ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி: செய்தி

AUSvsAFG : மீண்டும் வெர்டிகோ நோயால் அவதிப்படும் ஸ்டீவ் ஸ்மித்; ஆஸ்திரேலியாவுக்கு பின்னடைவு

ஒருநாள் உலகக்கோப்பை 2023 லீக் சுற்றில் செவ்வாய்க்கிழமை (நவம்பர் 7) மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி மோத உள்ளது.

ஒருநாள் உலகக்கோப்பை : அரையிறுதி வாய்ப்புக்காக போராடும் 6 அணிகள்

ஒருநாள் உலகக்கோப்பை லீக் சுற்று இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இந்தியாவும் தென்னாப்பிரிக்காவும் புள்ளிப்பட்டியலில் முதல் இரண்டு இடங்களை பிடித்துள்ளதோடு, இதுவரை அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்த அணிகளாக உள்ளன.

AUSvsENG : திடீரென நாடு திரும்பிய மிட்செல் மார்ஷ்; ஆஸ்திரேலிய அணிக்கு பின்னடைவு

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர் மிட்செல் மார்ஷ் தனிப்பட்ட காரணங்களுக்காக ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் இருந்து திடீரென நாடு திரும்பியுள்ளார்.

ஆஸ்திரேலிய அணிக்கு பின்னடைவு; இங்கிலாந்துக்கு எதிரான போட்டியிலிருந்து கிளென் மேக்ஸ்வெல் நீக்கம்

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி வீரர் கிளென் மெக்ஸ்வெல்லுக்கு திங்கட்கிழமை (அக்டோபர் 30) கோல்ஃப் மைதானத்தில் ஏற்பட்ட காயத்தால் இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் உலகக்கோப்பை போட்டியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

Sports Round Up : இன்றைய முக்கிய விளையாட்டுச் செய்திகள்

ஒருநாள் உலகக்கோப்பை 2023 லீக் சுற்றில் சனிக்கிழமை (அக்டோபர் 28) நடந்த ஆட்டத்தில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி நியூசிலாந்தை 5 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்றது.

AUSvsNZ : கடைசி பந்து வரை திக்திக்; போராடி வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா

ஒருநாள் உலகக்கோப்பை 2023 லீக் சுற்றில்சனிக்கிழமை (அக்டோபர் 28) நடைபெற்ற போட்டியில் ஆஸ்திரேலியா கடைசி பந்தில் த்ரில் வெற்றி பெற்றது.

AUSvsNZ : ஆஸ்திரேலிய அணி அபாரம்; நியூசிலாந்து அணிக்கு 389 ரன்கள் இலக்கு நிர்ணயம்

ஒருநாள் உலகக்கோப்பை லீக் சுற்றில் சனிக்கிழமை (அக்.28) நடந்த ஆட்டத்தில் நியூசிலாந்துக்கு எதிராக ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 388 ரன்களை குவித்துள்ளது.

இந்தியாவுக்கு எதிராக டி20 தொடருக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு

நவம்பரில் ஒருநாள் உலகக்கோப்பை இறுதிப்போட்டி முடிந்த பிறகு தொடங்கும் இந்தியாவுக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடருக்கான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

AUSvsNZ ஒருநாள் உலகக்கோப்பை : டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பந்துவீச முடிவு

ஒருநாள் உலகக்கோப்பை 2023 லீக் சுற்றில் சனிக்கிழமை (அக்டோபர் 28) நடக்கும் போட்டியில் நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிகள் மோதுகின்றன.

முட்டாள்தனமான யோசனை; உலகக்கோப்பை நிர்வாகிகளை விளாசிய ஆஸி. வீரர் கிளென் மேக்ஸ்வெல்

புதன்கிழமை (அக்.25) நடைபெற்ற ஒருநாள் உலகக்கோப்பை லீக் போட்டியில் ஆஸ்திரேலிய வீரர் கிளென் மேக்ஸ்வெல் மைதானத்தில் நிகழ்த்தப்பட்ட ஒலி மற்றும் ஒளி காட்சிகள் தலைவலியை ஏற்படுத்தியதாகத் தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஃபவாத் அகமத்தின் 4 மாத மகன் மரணம்

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஃபவாத் அகமது, தனது 4-மாத ஆண் குழந்தை இறந்துவிட்டதாக தெரிவித்தார்.

Sports Round Up : ஹர்திக் பாண்டியா வெளியேற்றம், கால்பந்து பயிற்சியாளருக்கு 20 ஆண்டுகள் தடை; மேலும் பல முக்கிய செய்திகள்

ஒருநாள் உலகக்கோப்பை 2023 லீக் சுற்றில் வெள்ளிக்கிழமை (அக்டோபர் 20) நடைபெற்ற ஆட்டத்தில் ஆஸ்திரேலியா பாகிஸ்தானை 62 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

AUSvsPAK : ஆஸ்திரேலியா அபார வெற்றி; புள்ளிபட்டியலில் நான்காவது இடத்திற்கு முன்னேற்றம்

பெங்களூரில் வெள்ளிக்கிழமை (அக்டோபர் 20) நடைபெற்ற ஒருநாள் உலகக்கோப்பை லீக் போட்டியில் ஆஸ்திரேலியா பாகிஸ்தானை 62 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

AUSvsPAK : ரோஹித் ஷர்மா-கேஎல் ராகுல் வரிசையில் வரலாறு படைத்த வார்னர்-மார்ஷ் ஜோடி

வெள்ளிக்கிழமை (அக்டோபர் 20) பெங்களூரில் நடைபெற்ற ஒருநாள் உலகக்கோப்பை 2023 தொடரின் 18வது லீக் போட்டியில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு எதிராக முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா 367 ரன்கள் குவித்தது.

