31 Jul 2024

மோடி அரசு இறக்குமதி விதிகளை மதிப்பாய்வு செய்வதால் லேப்டாப் விலை அதிகரிக்கலாம்

இந்தியாவின் லேப்டாப் இறக்குமதி கொள்கை தற்போது வர்த்தக அமைச்சகம் மற்றும் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் (MeitY) ஆகியவற்றின் மதிப்பாய்வில் உள்ளது.

கேரளா நிலச்சரிவு: பினராயி விஜயன் vs அமித் ஷா கூறுவது என்ன?

வெள்ளம் மற்றும் நிலச்சரிவு குறித்து மாநில அரசிற்கு முன்கூட்டியே எச்சரித்திருப்பதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியதையடுத்து, கேரள முதல்வர் பினராயி விஜயன் பதிலடி கொடுத்துள்ளார்.

50MP கேமரா கொண்ட நத்திங் Phone 2a Plus, ₹28,000 விலையில் விற்பனைக்கு வந்துவிட்டது

நத்திங் அதன் சமீபத்திய ஸ்மார்ட்போனான நத்திங் போன் 2ஏ பிளஸ் இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது.

விளையாட்டுத்துறை அமைச்சருக்கு முத்தமிட்ட பிரான்ஸ் அதிபர் மேக்ரான்; கடுப்பில் இணையவாசிகள் 

பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரான், தனது விளையாட்டு அமைச்சர் அமெலி ஓடியா-காஸ்டெராவுடன் நெருக்கமான முத்தம் கொடுத்ததைத் தொடர்ந்து தற்போது கண்டனத்திற்கு உட்பட்டுள்ளார்.

விஜய் இல்லை, சூர்யா இல்லை..கோலிவுட்டில் இருந்து முதல் ஆளாக களமிறங்கிய சீயான்

கேரள மாநிலத்தில் வயநாட்டில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவு காரணமாக நூற்றுக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர். பலர் இன்னும் சிக்கி தவித்து வருகின்றனர்.

பூஜா கேத்கரின் வேட்புமனுவை UPSC ரத்து செய்தது, எதிர்காலத் தேர்வுகளில் இருந்து தடை விதித்தது

யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் (யுபிஎஸ்சி) புதன்கிழமை சர்ச்சைக்குரிய பயிற்சி ஐஏஎஸ் அதிகாரி பூஜா கேத்கரின் தற்காலிக வேட்புமனுவை ரத்து செய்தது மற்றும் கமிஷன் நடத்தும் அனைத்து எதிர்கால தேர்வுகளிலும் பங்கேற்க நிரந்தரமாக தடை விதித்துள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

நாசாவின் புதிய புதுப்பிப்பு, சுனிதா வில்லியம்ஸ் விரைவில் பூமிக்கு திரும்பும் நம்பிக்கையை வழங்குகிறது

நாசா மற்றும் போயிங்கின் ஸ்டார்லைனர் விண்கலம், தற்போது சர்வதேச விண்வெளி நிலையத்தில் (ஐ.எஸ்.எஸ்) நிலைநிறுத்தப்பட்டுள்ளது, அதன் உந்துவிசைகளின் சூடான தீ சோதனையை வெற்றிகரமாக முடித்த பின்னர் பூமிக்கு திரும்ப உள்ளது.

1983 பேட்ச் ஐஏஎஸ் அதிகாரி ப்ரீத்தி சுதன் UPSC தலைவராக நியமிக்கப்பட்டார் 

யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷனின் (யுபிஎஸ்சி) புதிய இயக்குநராக, முன்னாள் மத்திய சுகாதாரத்துறை செயலர் பிரீத்தி சுதன் நியமிக்கப்பட்டுள்ளார்.

Spotify இல் வரம்பற்ற பாடல் வரிகளை மீண்டும் இலவசமாக அணுகலாம்

Spotify இலவச பயனர்களுக்கு பாடல் வரிகளை அணுகுவதைக் கட்டுப்படுத்துவதற்கான அதன் முந்தைய முடிவை மாற்றியுள்ளது.

