LOADING...

இந்தியா செய்தி

கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை, ‘இந்தியா முழுவதும்’ நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து செய்திகளும் இங்கே.

கர்ப்பப்பை வாய் புற்றுநோயிலிருந்து பாதுகாப்பு: நாடு தழுவிய ஹெச்பிவி தடுப்பூசி திட்டத்தை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி

பிரதமர் நரேந்திர மோடி இன்று (சனிக்கிழமை) ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீருக்குச் சென்றார். இந்த ஆண்டின் அவரது முதல் ராஜஸ்தான் பயணம் இதுவாகும்.

ரூ.7,000 கோடி திட்டங்கள்.. மதுரையில் மெகா பொதுக்கூட்டம்! தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி

பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் மார்ச் 1, 2026 அன்று தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களுக்குப் பயணம் மேற்கொண்டு, சுமார் 7,100 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைக்க உள்ளார்.

27 Feb 2026
கடற்படை

கடலுக்கு அடியில் இனி ஒளிந்து கொள்ள முடியாது! இந்திய கடற்படையின் டால்பின் ஹண்டர் ஐஎன்எஸ் அஞ்சாதிப் தயார்

இந்தியக் கடற்படையின் பலத்தை அதிகரிக்கும் வகையில், ஐஎன்எஸ் அஞ்சாதிப் போர்க்கப்பல் இன்று (பிப்ரவரி 27, 2026) சென்னைத் துறைமுகத்தில் அதிகாரப்பூர்வமாகப் பணியில் இணைக்கப்பட்டது.

27 Feb 2026
கனடா

இன்று கனேடிய பிரதமர் 4 நாள் பயணமாக இந்தியா வருகிறார்; என்ன எதிர்பார்க்கலாம்?

கனடா பிரதமர் மார்க் கார்னி பிப்ரவரி 27, 2026 அன்று தனது நான்கு நாள் இந்திய பயணத்தை தொடங்குவார்.

கொல்கத்தா மற்றும் மேற்கு வங்கத்தின் பல பகுதிகளில் நில அதிர்வு: மக்கள் அலறியடித்து ஓட்டம்

பங்களாதேஷில் மையம் கொண்டு இன்று ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம், அண்டை நாட்டிலிருந்த மேற்கு வங்கத்திலும் உணரப்பட்டது.

27 Feb 2026
தமிழகம்

இனி குழப்பமே வேண்டாம்! EVM இயந்திரங்களில் வேட்பாளர்களின் 'கலர் போட்டோ': தேர்தல் ஆணையர் அறிவிப்பு

தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார், தேர்தலை நேர்மையாகவும், எளிமையாகவும் நடத்த எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து விளக்கினார்.

27 Feb 2026
தேர்தல்

ஒரு காலத்தில் ஜெயலலிதாவின் 'நம்பிக்கை', இப்போது ஸ்டாலினின் 'உடன்பிறப்பு': OPS-இன் அரசியல் பயணம் இதுவரை

2026 தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில், தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு முக்கிய அத்தியாயம் அரங்கேறியுள்ளது.

டெல்லி மதுபானக் கொள்கை வழக்கில் இருந்து கெஜ்ரிவால், சிசோடியா விடுதலை! சிபிஐயை கடுமையாகச் சாடிய நீதிமன்றம்

டெல்லி மதுபானக் கொள்கை வழக்கில் முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா ஆகியோரை டெல்லி நீதிமன்றம் இன்று விடுவித்துள்ளது.

27 Feb 2026
தமிழகம்

தமிழக அரசியலில் அதிரடி திருப்பம்! திமுகவில் இணைகிறார் ஓபிஎஸ்?

2026 தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில், தமிழக அரசியல் களம் மிக முக்கியமான திருப்பத்தை சந்தித்துள்ளது.

கண்ணுக்குத் தெரியாத தூரத்திலும் இலக்கை வீழ்த்துவோம்; வாயுசக்தி போர்ப்பயிற்சிக்கு முன் இந்திய விமானப்படை S-400 ஏவுகணை வீடியோ வெளியீடு

இந்திய விமானப்படை, ரஷ்ய தயாரிப்பான அதிநவீன S-400 வான் பாதுகாப்பு ஏவுகணை அமைப்பு செயல்படும் முதல் வீடியோ காட்சிகளை இன்று (பிப்ரவரி 26, 2026) வெளியிட்டுள்ளது.

