LOADING...

இந்தியா செய்தி

கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை, ‘இந்தியா முழுவதும்’ நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து செய்திகளும் இங்கே.

ஏஐ துறையில் இந்தியாவின் விஸ்வரூபம்! 88 நாடுகள் கையெழுத்திட்ட புதுடெல்லி பிரகடனம்! நனவாகும் பிரதமர் மோடியின் கனவு

புதுடெல்லியில் நடைபெற்ற ஏஐ இம்பாக்ட் சமிட் 2026 (AI Impact Summit 2026) நிறைவு விழாவில், செயற்கை நுண்ணறிவு (ஏஐ) துறையில் இந்தியாவின் அனைவருக்கும் ஏஐ (AI for All) என்ற தொலைநோக்குப் பார்வைக்கு 88 நாடுகள் மற்றும் சர்வதேச அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளன.

சுயசார்பு இந்தியாவில் மற்றொரு மைல்கல்! டெட்டனஸ் மற்றும் டிப்தீரியா பாதிப்பைத் தடுக்க உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட புதிய தடுப்பூசி அறிமுகம்

மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை மந்திரி ஜே.பி.நட்டா, இமாச்சலப் பிரதேசத்தின் கசௌலியில் உள்ள மத்திய ஆராய்ச்சி நிறுவனத்தில் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட டெட்டனஸ் (Td) மற்றும் அடல்ட் டிப்தீரியா தடுப்பூசியை சனிக்கிழமை (பிப்ரவரி 21, 2026) அறிமுகப்படுத்தினார்.

இந்தியா-பிரேசில் கூட்டணி: குளோபல் சவுத் நாடுகளின் குரல் இனி உலகளவில் ஓங்கி ஒலிக்கும்; பிரதமர் மோடி பேச்சு

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா ஆகியோர் சனிக்கிழமை (பிப்ரவரி 21, 2026) டெல்லியில் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.

டெல்லிக்கு தீவிரவாத அச்சுறுத்தல்! செங்கோட்டை, சாந்தினி சௌக் கோவில்களில் குண்டுவெடிப்புக்குச் சதியா? உளவுத்துறை கொடுத்த பகீர் எச்சரிக்கை

பாகிஸ்தானைச் சேர்ந்த லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பு, டெல்லியின் வரலாற்றுச் சிறப்புமிக்க செங்கோட்டை மற்றும் சாந்தினி சௌக் பகுதியில் உள்ள கோவில்களைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேற்கு வங்கத்தில் SIR-க்கு நீதித்துறை அதிகாரிகளை நியமிக்க SC உத்தரவு

மேற்கு வங்கத்தில் வாக்காளர் பட்டியல்களின் சிறப்பு தீவிர திருத்தத்தை (SIR) மேற்பார்வையிட ஓய்வு பெற்ற நீதிபதிகள் உட்பட நீதித்துறை அதிகாரிகளை நியமிக்க உச்ச நீதிமன்றம் ஒரு அசாதாரண நடவடிக்கையில் உத்தரவிட்டுள்ளது.

20 Feb 2026
கடற்படை

இந்தியாவின் மூன்றாவது அணுசக்தி நீர்மூழ்கி கப்பலான INS அரிதாமன்; இந்தியா கடற்படைக்கு மேலும் வலு

இந்தியா தனது மூன்றாவது உள்நாட்டு அரிஹந்த்-வகுப்பு அணுசக்தியால் இயங்கும் பாலிஸ்டிக் ஏவுகணை நீர்மூழ்கி கப்பலான ஐஎன்எஸ் அரிதாமனை(SSBN) இயக்குவதன் மூலம் கடல் சார்ந்த அணுசக்தி தடுப்பை வலுப்படுத்த உள்ளது.

20 Feb 2026
காங்கிரஸ்

சட்டைகளை கழற்றி, AI உச்சி மாநாட்டில் போராட்டம் நடத்திய இளைஞர் காங்கிரஸ் அணியால் பரபரப்பு

இந்திய இளைஞர் காங்கிரஸ் தொண்டர்கள், சமீபத்தில் இந்தியா-அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் குறித்து டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் நடைபெற்று வரும் செயற்கை நுண்ணறிவு உச்சி மாநாட்டில், பிரதமர் நரேந்திர மோடியின் முகம் பொறித்த டி-சர்ட்களை கழற்றி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

20 Feb 2026
இந்தியா

'பாபர்' பெயரில் மசூதி கட்டத் தடை கோரிய மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்

இந்தியாவின் எந்தப் பகுதியிலும் முகலாய மன்னர் பாபர் அல்லது 'பாப்ரி மசூதி' என்ற பெயரில் புதிய மசூதிகளைக் கட்டத் தடை விதிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

