நித்தியானந்தா: செய்தி
நித்தியானந்தா உயிரிழந்து விட்டாரா? அவரது 4,000 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் யாருக்கு?
திருவண்ணாமலை மற்றும் பெங்களூரு உள்ளிட்ட இடங்களில் ஆசிரமங்களை நிறுவி, ஆன்மிக சொற்பொழிவுகள் நடத்தி பிரபலமான சுவாமி நித்தியானந்தா, பல சர்ச்சைகள் மற்றும் குற்றச்சாட்டுகளின் மையமாக இருந்தார்.
கைலாசா எங்கிருக்கிறது என ஜூலை 21 தெரிவிக்கவுள்ளதாக நித்தியானந்தா அறிவிப்பு
பாலியல் வழக்கு உட்பட பல வழக்குகளில் சிக்கி, புலனாய்வு அமைப்பினரால் தேடப்பட்டு வரும் குற்றவாளியான நித்தியானந்தா, இந்திய எல்லையை தாண்டி தனக்கென்று ஒரு நாட்டை உருவாகியுள்ளதாக சில ஆண்டுகளுக்கு முன்னர் அறிவித்தார்.
மதுரை ஆதீன மடத்திற்கு உரிமை கோரும் நித்தியானந்தா - மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு
2,500 ஆண்டுகள் பழமைவாய்ந்த மதுரை ஆதீன மடத்தின் 293வது தற்போது ஹரிஹர ஸ்ரீ ஞானசம்பந்த தேசிக சுவாமிகள் உள்ளார்.