26 Feb 2026
டிஜிசிஏ

விமானப் பயணிகளுக்கு குட் நியூஸ்! இனி 48 மணி நேரத்திற்குள் டிக்கெட் ரத்து செய்தால் ஃபைன் கிடையாது

இந்தியாவில் விமான பயணங்களை மேற்கொள்வோர் எதிர்கொள்ளும் மிகப்பெரிய தலைவலி, டிக்கெட் ரத்து செய்யும் போது பிடிக்கும் அதிகப்படியான கட்டணம் ஆகும்.

26 Feb 2026
கேரளா

கேரள சுகாதார அமைச்சர் வீணா ஜார்ஜ் ரயில் நிலையத்தில் தாக்கப்பட்டார், கழுத்தில் பலத்த காயம்

கேரள சுகாதார அமைச்சர் வீணா ஜார்ஜ் புதன்கிழமை கண்ணூர் ரயில் நிலையத்தில் கேரள மாணவர் சங்கம் (KSU) தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் காயமடைந்தார்.

நீதித்துறையை அவமதிப்பதா? 8 ஆம் வகுப்பு பாடப்புத்தகத்திற்கு உச்ச நீதிமன்றம் தடை; என்சிஇஆர்டி இயக்குநருக்கு நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ்

தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் வெளியிட்டுள்ள சிபிஎஸ்இ 8 ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடப்புத்தகத்தில், 'நீதித்துறையில் ஊழல்' என்ற தலைப்பில் ஒரு பகுதி இடம்பெற்றிருந்தது.

109 ஆண்டுகளுக்கு முன் பிரிட்டிஷ் அரசு வாங்கிய கடன்! வட்டியுடன் திருப்பி கேட்கும் இந்திய குடும்பம்

முதல் உலக போரின்போது பிரிட்டிஷ் அரசுக்கு தனது தாத்தா வழங்கிய ரூ.35,000 கடனை, வட்டியுடன் திரும்ப பெற பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கு சட்ட ரீதியான நோட்டீஸ் அனுப்ப விவேக் ருதியா என்ற மத்திய பிரதேச தொழிலதிபர் தயாராகி வருகிறார்.

26 Feb 2026
மின்தடை

உங்கள் ஏரியாவில் நாளை (பிப்ரவரி 27) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்

மின் பராமரிப்பு பணிகள் காரணமாக வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 27) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

உலகிலேயே இன்ஸ்டாகிராமில் 10 கோடி ஃபாலோயர்கள் பெற்ற முதல் அரசியல் தலைவர்; பிரதமர் மோடியின் சாதனை

பிரதமர் நரேந்திர மோடி சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் 100 மில்லியன் (10 கோடி) ஃபாலோயர்களை கடந்த முதல் உலக தலைவர் மற்றும் அரசியல்வாதி என்ற வரலாற்று சாதனையை படைத்துள்ளார்.

25 Feb 2026
ரிலையன்ஸ்

அனில் அம்பானிக்கு விழுந்த பேரிடி; ரூ. 3,700 கோடி மதிப்புள்ள வீட்டை முடக்கியது அமலாக்கத்துறை

ரிலையன்ஸ் குழும தலைவர் அனில் அம்பானிக்கு சொந்தமான மும்பை பாலி ஹில் பகுதியில் உள்ள 'அபோட்' என்ற 17 அடுக்கு மாளிகையை அமலாக்கத்துறை தற்காலிகமாக முடக்கியுள்ளது.

25 Feb 2026
தேர்தல்

தேர்தல் களத்தில் 'சின்னம்மா', TVK உடன் பேச்சுவார்த்தை நடத்தும் காங்கிரஸ்: நான்குமுனைப் போட்டியாக மாறும் தமிழக தேர்தல்

தமிழக சட்டமன்றத் தேர்தல் நடைபெற இன்னும் இரண்டு மாதங்களே உள்ள நிலையில், சசிகலாவின் புதிய கட்சி அறிவிப்பு மற்றும் பிரதான கட்சிகளுக்கு இடையே நிலவும் இடப்பகிர்வு மோதல்கள் மாநில அரசியலில் பெரும் புயலை கிளப்பியுள்ளன.

25 Feb 2026
தமிழகம்

வெப்பத்தின் பிடியில் தமிழகம்! இந்த ஆண்டு கோடை வெயில் கொளுத்தி எடுக்க போகுதாம்

தமிழகத்தில் முன்னெப்போதும் இல்லாத வகையில் நிலவிய கடும் பனிக்காலம் நிறைவடைந்துள்ள நிலையில், மார்ச் முதல் வாரத்தில் இருந்தே கோடை காலத்தின் தாக்கம் தொடங்கவுள்ளது.

101 வயதில் முதுபெரும் கம்யூனிஸ்ட் தலைவர் நல்லகண்ணு காலமானார்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர் மற்றும் தியாக செம்மல் இரா. நல்லகண்ணு (101) உடல்நலக் குறைவு காரணமாக இன்று பிற்பகல் 1.55 மணியளவில் சென்னையில் காலமானார்.