பாகிஸ்தானுக்கு எதிராக அசுர தாண்டவம்; விராட் கோலியின் சாதனையை சமன் செய்த டேவிட் வார்னர்

பெங்களூரில் வெள்ளிக்கிழமை (அக்டோபர் 20) நடந்த ஒருநாள் உலகக்கோப்பை 2023 தொடரின் லீக் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி வீரர் டேவிட் வார்னர் அபாரமாக விளையாடி 163 ரன்கள் குவித்தார்.

AUSvsPAK : பாகிஸ்தானை பந்தாடிய வார்னர்-மார்ஷ் ஜோடி; 368 ரன்கள் இலக்கு நிர்ணயம்

வெள்ளிக்கிழமை (அக்டோபர் 20) நடைபெற்ற ஒருநாள் உலகக்கோப்பை 2023 லீக் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி முதல் இன்னிங்சில் 367 ரன்கள் குவித்தது.

AUSvsPAK : டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பந்துவீச முடிவு

ஒருநாள் உலகக்கோப்பை வெள்ளிக்கிழமை (அக்டோபர் 20) நடக்கும் லீக் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிகள் மோதுகின்றன.

சர்ச்சைக்குரிய முறையில் மார்கஸ் ஸ்டோனிஸ் அவுட்; ஐசிசியிடம் விளக்கம் கேட்க ஆஸ்திரேலியா முடிவு

ஒருநாள் உலகக்கோப்பையில் தென்னாப்பிரிக்காவிடம் 134 ரன் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா படுதோல்வி அடைந்தது.

AUSvsSA : தென்னாப்பிரிக்கா அபார வெற்றி; புள்ளிப்பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேற்றம்

வியாழக்கிழமை (அக்டோபர் 12) நடைபெற்ற ஒருநாள் உலகக்கோப்பை 2023 லீக் ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவை 134 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

AUSvsSA : ஆஸ்திரேலியாவுக்கு 312 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது தென்னாப்பிரிக்கா

வியாழக்கிழமை (அக்டோபர் 12) நடைபெற்ற ஒருநாள் உலகக்கோப்பை லீக் போட்டியில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்கு 312 ரன்களை வெற்றி இலக்காக தென்னாப்பிரிக்கா நிர்ணயித்துள்ளது.

AUSvsSA ஒருநாள் உலகக்கோப்பை: டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பந்துவீச முடிவு

ஒருநாள் உலகக்கோப்பை 2023 தொடரில் வியாழக்கிழமை (அக்.12) நடக்கும் 10வது லீக் போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணிகள் மோதுகின்றன.

INDvsAUS ஒருநாள் உலகக்கோப்பை : இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

இந்தியா vs ஆஸ்திரேலியா இடையே ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 8) நடைபெற்ற ஒருநாள் உலகக்கோப்பை 2023 லீக் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது.

ஒருநாள் உலகக்கோப்பையில் அதிவேகமாக 50 விக்கெட் எடுத்து மிட்செல் ஸ்டார்க் சாதனை

ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 8) நடைபெற்ற ஒருநாள் உலகக்கோப்பை போட்டியில் இந்தியாவுக்கு எதிராக அபாரமாக பந்துவீசிய மிட்செல் ஸ்டார்க் இஷான் கிஷனின் விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் புதிய சாதனை படைத்துள்ளார்.

INDvsAUS : இந்தியாவின் சுழலில் சுருண்ட ஆஸ்திரேலியா; 199 ரன்களுக்கு ஆல் அவுட்

ஞாயிற்றுக்கிழமை (அக்.8) நடைபெற்ற ஒருநாள் உலகக்கோப்பை தொடரின் லீக் போட்டியில், ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவின் சுழலில் சிக்கி 199 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

INDvsAUS ஒருநாள் உலகக்கோப்பை : டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்ய முடிவு

ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 8) இந்தியா vs ஆஸ்திரேலியா இடையேயான ஒருநாள் உலகக்கோப்பை 2023 தொடரின் ஐந்தாவது லீக் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது.

ODI World Cup : முதல் போட்டியில் வென்றால் இந்தியா அரையிறுதி செல்வது உறுதி; எப்படி தெரியுமா?

2023 ஐசிசி கிரிக்கெட் ஒருநாள் உலகக்கோப்பை போட்டிகள் அக்டோபர் ஐந்தாம் தேதி தொடங்கியுள்ள நிலையில் ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 8) இந்தியா vs ஆஸ்திரேலியா போட்டி நடைபெற உள்ளது.