பிரைன் சிப் விஷன் ப்ரோவை எண்ணங்களுடன் கட்டுப்படுத்த அனுமதிக்கிறது

எலான் மஸ்கின் நியுராலிங்கிற்கு போட்டியாக இருக்கும் நியூரோடெக் ஸ்டார்ட்அப் Synchron, அதன் மூளை-கணினி இடைமுகத்தை (BCI) ஆப்பிளின் விஷன் ப்ரோ ஹெட்செட்டுடன் வெற்றிகரமாக ஒருங்கிணைத்துள்ளது.

மைக்ரோசாப்ட் 365 மீண்டும் முடக்கம், ஜூலையில் மூன்றாவது செயலிழப்பு

மைக்ரோசாப்டின் 365 சேவைகள் செவ்வாய்க்கிழமை மற்றொரு உலகளாவிய செயலிழப்பால் பாதிக்கப்பட்டன.

இந்தியர்களுக்கான ஆயுள் காப்பீட்டுக் கொள்கைகளில் ரைடர்களைப் புரிந்துகொள்ளுங்கள்

நிதி திட்டமிடலுக்கு ஆயுள் காப்பீடு இன்றியமையாதது. எதிர்கால பாதுகாப்பை உறுதி செய்கிறது. ரைடர்கள் பாலிசிகளில் சேர்க்கும் பலன்கள் பல பாலிசிதாரர்களுக்கு தெரியாது.

ஆபரண தங்கத்தின் விலையில் மீண்டும் ஏற்றம் 

கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது.

ஒரே மாவட்டத்தை சேர்ந்த ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி MLAகள், ஒரே நேரத்தில் மருத்துவமனையில் அனுமதி

திமுகவின் மூத்த நிர்வாகியும், தமிழக அரசின் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருமான ஐ. பெரியசாமி உடல்நலக்குறைவினால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

3வது டி20: சூப்பர் ஓவரில் இலங்கை அணியை வீழ்த்தி இந்தியா வெற்றி

இலங்கைக்கு எதிரான டி20 தொடரை இந்தியா 3-0 என்ற கணக்கில் க்ளீன் ஸ்வீப் செய்தது. பல்லேகலேயில் நடந்த மூன்றாவது டி20ஐ சூப்பர் ஓவரில் இந்திய அணி வென்றது.

ஹமாஸின் உயர்மட்ட தலைவர் இஸ்மாயில் ஹனியே ஈரானில் கொல்லப்பட்டார்; இஸ்ரேல் மீது குற்றம் சாட்டும் ஹமாஸ்

ஹமாஸின் உயர்மட்ட தலைவர் இஸ்மாயில் ஹனியே புதன்கிழமை அதிகாலை தெஹ்ரானில் உள்ள அவரது இல்லத்தை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் கொல்லப்பட்டதாக ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை (IRGC) ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

மென்பொருள் கோளாறு ஹூட் லாட்சைப் பாதித்ததால், டெஸ்லா 1.8M EVகளை திரும்பப்பெறுகிறது

டெஸ்லா நிறுவனம், சுமார் 1.8 மில்லியன் வாகனங்களை அமெரிக்காவில் திரும்பப் பெறத் தொடங்கியுள்ளது.

நீண்ட கால பயணர்களுக்காக தாய்லாந்து புதிய விசாவை அறிமுகப்படுத்தியுள்ளது

தாய்லாந்து சமீபத்தில் ரிமோட் பணியாளர்கள் மற்றும் லாங்-டேர்ம் பயணிகளுக்காக வடிவமைக்கப்பட்ட டெஸ்டினேஷன் தாய்லாந்து விசா (டிடிவி) என்ற புதிய ஐந்தாண்டு விசாவை வெளியிட்டுள்ளது.

வயநாடு நிலச்சரிவு: பலி எண்ணிக்கை 156 ஆக உயர்வு, விடிய விடிய நடைபெற்ற மீட்பு பணிகள்

கேரளாவின் வயநாட்டில் உள்ள மேப்பாடியில் நேற்று மலைப்பாங்கான பகுதிகளில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் சிக்கி 156 பேர் உயிரிழந்துள்ளனர்.

