LOADING...

ஈரான்: செய்தி

12 Mar 2026
இஸ்ரேல்

LPG, CNG, PNG, LNG.. இந்தியாவின் இந்த பிரதான எரிவாயுக்கள் எதற்குப் பயன்படுக்கின்றன?

ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே நிலவும் போர் பதற்றங்களுக்கு மத்தியில், எரிசக்தியை இறக்குமதி செய்வதில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் அனைத்து வகையான எரிபொருளுக்கும் தட்டுப்பாடு ஏற்படும் நிலை ஏற்பட்டிருக்கிறது.

12 Mar 2026
போர்

ஈரான் மினாப் பள்ளி தாக்குதலில் 168 பேர் உயிரிழப்பு; இது ஒரு போர்க்குற்றமா? சர்வதேச சட்டம் கூறுவது என்ன?

ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேல் தாக்குதலின் முதல் சில மணிநேரங்களில் (பிப்ரவரி 28), மினாப் நகரில் உள்ள 'ஷஜாரே தய்யேபா' ஆரம்பப் பள்ளி மீது ஏவுகணை விழுந்து வெடித்தது.

12 Mar 2026
அமெரிக்கா

ஹார்முஸ் வழியாக இந்திய கொடியிடப்பட்ட எண்ணெய் கப்பல்கள் பாதுகாப்பாக கடக்க ஈரான் அனுமதி

ஈரான் மற்றும் அமெரிக்கா-இஸ்ரேல் இடையே பதற்றம் அதிகரித்து வரும் சூழலில், ஹார்முஸ் ஜலசந்தி (Strait of Hormuz) வழியாக இந்தியக் கொடியிடப்பட்ட எண்ணெய் டேங்கர் கப்பல்கள் பாதுகாப்பாகச் செல்ல ஈரான் அனுமதி அளித்துள்ளது.

12 Mar 2026
அமெரிக்கா

போரை நிறுத்த இதுதான் ஒரே வழி; ஈரான் முன்வைக்கும் மூன்று நிபந்தனைகளின் விவரம்

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் உடனான மோதல் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான மூன்று நிபந்தனைகளை ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியான் அறிவித்துள்ளார்.

12 Mar 2026
போர்

அமெரிக்கப் படைகளுக்குப் பலத்த அடி! ஈரானின் குவைத் தாக்குதல் ரகசியம் உடைந்தது; தீவிர சிகிச்சையில் டஜன் கணக்கான வீரர்கள்

ஈரானுடனான போர் தொடங்கிய ஆரம்பக் கட்டத்தில் (மார்ச் 1), குவைத்தில் உள்ள 'ஷுவைபா' துறைமுகத்தில் அமெரிக்கத் தந்திரோபாய செயல்பாட்டு மையத்தின் மீது ஈரான் நடத்திய ட்ரோன் தாக்குதல், முதலில் தெரிவிக்கப்பட்டதை விட மிகக் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளதாகத் தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.

உலகக்கோப்பையில் இருந்து விலகும் ஈரான்? போர் பதற்றத்தால் ஈராக் வீரர்களுக்கு விசா சிக்கல்; கால்பந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சித் தகவல்

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றம் காரணமாக, அமெரிக்கா, மெக்சிகோ மற்றும் கனடாவில் நடைபெறவுள்ள 2026 ஃபிஃபா உலகக்கோப்பையில் ஈரான் மற்றும் ஈராக் அணிகள் பங்கேற்பதில் பெரும் நிச்சயமற்ற தன்மை உருவாகியுள்ளது.

உலகையே அதிரவைத்த டிரம்ப்! 400 மில்லியன் பேரல் எண்ணெய் சந்தைக்கு வருகிறது; முழு விவரம்

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போர் தீவிரமடைந்து வரும் நிலையில், விண்ணைத் தொடும் எரிபொருள் விலையைக் குறைக்க அமெரிக்காவின் அவசரகால பெட்ரோலிய இருப்பிலிருந்து எண்ணெயை வெளியிட அதிபர் டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.

