Loading...

ஈரான்: செய்தி

06 Mar 2026
• அமெரிக்கா

ரஷ்ய எண்ணெயை வாங்க இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் அளித்தது அமெரிக்கா; ஈரான் போரால் மாறிய புவிசார் அரசியல்

வளைகுடா பிராந்தியத்தில் அமெரிக்கா - ஈரான் போர் தீவிரமடைந்துள்ள நிலையில், உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விநியோகத்தை உறுதிப்படுத்த இந்தியாவுக்கு ஒரு முக்கிய சலுகையை அமெரிக்கா வழங்கியுள்ளது.

05 Mar 2026
• கடற்படை

நடுக்கடலில் நடந்த தாக்குதல்! அமெரிக்க டார்பிடோவால் மூழ்கிய ஈரான் கப்பல்; ஆபத்தில் உதவிய இந்திய கடற்படை

இலங்கையின் காலி கடற்கரையிலிருந்து 20 கடல் மைல் தொலைவில், ஈரானிய போர்க்கப்பலான ஐஆர்ஐஎஸ் டெனா அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பலின் டார்பிடோ தாக்குதலுக்கு உள்ளானது.

05 Mar 2026
• இந்தியா

உலகமே பதறினாலும் இந்தியா கூல்! மிடில் ஈஸ்ட் போரால் ஆயில் சப்ளை பாதிப்பு; ரஷ்யாவை நம்பி இந்தியா எடுக்கும் அதிரடி முடிவு

மத்திய கிழக்கு நாடுகளில் அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையே நிலவும் போர் பதற்றத்தால் உலகளாவிய எண்ணெய் சந்தையில் பெரும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.

05 Mar 2026
• அமெரிக்கா

போர் அங்கே..பாதிப்பு இங்கே! எண்ணெய் முதல் பருப்பு வரை; ஈரான் போரால் எகிறப்போகும் விலைவாசி

ஈரான் மற்றும் அமெரிக்க - இஸ்ரேல் படைகளுக்கு இடையிலான போர் இன்று 6-வது நாளாக தீவிரமடைந்துள்ளது.

05 Mar 2026
• இந்தியா

முதன்முறையாக, ஈரான் தலைவர் காமெனியின் மறைவுக்கு இந்தியா இரங்கல் தெரிவித்துள்ளது

இந்திய அரசின் சார்பாக வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி, வியாழக்கிழமை புதுதில்லியில் உள்ள ஈரான் தூதரகத்தில் இரங்கல் புத்தகத்தில் கையெழுத்திட்டு, கொல்லப்பட்ட ஈரானின் உச்சத் தலைவர் அயதுல்லா அலி கமேனிக்கு இரங்கல் தெரிவித்தார்.

ராணுவ மோதல்களால் எதற்கும் தீர்வுகாண முடியாது: அமெரிக்கா - ஈரான் போர் குறித்து பிரதமர் மோடி அதிரடி பேச்சு

பின்லாந்து நாட்டு அதிபர் அலெக்சாண்டர் ஸ்டப் அவர்களுடன் நடைபெற்ற கூட்டு செய்தியாளர் சந்திப்பில் பேசிய இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, தற்போதைய உலகளாவிய மோதல்கள் குறித்துத் தனது கவலையை வெளிப்படுத்தினார்.

05 Mar 2026
• அமெரிக்கா

ஈரான் போரால் உக்ரைனுக்கு ஆபத்து? ஏவுகணை தட்டுப்பாட்டை சாதகமாக்கும் ரஷ்யா

மத்திய கிழக்கில் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே மூண்டுள்ள நேரடிப் போர், உக்ரைனின் வான் பாதுகாப்பு அரணை நிலைகுலைய செய்துள்ளதாக பாதுகாப்பு ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.

