LOADING...

இந்தியா செய்தி

கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை, ‘இந்தியா முழுவதும்’ நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து செய்திகளும் இங்கே.

சென்னையில் அமைச்சர் கே.என். நேரு, அவரது மகன் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை சோதனை

தமிழக அமைச்சர் கே.என். நேரு மற்றும் அவரது மகன் மக்களவை உறுப்பினர் அருண் நேருவுடன் தொடர்புடைய பல இடங்களில் அமலாக்க இயக்குநரகம் சோதனை நடத்தியது.

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வுப் பகுதி; கனமழை எச்சரிக்கை விடுக்கும் வானிலை ஆய்வு மையம்

தெற்கு வங்கக்கடலில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

17 மணி நேரம்; மாநிலங்களவையில் நீண்ட நேர விவாதம் நடத்தி வக்ஃப் வாரிய திருத்த மசோதா சாதனை

வக்ஃப் வாரிய திருத்த மசோதா, 2025 மீதான முன்னோடியில்லாத 17 மணி நேர 2 நிமிட விவாதத்துடன் கடந்த வாரம் நாடாளுமன்ற வரலாற்றில் ஒரு புதிய அளவுகோலை மாநிலங்களவை அமைத்தது.

கையெழுத்தாவது தமிழில் போடுங்கள்; தனக்கு கடிதம் அனுப்பும் தமிழக தலைவர்களுக்கு மோடி அறிவுறுத்தல்

ராம நவமியின் புனித நாளில், தமிழ்நாட்டின் ராமேஸ்வரத்தில் புதிதாக கட்டப்பட்ட பாம்பன் ரயில் பாலத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்.

ராமேஸ்வரத்தில் இந்தியாவின் முதல் செங்குத்து லிஃப்ட் கடல் பாலத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி

இந்தியாவின் உள்கட்டமைப்பு வளர்ச்சியில் ஒரு வரலாற்று மைல்கல்லை குறிக்கும் வகையில், புதிய பாம்பன் ரயில் பாலத்தை பிரதமர் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 6) திறந்து வைத்தார்.

ஊட்டியின் நெடுநாள் கனவு நிறைவேறியது; மல்டி-ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரியை திறந்து வைத்தார் முதல்வர்

நீலகிரி மக்களின் நீண்டகால கோரிக்கையை நிறைவேற்றும் வகையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 6) உதகையில் ஒரு அதிநவீன மல்டி-ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரியைத் திறந்து வைத்தார்.

ராமேஸ்வரத்தில் இந்தியாவின் முதல் செங்குத்து லிஃப்ட் கடல் பாலத்தை இன்று திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி

இந்தியாவின் முதல் செங்குத்து லிஃப்ட் ரயில் கடல் பாலமான ராமேஸ்வரத்தில் புதிதாக கட்டப்பட்ட பாம்பன் பாலம், ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 6) ராம நவமியை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடியால் திறந்து வைக்கப்பட உள்ளது.

வக்ஃப் வாரிய திருத்த மசோதாவிற்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதல் 

வக்ஃப் வாரிய திருத்த மசோதா, 2025 க்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார்.

05 Apr 2025
யுஜிசி

வெளிநாட்டு கல்வித் தகுதிகளை அங்கீகரிப்பதற்கு புதிய விதிமுறைகளை வெளியிட்டது யுஜிசி

வெளிநாட்டு கல்வி நிறுவனங்களிலிருந்து பெறப்பட்ட கல்வித் தகுதிகளை அங்கீகரிப்பதை நெறிப்படுத்தும் நோக்கில் பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) ஒரு புதிய ஒழுங்குமுறையை உருவாக்கியுள்ளது.

2029க்கு பிறகே ஒரே நாடு ஒரே தேர்தல் அமல்; நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தகவல்

ஒரே நாடு ஒரே தேர்தல் செயல்படுத்துவது எப்போது என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெளிவுபடுத்தி உள்ளார்.

