பொழுதுபோக்கு செய்தி
கிசுகிசுக்கள் இல்லை, வெறும் பொழுதுபோக்கு. இந்தப் பக்கத்தைப் பார்வையிடவும், உங்கள் எல்லா குற்ற உணர்ச்சிகளையும் திருப்திப்படுத்துங்கள்.
மீண்டும் அம்மனாக நயன்தாரா! இந்த முறை பிரமாண்ட போர்க்களம்; மூக்குத்தி அம்மன் 2 தீபாவளி ரிலீஸ் டீசர்
லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா அம்மன் வேடத்தில் நடித்து மாபெரும் வெற்றி பெற்ற மூக்குத்தி அம்மன் திரைப்படத்தின் இரண்டாம் பாகமான மூக்குத்தி அம்மன் 2 - ரைஸ் ஆஃப் மகாசக்தி (Mookuthi Amman 2 - Rise of Mahasakthi) படத்தின் டீசரைத் தயாரிப்பாளர்கள் வெளியிட்டுள்ளனர்.
பிக் பாஸ் தமிழ் 10: டெமாக்ரசி ரூம் குறித்து முனியம்மா கொடுத்த பதிலால் விஜய் சேதுபதியே ஷாக்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியின் முதல் வார இறுதி எபிசோடில், தொகுப்பாளர் விஜய் சேதுபதி போட்டியாளர்களுடன் ஒரு வாரம் குறித்துக் கலந்துரையாடினார்.
யுனிவர்சல் சினிமா வரலாற்றில் முதலிடம்! ரூ.14,000 கோடியைத் தாண்டிய வசூல்; கிறிஸ்டோபர் நோலனின் தி ஒடிஸி சாதனை
பிரபல இயக்குனர் கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் வெளியான தி ஒடிஸி திரைப்படம் சர்வதேச வசூலில் மாபெரும் சாதனையைப் படைத்துள்ளது.
ஓடிச் சென்று கட்டிப்பிடித்த முதல்வர் விஜய்! சில்வர்ஸ்டோன் பந்தய மைதானத்தில் அஜித்திற்கு சர்ப்ரைஸ்; வைரல் வீடியோ
லண்டனில் உள்ள புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் சர்கியூட் மைதானத்தில் மிச்செலின் லீ மேன்ஸ் கப் கார் பந்தயத்தில் பங்கேற்கும் நடிகர் அஜித்திற்கு நேரில் ஆதரவு தெரிவிக்கத் தமிழக முதல்வர் விஜய் வருகை தந்துள்ளார்.
அமைதிப் படையைக் கலைப்பாரா விஜய் சேதுபதி? பிக் பாஸ் தமிழ் 10 முதல் வார இறுதி ப்ரோமோ அதிரடி
பிக் பாஸ் தமிழ் சீசன் 10 இன் முதல் வார இறுதி அத்தியாயத்தை முன்னிட்டு, "விஜய் சேதுபதியின் அசெம்பிளி ஆரம்பம்" என்ற தலைப்பில் பரபரப்பான ப்ரோமோ வெளியாகியுள்ளது.
10 ஆண்டுகளுக்குப் பின் டொராண்டோ விழாவில் தமிழ் படம்! Standing Ovation பெற்ற கீர்த்தி சுரேஷின் 'டோரதி'
கீர்த்தி சுரேஷ் நடிப்பில், கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள டோரதி (Dorothy) தமிழ் திரைப்படம், கனடாவில் நடைபெற்று வரும் டொராண்டோ சர்வதேசத் திரைப்பட விழாவில் (TIFF 2026) உலகளவில் முதன்முறையாகத் திரையிடப்பட்டுள்ளது.
தயவுசெய்து காயப்படுத்திக் கொள்ளாதீர்கள்! லண்டன் கார் பந்தயத்தில் ரசிகர்களுக்கு நடிகர் அஜித் விடுத்த அவசர வேண்டுகோள்
இங்கிலாந்தில் நடைபெறவுள்ள புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் கார் பந்தயத்தில் பங்கேற்பதற்காக லண்டன் சென்றுள்ள நடிகர் அஜித் குமார், தம்மைக் காணத் திரண்டிருந்த ரசிகர்களுக்கு அவசரப் பாதுகாப்பு வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார்.
