பொழுதுபோக்கு செய்தி
கிசுகிசுக்கள் இல்லை, வெறும் பொழுதுபோக்கு. இந்தப் பக்கத்தைப் பார்வையிடவும், உங்கள் எல்லா குற்ற உணர்ச்சிகளையும் திருப்திப்படுத்துங்கள்.
சூரி நடித்த 'மண்டாடி' திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு
கடலோரப் பகுதி மீனவ மக்களின் வாழ்வியலையும் அவர்களின் பாரம்பரிய பாய்மரப் படகுப் போட்டியையும் களமாகக் கொண்டு உருவான 'மண்டாடி' திரைப்படம் கடந்த செப்டம்பர் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது.
வெற்றிமாறன் உதவி இயக்குநர் சரண்ராஜ் மரண வழக்கில் திடீர் திருப்பம்: கொலை சந்தேகத்தால் மறுவிசாரணை
பிரபல தமிழ்த் திரைப்பட இயக்குநர் வெற்றிமாறனிடம் உதவி இயக்குநராகவும், திரைப்படங்களில் நடிகராகவும் தீவிரமாக பணியாற்றி வந்தவர் சரண்ராஜ்.
தமிழ்நாட்டில் ரூ.100 கோடி, உலகளவில் ரூ.150 கோடி வசூல்: நடிகர் சூரியின் 'மண்டாடி' சாதனை
தமிழ் சினிமாவில் கதாநாயகனாக தடம் பதித்து அடுத்தடுத்து பிளாக்பஸ்டர் ஹிட்களை கொடுத்து வரும் நடிகர் சூரியின் நடிப்பில் வெளியாகி திரையரங்குகளில் பட்டையைக் கிளப்பி வரும் திரைப்படம் 'மண்டாடி'.
3 நாட்களில் ரூ.6 கோடி வசூல்: பாக்ஸ் ஆபீஸில் ஜேசன் சஞ்சய்யின் 'சிக்மா' படைத்த சாதனை
நடிகராக இருந்து அரசியலுக்குச் சென்ற விஜய் சினிமாவிலிருந்து விலகிய நிலையில், அவரது மகன் ஜேசன் சஞ்சய் சினிமா உலகில் புதிய இயக்குநராக தனது கலை பயணத்தைத் தொடங்கியுள்ளார்.
இன்று மாலை வெளியாகிறது ஜெயிலர் 2 ட்ரெயிலர்: சரஸ்வதி பூஜை ரிலீஸுக்கு தயாரான சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள பிரம்மாண்ட பான் இந்தியா திரைப்படமான ஜெயிலர் 2 படத்தின் ட்ரெயிலர் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகவுள்ளதால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
அரசியல் மாநாடு போல் காட்சியளித்த எஸ்கே நிர்வாகிகள் சந்திப்பு: சென்னையில் 2000 பேர் பங்கேற்பு
சேயோன் படத்தில் நடித்து வரும் நடிகர் சிவகார்த்திகேயன், தனது நற்பணி இயக்க நிர்வாகிகளைச் சென்னையில் பிரம்மாண்டமாகச் சந்தித்துப் பேசியுள்ளது திரையுலகிலும் அரசியல் வட்டாரத்திலும் கவனத்தை ஈர்த்துள்ளது.
எதிர்மறை விமர்சனங்களை முறியடித்த நானி: பாக்ஸ் ஆபீஸில் மாஸ் காட்டும் தி பாரடைஸ் திரைப்படம்
தெலுங்கு திரையுலகின் நேச்சுரல் ஸ்டார் நானி நடிப்பில் வெளியான 'தி பாரடைஸ்' திரைப்படம், பாக்ஸ் ஆபிஸ் பந்தயத்தில் அனைத்துக் கணிப்புகளையும் தகர்த்து அசுர வேகம் காட்டி வருகிறது.
'ஜேசன் சஞ்சய் என் தம்பி, கண்டிப்பா படம் பண்ணுவோம்': இயக்குநர் அட்லி அதிரடி பேட்டி
சிக்மா படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான ஜேசன் சஞ்சய்யுடன் எதிர்காலத்தில் இணைந்து பணியாற்றுவது குறித்து முன்னணி இயக்குநர் அட்லி உற்சாகமாகப் பேசியுள்ளார்.