05 Apr 2025
கர்நாடகா

மனைவியை கொலை செய்ததற்காக ஒன்றரை ஆண்டுகள் சிறையிலிருக்கும் கணவன்; சம்பந்தப்பட்ட பெண் உயிருடன் வந்ததால் அதிர்ச்சி

கர்நாடகாவில் மனைவியைக் கொலை செய்ததாகக் கூறி கணவன் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் நிலையில், சம்பந்தப்பட்ட பெண் உயிரோடு இருப்பது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழக பாஜக தலைவர் போட்டியில் இருந்து அண்ணாமலை விலகினார்

தமிழக பாஜக தலைவர் பதவியில் இருந்து அண்ணாமலை நீக்கப்படுவர் என செய்திகள் வெளியான நிலையான நிலையில், கட்சித்தலைவர் பதவிக்கு போட்டியிடப்போவதில்லை எனத்தெரிவித்துள்ளார்.

04 Apr 2025
பள்ளிகள்

தமிழக பள்ளி ஆண்டு விழாக்களில் இவற்றிற்கு தடை: பள்ளிக்கல்வி இயக்குனரகம் உத்தரவு

அரசு பள்ளிகளின் ஆண்டு விழாக்களில் திரைப்பட பாடல்களுக்கு நடனம் ஆடுவதற்கு தடை விதித்துள்ளது தமிழக பள்ளிக்கல்வித்துறை.

மக்களவையைத் தொடர்ந்து, மாநிலங்களவையிலும் நிறைவேறியது வக்ஃப் சட்டத் திருத்த மசோதா

வக்ஃப் (திருத்த) மசோதா, 2025, 12 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த விவாதத்திற்குப் பிறகு வெள்ளிக்கிழமை மாநிலங்களவையில் (ராஜ்யசபா) நிறைவேற்றப்பட்டது.

25,000 வங்காள பள்ளி ஆசிரியர்களின் நியமனங்களை ரத்து செய்ததை சரிதான்: உச்ச நீதிமன்றம் 

மம்தா பானர்ஜி அரசாங்கத்திற்கு பெரும் அடியாக, 2016 ஆம் ஆண்டில் மேற்கு வங்க பள்ளி சேவை ஆணையத்தால் (WBSSC) செய்யப்பட்ட 24,000 நியமனங்களை ரத்து செய்த கொல்கத்தா உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.

தங்கள் சொத்து விவரங்களை பொதுமக்களுக்கு வெளியிட உச்ச நீதிமன்ற நீதிபதிகள் முடிவு

நீதித்துறை வெளிப்படைத்தன்மையை மேம்படுத்தும் நோக்கில், உச்ச நீதிமன்றத்தின் 30 நீதிபதிகள், நீதிமன்றத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தங்கள் சொத்துக்களின் விவரங்களை பகிரங்கமாக வெளியிட ஒப்புக்கொண்டுள்ளனர்.

03 Apr 2025
கனமழை

அடுத்த 2 நாட்களுக்கு தமிழத்தில் இந்த மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு

வளிமண்டல சுழற்சி காரணமாக, மதுரை, திண்டுக்கல், நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், மதுரை, திண்டுக்கல், துாத்துக்குடி, தென்காசி, தேனி, விருதுநகர், திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழை பெய்யும் வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நீண்ட விவாதத்திற்குப் பிறகு வக்ஃப் (திருத்த) மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது

நீண்ட விவாதத்திற்குப் பிறகு வக்ஃப் (திருத்த) மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.

02 Apr 2025
பெங்களூர்

டிக்கெட் விலை ஆறு ரூபாய் தானா? டவுன் பஸ்ஸில் பயணித்த கேபிடல் மைண்ட் நிறுவன சிஇஓ ஷாக்

பெங்களூரின் பொது போக்குவரத்தின் மலிவு விலையை எடுத்துக்காட்டும் வகையில் கேபிடல் மைண்டின் தலைமை நிர்வாக அதிகாரியும் நிறுவனருமான தீபக் ஷெனாய் சமீபத்தில் சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ள பதிவு வைரலாகி வருகிறது.

வக்ஃப் வாரியத்தில் முஸ்லீம் இல்லாதவருக்கு இடமில்லை; எதிர்க்கட்சிகள் அச்சத்தை விதைப்பதாக அமித்ஷா குற்றச்சாட்டு

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஏப்ரல் 2 ஆம் தேதி மக்களவையில் வக்ஃப் (திருத்த) மசோதா, 2025 க்கு வலுவான ஆதரவைத் தெரிவித்து, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எழுப்பிய கவலைகளை நிராகரித்தார்.

