வானிலை எச்சரிக்கை: செய்தி
20 Jan 2024
தமிழ்நாடுதமிழகம்: அடுத்த 7 நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பு
தமிழகத்தில் நிலவும் கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக அடுத்த சில நாட்களுக்கு தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
17 Jan 2024
தமிழகம்தமிழகம்: அடுத்த 7 நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பு
மாலத்தீவு பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதன் காரணமாக அடுத்த சில நாட்களுக்கு தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
12 Jan 2024
தமிழ்நாடுதமிழகம்: அடுத்த 7 நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பு
தமிழக வானிலை: வடகிழக்கு பருவ மழை தென் இந்திய பகுதிகளில் இருந்து வரும் 15ஆம் தேதி விலக வாய்ப்புள்ளது. குமரிக்கடல் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதன் காரணமாக அடுத்த சில நாட்களுக்கு தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
11 Jan 2024
தமிழ்நாடுஇன்றைய வானிலை எச்சரிக்கை: திருநெல்வேலி மாவட்டத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு
கேரள கடலோர பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும், பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடலின் கிழக்கு பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதன் காரணமாக அடுத்த சில நாட்களுக்கு தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
10 Jan 2024
தமிழகம்2 தமிழக மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை
பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடலின் கிழக்கு பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும், கேரள கடலோர பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதன் காரணமாக அடுத்த சில நாட்களுக்கு தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
09 Jan 2024
தமிழகம்12 தமிழக மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை
பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடலின் கிழக்கு பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும், தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதன் காரணமாக அடுத்த சில நாட்களுக்கு தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
08 Jan 2024
தமிழ்நாடு18 தமிழக மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை
வட தமிழக கடலோர பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும், தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதன் காரணமாக அடுத்த சில நாட்களுக்கு தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
07 Jan 2024
தமிழகம்17 தமிழக மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை
தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும், தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதன் காரணமாக அடுத்த சில நாட்களுக்கு தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
06 Jan 2024
தமிழ்நாடு13 தமிழக மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை
தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதன் காரணமாக அடுத்த சில நாட்களுக்கு தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
03 Jan 2024
தமிழ்நாடுதமிழகம்: அடுத்த 7 நாட்களுக்கான கனமழை எச்சரிக்கைகள்
நேற்று தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று அதே பகுதியில் நிலவுகிறது.
02 Jan 2024
தமிழ்நாடுதமிழகம்: அடுத்த 7 நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பு
நேற்று தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று வடக்கு திசையில் நகர்ந்து, தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் நிலவுகிறது. இது அடுத்த 24 மணிநேரத்தில் வடக்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக அதே பகுதியில் நிலவக்கூடும். தமிழகத்திற்கான வானிலை எச்சரிக்கைகள் பின்வருமாறு:
01 Jan 2024
தமிழ்நாடுதமிழகம்: அடுத்த 7 நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பு
நேற்று தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று வடக்கு- வடமேற்கு திசையில் நகர்ந்து, அதே பகுதியில் நிலவுகிறது. இது அடுத்த 24 மணிநேரத்தில் வடக்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக தென்கிழக்கு அரபிக்கடலில் நிலவக்கூடும். தமிழகத்திற்கான வானிலை எச்சரிக்கைகள் பின்வருமாறு:
31 Dec 2023
தமிழ்நாடுதமிழகம்: அடுத்த 7 நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பு
தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது அடுத்த 24 மணிநேரத்தில் வடக்கு- வடமேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மத்திய அரபிக்கடலில் நிலவக்கூடும். தமிழகத்திற்கான வானிலை எச்சரிக்கைகள் பின்வருமாறு:
30 Dec 2023
தமிழகம்தமிழகம்: அடுத்த 7 நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பு
தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது அடுத்த 48 மணிநேரத்தில் வடக்கு- வடமேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக அதே இடத்தில் நிலவக்கூடும். இதன் காரணமாக அடுத்த 7 நாட்களுக்கு தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது. தமிழகத்திற்கான வானிலை எச்சரிக்கைகள் பின்வருமாறு:
30 Dec 2023
டெல்லிவட இந்தியாவில் அடர்ந்த பனிமூட்டம்: தமிழகம் மற்றும் கேரளாவில் மழை பெய்ய வாய்ப்பு
டெல்லி, பஞ்சாப், ஹரியானா மற்றும் உத்தரப் பிரதேசம் உட்பட வட இந்தியாவின் பல பகுதிகளை அடர்ந்த பனிமூட்டம் தொடர்ந்து சூழ்ந்துள்ளது. இன்று காலை மேற்கு வங்காளம் மற்றும் ஜார்கண்ட் வரை அந்த பனிமூட்டம் நீடித்தது.