கிரிக்கெட் ரசிகர்களுக்கு இன்று சென்னை மெட்ரோவில் இலவச பயணம்

ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 8) சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்ஏ சிதம்பரம் மைதானத்தில் இந்தியா vs ஆஸ்திரேலியா இடையேயான ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை தொடரின் ஐந்தாவது லீக் போட்டி நடைபெற உள்ளது.

இந்தியா vs ஆஸ்திரேலியா போட்டிக்கு மழையால் பாதிப்பா? வானிலை முன்னறிவிப்பு இதுதான்

அக்டோபர் 5ஆம் தேதி இந்தியாவில் ஒருநாள் உலகக்கோப்பை தொடர் தொடங்கி நடந்து வரும் நிலையில், இந்திய கிரிக்கெட் அணி தனது முதல் போட்டியில் ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 8) ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது.

INDvsAUS ஒருநாள் உலகக்கோப்பை: சுழற்பந்துவீச்சுக்கு ஏதுவாக தயாராகும் சேப்பாக்கம் மைதானம்

ஞாயிற்றுக்கிழமை சென்னையில் நடைபெறும் இந்தியா vs ஆஸ்திரேலியா இடையிலான ஒருநாள் உலகக்கோப்பை போட்டிக்காக ஒவ்வொரு இந்திய கிரிக்கெட் அணியின் ரசிகர்களும் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.

04 Oct 2023

சென்னை

உலகக் கோப்பை லீக் ஆட்டத்தில் பங்கேற்க, இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் சென்னை வந்தனர் 

சென்னை சேப்பாக்கம், எம் ஏ சிதம்பரம் மைதானத்தில், வரும் 8-ஆம் தேதி நடைபெறும் உலகக் கோப்பை லீக் ஆட்டத்தில் பங்கேற்க, இந்திய-ஆஸ்திரேலிய அணிகள், சென்னை வந்தடைந்தன.

ஆஷ்டன் நகருக்கு பதிலாக மார்னஸ் லாபுசாக்னே; ஒருநாள் உலகக்கோப்பை அணியை அறிவித்தது ஆஸ்திரேலியா

15 பேர் கொண்ட ஒருநாள் உலகக்கோப்பை 2023க்கான அணியை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் வியாழக்கிழமை (செப்டம்பர் 28) அறிவித்துள்ளது.

ஒருநாள் உலகக்கோப்பை: காயம் காரணமாக ஆஸ்திரேலிய வீரர் ஆஷ்டன் அகர் நீக்கம் எனத் தகவல்

ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை 2023 தொடரில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தும் வகையில், அந்த அணியின் ஆஷ்டன் அகர் வெளியேற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

INDvsAUS 3வது போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வி; வரலாறு படைக்கும் வாய்ப்பை இழந்தது இந்தியா

புதன்கிழமை (செப்டம்பர் 27) நடந்த இந்தியா vs ஆஸ்திரேலியா இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் இந்தியா 66 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.

INDvsAUS 3வது போட்டி : இந்தியாவுக்கு 353 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது ஆஸ்திரேலியா

இந்தியா vs ஆஸ்திரேலியா இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் இந்தியாவுக்கு 353 ரன்களை வெற்றி இலக்காக ஆஸ்திரேலியா நிர்ணயித்துள்ளது.

INDvsAUS மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றால் வரலாற்று சாதனை, என்ன தெரியுமா?

இந்தியா vs ஆஸ்திரேலியா இடையேயான ஒருநாள் தொடரின் கடைசி போட்டியில் புதன்கிழமையன்று (செப்டம்பர் 27) இந்தியாவை ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி எதிர்கொள்ள உள்ளது.

INDvsAUS முதல் ஒருநாள் போட்டி: இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

இந்தியா vs ஆஸ்திரேலியா இடையேயான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

INDvsAUS முதல் ஒருநாள் போட்டி : இந்தியாவுக்கு 277 ரன்கள் இலக்கு

வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 22) நடந்த இந்தியா vs ஆஸ்திரேலியா இடையேயான முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவிற்கு 277 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.

INDvsAUS முதல் ஒருநாள் போட்டி: டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்துவீச முடிவு

வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 22) இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிகள் இடையேயான முதல் ஒருநாள் போட்டி நடைபெற உள்ளது.

IND vs AUS முதல் ஒருநாள் போட்டி : எதிர்பார்க்கப்படும் விளையாடும் லெவன்

வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 22) ஆஸ்திரேலியா மற்றும் இந்திய கிரிக்கெட் அணிகள் மோதும் முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி பஞ்சாபின் மொஹாலி மைதானத்தில் நடைபெற உள்ளது.

இந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியாவின் நட்சத்திர வீரர்கள் நீக்கம்

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்கு பெரும் அடியாக, அந்த அணியின் நட்சத்திர கிரிக்கெட் வீரர்கள் கிளென் மேக்ஸ்வெல் மற்றும் மிட்செல் ஸ்டார்க் ஆகியோர் இந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டிக்கான அணியில் இடம்பெற மாட்டார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.