30 Jul 2024

'மாநிலங்கள் புறக்கணிக்கப்படவில்லை...': எதிர்க்கட்சிகளுக்கு பதிலடி கொடுத்த நிதியமைச்சர்

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் செவ்வாயன்று, மத்திய பட்ஜெட் ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் கூட்டணிக் கட்சிகளான பீகாரில் ஜனதா தளம் (ஐக்கிய) மற்றும் ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சிக்கு விகிதாசாரமாக சாதகமாக உள்ளது என்ற எதிர்க்கட்சிகளின் கூற்றுகளுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

'சாரு யாரு..தாராள பிரபு டோய்': டெலிகிராம் CEOக்கு 12 நாடுகளில் 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்

பிரபலமான செய்தியிடல் ஆப்-ஆன டெலிகிராமின் நிறுவனரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான பாவெல் துரோவ், 12 வெவ்வேறு நாடுகளில் 100க்கும் மேற்பட்ட குழந்தைகளின் உயிரியல் தந்தை என்பதை வெளிப்படுத்தியுள்ளார்.

77வது சுதந்திர தினத்திற்குள் 77 நகரங்களில் பஜாஜ் ஃப்ரீடம் 125 கிடைக்கும்

புதிய பஜாஜ் ஃப்ரீடம் 125 CNG மோட்டார்சைக்கிள் ஆகஸ்ட் 15 ஆம் தேதிக்கு முன், 77 நகரங்களில் கிடைக்கும்.

வீனஸில் உயிர் உள்ளதா? இருக்கலாம் என்கின்றனர் விஞ்ஞானிகள்

வீனஸின் வளிமண்டலத்தில் பூமியில் உள்ள உயிர்களுடன் தொடர்புடைய பாஸ்பைன் வாயு இருப்பதை ஆதரிக்கும் புதிய ஆதாரங்களை விஞ்ஞானிகள் குழு வெளிப்படுத்தியுள்ளது.

கவலையை தூண்டும் 2024 இன் தொடர் ரயில் விபத்துகள்: ஓர் பார்வை 

2024 ஆம் ஆண்டு இந்திய ரயில்வே துரதிர்ஷ்டவசமான சம்பவங்களால் பாதிக்கப்பட்டுள்ளது.

ITR ரீஃபண்டுக்காகக் காத்திருக்கிறீர்களா? இதற்கு எவ்வளவு நேரம் ஆகலாம் தெரிந்துகொள்ளுங்கள்

உங்கள் வரிகளை நீங்கள் அதிகமாகச் செலுத்தியிருந்தால், வருமான வரித் துறையால் வருமான வரித் திரும்பப்பெறுதல் (ITR) வழங்கப்படுகிறது.

அவசர கண் சிகிச்சைக்காக அமெரிக்கா செல்லும் பாலிவுட் நடிகர் ஷாருக்கான்

பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் அவசர கண் சிகிச்சைக்காக அமெரிக்கா செல்ல தயாராகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

iOS 18.1 பீட்டா அப்டேட்: ஐபோன்களில் கால் ரெகார்டிங் செய்யலாம்

ஆப்பிள் ஐஓஎஸ் 18.1 பீட்டா அப்டேட்டை டெவலப்பர்களுக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. அதில் ஆப்பிள் இன்டெலிஜென்ஸ் என்ற புதிய அம்சம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

கிரீன் கார்டு வைத்திருப்பவர்கள் மூன்று வாரங்களில் அமெரிக்க குடியுரிமை பெறலாம்: நிபுணர்

அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான தேதி நெருங்கி வரும் நிலையில், கிரீன் கார்டு வைத்திருப்பவர்கள் தங்கள் குடியுரிமையை உறுதி செய்து கொண்டு வாக்களிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வருகிறது.

ITR தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவைத் தவறவிட்டால் என்ன நடக்கும்?

2023-24 நிதியாண்டிற்கான வருமான வரிக் கணக்கை (ITR) தாக்கல் செய்வதற்கான கடைசி நாள் புதன்கிழமை, அதாவது ஜூலை 31 ஆகும்.

ஒலிம்பிக்: துப்பாக்கி சுடுதல் போட்டியில் மனு பாக்கர், சரப்ஜோத் சிங் இணை வெண்கல பதக்கம் வென்றனர்

நடந்து வரும் 2024 பாரீஸ் ஒலிம்பிக்கில் இந்திய துப்பாக்கி சுடும் குழு தொடர்ந்து பிரகாசிக்கிறது.