20 Feb 2026
மின்தடை

உங்கள் ஏரியாவில் நாளை (பிப்ரவரி 21) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்

மின் பராமரிப்பு பணிகள் காரணமாக சனிக்கிழமை (பிப்ரவரி 21) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

20 Feb 2026
தமிழகம்

தென் மாவட்டங்களுக்கு 'மஞ்சள்' எச்சரிக்கை! சனிக்கிழமை முதல் கனமழைக்கு வாய்ப்பு

வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தின் தென் மாவட்டங்களில் வரும் சனிக்கிழமை பலத்த மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

19 Feb 2026
இந்தியா

8 வயதில் உலகையே வியக்க வைத்த இந்திய சிறுவன்! ஏஐ இம்பாக்ட் மாநாட்டில் கலக்கிய ரன்வீர் சச்தேவா

புதுடெல்லி பாரத் மண்டபத்தில் நடைபெற்று வரும் இந்தியா ஏஐ இம்பாக்ட் உச்சிமாநாடு 2026 இல் (India AI Impact Summit 2026), 8 வயது சிறுவன் ரன்வீர் சச்தேவா அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

19 Feb 2026
விமானம்

விமானங்களில் சேட்டை செய்யும் பயணிகளுக்கு 2 வருட தடை விதிக்க DGCA முடிவு

விமானங்களில் கட்டுக்கடங்காத பயணிகளை கையாள்வதற்கு கடுமையான விதிகளை சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (DGCA) முன்மொழிந்துள்ளது.

19 Feb 2026
தமிழகம்

மகளிருக்கு டபுள் ஜாக்பாட்! மகளிர் உரிமைத் தொகையுடன் இனி ஒவ்வொரு வருஷமும் கோடைகால சிறப்புத் தொகை ரூ.2000

தமிழகத்தில் உள்ள பெண்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில், இனி ஒவ்வொரு ஆண்டும் கோடைகால சிறப்புத் தொகையாக ரூ.2,000 வழங்கப்படும் என்று சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதா ஜீவன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

"இலவசங்கள் வரி செலுத்துவோர் தலையில் விழும் இடி!": தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் கிடுக்கிப்பிடி கேள்வி

தேர்தல் நேரங்களில் அறிவிக்கப்படும் "பொறுப்பற்ற" இலவசத் திட்டங்கள் பொது நிதியை சீர்குலைப்பதாக தெரிவித்துள்ள உச்ச நீதிமன்றம், இது குறித்து மாநில அரசுகளுக்கு கடுமையான கேள்விகளை எழுப்பியுள்ளது.

19 Feb 2026
இந்தியா

டெல்லி ஏஐ இம்பாக்ட் எக்ஸ்போ: போக்குவரத்து நெரிசலால் அவதிப்பட்ட பார்வையாளர்கள்; பாரத் மண்டபம் வெளியே நிலவிய குழப்பம்

டெல்லி பாரத் மண்டபத்தில் நடைபெற்று வரும் 'இந்தியா ஏஐ இம்பாக்ட் எக்ஸ்போ 2026' இன் மூன்றாவது நாளில், ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் கடும் போக்குவரத்து நெரிசலால் பாதிக்கப்பட்டனர்.

19 Feb 2026
அதிமுக

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026: அதிமுக கூட்டணியிலிருந்து விலகி திமுகவுடன் இணைந்தது தேமுதிக

தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், அதிமுக கூட்டணியில் இருந்து வந்த தேமுதிக, கடைசி நேரத் திருப்பமாக ஆளும் திமுக தலைமையிலான கூட்டணியில் இணைந்துள்ளது.

19 Feb 2026
மின்தடை

உங்கள் ஏரியாவில் நாளை (பிப்ரவரி 20) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்

மின் பராமரிப்பு பணிகள் காரணமாக வெள்ளிக் கிழமை (பிப்ரவரி 20) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

இந்திய AI மாநாட்டில் திடீரென பில் கேட்ஸ் உரை ரத்து; எப்ஸ்டீன் சர்ச்சை காரணமா?

புதுடெல்லியில் நடைபெற்று வரும் இந்தியா ஏஐ இம்பாக்ட் சமிட் 2026 மாநாட்டில், மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் இன்று ஆற்றவிருந்த சிறப்புரை கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டுள்ளது.