25 Feb 2026
ஹரியானா

IDFC வங்கியில் ரூ.590 கோடி மோசடி செய்த வங்கி அதிகாரிகள்! பின்னணியில் இருந்த மாஸ்டர் மைண்ட் சிக்கியது எப்படி?

ஹரியானா மாநில அரசின் 'முதலமைச்சர் கிராமப்புற வீட்டு வசதித் திட்டம் 2.0' நிதியில் நடைபெற்ற பிரம்மாண்ட மோசடி தொடர்பாக, ரிபவ் ரிஷி தலைமையிலான நான்கு பேர் கொண்ட கும்பலை ஹரியானா மாநில லஞ்ச ஒழிப்புத் துறை கைது செய்துள்ளது.

இஸ்ரேல் செல்லும் பிரதமர் மோடி: AI, சைபர் செக்யூரிட்டி முதல் ராணுவ வியூகம் வரை ஒப்பந்தங்கள் கையெழுத்து

பிரதமர் நரேந்திர மோடி இன்று இரண்டு நாள் அரசு முறை பயணமாக இஸ்ரேல் புறப்படுகிறார்.

24 Feb 2026
கேரளா

இனி கேரளா இல்லை... 'கேரளம்': பெயர் மாற்றத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

கேரள மாநிலத்தை "கேரளம்" என்று பெயர் மாற்றும் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

24 Feb 2026
அதிமுக

ரூ. 1,000 பொங்கல் பரிசு மற்றும் வேலையில்லா பட்டதாரிகளுக்கு உதவித்தொகை: அதிமுகவின் தேர்தல் அறிவிப்புகள்

தமிழகத்தில் வரும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று மூன்றாம்கட்ட தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டார்.

24 Feb 2026
ஜார்கண்ட்

உயிர் காக்க சென்ற ஏர் ஆம்புலன்ஸ்; நொடியில் விழுந்து நொறுங்கியதில் 7 பேர் பலி

ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியிலிருந்து டெல்லிக்கு சென்ற ஏர் ஆம்புலன்ஸ் விமானம், சாத்ரா மாவட்டத்தின் அடர்ந்த வனப்பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த 7 பேரும் உயிரிழந்தனர்.

லக்னோவில் கொடூரம்: தந்தையை சுட்டுக்கொன்று துண்டு துண்டாக வெட்டி டிரம்லில் அடைத்த கல்லூரி மாணவன்

உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவின் உயர்தரப் பகுதியான ஆஷியானாவில், 21 வயது கல்லூரி மாணவன் ஒருவன் தனது தந்தையை கொடூரமான முறையில் கொலை செய்து, உடலை துண்டு துண்டாக வெட்டி பிளாஸ்டிக் டிரம்லில் அடைத்து வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

24 Feb 2026
மின்தடை

உங்கள் ஏரியாவில் நாளை (பிப்ரவரி 25) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்

மின் பராமரிப்பு பணிகள் காரணமாக புதன்கிழமை (பிப்ரவரி 25) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

23 Feb 2026
மின்தடை

உங்கள் ஏரியாவில் நாளை (பிப்ரவரி 24) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்

மின் பராமரிப்பு பணிகள் காரணமாக செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 24) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

பயங்கரவாதத்திற்கு முற்றுப்புள்ளி: இந்தியாவின் முதல் தேசிய கொள்கை 'PRAHAAR' வெளியீடு

இந்தியாவின் உள்நாட்டு பாதுகாப்பை உறுதிப்படுத்தும் ஒரு முக்கிய மைல்கல்லாக, நாடு முழுவதும் பயங்கரவாதத்தை எதிர்கொள்வதற்கான முதல் விரிவான கொள்கையான 'பிரகார்' (PRAHAAR)-ஐ மத்திய அரசு இறுதி செய்துள்ளது.

23 Feb 2026
வாக்காளர்

தமிழக இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு: 74 லட்சம் பெயர்கள் நீக்கம்- நீங்கள் செய்ய வேண்டியது என்ன?

தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக், SIR-க்கு பிந்தைய இறுதி வாக்காளர் பட்டியலை இன்று வெளியிட்டுள்ளார்.

23 Feb 2026
விஜய்

தவெக தலைவர் விஜய் வேலூர் கூட்டத்தில் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள் மற்றும் கல்வித்துறை மாற்றங்கள்

தமிழக அரசியலில் ஒரு மாபெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் நோக்கில், 2026 சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தனது அதிரடி திட்டங்களை வேலூர் கூட்டத்தில் அறிவித்துள்ளார்.