நிஜத்தில் நஸ்ரியா தான் ரங்கா, நான் அவரோட அம்பான்: ஆவேசம் கெட்டப் ரகசியம் உடைத்த பஹத் பாசில்
ஆவேசம் படத்தில் ரங்கா கதாபாத்திரத்தின் தோற்றப் பரிசோதனைக்குத் தனது மனைவி நஸ்ரியாவின் நகைகளையே பயன்படுத்தியதாகக் குறிப்பிட்ட நடிகர் பஹத் பாசில், நிஜ வாழ்க்கையில் நஸ்ரியாவே தாதா ரங்கா என்று பகத்பாசில் பதிவிட்டுள்ளார்.
பழம்பெரும் இயக்குநர் சிங்கீதம் சீனிவாச ராவ் மறைவு: நேரில் அஞ்சலி செலுத்திய கமல்ஹாசன்
அபூர்வ சகோதரர்கள், மைக்கேல் மதன காமராஜன் உள்ளிட்ட பல காவியத் திரைப்படங்களை இயக்கிய பழம்பெரும் இயக்குநர் சிங்கீதம் சீனிவாச ராவ் மறைவுக்கு நடிகர் கமல்ஹாசன் நேரில் அஞ்சலி செலுத்தியுள்ளார்.
ரூ.100 கோடி ஃபைனான்ஸ் விவகாரம்: டேர்டெவில் படத்தால் நடிகர் அஜித்திற்கு நிதி நெருக்கடியா?
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் குமார் நடித்து வெளியான குட் பேட் அக்லி திரைப்படம் மாபெரும் வசூல் சாதனை படைத்தது.
23-வது நாளிலும் அரங்கு நிறைந்த காட்சிகள்: சூரி நடித்த மண்டாடி படத்தை பாராட்டிய சூர்யா
நடிகர் சூரி கதாநாயகனாக நடித்து திரையரங்குகளில் வெளியாகி மாபெரும் வரவேற்பைப் பெற்று வரும் மண்டாடி திரைப்படத்தின் 23-வது வெற்றிகரமான நாளில், படத்தின் இயக்குநர் மதிமாறன் புகழேந்தி மற்றும் தயாரிப்பாளர் எல்ரெட் குமார் ஆகியோருக்கு முன்னணி நடிகர் சூர்யா நெகிழ்ச்சியூட்டும் வாழ்த்துக் கடிதங்களை தனித்தனியாக அனுப்பியுள்ளார்.
அசுரன் வெளியாகி 7 ஆண்டுகள் நிறைவு: சிவசாமியின் மாஸ் வசனத்தைக் கொண்டாடும் ரசிகர்கள்
தமிழ் சினிமாவில் தேசிய விருது உள்ளிட்ட பெருமைகளைப் பெற்று வசூலிலும் சாதனை படைத்த நடிகர் தனுஷ் மற்றும் இயக்குநர் வெற்றிமாறன் கூட்டணியின் 'அசுரன்' திரைப்படம் வெளியாகி 7 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.
இந்தியாவில் ரூ.500 கோடி வசூல் வேட்டை: பாக்ஸ் ஆபீஸில் புது சரித்திரம் படைத்த ஸ்பைடர் மேன் பிராண்ட் நியூ டே
இந்திய திரையுலக வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத வகையில், ஹாலிவுட் திரைப்படமான ஸ்பைடர் மேன் பிராண்ட் நியூ டே வசூலில் புதிய சாதனை படைத்துள்ளது.
விளையாட்டு மனதை சீர்படுத்தும்: மாஸ்டர்ஸ் தடகள விழாவில் விஜய் ஆண்டனி பேச்சு
சென்னை பெரியமேடு நேரு விளையாட்டு அரங்கில் நடைபெற்ற சென்னை மாவட்ட மாஸ்டர்ஸ் தடகளப் போட்டியில் பங்கேற்ற நடிகர்கள் விஜய் ஆண்டனி மற்றும் சூரி, வெற்றியாளர்களுக்குப் பரிசுகளை வழங்கி விளையாட்டு மற்றும் ஆரோக்கியத்தின் முக்கியத்துவம் குறித்துப் பேசினர்.