சட்டவிரோத குடியேற்றத்தை தடுப்பதற்கான குடியேற்றம் மற்றும் வெளிநாட்டினர் மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றம்

நாட்டில் வெளிநாட்டினரின் நுழைவு, தங்குதல் மற்றும் குடியேற்றத்தை ஒழுங்குபடுத்தும் குடியேற்றம் மற்றும் வெளிநாட்டினர் மசோதா, 2025 மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

கச்சத்தீவை மீட்க தமிழக சட்டசபையில் சிறப்பு தீர்மானம் நிறைவேற்றம்

இலங்கையிடமிருந்து கச்சத்தீவை மீட்க மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி தமிழக சட்டமன்றம் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

மக்களவையில் வக்ஃப் வாரிய திருத்த மசோதா தாக்கல்; சட்டத்தை நிறைவேற்றுவதற்கான பெரும்பான்மை பலம் உள்ளதா?

வக்ஃப் வாரிய சட்டத் திருத்த மசோதா, 2024, மக்களவையில் புதன்கிழமை (ஏப்ரல் 2) விவாதத்திற்கு வர உள்ளது.

02 Apr 2025
தமிழகம்

தமிழகத்தில் ஏப்ரல் 5 வரை கனமழைக்கு வாய்ப்பு; இந்திய வானிலை ஆய்வு மையம் கணிப்பு

இந்திய வானிலை ஆய்வு மையம், தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்து, ஏப்ரல் 3 முதல் 5 ஆம் தேதிக்கு இடையில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக கணித்துள்ளது.

நித்தியானந்தா உயிரிழந்து விட்டாரா? அவரது 4,000 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் யாருக்கு?

திருவண்ணாமலை மற்றும் பெங்களூரு உள்ளிட்ட இடங்களில் ஆசிரமங்களை நிறுவி, ஆன்மிக சொற்பொழிவுகள் நடத்தி பிரபலமான சுவாமி நித்தியானந்தா, பல சர்ச்சைகள் மற்றும் குற்றச்சாட்டுகளின் மையமாக இருந்தார்.

கும்பகோணம் வெற்றிலை மற்றும் தோவாளை மாணிக்க மாலைக்கு புவிசார் குறியீடு 

மத்திய அரசால் கும்பகோணம் வெற்றிலை மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தின் தோவாளை மாணிக்க மாலைக்கு புவிசார் குறியீடு அறிவிக்கப்பட்டுள்ளது.

01 Apr 2025
அண்ணாமலை

தமிழக பாஜக தலைவர் பதவியில் இருந்து அண்ணாமலை விலகுகிறாரா? அடுத்த தலைவர் யார்?

2026ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில் பாஜக-அதிமுக கூட்டணி குறித்து பேச்சுக்கள் நடைபெற்று வரும் நிலையில், தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் பதவியில் இருந்து அண்ணாமலை விலகக்கூடும் என செய்திகள் கூறுகின்றன.

தமிழகத்தில் இன்று முதல் 40 சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு அமல்

தமிழகத்தில் 40 சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு இன்று முதல் நடைமுறைக்கு வந்தது.

ஏப்ரல் 2இல் வக்ஃப் வாரிய மசோதாவை நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்ய உள்ளதாக தகவல் 

மத்திய அரசு இந்த வாரம் புதன்கிழமை (ஏப்ரல் 2) மக்களவையில் வக்ஃப் வாரிய திருத்த மசோதாவை தாக்கல் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஜூன் வரை இந்தியாவில் வழக்கத்தை விட அதிக வெப்பம் இருக்கும்: வானிலை ஆய்வு மையம்

ஏப்ரல்-ஜூன் மாதங்களின் அடுத்த மூன்று மாதங்கள் இயல்பை விட வெப்பமாக இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) கணித்துள்ளது.

31 Mar 2025
ரேஷன் கடை

ரேஷன் கார்டை வைத்துக் கொண்டு பொருள் வாங்காமல் இருப்பவர்கள் இதை செய்யணும்; அரசு நிர்வாகம் உத்தரவு

தமிழ்நாடு சிவில் சப்ளைஸ் துறை, அரிசி, எண்ணெய், பருப்பு வகைகள் மற்றும் சர்க்கரை போன்ற அத்தியாவசிய பொருட்களை ரேஷன் கடைகள் மூலம் வழங்குகிறது.