"மை பார்ட்னர் இன் க்ரைம்": மகன் அகஸ்தியாவுக்கு ஹர்திக் பாண்டியாவின் ஸ்பெஷல் பிறந்தநாள் வாழ்த்து

ஹர்திக் பாண்டியாவின் மகன் அகஸ்தியா, இன்று தனது 4வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

தங்கம் வாங்க சரியான நேரம்; ஆபரண தங்கத்தின் விலை தொடர்ந்து குறைந்து வருகிறது

கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் தங்கத்தின் விலை இன்றும் குறைந்து உள்ளது.

ஒரே நேரத்தில் இரண்டு டாப் நடிகர்களுடன் நடிக்கும் நடிகை அபிராமி

நடிகை அபிராமி 'மாறா' படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு ரீ-என்ட்ரி ஆனார்.

ஜூலை 22 பூமியின் வெப்பமான நாளாகும்: நாசா

2024ஆம் ஆண்டு ஜூலை 22 ஆம் தேதி பூமியில் இதுவரை பதிவு செய்யப்பட்ட மிக வெப்பமான நாள் என்று நாசா உறுதிப்படுத்தியுள்ளது.

இந்தியாவின் தேசிய ஓய்வூதிய முறைக்கு (NPS) ஒரு வழிகாட்டி

தேசிய ஓய்வூதிய அமைப்பு (NPS) என்பது இந்தியாவில் அரசாங்கத்தால் வழங்கப்படும் ஓய்வூதியத் திட்டமாகும். ஓய்வூதியத்தில் குடிமக்களுக்கு நிதிப் பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையை உறுதி செய்வதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.

மோசமாகும் இன்டெல்லின் CPU நெருக்கடி: அதிகமான மாதிரிகள் பாதிப்பு

இன்டெல்லின் 13வது மற்றும் 14வது தலைமுறை CPUகள் சம்பந்தப்பட்ட நெருக்கடி அதிகரித்து, ஆரம்பத்தில் திட்டமிடப்பட்டதை விட அதிகமான மாடல்களை பாதிக்கிறது.

அன்று சமந்தா, நேற்று நயன்தாரா..தொடர்ச்சியாக ஆயுர்வேத மருத்துவத்தை விமர்சிக்கும் லிவர் டாக்டர் யார்?

நடிகை நயன்தாரா இரு தினங்களுக்கு முன்னர் செம்பருத்தி தேநீரின் ஆரோக்கிய நற்பலன்களை பற்றி ஒரு இன்ஸ்டாகிராம் பதிவை இட்டிருந்தார்.

ஜெயிலர் 2 படத்தை பற்றி முக்கிய அப்டேட் தந்தார் யோகி பாபு

இயக்குனர் நெல்சன் கடைசியாக சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தை இயக்கிய 'ஜெயிலர்' திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது.

இன்ஸ்டாகிராம் இப்போது உங்களுக்கான AI சாட்போட்டை உருவாக்க உதவுகிறது

இன்ஸ்டாகிராம் கிரியேட்டர்கள் மெட்டாவின் AI ஸ்டுடியோவால் உருவாக்கப்பட்ட புதிய டூல் செட்டிலிருந்து பயனடைய போகின்றனர்.

தென்னிந்திய சமையலுக்கு பயன்படுத்தப்படும் நறுமண எண்ணெய்கள் என்னென்ன தெரியுமா?

தென்னிந்திய சமையலுக்கு ஒரு தனித்துவம் உண்டு. அதில் சேர்க்கப்படும் மசாலாக்கள் மற்றும் எண்ணெய் வகைகள், அவற்றின் சுவையை மெருகேற்றி, வாசனையை கூடுகிறது.

ஜார்க்கண்டில் பயணிகள் ரயிலின் 18 பெட்டிகள் தடம் புரண்டது; மீட்பு பணிகள் தீவிரம்

செவ்வாய்க்கிழமை அதிகாலை ஜார்க்கண்டில் ஹவுரா-சிஎஸ்எம்டி எக்ஸ்பிரஸ் பயணிகள் ரயிலின் 18 பெட்டிகள் தடம் புரண்டன.

வயநாட்டில் நிலச்சரிவு; 70 பேர் பலி, நூற்றுக்கணக்கானோர் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது

கேரளாவின் வயநாடு மாவட்டத்தில் உள்ள மலைப்பாங்கான பகுதிகளில் ஏற்பட்ட மாபெரும் நிலச்சரிவில் நூற்றுக்கணக்கான மக்கள் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.