11 Mar 2026
போர்

ஹார்முஸ் ஜலசந்தி தடையைத் தாண்டி சவுதியிலிருந்து மும்பை வந்த ஷென்லாங் கப்பல்; முழு விவரம்

அமெரிக்கா - ஈரான் போர் காரணமாக ஹார்முஸ் ஜலசந்தி வழியாகக் கப்பல் போக்குவரத்து முடங்கியுள்ள நிலையில், ஈரான் நாட்டைச் சேராத முதல் கச்சா எண்ணெய் கப்பல் பாதுகாப்பாக ஜலசந்தியைக் கடந்து இந்தியா வந்து சேர்ந்துள்ளது.

ஹார்முஸ் ஜலசந்தியில் பயங்கரம்! இந்தியா வந்த தாய்லாந்து கப்பல் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்; 20 பேர் மீட்பு

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போர் தீவிரமடைந்து வரும் நிலையில், ஓமன் கடற்கரைக்கு அருகே ஹார்முஸ் ஜலசந்தியில் பயணம் செய்த மயூரி நாரீ என்ற தாய்லாந்து நாட்டுச் சரக்குக் கப்பல் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

துபாய் விமான நிலையம் அருகே ஈரான் ட்ரோன் தாக்குதல், இந்தியர் உட்பட 4 பேர் காயம்

மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் பதற்றம் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், ஈரான் நாடு ஐக்கிய அரபு அமீரகத்தின் (UAE) மீது புதிய வான்வழித் தாக்குதலை நடத்தியுள்ளது.

தாக்க வந்த ஈரான் ஏவுகணைகளை இடைமறித்து அழித்த சவுதி அரேபியா

சவுதி அரேபியாவில் உள்ள பிரின்ஸ் சுல்தான் விமானப்படை தளத்தை (Prince Sultan Air Base) குறிவைத்து ஏவப்பட்ட ஏவுகணைகளை சவுதி ராணுவம் வெற்றிகரமாக முறியடித்துள்ளது.

11 Mar 2026
உலகம்

அலி காமேனியின் விருப்பத்திற்கு எதிராக அவரது மகன் மோஜ்தபா ஈரான் தலைவர் பதவிக்கு வந்தது எப்படி?

ஈரானின் புதிய உச்ச தலைவராக (Supreme Leader) மோஜ்தபா காமேனி (Mojtaba Khamenei) பொறுப்பேற்றுள்ளதன் பின்னணி குறித்த செய்திகள் தற்போது வெளியாகியுள்ளன.

அமெரிக்காவுடன் நெருக்கம் காட்டினாலும் இந்தியாவை ஈரான் கைவிடாதது ஏன்? இரு நாடுகளுக்கும் இடையிலான ரகசிய ராஜதந்திரம்

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் போர்ப் பதற்றங்களுக்கு மத்தியிலும், ஈரான் மற்றும் இந்தியா இடையிலான உறவு மிகவும் நிதானமான மற்றும் நடைமுறைச் சாத்தியமான ஒன்றாகத் தொடர்கிறது.

11 Mar 2026
அமெரிக்கா

உலகையே உலுக்கும் கடல்வழிப் போர்: ஈரானின் கண்ணிவெடி படகுகள் தகர்ப்பு; வீடியோ ஆதாரம் வெளியிட்டது அமெரிக்கா

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான போர் சூழல் ஹார்முஸ் ஜலசந்தியில் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.

10 Mar 2026
போர்

11வது நாளை எட்டிய ஈரான் போர்; இன்றைய முக்கிய நிகழ்வுகள்; நாம் தெரிந்துகொள்ள வேண்டியவை

அமெரிக்கா - இஸ்ரேல் vs ஈரான் இடையே நடந்து வரும் தாக்குதல் இன்று 11வது நாளை எட்டியுள்ளது.

180 பில்லியன் ரூபாய் இழப்பில் இந்திய விமான போக்குவரத்துத் துறை, என்ன காரணம்?