India AI Summit 2026: உலகத் தலைவர்கள் முன்னிலையில் இன்று பிரதமர் மோடி உரை

இந்தியாவின் தொழில்நுட்ப மற்றும் ராஜதந்திர வலிமையை பறைசாற்றும் வகையில், புதுடெல்லியில் உள்ள பாரத மண்டபத்தில் "இந்தியா ஏஐ இம்பாக்ட் சமிட் 2026" (India AI Impact Summit 2026) மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி இன்று முறைப்படி தொடங்கி வைக்கிறார்.

மார்ச் 16 ஆம் தேதி 37 மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தல் அறிவிப்பு

இந்திய தேர்தல் ஆணையம் (ECI), மாநிலங்களவைக்கான இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தலை நடத்துவதாக அறிவித்துள்ளது.

18 Feb 2026
தமிழகம்

தமிழகம் உள்ளிட்ட 5 மாநில சட்டமன்ற தேர்தல் மார்ச் மத்தியில் அறிவிப்பு, ஏப்ரலில் வாக்குப்பதிவு எனத்தகவல்

தமிழகம், கேரளா, மேற்கு வங்காளம், அஸ்ஸாம் மற்றும் புதுச்சேரி ஆகிய 5 மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தல் திருவிழா களைகட்டத் தொடங்கியுள்ளது.

18 Feb 2026
பிரான்ஸ்

'ஆல்பாபெட், மைக்ரோசாப்ட், ஐபிஎம் CEO-கள் அனைவரும் இந்தியர்கள்': இந்தியாவை பாராட்டிய பிரெஞ்சு அதிபர்

புதுமைகளில் இந்தியாவின் அதிகரித்து வரும் உலகளாவிய தலைமையை பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் பாராட்டியுள்ளார்.

17 Feb 2026
இந்தியா

இந்திய -பிரெஞ்சு உறவில் புதிய உச்சம்: 20-க்கும் மேற்பட்ட ஒப்பந்தங்கள் மற்றும் 'ஸ்பெஷல் ஸ்ட்ரேடஜிக் பார்ட்னர்ஷிப்' அறிவிப்பு

இந்தியாவிற்கு மூன்று நாள் அரசுமுறை பயணம் மேற்கொண்டுள்ள பிரெஞ்சு அதிபர் இம்மானுவேல் மேக்ரான் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் இன்று (பிப். 17, 2026) மும்பையில் வரலாற்றுச் சிறப்புமிக்க இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்தினர்.

AI தாக்க உச்சி மாநாடு 2026: முதல் நாளே பல கோளாறு என்கிறார்கள் பங்கேற்பாளர்கள்

புது டெல்லியில் நடைபெற்று வரும் இந்தியா AI தாக்க உச்சி மாநாடு 2026 இன் தொடக்க நாள் தளவாட சிக்கல்களால் பாதிக்கப்பட்டது.

உங்கள் ஏரியாவில் நாளை (பிப்ரவரி 18) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்

மின் பராமரிப்பு பணிகள் காரணமாக புதன் கிழமை (பிப்ரவரி 18) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

தமிழக பட்ஜெட் 2026: பெண்களுக்கு சொத்து பதிவில் 1% சலுகை! செமி கண்டக்டர் முதல் கப்பல் கட்டும் கொள்கை வரை

தமிழக சட்டப்பேரவையில் 2026-27ஆம் நிதியாண்டுக்கான இடைக்கால நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு இன்று தாக்கல் செய்தார்.

தமிழக இடைக்கால பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் இன்று தாக்கல்

தமிழக சட்டப்பேரவையில் 2026-27ஆம் நிதியாண்டுக்கான இடைக்கால நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு இன்று தாக்கல் செய்கிறார்.

17 Feb 2026
பிரான்ஸ்

பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் இந்திய வருகை: ரஃபேல் முதல் AI வரை ஒப்பந்தங்கள் கையெழுத்தாகவுள்ளது

பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான், மூன்று நாள் அரசுமுறை பயணமாக திங்கள்கிழமை இரவு மும்பை வந்தடைந்தார்.

17 Feb 2026
சிபிஎஸ்இ

இன்று முதல் CBSE 10-ஆம் வகுப்பு தேர்வுகள் தொடக்கம்; புதிய தேர்வு முறை, தகுதி விதிகள் குறித்து அனைத்தும்

CBSE, 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு இன்று முதல் தொடங்கவுள்ளது.

9 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இஸ்ரேல் செல்லும் பிரதமர் மோடி; பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பில் புதிய மைல்கல்

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, வரும் பிப்ரவரி கடைசி வாரத்தில் (பிப்ரவரி 24-25 அல்லது 27-28 என எதிர்பார்க்கப்படுகிறது) இஸ்ரேலுக்கு அரசுமுறை பயணம் மேற்கொள்ள உள்ளார்.

