Loading...

பொழுதுபோக்கு செய்தி

கிசுகிசுக்கள் இல்லை, வெறும் பொழுதுபோக்கு. இந்தப் பக்கத்தைப் பார்வையிடவும், உங்கள் எல்லா குற்ற உணர்ச்சிகளையும் திருப்திப்படுத்துங்கள்.

"தமிழ்த் திரையுலகிற்கு மகுடம்!" 10 தேசிய விருதுகளை வென்ற தமிழ் சினிமா கலைஞர்களுக்கு முதல்வர் விஜய் வாழ்த்து

மத்திய அரசால் வழங்கப்படும் 2024 ஆம் ஆண்டிற்கான 72வது தேசிய திரைப்பட விருதுகள் அதிகாரப்பூர்வமாக நேற்று (ஜூலை 18) அறிவிக்கப்பட்டுள்ளன.

நெட்ஃப்ளிக்ஸ் வரலாற்றில் புதிய சாதனை! ஆங்கிலம் அல்லாத பிரிவில் முதலிடம் பெற்று இந்திய சினிமா உலக சாதனை

2026 ஆம் ஆண்டின் முதல் பாதியில், நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் உலக அளவில் மிக அதிகமாகப் பார்க்கப்பட்ட ஆங்கிலம் அல்லாத சர்வதேசத் திரைப்படமாக இந்தியாவின் துரந்தர் உருவெடுத்துள்ளது.

72வது தேசிய விருதுகளில் மாஸ் காட்டிய கோலிவுட்! அமரன், ராயன், கேப்டன் மில்லர் படங்களுக்கு கிடைத்த உயரிய கௌரவம்

ஜூலை 18 அன்று அறிவிக்கப்பட்ட 72வது தேசியத் திரைப்பட விருதுகளில் தமிழ் திரையுலகம் விருதுகளைக் குவித்துள்ளது.

72வது தேசியத் திரைப்பட விருதுகள்: 'புளூ' தமிழ் படத்திற்காக டிஎஸ் ஹரிஹரசுதனுக்கு சிறந்த சவுண்ட் டிசைன் விருது

இந்தியத் திரையுலகின் மிக உயரிய கௌரவமாகக் கருதப்படும் 72வது தேசியத் திரைப்பட விருதுகள் தற்பொழுது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளன.

பிறந்தநாளில் வெளியான பிரியங்கா சோப்ராவின் மந்தாகினி கதாபாத்திரத்தின் ஃபர்ஸ்ட் லுக்! ராஜாமௌலியின் வாரணாசி பட அப்டேட்

ஒட்டுமொத்த இந்தியத் திரையுலகமும் எதிர்பார்ப்புகளுடன் காத்துக்கொண்டிருக்கும் இயக்குனர் எஸ்.எஸ்.ராஜாமௌலியின் அடுத்த பிரம்மாண்ட பான்-இந்தியா திரைப்படமான வாரணாசி படத்திலிருந்து புதிய அதிகாரப்பூர்வ அப்டேட் வெளியாகியுள்ளது.

17 Jul 2026
மாதவன்

மாதவனின் ஜிடிஎன் பட ரிலீஸ் தேதி ஆகஸ்ட் 7க்கு மாற்றம்! லோகேஷ் கனகராஜின் டிசி படத்துடன் மோதல்

நடிகர் ஆர்.மாதவன் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படமான 'ஜிடிஎன்' (GDN) படத்தின் வெளியீட்டுத் தேதி தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

17 Jul 2026
ஜனநாயகன்

ஜனநாயகன் டிக்கெட் விலை கட்டுப்பாடு? விஜய் கடைசி படத்திற்கு ரூ.190 கட்டணக் கட்டுப்பாடு குறித்து வெளியான முக்கியத் தகவல்

நடிகராக இருந்து தமிழக முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள விஜயின் கடைசி திரைப்படமான ஜனநாயகன் வெளியீட்டிற்காக ஒட்டுமொத்தத் திரையுலகமும் ரசிகர்களும் ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கின்றனர்.

