
ஜப்பான் பிரதமர் ஷிகெரு இஷிபா, ஜூலை மாத நாடாளுமன்றத் தேர்தலில் தனது கட்சிக்கு ஏற்பட்ட வரலாற்றுத் தோல்விக்குப் பொறுப்பேற்றுப் பதவி விலக முடிவு செய்துள்ளார்.
செங்கடலில் கடலுக்கடியில் உள்ள கேபிள்கள் சேதம்: உலகளாவிய இன்டர்நெட் மற்றும் மைக்ரோசாஃப்ட் அஸூர் சேவை பாதிப்பு
செங்கடலில் உள்ள பல கடலுக்கடியில் செல்லும் ஃபைபர் ஆப்டிக் கேபிள்கள் சேதமடைந்துள்ளன.
சஞ்சு சாம்சன் அரைசதம் அடித்த எந்த டி20யிலும் இந்திய அணி தோற்றதில்லை; ஆசிய கோப்பையில் வாய்ப்புக் கிடைக்குமா?
செப்டம்பர் 9 ஆம் தேதி தொடங்க உள்ள ஆசிய கோப்பைத் தொடரில், விக்கெட் கீப்பர் பேட்டர் சஞ்சு சாம்சன் அணியில் இடம்பெறுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
அமெரிக்காவுக்கு எதிராக டிராகன், யானையுடன் கரடியை இணைத்த ரஷ்ய அதிபர் புடின்
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், கிழக்கு பொருளாதார மன்றத்தில் பேசுகையில், இந்தியா-சீனா உறவை விளக்குவதற்காக சீன அதிபர் ஜி ஜின்பிங் பயன்படுத்திய டிராகன் மற்றும் யானை என்ற உருவகத்தை மேலும் விரிவாக்கி, அதில் ரஷ்யாவின் கரடியையும் இணைத்தார்.
சர்வதேச போதைப் பொருள் வழக்கில் இந்தியா-அமெரிக்க ஒத்துழைப்பு உலகிற்கே முன்னுதாரணம்; எஃப்ஏடிஎஃப் பாராட்டு
சர்வதேச அளவில் பணமோசடி தடுப்பு மற்றும் பயங்கரவாத நிதி திரட்டலுக்கு எதிராகச் செயல்படும் அமைப்பான எஃப்ஏடிஎஃப் (FATF), இந்தியாவின் அமலாக்கத்துறை (ED) மற்றும் அமெரிக்க அமைப்புகள் இணைந்து நடத்திய கூட்டு விசாரணையை, சர்வதேச ஒத்துழைப்புக்கு ஒரு சிறந்த உதாரணமாகப் பாராட்டியுள்ளது.
யுஎஸ் ஓபனில் இரண்டாவது முறை; செரீனா வில்லியம்ஸுக்குப் பிறகு வரலாற்று வெற்றி பெற்ற ஆர்யனா சபலெங்கா
ஆர்யனா சபலெங்கா, யுஎஸ் ஓபன் மகளிர் ஒற்றையர் பட்டத்தை வெற்றிகரமாகத் தக்கவைத்துக் கொண்டார்.