சர்வதேச அளவில் பிரச்சினைகள் ஏற்படும் போது முதலில் பாதிக்கப்படுவது விமானப் போக்குவரத்துத் துறை தான். அந்த வகையில் தற்போதும் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான பிரச்சினையில் விமான போக்குவரத்துத் துறையே முதலிலும் அதிகளவிலும் பாதிப்புகளைச் சந்தித்து வருகிறது.

ஈரான் இனி மீளவே முடியாது!  அமெரிக்க அதிபர் டிரம்ப் விடுத்த 20 மடங்கு மரண அடி எச்சரிக்கை

மத்திய கிழக்கு நாடுகளில் போர் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், ஈரானுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இன்று (மார்ச் 10) மிகக் கடுமையான எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.

10 Mar 2026
அமெரிக்கா

இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை உயர்கிறதா?

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே போர் தொடர்ந்து வரும் நிலையில், கச்சா எண்ணெய் விலை கடும் உயர்வைச் சந்தித்து வருகிறது. இதனால் உலக அளவில் எண்ணெய் தட்டுப்பாடு ஏற்படும் சூழல் ஏற்பட்டிருக்கிறது.

09 Mar 2026
அமெரிக்கா

டிரம்பிற்கு குறிவைத்த ஈரான் கொலைப்படைகள்! 7 நாட்களுக்குள் முடிக்க உத்தரவு; அதிர வைக்கும் திடுக்கிடும் ரகசியங்கள்

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகள் ஈரான் மீது போர் தொடுத்து, அதன் உச்ச தலைவர் அலி கமேனியை வீழ்த்திய ஒரு வாரத்திற்குப் பிறகு, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பைக் கொல்ல ஈரான் தீட்டிய இரண்டு ரகசியத் திட்டங்கள் குறித்த அதிர வைக்கும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

09 Mar 2026
அமெரிக்கா

10வது நாளை எட்டிய ஈரான் போர்; இன்றைய முக்கிய நிகழ்வுகள்; நாம் தெரிந்துகொள்ள வேண்டியவை

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் ஈரான் மீது தொடுத்துள்ள போர் இன்று (மார்ச் 9) பத்தாவது நாளை எட்டியுள்ளது.

ஒவ்வொரு இந்தியரையும் காப்பதே இலக்கு! ஈரான் போர்க்களத்திலிருந்து தப்பிய 67,000 பேர்; மாநிலங்களவையில் அமைச்சர் ஜெய்சங்கர் தகவல்

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வரும் போர் பதற்றங்கள் குறித்து வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் எஸ்.ஜெய்சங்கர் இன்று (மார்ச் 9) மாநிலங்களவையில் விரிவான விளக்கமளித்தார்.

09 Mar 2026
உலகம்

புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மொஜ்தபா கமேனி நியமனம்: அதிகாரப்பூர்வமாக அறிவித்தது ஈரான்

ஈரானின் மறைந்த உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் மகனான 56 வயது மொஜ்தபா கமேனி, நாட்டின் புதிய உச்ச தலைவராக இன்று (மார்ச் 9) அதிகாலை அதிகாரப்பூர்வமாக நியமிக்கப்பட்டுள்ளார்.

மூன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் $100 தாண்டியது கச்சா எண்ணெய் விலை; பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் வருமா?

மத்திய கிழக்கில் தீவிரமடைந்துள்ள ஈரான் - இஸ்ரேல் போர் காரணமாக, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடந்த மூன்றரை ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு உயர்ந்துள்ளது.

08 Mar 2026
அமெரிக்கா

ஈரானின் அடுத்த உச்ச தலைவர் யார்? ரகசியமாகத் தேர்வு செய்த நிபுணர்கள் குழு; இஸ்ரேல் கடும் எச்சரிக்கை

ஈரானின் மறைந்த உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் இடத்திற்குப் புதிய தலைவரைத் தேர்ந்தெடுக்கும் பணிகளை அந்நாட்டின் நிபுணர்கள் குழு நிறைவு செய்துள்ளது.