23 Feb 2026
திமுக

தேர்தல் 2026: தொகுதி பங்கீட்டில் கூட்டணி கட்சிகளுக்காக விட்டுக்கொடுக்கும் திமுக?

2026 சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றியை தக்கவைத்து கொள்ள ஆளுங்கட்சியான திமுக, தனது கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு குறித்த முதற்கட்ட பேச்சுவார்த்தைகளை தீவிரப்படுத்தியுள்ளது.

"நாங்களும் இந்தியர்கள் தான்!": டெல்லியில் வடகிழக்கு மாநில மாணவிகள் மீது இனவெறித் தாக்குதல்

டெல்லியின் மால்வியா நகர் பகுதியில் வசித்து வரும் அருணாச்சல பிரதேசத்தை சேர்ந்த யுபிஎஸ்சி மாணவி மற்றும் அவரது தோழிகள், தங்கள் வீட்டில் ஏசி (AC) பொருத்தியபோது ஏற்பட்ட சிறு தூசுப் பிரச்சினைக்காக, அண்டை வீட்டாரால் மிகக் கொடூரமாக இன ரீதியாகவும், பாலின ரீதியாகவும் இழிவுபடுத்தப்பட்டுள்ளனர்.

23 Feb 2026
தமிழகம்

வோட்டர் லிஸ்டில் உங்க பேரு இருக்கா? தமிழக இறுதி வாக்காளர் பட்டியல் இன்று வெளியீடு

தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்ட சிறப்பு தீவிர திருத்தப் பணிகளுக்கு (SIR) பிந்தைய இறுதி வாக்காளர் பட்டியல் இன்று, திங்கள்கிழமை வெளியாகிறது.

டெல்லி-மீரட் இனி 1 மணிநேரம்தான்; நாட்டின் அதிவேக மெட்ரோவை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி

பிரதமர் நரேந்திர மோடி இன்று (பிப்ரவரி 22, 2026) உத்தரப்பிரதேசத்தின் மீரட்டில் இந்தியாவின் முதல் பிராந்திய அதிவேக போக்குவரத்து அமைப்பான நமோ பாரத் மற்றும் மீரட் மெட்ரோ சேவைகளைத் தொடங்கி வைத்தார்.

22 Feb 2026
ஐஐடி

ஐஐடி மெட்ராஸின் புதிய பிஎஸ் படிப்பு! வயது வரம்பு இல்லை, நுழைவுத் தேர்வு அவசியமில்லை; உடனே விண்ணப்பிங்க?

சென்னை ஐஐடி, மாணவர்கள் மற்றும் பணிபுரியும் தொழில் வல்லுநர்களுக்காக பிஎஸ் இன் மேனேஜ்மென்ட் மற்றும் டேட்டா சயின்ஸ் என்ற புதிய இளங்கலை பட்டப்படிப்பை அறிமுகப்படுத்தியுள்ளது.

விஜய் போட்டியிடும் தொகுதி இதுதான்? தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் ஆட்டம் ஆரம்பம்; நிர்வாகிகள் போட்ட அதிரடி பிளான்

தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய், வரும் சட்டமன்றத் தேர்தலில் சென்னையின் பெரம்பூர் தொகுதியில் போட்டியிட வாய்ப்புள்ளதாகக் கட்சி வட்டாரத்தில் பரவலாகப் பேசப்பட்டு வருகிறது.

மருத்துவம் முதல் விவசாயம் வரை ஏஐ புரட்சி! 131வது மன் கி பாத் உரையில் பிரதமர் மோடி பேச்சு

பிரதமர் நரேந்திர மோடி இன்று தனது 131வது மன் கி பாத் வானொலி நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களிடையே உரையாற்றினார்.

22 Feb 2026
மின்தடை

உங்கள் ஏரியாவில் நாளை (பிப்ரவரி 23) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்

மின் பராமரிப்பு பணிகள் காரணமாக திங்கட்கிழமை (பிப்ரவரி 23) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

நீதிமன்றம் போலவே செட் போட்டு ஏமாற்றிய கும்பல்; டிஜிட்டல் அரெஸ்ட் மோசடியில் ரூ.42 லட்சம் இழந்த ஓய்வுபெற்ற கடற்படை அதிகாரி 

அகமதாபாத்தைச் சேர்ந்த 83 வயதான ஓய்வுபெற்ற கடற்படை அதிகாரி ஒருவர், டிஜிட்டல் அரெஸ்ட் எனப்படும் நூதன சைபர் கிரைம் மோசடியில் சிக்கி 42.50 லட்ச ரூபாயை இழந்துள்ளார்.