அபூர்வ சகோதரர்கள் முதல் புஷ்பக விமானம் வரை: இயக்குநர் சிங்கீதம் சீனிவாசராவ் நினைவுகள்
வசனமில்லா பேசும்படம், டைம் டிராவல் கதையான ஆதித்யா 369, அபூர்வ சகோதரர்கள் என இந்தியத் திரையுலகின் கற்பனையை அடுத்த தளத்திற்கு எடுத்துச் சென்ற பழம்பெரும் இயக்குநர் சிங்கீதம் சீனிவாசராவ் மறைவு குறித்த சிறப்புத் தொகுப்பு.
திரையுலகின் புதுமைப் பித்தன் மறைந்தார்! அபூர்வ சகோதரர்கள் இயக்குநர் சிங்கீதம் சீனிவாச ராவ் காலமானார்
இந்திய திரையுலகின் முன்னோடி இயக்குநரும் புதுமையான படைப்புகளுக்குப் பெயர் பெற்றவருமான சிங்கீதம் சீனிவாச ராவ் (94) சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் காலமானார்.
பென்ஸ் திடைபடத்தின் 4-வது கட்டப் படப்பிடிப்பு; குழுவினருடன் இணைந்த நிவின் பாலி
பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் மற்றும் நிவின் பாலி நடிக்கும் பென்ஸ் திரைப்படத்தின் 4-வது கட்டப் படப்பிடிப்பு தொடங்கியுள்ளதாக லோகேஷ் கனகராஜின் ஜி ஸ்குவாட் நிறுவனம் அறிவித்துள்ளது.
மீண்டும் இணையும் ஜெயராம் - சிம்ரன் ஜோடி: இயக்குநர் கௌதம்ராஜ் படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்
நடிகர் ஆர்யா மற்றும் தி ஷோ பீப்பிள் வழங்க, எஸ்.ஒய். கௌதம் ராஜ் இயக்கத்தில் ஜெயராம் மற்றும் சிம்ரன் முதன்மைக் கதாபாத்திரங்களில் நடிக்கும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளது.
செல்ஃபி எடுக்கும்போது ரச்சிதா ராமின் கன்னத்தைக் கிள்ளிய ரசிகர்: வைரல் வீடியோ
தனது பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது செல்ஃபி எடுக்க வந்த ரசிகர் ஒருவர் கன்னட நடிகை ரச்சிதா ராமின் கன்னத்தைக் கிள்ளிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஜென்-சி இளைஞர்களுக்கு டி.ஆரின் சூப்பர் அட்வைஸ்: 71-வது பிறந்தநாளில் நெகிழ்ச்சிப் பேட்டி
தனது 71வது பிறந்தநாளை முன்னிட்டு 500-க்கும் மேற்பட்டோருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய டி.ராஜேந்தர், அவமானங்களையும் தடைகளையும் புறந்தள்ளி இதயத்தில் நம்பிக்கையை வளர்த்தால் எதையும் சாதிக்கலாம் என Gen Z இளைஞர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.
எந்திரன் வெளியாகி 16 ஆண்டுகள் நிறைவு: படப்பிடிப்புத் தள நினைவுகளைப் பகிர்ந்த ஒளிப்பதிவாளர் ரத்னவேலு
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ஷங்கர் இயக்கிய எந்திரன் திரைப்படம் வெளியாகி 16 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.
15 ஆண்டுகால சினிமா போராட்டம்: ரசிகர்களுக்கு உருக்கமாக நன்றி கூறிய நடிகர் ரிஷிகாந்த்
தமிழ் திரையுலகில் நீண்ட போராட்டத்திற்குப் பிறகு கவனிக்கத்தக்க நடிகராக உருவெடுத்துள்ள நடிகர் ரிஷிகாந்த், அண்மையில் வெளியான 'டோரதி' மற்றும் 'மொத ராத்திரி' ஆகிய திரைப்படங்களின் வெற்றிக்குப் பிறகு தனது 15 ஆண்டுகால சினிமா பயணம் குறித்து நெகிழ்ச்சியான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
பிக் பாஸ் 10 வைல்டு கார்டு எண்ட்ரி: டிடிஎஃப் வாசனுடன் களமிறங்கும் 2 பேர் யார்?