16 Feb 2026
விபத்து

விபத்தில் சிக்கினால் ரூ.1.5 லட்சம் இலவச சிகிச்சை பெறுவது எப்படி? பிஎம் ராகத் திட்டத்திற்கான தகுதிகள் மற்றும் நடைமுறை

மத்திய அரசின் பிஎம் ராகத் (PM RAHAT) திட்டத்தின் கீழ், இந்தியாவில் எந்தவொரு சாலையில் விபத்துக்குள்ளாகும் நபரும் தகுதியுடையவர் ஆவார்.

16 Feb 2026
பிரான்ஸ்

பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானின் இந்திய வருகை இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததா? ஒரு விரிவான பார்வை

பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் இந்தியா வருகை தருவது, ஆசியப் பிராந்தியத்தில் இந்தியாவின் செல்வாக்கை வலுப்படுத்துவதிலும், பாரிஸ் - டெல்லி இடையிலான நீண்டகால நட்புறவை மேம்படுத்துவதிலும் மிக முக்கியப் பங்கு வகிக்கிறது.

16 Feb 2026
மின்தடை

உங்கள் ஏரியாவில் நாளை (பிப்ரவரி 17) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்

மின் பராமரிப்பு பணிகள் காரணமாக செவ்வாய் கிழமை (பிப்ரவரி 17) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

PHH, PHH-AAY ரேஷன் கார்டுதாரர்கள் கவனத்திற்கு: பிப்ரவரி 25க்குள் இதை முடிக்காவிட்டால் சிக்கல்

தமிழகத்தில் முன்னுரிமை குடும்ப அட்டைகள் (PHH) மற்றும் அந்த்யோதயா அன்ன யோஜனா (PHH-AAY) வைத்துள்ள அரிசி அட்டைதாரர்களுக்குத் தமிழக அரசு மற்றும் மாவட்ட நிர்வாகங்கள் மிக முக்கியமான காலக்கெடுவை விதித்துள்ளன.

வங்கக்கடலில் உருவாகும் மாற்றம்; பிப்ரவரி 20 முதல் கொட்டப்போகும் மழை; வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள சமீபத்திய தகவலின்படி, பூமத்திய ரேகைக்கு அருகிலுள்ள இந்தியப் பெருங்கடலின் கிழக்கு பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.

வங்கதேச பிரதமர் பதவியேற்பு விழாவில் ஓம் பிர்லா பங்கேற்பு; பிரதமர் மோடிக்கு பதிலாக சபாநாயகர் செல்வது ஏன்?

வங்கதேசத்தின் புதிய பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தாரிக் ரஹ்மானின் பதவியேற்பு விழா பிப்ரவரி 17 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

15 Feb 2026
மின்தடை

உங்கள் ஏரியாவில் நாளை (பிப்ரவரி 16) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்

மின் பராமரிப்பு பணிகள் காரணமாக திங்கட்கிழமை (பிப்ரவரி 16) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

தாரிக் ரஹ்மான் பதவியேற்பு விழாவிற்கு அழைப்பு: பிரதமர் மோடி எடுக்கப்போகும் முடிவு என்ன? முழு விபரம்

வங்கதேச நாடாளுமன்றத் தேர்தலில் 209 இடங்களைக் கைப்பற்றி மகத்தான வெற்றி பெற்றுள்ள பிஎன்பி கட்சியின் தலைவர் தாரிக் ரஹ்மான், பிப்ரவரி 17 (செவ்வாய்க்கிழமை) அன்று அந்நாட்டின் புதிய பிரதமராக பதவியேற்க உள்ளார்.

14 Feb 2026
அசாம்

அஷ்டலட்சுமியாக ஜொலிக்கும் வடகிழக்கு! அசாமில் பிரதமர் மோடி பகிர்ந்த உற்சாகமூட்டும் தகவல்கள்

அசாம் மாநிலம் குவஹாத்தியில் நடைபெற்ற பிரம்மாண்ட எழுச்சிப் பேரணியில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, இந்தியாவின் வடகிழக்குப் பகுதியை நாட்டின் செழிப்பிற்கு ஆதாரமான 'அஷ்டலட்சுமி' என்று போற்றினார்.

சாலை விபத்தில் உயிரிழந்த 10 மாதக் குழந்தை; உறுப்பு தானம் செய்து பல உயிர்களைக் காத்த பெற்றோர்; கேரளாவில் நெகிழ்ச்சி

கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டம் மல்லப்பள்ளியை சேர்ந்த 10 மாதக் குழந்தை ஆலின் ஷெரின் ஆபிரகாம், ஒரு துரதிர்ஷ்டவசமான சாலை விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்தார்.