05 Mar 2026
• இலங்கை

மறுபடியும் ஒரு ஈரான் கப்பல்! உயிர்களைக் காக்கப் போராடும் கடற்படை; மீட்புப் பணியில் கைகோர்த்த இலங்கை

இலங்கைக் கடற்கரைக்கு அப்பால் உள்ள பொருளாதார மண்டலத்தில் சிக்கியுள்ள மற்றுமொரு ஈரான் நாட்டு கப்பலில் உள்ளவர்களின் உயிர்களைப் பாதுகாக்க இலங்கை அரசு தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

05 Mar 2026
• அமெரிக்கா

இலங்கை அருகே ஈரான் போர்க்கப்பல் மீது அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் தாக்குதல்: விரிவான அறிக்கை

நேற்று இந்தியப் பெருங்கடலில், இலங்கை கடற்பரப்பிற்கு அருகே ஈரான் நாட்டின் 'IRIS Dena' என்ற போர்க்கப்பலை அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் டார்பிடோ (Torpedo) ஏவுகணை மூலம் தாக்கி மூழ்கடித்தது.

05 Mar 2026
• அமெரிக்கா

பச்சை பொய்! ஈரான் மீதான தாக்குதலுக்கு இந்தியத் துறைமுகங்கள் பயன்படுகிறதா? வெளியுறவுத்துறை விளக்கம்

அமெரிக்கா தனது கடற்படை மூலம் ஈரானைத் தாக்க இந்தியத் துறைமுகங்களைப் பயன்படுத்தி வருவதாக வெளியான செய்திகளை இந்திய அரசு திட்டவட்டமாக மறுத்துள்ளது.

05 Mar 2026
• இஸ்ரேல்

துபாயில் சிக்கியுள்ளவர்களுக்கு தற்காலிக இலவச தங்குமிடம் வழங்குவதாக அறிவித்த பிரபல பாலிவுட் நடிகர்

இஸ்ரேல்- அமெரிக்கா கூட்டு படைகளின் தாக்குதலுக்கு எதிர் தாக்குதலாக வளைகுடா நாடுகளை குறி வைத்து தாக்கி வருகிறது ஈரான்.

04 Mar 2026
• இலங்கை

இலங்கை அருகே ஈரான் கப்பல் மீது தாக்குதல்: 101 பேர் மாயம், 32 பேர் மீட்பு

இலங்கை கடற்பரப்புக்கு மிக அருகாமையில் ஈரான் நாட்டின் போர்க்கப்பல் மீது நடத்தப்பட்ட நீர்மூழ்கித் தாக்குதலில் 100-க்கும் மேற்பட்டோர் மாயமாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

04 Mar 2026
• இஸ்ரேல்

"யாராக இருந்தாலும் விடமாட்டோம்!": கமேனியின் வாரிசுக்கும் குறிவைத்த இஸ்ரேல்

ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி படுகொலை செய்யப்பட்டதை தொடர்ந்து, அவருக்குப் பின் பதவியேற்கும் எவரும் இஸ்ரேலின் இலக்காகவே இருப்பார்கள் என்று இஸ்ரேல் பாதுகாப்புத்துறை அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் புதன்கிழமை எச்சரிக்கை விடுத்துள்ளார்.

04 Mar 2026
• அமெரிக்கா

அசுர வேகத்தில் சரியும் ரூபாய் மதிப்பு; வரலாற்றில் முதல்முறையாக ரூ.92-ஐ கடந்தது

மத்திய கிழக்கு நாடுகளில் அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே நிலவி வரும் போர் சூழல் உலகப் பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்த தொடங்கியுள்ளது.

04 Mar 2026
• இஸ்ரேல்

மத்திய கிழக்கு நெருக்கடி: சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க இன்று 58 சிறப்பு விமானங்கள் இயக்கம்

ஈரான், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இடையே வெடித்துள்ள மோதலால் வான்பரப்புகள் மூடப்பட்டு, சர்வதேச விமான போக்குவரத்து முடங்கியுள்ளது.

யஷ் ரசிகர்களுக்கு ஏமாற்றம்! 'டாக்ஸிக்' ரிலீஸ் தேதி அதிரடி மாற்றம்

கே.ஜி.எஃப் படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு, நான்கு ஆண்டுகள் இடைவெளி விட்டு யஷ் நடித்துள்ள திரைப்படம் 'டாக்ஸிக்: ஏ ஃபேரிடேல் ஃபார் க்ரோன்-அப்ஸ்'.