தமிழ் சின்னத்திரையின் முன்னணி ரியாலிட்டி ஷோவான பிக் பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சி, கடந்த செப்டம்பர் 6 அன்று தொடங்கி விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது.
சமந்தாவின் பெயர், குரலை அனுமதியின்றி பயன்படுத்த தடை: மும்பை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு
இந்தியத் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகையான சமந்தா ரூத் பிரபு அவர்களின் பெயர், புகைப்படங்கள், குரல் மற்றும் ஆளுமைப் பண்புகளை அவரது அனுமதியின்றி வணிக ரீதியாகவும் விளம்பர நோக்கங்களுக்காகவும் பயன்படுத்துவதற்கும், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்ட ஆபாச மற்றும் அவதூறு டீப்ஃபேக் வீடியோக்களைப் பரப்புவதற்கும் இடைக்காலத் தடை விதித்து மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
ஓம் - சாப்டர் 1: உதிரம் வெளியீட்டுத் தேதி மாற்றம்: மம்மூட்டி - தனுஷ் படம் நவம்பர் 20-ல் ரிலீஸ்
'அமரன்' திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில், மம்மூட்டி மற்றும் தனுஷ் இணைந்து நடிக்கும் பான்-இந்திய அதிரடித் திரைப்படமான ஓம் - சாப்டர் 1: உதிரம் - தி பிளட் வுட் படத்தின் திரையரங்கு வெளியீட்டுத் தேதி மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
லோகேஷ் கனகராஜ் - மைத்ரி மூவி மேக்கர்ஸ் படம்: விஷால் வெங்கட் இயக்கத்தில் நாசர், ரெஜினா
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான லோகேஷ் கனகராஜின் தயாரிப்பு நிறுவனமான ஜி ஸ்குவாட் மற்றும் முன்னணி தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் இணைந்து புதிய திரைப்படத்தைத் தயாரிப்பதாக அண்மையில் அறிவித்திருந்தன.
தமிழக முதல்வர் விஜய் உடனான ஒப்பீட்டு வீடியோக்களுக்கு ஜேசன் சஞ்சய் பதில்
தமிழக முதலமைச்சரும் நடிகருமான தளபதி விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய், சந்தீப் கிஷன் மற்றும் ஃபரியா அப்துல்லா நடிப்பில் வெளியான 'சிக்மா' என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குநராகத் தனது திரையுலகப் பயணத்தைத் தொடங்கியுள்ளார்.
நவம்பர் 20: கீர்த்தி சுரேஷின் சத்யவான் சாவித்திரி படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு
நடிகை கீர்த்தி சுரேஷ் மற்றும் பிரபல இயக்குனர் மிஷ்கின் முதன்மை பாத்திரங்களில் இணைந்து நடித்துள்ள சத்யவான் சாவித்திரி திரைப்படத்தின் புதிய வெளியீட்டுத் தேதியைத் தயாரிப்பு நிறுவனமான டிரம்ஸ்டிக்ஸ் புரொடக்ஷன்ஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
'மகன் சஞ்சயின் முதல் படம்!' கமலா திரையரங்கில் சிக்மா பார்த்த தாய் சங்கீதா, தங்கை திவ்யா; உற்சாக வீடியோ
தமிழ்நாடு முதலமைச்சரும், தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான விஜயின் மகன் ஜேசன் சஞ்சய், சந்தீப் கிஷன் மற்றும் ஃபரியா அப்துல்லா நடிப்பில் உருவாகியுள்ள சிக்மா என்ற அதிரடி திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அவதாரமெடுத்துள்ளார்.
சிக்மா படம் பார்த்தா விஜய் என்ன சொல்வாரு? மகன் ஜேசன் சஞ்சய் சுவாரஸ்ய பதில்
தமிழக முதல்வர் விஜயின் மகனான ஜேசன் சஞ்சய், லைகா புரடக்ஷன்ஸ் தயாரிப்பில் சந்தீப் கிஷன், ஃபரியா அப்துல்லா நடிப்பில் உருவாகியுள்ள சிக்மா எனும் அதிரடி திருட்டு-சாகசத் (Heist Action Drama) திரைப்படத்தின் மூலம் இயக்குனராக தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார்.