17 Jul 2026
பாலிவுட்

7 மாத கர்ப்பத்திலும் அட்லீ - அல்லு அர்ஜுனின் 'ராகா' படத்தில் அதிரடி சண்டைக்காட்சிகளில் நடிக்கும் தீபிகா படுகோன்

பாலிவுட் திரையுலகின் முன்னணி நட்சத்திரமான தீபிகா படுகோன், தற்போது தனது இரண்டாவது குழந்தையை எதிர்பார்த்து 7 மாத கர்ப்பமாக இருக்கும் நிலையிலும், அட்லீ- அல்லு அர்ஜுனின் இயக்கும் 'ராகா' திரைப்படத்தின் சண்டைக்காட்சிகளில் நடித்து ஒட்டுமொத்த படக்குழுவையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.

ஜனநாயகன் ரிலீஸ்: எம்.ஜி.ஆருக்குப் பின் 49 ஆண்டுகள் கழித்து தமிழ் திரையுலகில் நிகழவிருக்கும் வரலாற்று அதிசயம்

தமிழ் திரையுலகில் சுமார் 49 ஆண்டுகளுக்கு பிறகு, விபரம் அறிந்த ஒட்டுமொத்த திரையுலகமும் ஆவலோட எதிர்பார்த்துக் காத்திருந்த "முதலமைச்சர் நடிக்கும் திரைப்படம்" என்ற சிறப்புமிக்க டைட்டில் கார்டை காணும் தருணம் இறுதியாகக் கனிந்துள்ளது.

"அப்பா விஜய், அம்மா சங்கீதா..." சினிமா என்ட்ரி பற்றி இயக்குனர் ஜேசன் சஞ்சய் ஓபன் டாக்

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமாக இருந்து தற்போது தமிழக முதல்வராகியுள்ள விஜய் மற்றும் சங்கீதா தம்பதியின் மகன் ஜேசன் சஞ்சய், இயக்குநராகத் தனது திரைப்பயணத்தைத் தொடங்கியுள்ளார்.

16 Jul 2026
விஜய்

ஜனநாயகன் ரிலீஸ் தேதி அறிவிப்பை தொடர்ந்து FDFS நேரம் உறுதி

தமிழக முதலமைச்சரும், தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமுமான விஜய்யின் திரையுலக பயணத்தின் கடைசி திரைப்படமான ஜன நாயகன் சென்சார் போர்டுடன் நடத்தப்பட்ட நீண்ட சட்டப் போராட்டத்திற்கு பிறகு இறுதியாக ஜூலை 23 அன்று திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளது.

அஜித் குமாரின் 'AK64' படத்தின் மூலம் தயாரிப்பாளராகிறார் ஷாலினி?

இயக்குனர் அதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் குமார் நடிக்கும் அடுத்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பிற்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கும் நிலையில், அப்படத்தின் தயாரிப்பு பற்றி புதிய வதந்திகள் வெளியாகி வருகின்றன.

15 Jul 2026
விஜய்

ஒரு நாள் முன்னதாகவே வெளியாகும் 'ஜனநாயகன்'? தணிக்கை குழுவின் புதிய சான்றிதழ் மற்றும் ரன்டைம் விவரங்கள்

தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் திரையுலகிற்கு விடைதரும் கடைசித் திரைப்படமான 'ஜனநாயகன்' உலகெங்கும் ஜூலை 23ஆம் தேதி (வியாழக்கிழமை) திரையரங்குகளில் வெளியாவது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ளது.

தனது தாய்மை பயணத்தை குறித்து சமந்தா நெகிழ்ச்சியான பேட்டி

பிரபல தென்னிந்திய நடிகை சமந்தா ரூத் பிரபு மற்றும் அவரது கணவரும் இயக்குநருமான ராஜ் நிடிமோரு ஆகிய இருவரும் விரைவில் தங்களின் முதல் குழந்தையை வரவேற்க தயாராகி வருகின்றனர்.

மலேசியாவில் பிரம்மாண்டமாக நடக்கும் ஜெயிலர் 2 ஆடியோ லான்ச்?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மலேசியாவை சேர்ந்த பிரபல திரைப்பட விநியோகஸ்தர் ஒருவருடன் இணைந்து எடுத்துக்கொண்ட புதிய புகைப்படம் இணையத்தில் வெளியாகி, அவரது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை 28 பார்ட் 3: தாய்லாந்தில் லொகேஷன் தேடும் வெங்கட் பிரபு; வைரலாகும் புதிய அப்டேட்!

தமிழ் திரையுலகில் ஸ்போர்ட்ஸ்-காமெடி திரைப்படங்களுக்கு புதிய இலக்கணம் வகுத்த 'சென்னை 600028' திரைப்படத்தின் மூன்றாம் பாகத்திற்கான அதிகாரப்பூர்வ தயாரிப்புப் பணிகள் தற்போது மிகத் தீவிரமாக தொடங்கப்பட்டுள்ளன.