வக்ஃப் வாரிய திருத்த மசோதா காலத்தின் கட்டாயம்; அஜ்மீர் தர்கா தலைவர் சட்டத்திற்கு ஆதரவு

வக்ஃப் வாரிய நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை மற்றும் செயல்திறன் தேவை என்பதை வலியுறுத்தி, அஜ்மீர் தர்கா தலைவர் ஹாஜி சையத் சல்மான் சிஷ்டி, வக்ஃப் (திருத்த) மசோதா, 2024 க்கு தனது ஆதரவைத் தெரிவித்துள்ளார்.

31 Mar 2025
சென்னை

சென்னையில் பிரபல VR மால்-இல் இனி பார்க்கிங் பிரீ: எப்போதிருந்து?

சென்னையில் மிகவும் பிரபலமான மால், அண்ணா நகர்- திருமங்கலத்தில் அமைந்துள்ள VR மால். சென்னையிலே மிகவும் பெரிய பரப்பளவு கொண்ட மால் இதுதான்.

பாஜக-அதிமுக கூட்டணி உருவாகிறதா? நிலைப்பாட்டை தளர்த்திய அண்ணாமலை

டெல்லியில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இடையேயான சந்திப்பைத் தொடர்ந்து, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, அதிமுக மீதான தனது நிலைப்பாட்டை மென்மையாக்கியதாகத் தெரிகிறது.

10, 11 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்: எப்போது, எங்கே பார்க்கலாம்

தமிழ்நாட்டில், 2024-25 கல்வி ஆண்டிற்கான 11 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் சமீபத்தில் நடைபெற்றன.

31 Mar 2025
மெட்ரோ

மேற்கு ஐரோப்பிய நாடுகளை விட இந்திய மெட்ரோ ரயில்கள்தான் பெஸ்ட்; வைரலாகும் ஜெர்மன் சுற்றுலா பயணியின் வீடியோ

ஜெர்மனியைச் சேர்ந்த சுற்றுலா பயணியான அலெக்ஸ் வெல்டர், இந்தியாவின் மெட்ரோ அமைப்புகளை, குறிப்பாக டெல்லி மற்றும் ஆக்ராவில் உள்ளவற்றைப் பாராட்டியுள்ளார்.

31 Mar 2025
ஊட்டி

ஊட்டியில் அடுத்த 3 மாதங்களுக்கு பட ஷூட்டிங்களுக்கு தடை; ஏன்?

ஊட்டியில் நாளை முதல் ஜூன் 5 வரை திரைப்பட படப்பிடிப்புக்கு தடை விதித்துள்ளதாக தோட்டக்கலை துறை அறிவித்துள்ளது.

'பிரதமர் மோடி ஆர்எஸ்எஸ் அலுவலகத்தில் தனது ஓய்வு பற்றி அறிவித்தார்': சிவசேனா சஞ்சய் ராவத் தகவல்

சிவசேனா தலைவர் சஞ்சய் ராவத், பிரதமர் மோடி ஞாயிற்றுக்கிழமை மகாராஷ்டிராவின் நாக்பூரில் உள்ள ஆர்எஸ்எஸ் அலுவலகத்திற்கு "ஓய்வை அறிவிக்க" சென்றதாக கூறி அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளார்.

இனி திருச்சி டு யாழ்ப்பாணம் ஒரு மணி நேரம்தான்; 47 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் விமான சேவைகள் தொடங்கியது

47 ஆண்டுகளுக்குப் பிறகு, திருச்சிக்கும் யாழ்ப்பாணத்திற்கும் இடையிலான நேரடி விமான சேவைகள் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 30) அன்று மீண்டும் தொடங்கப்பட்டன.

ஏப்ரல் 19ஆம் தேதி காஷ்மீருக்கான முதல் வந்தே பாரத் ரயிலை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்

ஜம்முவின் கத்ராவிலிருந்து காஷ்மீருக்கு முதல் வந்தே பாரத் ரயிலை ஏப்ரல் 19ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி கொடியசைத்துத் தொடங்கி வைக்கிறார்.