08 Mar 2026
நார்வே

நார்வேயில் உள்ள அமெரிக்க தூதரகம் அருகே சக்திவாய்ந்த குண்டுவெடிப்பு; ஈரான் போருடன் தொடர்பா?

நார்வே நாட்டின் தலைநகரான ஓஸ்லோவில் உள்ள அமெரிக்கத் தூதரகம் அருகே ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 8) அதிகாலை 1:00 மணியளவில் (உள்ளூர் நேரம்) ஒரு சக்திவாய்ந்த வெடிச்சத்தம் கேட்டது.

08 Mar 2026
ஜோர்டான்

அமெரிக்காவின் $300 மில்லியன் மதிப்பிலான தாட் ரேடாரை ஈரான் அழித்தது உண்மையா? முழு விவரம்

அமெரிக்கா - ஈரான் இடையிலான போர் தீவிரமடைந்து வரும் நிலையில், ஜோர்டானில் உள்ள முவாஃபக் சால்டி விமான தளத்தில் நிறுத்தப்பட்டிருந்த அமெரிக்காவின் அதிநவீன தாட் ரேடார் அமைப்பை ஈரான் ஏவுகணைகள் தாக்கி அழித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

எல்லாவற்றையும் விட மனிதநேயமே முக்கியம்! ஈரான் போர்க்கப்பலுக்கு கொச்சியில் அனுமதி கொடுத்ததன் காரணம் இதுதான்

ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், ஈரானிய கடற்படைக் கப்பலான ஐஆர்ஐஎஸ் லாவன் கொச்சி துறைமுகத்தில் அடைக்கலம் புக இந்தியா அனுமதி அளித்தது.

'மன்னிப்பு கேட்கிறோம்.. ஆனால் பணிய மாட்டோம்!' அண்டை நாடுகளிடம் ஈரான் அதிபர் உருக்கமான வேண்டுகோள்

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போர் தீவிரமடைந்துள்ள நிலையில், ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியான் சனிக்கிழமை (மார்ச் 7) அன்று தொலைக்காட்சியில் உரையாற்றினார்.

டெஹ்ரான் வான்பரப்பில் தீப்பிழம்புகள்! மெஹ்ராபாத் விமான நிலையம் மீது இஸ்ரேல் அதிரடித் தாக்குதல்

ஈரான் தலைநகர் டெஹ்ரானில் உள்ள மெஹ்ராபாத் சர்வதேச விமான நிலையம் அருகே மார்ச் 7 அதிகாலையில் அடுத்தடுத்து சக்திவாய்ந்த வெடிப்புகள் நிகழ்ந்தன.

07 Mar 2026
கடற்படை

கொச்சியில் தஞ்சம் புகுந்த மற்றொரு ஈரான் போர்க்கப்பல்; 183 வீரர்களுக்கு இந்தியா புகலிடம்

இலங்கை அருகே ஈரானின் ஐஆர்ஐஎஸ் டெனா போர்க்கப்பல் அமெரிக்காவால் மூழ்கடிக்கப்படுவதற்கு சில நாட்களுக்கு முன்பே, ஈரானின் மற்றொரு போர்க்கப்பலான ஐஆர்ஐஎஸ் லவன் கொச்சி துறைமுகத்தில் தஞ்சம் புகுந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

நிபந்தனையற்ற சரணாகதி மட்டுமே ஒரே வழி: ஈரானுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடும் எச்சரிக்கை

மத்திய கிழக்கு நாடுகளில் போர் தீவிரமடைந்துள்ள நிலையில், ஈரானுடன் இனி எந்தவிதமான சமரசப் பேச்சுவார்த்தையும் கிடையாது என்றும், நிபந்தனையற்ற சரணாகதி மட்டுமே ஒரே வழி என்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார்.

2024க்குப் பிறகு புதிய உச்சம் தொட்ட கச்சா எண்ணெய் விலை; பெட்ரோல், டீசல் விலை அதிகரிக்குமா?

