
INDvsAUS ஒருநாள் உலகக்கோப்பை : டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்ய முடிவு
செய்தி முன்னோட்டம்
ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 8) இந்தியா vs ஆஸ்திரேலியா இடையேயான ஒருநாள் உலகக்கோப்பை 2023 தொடரின் ஐந்தாவது லீக் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது.
இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்துள்ளது.
விளையாடும் 11 வீரர்களின் பட்டியல் பின்வருமாறு:-
இந்தியா : ரோஹித் ஷர்மா, இஷான் கிஷன், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, அஸ்வின் ரவிச்சந்திரன், குல்தீப் யாதவ், ஜஸ்ப்ரீத் பும்ரா, முகமது சிராஜ்.
ஆஸ்திரேலியா : டேவிட் வார்னர், மிட்செல் மார்ஷ், ஸ்டீவன் ஸ்மித், மார்னஸ் லாபுசாக்னே, கேமரூன் கிரீன், அலெக்ஸ் கேரி, க்ளென் மேக்ஸ்வெல், பாட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், ஜோஷ் ஹேசில்வுட், ஆடம் ஜம்பா.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
Captain Pat Cummins won the toss, and Australia opted to bat first at Chepauk! 🇦🇺#INDvsAUS #TeamIndia #WorldCup2023 #Chepauk pic.twitter.com/8XK8gXJStf
— OneCricket (@OneCricketApp) October 8, 2023