14 Jul 2026
அனிருத்

'ராக்ஸ்டார்' அனிருத் ரவிச்சந்தர்-காவ்யா மாறனுக்கு நவம்பர் மாதம் திருமணம்?

பிரபல இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் தலைமை நிர்வாக அதிகாரி காவ்யா மாரன் ஆகியோரின் திருமணம் குறித்த யூகங்கள் மீண்டும் தலைதூக்கியுள்ளன.

13 Jul 2026
பிரபாஸ்

"மகாபாரதம் படிச்சிட்டு வாங்க": நெட்டிசனை வெளுத்து வாங்கிய கல்கி இயக்குனர் நாக் அஸ்வின்

பிரபாஸ் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற 'கல்கி 2898 AD' திரைப்படத்தில், கர்ணனின் கதாபாத்திரம் சித்தரிக்கப்பட்ட விதம் குறித்து சமூக வலைதளங்களில் எழுந்த விமர்சனத்திற்கு இயக்குனர் நாக் அஸ்வின் மகாபாரதத்தின் ஆதாரங்களைச் சுட்டிக்காட்டி பதில் அளித்துள்ளார்.

'ஜுராசிக் பார்க்' நடிகர் சாம் நீல் தனது 78வது வயதில் காலமானார்

ஆஸ்கார் விருது பெற்ற திரைப்படங்கள் மற்றும் 'தி பியானோ' , 'ஜுராசிக் பார்க்' போன்ற பிரம்மாண்ட வெற்றிப் படங்களில் நடித்ததற்காக அறியப்பட்ட, நியூசிலாந்தின் புகழ்பெற்ற நடிகரான சாம் நீல், தனது 78-வது வயதில் காலமானார்.

13 Jul 2026
ஆர்யா

ரூ.1.8 கோடி மோசடி வழக்கு: நடிகர் ஆர்யா மீதான புகாரில் வழக்குப்பதிவு செய்தது ஹைதராபாத் போலீஸ்

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரும் தயாரிப்பாளருமான ஆர்யா மீது ரூ.1.80 கோடிக்கும் அதிகமான பண மோசடி மற்றும் குற்றவியல் மிரட்டல் விடுத்ததாக ஹைதராபாத் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

சொந்தமாகப் படம் தயாரிக்கும் நடிகர் அஜித்? ஆதிக் ரவிச்சந்திரனுடன் இணையும் AK64 படத்தின் மாஸ் அப்டேட்

தமிழ் திரையுலகில் குட் பேட் அக்லி திரைப்படத்தின் மாபெரும் வணிகரீதியான வெற்றியைத் தொடர்ந்து, நடிகர் அஜித் குமார் மற்றும் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணி மீண்டும் ஒரு புதிய படத்திற்காக இணையப் போவதாகத் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

தெலுங்கு சினிமாவில் புதிய சரித்திரம்! சமந்தாவின் 'மா இண்டி பங்காரம்' 100 கோடி வசூல் சாதனை

நடிகை சமந்தா ரூத் பிரபு நடிப்பில் கடந்த ஜூன் 19 அன்று திரையரங்குகளில் வெளியான 'மா இண்டி பங்காரம்' திரைப்படம், உலகளாவிய பாக்ஸ் ஆபீஸில் 100 கோடி ரூபாய் வசூலைக் கடந்து பிரம்மாண்ட சாதனை படைத்துள்ளது.

12 Jul 2026
சினிமா

தனுஷுக்கு முன் முருகனாக நடித்த 5 மாஸ் நடிகர்கள்! தமிழ் சினிமாவில் இவங்கள மறக்க முடியுமா!

இயக்குநர் வெற்றிமாறன் மற்றும் தனுஷ் கூட்டணியில் தங்களது ஐந்தாவது படைப்பாக 'தமிழ் முருகன்' திரைப்படம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

11 Jul 2026
பாடகர்

தென்னிந்தியாவின் கானக்குயில் பாடகி எஸ்.ஜானகி காலமானார்; தமிழ் திரையுலகில் அடுத்தடுத்து சோகம்

தென்னிந்தியாவின் கானக்குயில் என்றும் ரசிகர்களால் ஜானகி அம்மா என்றும் அன்போடு அழைக்கப்படும் புகழ்பெற்ற பழம்பெரும் பின்னணி பாடகி எஸ்.ஜானகி, மைசூரில் தனது 88வது வயதில் தற்பொழுது காலமானார்.