27 Dec 2023
தமிழ்நாடுதமிழகம்: அடுத்த 7 நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பு
தமிழகத்தில் நிலவும் கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக அடுத்த 7 நாட்களுக்கு தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது. தமிழகத்திற்கான வானிலை எச்சரிக்கைகள் பின்வருமாறு:
26 Dec 2023
தமிழ்நாடுதமிழகம்: அடுத்த 7 நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பு
தமிழகத்தில் நிலவும் கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக அடுத்த 7 நாட்களுக்கு தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது. தமிழகத்திற்கான வானிலை எச்சரிக்கைகள் பின்வருமாறு:
25 Dec 2023
தமிழ்நாடுதமிழகம்: அடுத்த 7 நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பு
தமிழகத்தில் நிலவும் கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக அடுத்த 7 நாட்களுக்கு தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது. தமிழகத்திற்கான வானிலை எச்சரிக்கைகள் பின்வருமாறு:
24 Dec 2023
தமிழகம்தமிழகம்: அடுத்த 7 நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பு
இந்திய பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதியில் நிலவும் வளி மண்டல சுழற்சி காரணமாக அடுத்த 7 நாட்களுக்கு தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது. தமிழகத்திற்கான வானிலை எச்சரிக்கைகள் பின்வருமாறு:
23 Dec 2023
தமிழகம்தமிழகம்: அடுத்த 7 நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பு
இந்திய பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதியில் நிலவும் வளி மண்டல சுழற்சி காரணமாக அடுத்த 7 நாட்களுக்கு தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது. தமிழகத்திற்கான வானிலை எச்சரிக்கைகள் பின்வருமாறு:
17 Dec 2023
தமிழ்நாடு4 தென் மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
தமிழக வானிலை: குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதியில் நிலவும் வளி மண்டல சுழற்சி காரணமாக இன்று 4 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்திற்கான கனமழை எச்சரிக்கைகள் பின்வருமாறு:
16 Dec 2023
தமிழ்நாடுஅடுத்த 2 நாட்களுக்கு ஆரஞ்சு அலெர்ட்: தமிழக மக்களுக்கு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
தமிழக வானிலை: தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 2 நாட்களுக்கு ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்திற்கான கனமழை எச்சரிக்கைகள் கீழ்வருமாறு:
12 Dec 2023
மழைசென்னைக்கு மீண்டும் மழையா? தமிழ்நாடு வெதர்மென் கூறுகிறார்
சென்னையில், சென்ற வாரம் பெய்த புயல் மழையின் தாக்கமே இன்னும் ஓய்ந்தபாடில்லை.
10 Dec 2023
தமிழ்நாடு4 தமிழக மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை
கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக அடுத்த சில நாட்களுக்கு தமிழகத்தில் மழை தொடர வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
09 Dec 2023
தமிழ்நாடுஉருவானது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி: 16 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை
தென் கிழக்கு அரபிக் கடல் மற்றும் அதனை ஒட்டிய மாலத்தீவு பகுதிகளில் ஒரு கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. அது இன்னும் 24 மணிநேரத்தில் அதே பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலவக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
05 Dec 2023
தமிழ்நாடுகரையை கடந்தது மிக்ஜாம் புயல்: அடுத்த 7 நாட்களுக்கான கனமழை எச்சரிக்கை
புயல் நிலவரம்: ஆந்திராவின் பாபட்லாவுக்கு அருகில் உள்ள நெல்லூருக்கும் மச்சிலிப்பட்டினத்திற்கும் இடையே இன்று பிற்பகல் 12:30 மணியிலிருந்து தீவிர புயலாக கரையை கடக்க தொடங்கிய மிக்ஜாம் புயல், பிற்பகல் 2:30 மணியளவில் கரையை கடந்தது. மிக்ஜாம் புயல் கரையை கடக்கும் போது, 100 கிமீ வேகத்தில் காற்று வீசியது.
05 Dec 2023
ஆந்திராதெற்கு ஆந்திர கடற்கரையை கடந்தது மிக்ஜாம் புயல்
ஆந்திராவின் பாபட்லாவுக்கு அருகில் உள்ள நெல்லூருக்கும் மச்சிலிப்பட்டினத்திற்கும் இடையே பிற்பகல் 12:30 மணியிலிருந்து தீவிர புயலாக கரையை கடக்க தொடங்கிய மிக்ஜாம் புயல், பிற்பகல் 2:30 மணியளவில் கரையை கடந்தது.