04 Mar 2026
• இஸ்ரேல்

யார் இந்த மொஜ்தபா கமேனி? கோடிக்கணக்கான சொத்துக்கள், சுவிஸ் வங்கி கணக்குகள், மர்மங்கள் நிறைந்த பின்னணி

அமெரிக்க -இஸ்ரேல் தாக்குதலில் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்ட பிறகு, ஈரானின் அதிகார மையமாக அவரது மகன் மொஜ்தபா கமேனி உருவெடுத்துள்ளார்.

04 Mar 2026
• அமெரிக்கா

ஈரானின் 'சுப்ரீம் லீடர்'தந்தை இடத்திற்கு வந்த மகன்; ராணுவத்தின் நெருக்கடியால் மொஜ்தபா கமேனி தேர்வு?

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்ட அயதுல்லா அலி கமேனியின் இடத்தை நிரப்ப, அவரது இரண்டாவது மகன் மொஜ்தபா கமேனி ஈரானின் புதிய உச்ச தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

03 Mar 2026
• அமெரிக்கா

வைரலாகும் ஈரான் பகிர்ந்த கல்லறைகள் புகைப்படம்; ஆனால் Grok அதை பொய் என்கிறது

ஈரானின் வெளியுறவு அமைச்சர் சையத் அப்பாஸ் அரக்ச்சி, ஒரு ஆரம்ப பள்ளியின் மீது அமெரிக்கா-இஸ்ரேலிய படைகள் நடத்திய குண்டுவெடிப்பில் கொல்லப்பட்ட 160க்கும் மேற்பட்ட இளம் சிறுமிகளின் அடக்கம் செய்யப்பட்ட இடங்கள் என்று கூறி, X இல் ஒரு கல்லறைகள் படத்தை பகிர்ந்துள்ளார்.

ஈரானில் 4.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்: அணுசக்தி மையங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதா?

தெற்கு ஈரானின் ஃபார்ஸ் மாகாணத்தில் உள்ள கோஞ்ச் நகருக்கு அருகே செவ்வாய்க்கிழமை காலை 10:24 மணியளவில் (உள்ளூர் நேரம்) நிலநடுக்கம் ஏற்பட்டது.

மேற்கு ஆசிய போர்களில் 3 இந்திய கடற்படையினர் கொல்லப்பட்டனர், ஒருவர் காயம்

மேற்கு ஆசியாவில் நடந்து வரும் மோதலுக்கு மத்தியில், மூன்று இந்திய மாலுமிகள் இறந்ததையும், மற்றொருவருக்கு காயம் ஏற்பட்டதையும் கப்பல் போக்குவரத்து இயக்குநரகம் (DGS) உறுதிப்படுத்தியுள்ளது.

03 Mar 2026
• அமெரிக்கா

டி20 உலகக் கோப்பை 2026: பயண நெருக்கடியில் சிக்கிய வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஜிம்பாப்வே அணிகள்

மத்திய கிழக்கில் ஈரான் மற்றும் அமெரிக்கா-இஸ்ரேல் இடையே நிலவும் தீவிர போர் காரணமாக, உலகின் மிகப்பெரிய போக்குவரத்து மையமான துபாய் சர்வதேச விமான நிலையம் (DXB) முடங்கியுள்ளது.

03 Mar 2026
• இஸ்ரேல்

டெஹ்ரானின் தெருக்களில் இஸ்ரேலிய கண்கள்! கமேனி கொல்லப்பட்டதன் பின்னணியில் 'ஹேக்கிங்' மர்மம்

ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி மீதான தாக்குதலுக்கு முன்னதாக, இஸ்ரேல் அந்நாட்டின் போக்குவரத்து கேமராக்கள் மற்றும் மொபைல் நெட்வொர்க்குகளை ஹேக் செய்து தீவிரமாக கண்காணித்து வந்ததாக Financial Times இதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

03 Mar 2026
• இஸ்ரேல்

மத்திய கிழக்கு நாடுகளுடனான விமானப் போக்குவரத்து மீண்டும் தொடக்கம்: தாயகம் திரும்பும் இந்தியர்கள்

அமெரிக்கா - இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான போர் காரணமாக முடங்கியிருந்த வளைகுடா நாடுகளுக்கான விமான சேவைகள், தற்போது பகுதி வாரியாக சீரமைக்கப்பட்டு வருகின்றன.