11 Jul 2026
விஜய்

முதல்முறையாக அதிகாரப்பூர்வ போஸ்டரில் 'தமிழக முதல்வர் சி.ஜோசப் விஜய்'! இணையத்தைக் கலக்கும் ஜனநாயகன் அப்டேட்

தமிழக முதல்வர் சி.ஜோசப் விஜய்யின் நடிப்பில் ஒட்டுமொத்தத் திரையுலகமும் ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருக்கும் ஜனநாயகன் திரைப்படத்தின் புதிய போஸ்டர் சனிக்கிழமை (ஜூலை 11) மாலை சமூக வலைதளங்களில் வெளியானது.

பிரியங்கா சோப்ரா பரிந்துரைத்த இந்த புத்தகங்களைப் படியுங்கள்!

உலக அளவில் பிரபலமான பிரியங்கா சோப்ரா, பலருக்கும் எப்போதும் ஒரு தூண்டுதலாகவே இருந்து வருகிறார். அவர் பரிந்துரைக்கும் புத்தகங்கள், அவருடைய பலதரப்பட்ட ஆர்வங்களையும் அனுபவங்களையும் எடுத்துக்காட்டுகின்றன.

சினிமா உலகில் அடுத்த சோகம்: 'டூலெட்' பட இயக்குநர் செழியன் திடீர் மரணம்

தமிழ் சினிமாவின் முன்னணி ஒளிப்பதிவாளரும், தேசிய விருது பெற்ற பிரபல இயக்குநருமான இரா.செழியன், உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் இன்று அதிகாலை காலமானார்.

09 Jul 2026
விஜய்

7 மாதப் போராட்டம் முடிந்தது! விஜய்யின் 'ஜன நாயகன்' படத்திற்கு சென்சாரில் 'A' சான்றிதழ்

தமிழக முதலமைச்சரும், தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமுமான விஜய்யின் கடைசித் திரைப்படம்) என்று அழைக்கப்படும் 'ஜன நாயகன்', கடந்த 7 மாதங்களாக நீடித்த சென்சார் சிக்கல்களைத் தாண்டி, ஒருவழியாக சென்சார் வாரியத்தின் 'A' சான்றிதழைப் பெற்றுள்ளது.

அல்லு அர்ஜுன்-லோகேஷ் கனகராஜின் 'AA23': லுக் டெஸ்ட் வீடியோ விரைவில்!

அல்லு அர்ஜுன், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் தனது அடுத்த படத்திற்கான லுக் டெஸ்டை முடித்துள்ளார்.

09 Jul 2026
தனுஷ்

தனுஷ்-மம்முட்டியின் 'ஓம்' படத்தில் இணைகிறார் நசிருதீன் ஷா

நடிகர் தனுஷ் மற்றும் மலையாள திரையுலக ஜாம்பவான் மம்மூட்டி ஆகியோர் நடிக்கும் 'ஓம்' என்ற எதிர்வரும் திரைப்படத்தில், மூத்த பாலிவுட் நடிகர் நசிருதீன் ஷா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

09 Jul 2026
விஜய்

விஜய்யின் 'ஜன நாயகன்' திரைப்படம் இறுதியாக ஜூலை 24 அன்று வெளியாகிறது?

தமிழக முதலமைச்சரும் நடிகருமான விஜய் நடித்த, நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்பட்ட 'ஜன நாயகன்' திரைப்படம், இறுதியாக ஜூலை 24 அன்று வெளியாகலாம் என கனடா விநியோக நிறுவனமான யார்க் சினிமாஸ் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

'டாடா': சௌரவ் கங்குலியின் வாழ்க்கை வரலாறு படமாகிறது; ஃபர்ஸ்ட் லுக் வெளியானது

முன்னாள் இந்திய ஆண்கள் கிரிக்கெட் கேப்டன் சௌரவ் கங்குலியின் பிறந்தநாளை ஒட்டி, 'டாடா - தி சௌரவ் கங்குலி ஸ்டோரி' திரைப்படத்தின் முதல் போஸ்டர் புதன்கிழமை வெளியிடப்பட்டது.