இந்தியன் 3 மீண்டும் தொடங்குகிறதா? கமல்ஹாசன் - ஷங்கர் கூட்டணியின் பிரம்மாண்ட அப்டேட்
நீண்ட இடைவெளி மற்றும் பல்வேறு கட்ட இழுபறிகளுக்கு பிறகு, உலகநாயகன் கமல்ஹாசன் மற்றும் இயக்குநர் ஷங்கர் கூட்டணியில் உருவாகி வரும் பிரம்மாண்ட திரைப்படமான 'இந்தியன் 3' படத்தின் பணிகள் விரைவில் மீண்டும் தொடங்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஹைதராபாத் வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு: சமந்தா, விஜய் தேவரகொண்டா, லக்ஷ்மனுக்கு நோட்டீஸ்
ஹைதராபாத்தில் வசிக்கும் முன்னணி திரைப்பட நட்சத்திரங்களான சமந்தா ரூத் பிரபு, விஜய் தேவரகொண்டா, இயக்குநர் எஸ்.எஸ். ராஜமௌலி மற்றும் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் வி.வி.எஸ். லக்ஷ்மன் உள்ளிட்ட பல பிரபலங்களுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
கடவுள் அவதாரத்தில் தெலுங்கில் அறிமுகமாகும் ஜெயம் ரவி; வெளியான பிறந்தநாள் ஸ்பெஷல் போஸ்டர்
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான ரவி மோகன், 'வட்டி காசுலவாடா' என்ற திரைப்படத்தின் மூலம் தெலுங்கு திரையுலகில் களமிறங்குகிறார்.
விஷாலின் 'மகுடம்' திரைப்படம் செப்டம்பர் 11 முதல் அமேசான் பிரைம் வீடியோவில் ஓடிடி ரிலீஸ்
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான விஷால் இயக்குநராக அறிமுகமான 'மகுடம்' திரைப்படம், வரும் செப்டம்பர் 11-ஆம் தேதி முதல் அமேசான் பிரைம் வீடியோ ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீமிங் செய்யப்படவுள்ளது.
சிவகார்த்திகேயனின் 'சேயோன்' திரைப்படத்தில் இணைந்தார் நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான்
நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் 'சேயோன்' திரைப்படத்தில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இணைந்துள்ளார்.
சூர்யாவின் 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்': ஓடிடி வெளியீட்டுத் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு
இயக்குநர் வெங்கட் அட்லுரி இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரியங்கா சோப்ரா பரிந்துரைக்கும் உத்வேகம் தரக்கூடிய இந்த புத்தகங்களை வாசியுங்கள்
உலக அளவில் அறியப்பட்ட பிரியங்கா சோப்ரா, பலருக்கும் ஒரு உத்வேகமாக இருக்கிறார். அவர் பரிந்துரைக்கும் புத்தகங்கள், அவருடைய பலதரப்பட்ட ஆர்வங்களையும், அனுபவங்களையும் எடுத்துரைக்கின்றன.
ரவி மோகன் இயக்கத்தில் இசையமைப்பாளராக அறிமுகமாகும் கெனிஷா; வைரலாகும் அறிவிப்பு
பிரபல பாடகி கெனிஷா, 'அன் ஆர்டினரி மேன்' திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அவதாரம் எடுக்கவுள்ளார்.
மணிரத்னத்தின் 'இஞ்சி வெல்லம்': விஜய் சேதுபதி - சாய் பல்லவி நடிக்கும் புதிய திரைப்படத்தின் பெயர் அறிவிப்பு
இயக்குநர் மணிரத்னத்தின் இயக்கத்தில் விஜய் சேதுபதி மற்றும் சாய் பல்லவி இணைந்து நடிக்கும் புதிய காதல் காவிய திரைப்படத்தின் தலைப்பு 'இஞ்சி வெல்லம்' என அறிவிக்கப்பட்டுள்ளது.
72 ஆண்டுகாலத்தில் முதல்முறையாக தேசியத் திரைப்பட விருது விழா டெல்லியில் நடைபெற போவதில்லை; எங்கு தெரியுமா?
இந்தியத் திரைப்படத்துறையின் மிக உயரிய கவுரவமாக கருதப்படும் தேசியத் திரைப்பட விருதுகள் வழங்கும் விழா, பல தசாப்த கால பாரம்பரியத்தை உடைத்து முதன்முறையாக டெல்லிக்கு வெளியே குஜராத்தில் நடைபெறவுள்ளது.
தேசிய விருது பெற்ற திரைப்பட இயக்குநர் ஆர்.சரத் காலமானார்: திரையுலகம் இரங்கல்
மலையாளத் திரையுலகின் பிரபல இயக்குநரும், திரைக்கதை ஆசிரியரும், கலாச்சார நிர்வாகியுமான ஆர்.சரத் (65) செப்டம்பர் 7 ஆம் தேதி திருவனந்தபுரத்தில் காலமானார்.
பிக் பாஸ் தமிழ் சீசன் 10 தொடக்கம்: மேடையிலேயே எலிமினேஷன்; உள்ளே சென்ற 19 போட்டியாளர்கள் யார் யார்?