இன்று வெளியாக வேண்டிய லோகேஷ் கனகராஜின் மிஸ்டர் பாரத் திரைப்பட ரிலீஸ் திடீர் ஒத்திவைப்பு
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான லோகேஷ் கனகராஜ் தனது ஜி ஸ்குவாட் (G Squad) தயாரிப்பு நிறுவனம் சார்பில் தயாரித்துள்ள புதிய திரைப்படம் மிஸ்டர் பாரத்.
அஜித் நடிக்கும் 'டேர் டெவில்' திரைப்படத்தில் வில்லனாக நடிக்கிறாரா உன்னி முகுந்தன்?
நடிகர் அஜித் குமார் மற்றும் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் மீண்டும் இணையும் 'டேர் டெவில்' திரைப்படத்தில், பிரபல மலையாள நடிகர் உன்னி முகுந்தன் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தனுஷின் D56 படத்தின் பட்ஜெட் எவ்வளவு தெரியுமா? வெளியான நடிகர்களின் சம்பள விவரங்கள்
லப்பர் பந்து திரைப்படத்தின் மூலம் பரவலான கவனத்தைப் பெற்ற இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில், நடிகர் தனுஷின் 56-வது திரைப்படமாக உருவாகி வரும் D56 படத்தின் படப்பிடிப்புப் பணிகள் விறுவிறுப்பாகத் தொடங்கியுள்ளன.
'தர்மன்' படத்தில் இணைந்த ராம் போத்தேனெனி: ரஜினிகாந்துடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்த ராஷி கண்ணா
ஜெயிலர் 2 திரைப்படப் பணிகளைத் தொடர்ந்து, கமல் ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிக்கும் புதிய திரைப்படம் தர்மன்.
ஹிப்ஹாப் ஆதிக்கு முத்தமிட்டுப் பாராட்டிய இசையமைப்பாளர் தேவா
ஹிப்ஹாப் தமிழா ஆதி இயக்கி, கானா பாடகராக முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படம் 'மீசைய முறுக்கு 2'.
இசைக்கலைஞர்கள் சங்கத்திற்காக இணையும் இளையராஜா - ஏ.ஆர்.ரஹ்மான்
சென்னை வடபழனி கமலா திரையரங்கம் அருகே பல ஆண்டுகளாகச் செயல்பட்டு வரும் சினிமா இசைக் கலைஞர்கள் சங்கத்தின் பழைய கட்டடத்தை இடித்துவிட்டு, ரூ.30 கோடி மதிப்பீட்டில் 10 மாடிகள் கொண்ட புதிய நவீன கட்டிடம் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது.
பிக் பாஸ் வெற்றியாளரின் பரிசுத்தொகை ரூ.35 லட்சமாக குறைப்பு?
சின்னத்திரை ரசிகர்களின் வரவேற்பைப் பெற்ற பிக் பாஸ் நிகழ்ச்சி தமிழ் மற்றும் தெலுங்கு என இரு களங்களிலுமே அடுத்தடுத்த அதிரடி திருப்பங்களுடன் அனல் பறந்து வருகிறது.
காந்தி ஜெயந்திக்கு மோதும் 5 படங்கள்: பாக்ஸ் ஆபீஸில் கல்லா கட்டப்போகும் வெற்றி நாயகன் யார்?
காந்தி ஜெயந்தி தொடர் விடுமுறை தினங்களை முன்னிட்டு தமிழ் திரையுலகில் பாக்ஸ் ஆபிஸிற்கான பலப்பரீட்சை தீவிரமடைந்துள்ளது.
கோடம்பாக்கத்தின் அடையாளம்: நட்சத்திர ஹோட்டலாக மாறும் ரஜினியின் ராகவேந்திரா திருமண மண்டபம்
தமிழ்த் திரையுலகின் உச்ச நட்சத்திரமான நடிகர் ரஜினிகாந்திற்கு சொந்தமான, சென்னை கோடம்பாக்கத்தின் புகழ்பெற்ற அடையாளங்களில் ஒன்றான ராகவேந்திரா திருமண மண்டபம் விரைவில் நவீன வசதிகளுடன் கூடிய நட்சத்திர ஹோட்டலாக மாற்றப்பட உள்ளதாகக் கோலிவுட் மற்றும் ரியல் எஸ்டேட் வட்டாரங்களில் பரபரப்புத் தகவல் பரவி வருகிறது.