03 Mar 2026
• போர்

பாதுகாப்பு காரணங்களால், மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள அமெரிக்கர்கள் வெளியேற உத்தரவு

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போர் சூழல் முன்னெப்போதும் இல்லாத வகையில் தீவிரமடைந்துள்ளதால், அங்குள்ள அமெரிக்கக் குடிமக்கள் அனைவரும் வணிக ரீதியான போக்குவரத்து மூலம் உடனடியாக வெளியேறுமாறு அமெரிக்க வெளியுறவுத் துறை அறிவுறுத்தியுள்ளது.

02 Mar 2026
• பிரிட்டன்

சைப்ரஸ் தளம் மீது தாக்குதல்; ஈரானுடன் தாங்கள் போரில் ஈடுபடவில்லை என பிரிட்டன் விளக்கம்

சைப்ரஸில் உள்ள ராயல் ஏர் ஃபோர்ஸ் தளம் மீது ஈரான் தயாரிப்பு ட்ரோன் தாக்குதல் நடத்தியுள்ள போதிலும், பிரிட்டன் போரில் ஈடுபடவில்லை என்று அந்த நாட்டு அரசு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

02 Mar 2026
• இஸ்ரேல்

மத்திய கிழக்கு போரில் இந்திய மாலுமி பலி! ஓமன் கடலில் வெடித்துச் சிதறிய எண்ணெய் கப்பல்

அமெரிக்கா - இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே மூண்டுள்ள நேரடிப் போரால் ஓமன் கடல் பகுதி போர்க்களமாக மாறியுள்ளது.

02 Mar 2026
• அமெரிக்கா

ஈரான் - அமெரிக்கா போர்: அணுசக்தி மையங்கள் தாக்கப்பட்டதாக புகார்

ஈரானின் நடன்ஸ் அணுசக்தி மையத்தின் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் ஞாயிற்றுக்கிழமை தாக்குதல் நடத்தியுள்ளதாக ஈரான் குற்றம் சாட்டியுள்ளது.

02 Mar 2026
• அமெரிக்கா

2026-ல் 1.75 லட்சத்தை எட்டுமா? மார்ச் 2-க்கான அதிரடி கணிப்பு

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே மூண்டுள்ள போர் பதற்றம் காரணமாக, பாதுகாப்பான முதலீடாகக் கருதப்படும் தங்கத்தின் மீது முதலீட்டாளர்களின் கவனம் திரும்பியுள்ளது.

வளைகுடா நாடுகளில் வசிக்கும் இந்தியர்களுக்குப் பாதுகாப்பு! UAE மீதான தாக்குதலுக்கு மோடி கண்டனம்; அமைதியை நிலைநாட்ட வலியுறுத்தல்

மத்திய கிழக்கில் அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே நிலவும் போர் பதற்றம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி தனது ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தியுள்ளார்.

02 Mar 2026
• இஸ்ரேல்

நெதன்யாகு அலுவலகம் தரைமட்டம்? ஈரான் புரட்சிகர ராணுவம் அதிரடி அறிவிப்பு! காமேனி கொலைக்குப் பழிவாங்கும் 10வது அலை தாக்குதல்

ஈரானின் உச்ச தலைவர் அலி காமேனி கொல்லப்பட்டதற்குப் பழிவாங்கும் நடவடிக்கையாக, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் அலுவலகத்தின் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளதாக ஈரானின் புரட்சிகர ராணுவப்படை அறிவித்துள்ளது.

02 Mar 2026
• இந்தியா

ஈரானியத் தலைவர் காமேனி கொலை: லக்னோ, ஐதராபாத் மற்றும் ஸ்ரீநகரில் ஷியா முஸ்லிம்கள் தீவிர போராட்டம்

ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி, அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் கூட்டுத் தாக்குதலில் கொல்லப்பட்ட செய்தி வெளியானதைத் தொடர்ந்து, இந்தியாவின் பல நகரங்களில் ஷியா முஸ்லிம்கள் வீதிகளில் இறங்கிப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஹார்முஸ் ஜலசந்தியை மூடுவதாக ஈரான் எச்சரிக்கை: இந்தியாவின் பெட்ரோல், டீசல் விலையில் என்ன மாற்றம் ஏற்படும்?

ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களுக்குப் பதிலடியாக, பாரசீக வளைகுடாவில் உள்ள ஹார்முஸ் ஜலசந்தியை மூடிவிடப் போவதாக ஈரான் எச்சரித்துள்ளது.

02 Mar 2026
• இஸ்ரேல்

போர் பதட்டங்கள் குறித்து மாநிலங்களுக்கு எச்சரிக்கை விடுத்த உள்துறை அமைச்சகம்

மத்திய கிழக்கில், குறிப்பாக இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே அதிகரித்து வரும் பதட்டங்களுக்கு மத்தியில், உள்துறை அமைச்சகம் (MHA) மாநிலங்களுக்கு ஒரு ஆலோசனையை வெளியிட்டுள்ளது.

மூன்றாம் உலகப்போரின் தொடக்கமா? ஈரான் -இஸ்ரேல் போரில் சர்வதேச நாடுகளின் ஆதரவு யாருக்கு?

ஈரானின் உச்ச தலைவர் கமேனி கொல்லப்பட்டதை தொடர்ந்து மத்திய கிழக்கில் போர் மேகங்கள் சூழ்ந்துள்ளன.

02 Mar 2026
• அமெரிக்கா

IRGC தலைமையகம் மீது அமெரிக்கா தாக்குதல்: ஈரான் ராணுவக் கட்டமைப்பு நிலைகுலைந்தது

ஈரான் மீதான தனது ராணுவ நடவடிக்கையை தீவிரப்படுத்தியுள்ள அமெரிக்கா, இன்று தலைநகர் டெஹ்ரானில் உள்ள அந்நாட்டின் மிக முக்கிய ராணுவப் பிரிவான IRGC-இன் தலைமையகத்தை ஏவுகணை தாக்குதல் மூலம் முழுமையாக அழித்துள்ளது.

02 Mar 2026
• இஸ்ரேல்

மத்திய கிழக்கு போர் பதற்றம்: இந்தியாவில் பெட்ரோல் தட்டுப்பாடு ஏற்படுமா?

ஈரான் மற்றும் இஸ்ரேல்-அமெரிக்கா இடையிலான போர் தீவிரமடைந்துள்ள நிலையில், சர்வதேச கச்சா எண்ணெய் விநியோகத்தில் முக்கிய பங்கு வகிக்கும் ஹோர்முஸ் நீரிணையை ஈரான் சனிக்கிழமை மூடியது.

ஈரான் மீதான ராணுவ நடவடிக்கை எத்தனை நாட்கள் நீடிக்கும்? டொனால்ட் டிரம்ப் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

ஈரான் உடனான மோதல் குறித்து பேசிய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்த ராணுவ நடவடிக்கை ஒரு நீண்ட கால போர் அல்ல என்றும், சுமார் நான்கு வாரங்களுக்குள் இலக்குகள் எட்டப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

01 Mar 2026
• அமெரிக்கா

ஈரான் போரில் 3 அமெரிக்க வீரர்கள் பலி! அமெரிக்கப் போர்க்கப்பல் தாக்கப்பட்டதா? உச்சகட்டப் பதற்றத்தில் மத்திய கிழக்கு

மத்திய கிழக்கில் ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே மூண்டுள்ள போர் தற்போது அமெரிக்காவையும் நேரடியாகப் பாதித்துள்ளது.

01 Mar 2026
• உலகம்

ஈரான் சிம்மாசனத்தின் ரகசியங்கள்! உச்ச தலைவரைத் தேர்ந்தெடுக்கும் 88 பேர் கொண்ட குழு! ஒரு முழுமையான அலசல்

ஈரானின் ஆன்மீக மற்றும் அரசியல் அதிகாரத்தின் உச்சப்புள்ளியாக விளங்குபவர் உச்ச தலைவர்.