விஜய் தொலைக்காட்சியின் முன்னணி ரியாலிட்டி நிகழ்ச்சியான பிக் பாஸ் தமிழ் சீசன் 10, இதுவரை இல்லாத பல புதிய திருப்பங்களுடன் பிரம்மாண்டமாகத் தொடங்கியுள்ளது.
பிக் பாஸ் தமிழ் 10: முதல் நாளே வெளியேற்றப்பட்டாரா பிரசாந்த்? நடந்த பின்னணி என்ன?
விஜய் தொலைக்காட்சியின் முன்னணி ரியாலிட்டி ஷோவான பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் பத்தாவது சீசன் மிக விறுவிறுப்பாகத் தொடங்கியுள்ளது.
ரஷ்யா-உக்ரைன் மீட்புப் போரை மையப்படுத்திய கதை! மோகன்லாலின் புதிய படம் ஆபரேஷன் கங்கா அறிவிப்பு; விஷ்ணு மோகன் இயக்கம்
மலையாளத் திரையுலகின் முன்னணி நட்சத்திரமான மோகன்லால் நடிக்கும் 367வது திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ தலைப்பு வெளியிடப்பட்டுள்ளது.
ரவிதேஜாவின் திரை வாழ்க்கையில் புதிய மைல்கல்! 15 நாட்களில் ₹150 கோடியைக் கடந்து இருமுடி சாதனை
இயக்குநர் சிவா நிர்வானா இயக்கத்தில் மாஸ் மகாராஜா ரவிதேஜா முதன்மைப் பாத்திரத்தில் நடித்து வெளியான இருமுடி திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.
'அரசன்' படம் வெளியீடு குறித்து சிம்பு கூறியது இதுதான்: இயக்குனர் வெற்றிமாறன் பிறந்தநாளில் வெளியான சர்ப்ரைஸ் செய்தி
பாலுமகேந்திராவிடம் உதவி இயக்குநராக பணியாற்றி, தனுஷ் நடித்த 'பொல்லாதவன்' திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் வெற்றிமாறன்.
மண்டாடி படத்திற்காக இன்சூரன்ஸ் போட்ட சூரி: ரஜினி ரசிகனாக இருந்து அண்ணாத்தே வரை நெகிழ்ச்சிப் பேட்டி
நடிகர் சூரி கதாநாயகனாக நடித்துள்ள 'மண்டாடி' திரைப்படம் வெளியாகவுள்ள நிலையில், படத்தின் ப்ரோமோஷனின் போது அவர் பகிர்ந்து கொண்ட சுவாரஸ்யமான தகவல்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
யாஷின் 'டாக்ஸிக்' படத்தின் வசூல் தொடர்ந்து சரிந்து வருகிறது; உலகளாவிய மொத்த வசூல் ₹320 கோடியை தாண்டியது
யாஷ், நயன்தாரா மற்றும் கியாரா அத்வானி நடித்த 'டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் க்ரோன்-அப்ஸ்' என்ற கேங்ஸ்டர் திரைப்படம், இந்தியாவில் ₹230 கோடி வசூலைக் கடந்துள்ளது.
பிக் பாஸ் 10-ல் கிரிக்கெட் வீரர் முரளி விஜய்? செப்டம்பர் 6-ல் தொடங்கும் 21 போட்டியாளர்கள் கொண்ட சீசன் 10
தமிழ் சின்னத்திரை ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையே பிக் பாஸ் தமிழ் சீசன் 10 வரும் செப்டம்பர் 6-ம் தேதி மாலை 6 மணிக்கு பிரம்மாண்டமாக தொடங்க உள்ளது.
ஏ.ஆர். ரஹ்மானின் சுயசரிதை எப்போது வெளிவருகிறது?
புகழ்பெற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான், எழுத்தாளர் ரூபா சக்ரவர்த்தியுடன் இணைந்து, 'ரஹ்மான்: ஒரு மறுமலர்ச்சி' என்ற தலைப்பில் தனது நெருக்கமான சுயசரிதையை வெளியிட உள்ளார்.
ஒரே ஆண்டில் 3 ₹200 கோடி படங்கள்! பாக்ஸ் ஆபிஸ் ராணியாகத் திகழும் மமிதா பைஜூ
தென்னிந்திய திரையுலகில் தனது அசாத்திய நடிப்பாலும் வசூல் வேட்டையாலும் 2026-ஆம் ஆண்டின் தவிர்க்க முடியாத கதாநாயகியாக மாறியுள்ளார் மமிதா பைஜூ.
62வது பிறந்தநாளுக்கு 62 சேலைகள்! நடிகை நளினிக்கு தம்பி கொடுத்த சர்ப்ரைஸ் பரிசு
தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் 80 மற்றும் 90களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை நளினி.