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வரும் போர் பதற்றம் காரணமாக, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை மார்ச் 6 ஆம் தேதி மிகக்கடுமையாக உயர்ந்துள்ளது.

06 Mar 2026
அமெரிக்கா

ஈரான் - அமெரிக்கா போர்: ரஷ்யா ஏன் நேரடியாகத் தலையிடவில்லை? ஒரு விரிவான அலசல்

ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் நடத்தி வரும் தாக்குதல்களை ரஷ்யா வன்மையாக கண்டித்துள்ளதோடு, இது ஒரு "அணுசக்தி பேரழிவுக்கு" வழிவகுக்கும் என்றும் எச்சரித்துள்ளது.

கமேனியை வீழ்த்திய இஸ்ரேலிய தொழில்நுட்பத்தினை பயன்படுத்த இந்தியா திட்டம்?

பிப்ரவரி 28 அன்று ஈரானின் உச்சத்தலைவர் அயதுல்லா அலி கமேனி மீதான தாக்குதலில் இஸ்ரேலின் 'புளூ ஸ்பாரோ' ஏவுகணை முக்கிய பங்காற்றியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஈரான் பள்ளி படுகொலையில் அமெரிக்க இராணுவத்தின் பங்கை பகிரங்கப்படுத்திய விசாரணை

பிப்ரவரி 28 அன்று ஈரானிய பெண்கள் பள்ளியின் மீது நடத்தப்பட்ட கொடிய வான்வழித் தாக்குதலை அமெரிக்க இராணுவம் நடத்தியிருக்கலாம் என்று தி நியூயார்க் டைம்ஸ் மற்றும் ராய்ட்டர்ஸ் நடத்திய விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.

06 Mar 2026
அமெரிக்கா

ஹார்முஸ் ஜலசந்தியை மூடவில்லை என்கிறார் ஈரான் துணை வெளியுறவு அமைச்சர்

அமெரிக்காவும், இஸ்ரேலும் ஈரான் மீதான வான்வழி தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளன, சனிக்கிழமை முதல் 1,230 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.

06 Mar 2026
போர்

"விண்வெளியிலிருந்து வந்த ஏவுகணை!" - கமேனியை வீழ்த்திய புளூ ஸ்பாரோ

பிப்ரவரி 28 அன்று ஈரானின் உச்சத் தலைவர் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்ட தாக்குதல், நவீனப் போர் வரலாற்றில் ஒரு முக்கியத் திருப்புமுனையாக அமைந்துள்ளது.

06 Mar 2026
போர்

துபாயில் வசிக்கும் மக்களுக்கு ஏவுகணைத் தாக்குதல் எச்சரிக்கை; பீதியில் இந்தியர்கள்

மத்திய கிழக்கு நாடுகளில் போர் மேகங்கள் சூழ்ந்துள்ள நிலையில், ஐக்கிய அரபு அமீரகத்தின் முக்கிய நகரமான துபாயில் வசிக்கும் மக்களின் செல்போன்களுக்கு இன்று அவசர கால ஏவுகணைத் தாக்குதல் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

"நான் முடிவெடுக்கும் வரை போர் நீடிக்கும்!": ஈரான் போர்நிறுத்தம் குறித்து அமெரிக்கா அதிபர்

ஈரானுக்கு எதிரான போர் எவ்வளவு காலம் நீடிக்கும் என்ற கேள்விக்கு, "எனக்கு காலக்கெடு எதுவும் இல்லை; இந்த வேலையை நான் முடித்தே தீருவேன்" என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் பதிலளித்துள்ளார்.

'டயலாக் இல்ல.. இது டைரக்ட் வார்!' ஈரானுக்கு அடுத்து கியூபாதான் டார்கெட்; டொனால்ட் டிரம்ப் பகீர்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், தனது நிர்வாகத்தின் தற்போதைய வெளியுறவுக் கொள்கை முன்னுரிமைகள் குறித்துப் பேசுகையில், ஈரானுடனான போரை முடிப்பதற்கே முதலிடம் அளிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.