07 Jul 2026
ஜனநாயகன்

ஜன நாயகன் சென்சார் சான்றிதழ் சர்ச்சை: வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த தயாரிப்பு நிறுவனம்

தமிழக முதலமைச்சரும், தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமுமான விஜய் முழுநேர அரசியலில் ஈடுபடுவதற்கு முன்பாக நடித்துள்ள கடைசித் திரைப்படமான ஜன நாயகன் படத்தின் சென்சார் சான்றிதழ் குறித்த வதந்திகளுக்குப் படக்குழு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

ராமாயணம் டிரெய்லர் ரிலீஸ் எப்போது? இணையத்தை கலக்கும் ரன்பீர் கபூர், சாய் பல்லவி, யஷ் பட அப்டேட்

இயக்குநர் நிதேஷ் திவாரி இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் 'ராமாயணம்' திரைப்படத்தின் அடுத்த முக்கிய அப்டேட் குறித்த எதிர்பார்ப்பு சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவி வருகிறது.

PRS01: தயாரிப்பாளராகும் பிரதீப் ரங்கநாதன்! மமிதா பைஜு, அஸ்வத் மாரிமுத்து கூட்டணியில் உருவான 'PR Show' முதல் படம்

'லவ் டுடே' புகழ் இயக்குநரும் நடிகருமான பிரதீப் ரங்கநாதன், தற்பொழுது தமிழ் சினிமாவில் தயாரிப்பாளராக தனது புதிய இன்னிங்ஸை தொடங்கியுள்ளார்.

இளையராஜாவின் 50வது ஆண்டு விழாவில் வெளியான 'ராஜாஸ் ப்ளேலிஸ்ட்' பட அறிவிப்பு; ஹீரோ இவர்தான்

தமிழ் திரையுலகில் ஒரு திரைப்படத்தின் தொழில்நுட்பக் கலைஞர்கள் இயக்குநராக களம் இறங்குவது புதிய விஷயமல்ல.

அண்ணன் ஜேசன் சஞ்சய்க்காக சிக்மா படத்தில் முதல்வர் விஜயின் மகள் செய்த முக்கிய காரியம்; ஷிவ் பண்டிட் வந்தது இப்படித்தான்

தமிழ்நாடு முதலமைச்சர் சி.ஜோசப் விஜய் மற்றும் சங்கீதா தம்பதியின் மகளான திவ்யா சாஷா, எப்போதும் ஊடக வெளிச்சம் படாமல் ஒதுங்கியே இருப்பவர்.

05 Jul 2026
ஸ்பாடிஃபை

தொடர்ந்து தினமும் 1 மில்லியன் ஸ்ட்ரீம்கள்: ஸ்பாட்டிஃபையில் BTS ARIRANG ஆல்பம் அபார சாதனை

உலகப் புகழ்பெற்ற கொரிய இசைக்குழுவான பிடிஎஸ் (BTS), தங்களது அரிராங் (ARIRANG) ஆல்பம் மூலம் ஸ்பாட்டிஃபை வரலாற்றில் இதுவரை எந்த ஒரு சர்வதேச இசை ஆல்பமும் செய்திராத ஒரு பிரம்மாண்டமான சாதனையைப் படைத்துள்ளது.

05 Jul 2026
பாலிவுட்

பாலிவுட் நடிகர் ஆமீர் கானுக்கு 3 ஆவது திருமணம்: பந்த்ரா இல்லத்தில் கௌரி ஸ்பிராட்டை கரம்பிடித்தார்

பாலிவுட் திரையுலகின் மிஸ்டர் பெர்பெக்ட் என்று அழைக்கப்படும் முன்னணி நடிகர் ஆமீர் கான், தனது நீண்ட கால தோழியும் அழகு கலை நிபுணருமான கௌரி ஸ்பிராட்டை ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 5) மதியம் அதிகாரப்பூர்வமாக திருமணம் செய்து கொண்டார்.

பாக்ஸ் ஆபீஸில் அருந்ததி சாதனையை முறியடித்தது சமந்தாவின் மா இண்டி பங்காரம்; முழு விபரம்

நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிகை சமந்தா ரூத் பிரபு முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்து ஜூன் 19 அன்று வெளியான மா இண்டி பங்காரம் திரைப்படம் தற்பொழுது பாக்ஸ் ஆபீஸில் அசாத்திய வசூல் வேட்டை நடத்தி வருகிறது.