நடிகர் சூரியின் மண்டாடி திரைப்படம் ₹1,000 கோடி வசூல் செய்யும்: சத்யராஜ் உறுதி
இயக்குநர் வெற்றிமாறனிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில், நடிகர் சூரி கதநாயகனாக நடித்துள்ள மண்டாடி திரைப்படம் வருகிற செப்டம்பர் 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
'பெண்களை தவறாகச் சித்தரிக்கிறது Toxic': யஷ் படத்தையும் தணிக்கை வாரியத்தையும் விளாசிய அண்ணாமலை
கன்னட நட்சத்திர நடிகர் யஷ் நடிப்பில் வெளியாகியுள்ள 'டாக்ஸிக்' திரைப்படத்திற்கு தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
'டிசி' படத்தில் லோகேஷ் கனகராஜிற்கு பதிலாக முதலில் சித்தார்த் நடிப்பதாக இருந்தாராம்
DC படத்தில் லோகேஷ் கனகராஜ் கதாநாயகனாக நடிப்பதற்கு முன்பு, சித்தார்த் நடிப்பதாக இருந்தாராம்.
டாக்ஸிக் பட நெகட்டிவ் விமர்சனங்களுக்கு நடுவே கீது மோகன்தாஸின் சர்ச்சை பேச்சு வைரல்
கன்னட திரையுலகின் முன்னணி நடிகரான யாஷ் நடிப்பில், இயக்குநர் கீது மோகன்தாஸ் இயக்கத்தில் உருவான 'டாக்ஸிக்: ஏ ஃபேரி டேல் ஃபார் க்ரோன்-அப்ஸ்' திரைப்படம் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியானது.
நெட்ஃபிலிக்ஸ் அதிகாரி மீது எழுத்தாளர் புகார்; டாப்ஸியின் காந்தாரி படத்திற்கு சிக்கல்
நடிகை டாப்ஸி பண்ணு முதன்மைப் பாத்திரத்தில் நடித்துள்ள காந்தாரி திரைப்படம் வெளியாவதற்கு முன்பே கதை திருட்டு மற்றும் காப்புரிமை சர்ச்சையில் சிக்கியுள்ளது.
பிக் பாஸ் தமிழ் சீசன் 10: மீண்டும் தொகுத்து வழங்கும் விஜய் சேதுபதி - செப்டம்பர் 6-இல் பிரம்மாண்டத் தொடக்கம்
தமிழ் சின்னத்திரையின் மிகவும் பிரபலமான ரியாலிட்டி நிகழ்ச்சியான 'பிக் பாஸ் தமிழ்', தனது 10-ஆவது சீசனில் காலடி எடுத்து வைக்கிறது.
'பிரம்மாஸ்திரா 2' அப்டேட்: தீபிகா நடிக்கவில்லை, ஜியோ ஸ்டுடியோஸ் பின்வாங்கியது
பிரம்மாஸ்திரா 2 படத்தில் தீபிகா படுகோன் நடிக்க மாட்டார் என அவரது குழுவினர் தெளிவுபடுத்தியுள்ளனர்.
ஓப்ராவின் தவறாமல் படிக்க வேண்டிய புத்தகங்கள்: தனிப்பட்ட வளர்ச்சிக்கு உதவும்!
ஓப்ரா வின்ஃப்ரே என்ற பெயர், பலருக்கும் இன்ஸ்பிரேஷன் கொடுத்த ஒரு பெயர்தான். அவர் பரிந்துரைக்கும் புத்தகங்கள், பலருக்கு ஒரு வழிகாட்டியாக இருந்திருக்கின்றன.
2026-ல் சூர்யாவின் 2வது ₹200 கோடி படம்: பாக்ஸ் ஆபீஸில் 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' நிகழ்த்திய பிரம்மாண்ட சாதனை
திரைத்துறை வரலாற்றில் நடிகர் சூர்யாவுக்கு 2026-ஆம் ஆண்டு மிகச் சிறந்த ஆண்டாக அமைந்து வருகிறது.
ஜார்ஜுகுட்டி மீண்டும் வருகிறான்: 'திரிஷ்யம் 4' படத்தை உறுதி செய்த தயாரிப்பாளர்
மலையாள திரையுலகின் மிகப்பெரிய வெற்றி திரைப்படத் தொடரான 'திரிஷ்யம்' அமைப்பின் 4-வது பாகம் உருவாகவுள்ளதாக தயாரிப்பாளர் ஆண்டனி பெரும்பாவூர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
இரண்டே நாளில் ₹30 கோடி வசூல்! பாக்ஸ் ஆபீஸில் மாஸ் காட்டும் ரவிதேஜாவின் இருமுடி திரைப்படம்
தெலுங்கு திரையுலகின் முன்னணி நட்சத்திரமான நடிகர் ரவிதேஜா நடிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் உருவான இருமுடி திரைப்படம் ஆகஸ்ட் 21 அன்று திரையரங்குகளில் வெளியானது.