ஆர்யா: செய்தி
நொளாம்பூரில் பிரம்மாண்ட செட்: 110 நாட்கள் திட்டத்துடன் விறுவிறுப்பாக நடக்கும் 'சார்பட்டா பரம்பரை 2' படப்பிடிப்பு!
தமிழ் திரையுலகில் மிகப்பெரிய பாராட்டுகளையும் வரவேற்பையும் பெற்ற 'சார்பட்டா பரம்பரை' திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, அதன் இரண்டாம் பாகமான 'சார்பட்டா பரம்பரை 2' திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
மீண்டும் இணையும் ஜெயராம் - சிம்ரன் ஜோடி: இயக்குநர் கௌதம்ராஜ் படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்
நடிகர் ஆர்யா மற்றும் தி ஷோ பீப்பிள் வழங்க, எஸ்.ஒய். கௌதம் ராஜ் இயக்கத்தில் ஜெயராம் மற்றும் சிம்ரன் முதன்மைக் கதாபாத்திரங்களில் நடிக்கும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளது.
ரூ.1.8 கோடி மோசடி வழக்கு: நடிகர் ஆர்யா மீதான புகாரில் வழக்குப்பதிவு செய்தது ஹைதராபாத் போலீஸ்
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரும் தயாரிப்பாளருமான ஆர்யா மீது ரூ.1.80 கோடிக்கும் அதிகமான பண மோசடி மற்றும் குற்றவியல் மிரட்டல் விடுத்ததாக ஹைதராபாத் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இயக்குனர் மனு ஆனந்த் இயக்கத்தில் ஆர்யாவின் 'மிஸ்டர் எக்ஸ்' கதைக்களம் என்ன?
ஆர்யா நடிப்பில் ஏப்ரல் 17 அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ள 'மிஸ்டர் எக்ஸ்' திரைப்படம் குறித்த சுவாரஸ்யமான தகவல்களை இயக்குனர் மனு ஆனந்த் பகிர்ந்துள்ளார்.