04 Dec 2023
தமிழ்நாடுமிக்ஜாம் புயல்: அடுத்த 5 நாட்களுக்கான கனமழை எச்சரிக்கை
புயல் நிலவரம்: சென்னைக்கு வட கிழக்கே சுமார் 100 கிமீ தொலைவில் நிலைகொண்டுள்ள மிஜாம் புயல், தெற்கு ஆந்திர கடற்கரைக்கு இணையாக நகர்ந்து, நாளை முற்பகல் நெல்லூருக்கும் மசூலிபட்டினத்திற்கும் இடையே தீவிர புயலாக கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
04 Dec 2023
சென்னைஇன்னும் சில மணி நேரத்தில் தீவிர புயலாக வலுப்பெற இருக்கிறது மிக்ஜாம் புயல்
மிக்ஜாம் புயல் இன்று முற்பகல் வலுப்பெற்று தீவிர புயலாக மாறக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
04 Dec 2023
சென்னைமிக்ஜாம் புயல்: யாருக்கெல்லாம் இன்று விடுமுறை? எந்தெந்த சேவைகள் இன்று இயங்காது?
வங்கக்கடலில் உருவாகியுள்ள மிக்ஜாம் புயல் சென்னைக்கு 50 கி.மீ தொலைவில் தற்போது நிலை கொண்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
03 Dec 2023
மு.க ஸ்டாலின்மிக்ஜாம் புயல் முன்னெச்சரிக்கை: மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தில் முதல்வர் ஆய்வு
சென்னை எழிலகத்தில் உள்ள மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தில், 'மிக்ஜாம்' புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முதல்வர் ஸ்டாலின் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
03 Dec 2023
தமிழகம்தமிழக மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட்: அடுத்த 3 நாட்களுக்கான கனமழை எச்சரிக்கை
புயல் நிலவரம்: வங்கக்கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று காலை மிக்ஜாம் புயலாக வலுப்பெற்றது என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்த புயல் மேலும் தீவிரமடைந்து, வரும் 5ஆம் தேதி அன்று ஆந்திராவின் நெல்லூருக்கும் மசூலிபட்டினத்திற்கும் இடையில் உள்ள கடற்கரையை கடக்கக்கூடும்.
03 Dec 2023
புயல் எச்சரிக்கைசென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட்
மிக்ஜாம் புயல் தமிழக கடற்கரையை நெருங்கி வருவதால் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட் விடுத்துள்ளது வானிலை ஆய்வு மையம்.
03 Dec 2023
புயல் எச்சரிக்கைபுயல் எச்சரிக்கை கூண்டு என்றால் என்ன? எந்த அடிப்படையில் அது ஏற்றப்படுகிறது?
புயல் எச்சரிக்கை கூண்டு என்பது மீனவர்களுக்கு புயல் குறித்து எச்சரிக்கை விடுக்கும் வகையில், துறைமுகங்களில் ஏற்றப்படுகிறது.
03 Dec 2023
புயல் எச்சரிக்கைமிக்ஜாம் புயல்: வெதர்மேன் கூறுவது என்ன?
வங்கக்கடலில் மிக்ஜாம் புயல் உருவாகி விட்டது என வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது.
02 Dec 2023
தமிழ்நாடுதமிழகத்திற்கு புயல் எச்சரிக்கை: அடுத்த 7 நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பு
புயல் நிலவரம்: வங்கக்கடலில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று வலுப்பெற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. மேலும், இது நாளை 'மிக்ஜம்' புயலாக மாறக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
02 Dec 2023
தமிழ்நாடுதீவிரமடைந்தது 'மிக்ஜம்' புயல்: 12 தமிழக மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை
வங்கக்கடலில் உருவாகியுள்ள 'மிக்ஜம்' புயல் தீவிரமடைந்துள்ளதால், தமிழகத்தின் 12 மாவட்டங்களில் இன்று மிதமான இடி, மின்னல் மற்றும் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
01 Dec 2023
வானிலை அறிக்கைபருவமழை, புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து, 12 மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் ஆலோசனை
வடகிழக்கு பருவமழை, வங்கக் கடலில் உருவாகியுள்ள புயல் சின்னத்தின் தாக்கத்தை எதிர்கொள்ள எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கைகள் குறித்து, 12 மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனையில் ஈடுபட்டார்.
01 Dec 2023
சென்னைஅடுத்த 3 மணி நேரத்திற்கு 6 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு: பள்ளிகளுக்கு விடுமுறை உண்டா?
இன்று காலை 10 மணி வரை திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, நாகை, இராமநாதபுரம் ஆகிய 6 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
30 Nov 2023
தமிழ்நாடுதமிழகத்திற்கு ஆரஞ்சு அலெர்ட்: அடுத்த 5 நாட்களுக்கான வானிலை எச்சரிக்கை
தமிழக வானிலை நிலவரம்: வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டியுள்ள வங்கக்கடல் பகுதியில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு திசையில் நகர்ந்து சென்று வரும் 30ம் தேதி தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்புள்ளது.