விஜய்: செய்தி
ஜனநாயகன் புதிய புரோமோ வெளியானது: அதிரடி ஆக்ஷனில் மாஸ் காட்டும் முதல்வர் விஜய்
கடந்த சில மாதங்களாக சென்சார் சான்றிதழ் பெறுவதில் ஏற்பட்ட பெரும் சட்டப் போராட்டங்கள் மற்றும் இணையதளத்தில் வெளியான எச்டி லீக் போன்ற அடுக்கடுக்கான சிக்கல்களால் முடங்கிக் கிடந்த ஜனநாயகன் திரைப்படம் ஜூலை 23 அன்று திரைக்கு வரவுள்ளது.
தியேட்டர்களில் மீண்டும் ரிலீஸாகும் திருப்பாச்சி! முதல்வர் விஜய் ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்
தமிழ் திரையுலகில் மிகப்பெரிய வசூல் சாதனை படைத்த மாஸ் கமர்சியல் திரைப்படங்களில் ஒன்றான திருப்பாச்சி தற்பொழுது மீண்டும் திரையரங்குகளில் ரீ-ரிலீஸ் செய்யப்படவுள்ளது.
FIFA உலகக் கோப்பையில் இப்படியொரு ட்விஸ்டா? ஸ்பெய்னுக்கும், தமிழக வெற்றிக் கழகத்திற்கும் இப்படியொரு தொடர்பா?
நியூ ஜெர்சியில்நேற்று நடைபெற்ற 2026 ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து தொடரின் இறுதிப் போட்டியில், அர்ஜென்டினாவை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி ஸ்பெயின் அணி உலக சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றுள்ளது.
முதலமைச்சர் விஜய் பற்றி சர்ச்சை பேச்சு: திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் கைது
தமிழக முதலமைச்சர் விஜய்யை பொதுக்கூட்டத்தில் அவதூறாகப் பேசியதுடன், மிரட்டல் விடுத்த புகாரில் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் தொகுதி திமுக MLA மார்க்கண்டேயனை போலீசார் இன்று அதிகாலையில் கைது செய்துள்ளனர்.
"டிக்கெட் விலை ரூ.2,500... ஆனாலும் ஹவுஸ்ஃபுல்...!" தமிழக முதல்வர் விஜய்யின் ஜனநாயகன் முன்பதிவில் மிரட்டல்
தமிழக முதலமைச்சர் விஜய்யின் திரையுலகப் பயணத்தின் கடைசித் திரைப்படமாக உருவாகியுள்ள ஜனநாயகன் படத்தின் முன்பதிவு இந்தியாவில் தற்பொழுது அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளது.
"தமிழ்த் திரையுலகிற்கு மகுடம்!" 10 தேசிய விருதுகளை வென்ற தமிழ் சினிமா கலைஞர்களுக்கு முதல்வர் விஜய் வாழ்த்து
மத்திய அரசால் வழங்கப்படும் 2024 ஆம் ஆண்டிற்கான 72வது தேசிய திரைப்பட விருதுகள் அதிகாரப்பூர்வமாக நேற்று (ஜூலை 18) அறிவிக்கப்பட்டுள்ளன.
தமிழக பட்ஜெட் எப்போது? ஆகஸ்ட் முதல் வாரத்தில் தாக்கல் என நிதியமைச்சர் மரிய வில்சன் அறிவிப்பு
தமிழகத்தில் புதிய அரசு பொறுப்பேற்று சில மாதங்கள் ஆகிவிட்ட சூழலில், மாநில பட்ஜெட் கூட்டத்தொடர் எப்போது தொடங்கும் என்ற எதிர்பார்ப்பு அரசியல் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பரவலாக நிலவி வந்த நிலையில், அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஜனநாயகன் டிக்கெட் விலை கட்டுப்பாடு? விஜய் கடைசி படத்திற்கு ரூ.190 கட்டணக் கட்டுப்பாடு குறித்து வெளியான முக்கியத் தகவல்
நடிகராக இருந்து தமிழக முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள விஜயின் கடைசி திரைப்படமான ஜனநாயகன் வெளியீட்டிற்காக ஒட்டுமொத்தத் திரையுலகமும் ரசிகர்களும் ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கின்றனர்.
ஜனநாயகன் ரிலீஸ்: எம்.ஜி.ஆருக்குப் பின் 49 ஆண்டுகள் கழித்து தமிழ் திரையுலகில் நிகழவிருக்கும் வரலாற்று அதிசயம்
தமிழ் திரையுலகில் சுமார் 49 ஆண்டுகளுக்கு பிறகு, விபரம் அறிந்த ஒட்டுமொத்த திரையுலகமும் ஆவலோட எதிர்பார்த்துக் காத்திருந்த "முதலமைச்சர் நடிக்கும் திரைப்படம்" என்ற சிறப்புமிக்க டைட்டில் கார்டை காணும் தருணம் இறுதியாகக் கனிந்துள்ளது.
"அப்பா விஜய், அம்மா சங்கீதா..." சினிமா என்ட்ரி பற்றி இயக்குனர் ஜேசன் சஞ்சய் ஓபன் டாக்
தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமாக இருந்து தற்போது தமிழக முதல்வராகியுள்ள விஜய் மற்றும் சங்கீதா தம்பதியின் மகன் ஜேசன் சஞ்சய், இயக்குநராகத் தனது திரைப்பயணத்தைத் தொடங்கியுள்ளார்.
தவறு செய்தால் அமைச்சர் பதவி காலி, 'ரீல்ஸ்' எடுக்க தடை:அமைச்சரவைக் கூட்டத்தில் முதல்வர் விஜய் எச்சரிக்கை
தமிழகத்தில் தவெக ஆட்சி அமைந்து இரண்டு மாதங்கள் கடந்துள்ள நிலையில், முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தலைமையில் இன்று தலைமைச் செயலகத்தில் முக்கிய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது.
ஜனநாயகன் ரிலீஸ் தேதி அறிவிப்பை தொடர்ந்து FDFS நேரம் உறுதி
தமிழக முதலமைச்சரும், தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமுமான விஜய்யின் திரையுலக பயணத்தின் கடைசி திரைப்படமான ஜன நாயகன் சென்சார் போர்டுடன் நடத்தப்பட்ட நீண்ட சட்டப் போராட்டத்திற்கு பிறகு இறுதியாக ஜூலை 23 அன்று திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளது.
லஞ்சம் கேட்டால் உடனே இந்த வாட்ஸ்ஆப் எண்ணுக்கு அனுப்புங்க: த.வெ.க அரசு அறிவித்த புதிய புகார் எண்!
தமிழ்நாட்டில் லஞ்சம் மற்றும் ஊழலை ஒழிக்க த.வெ.க அரசு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில், அரசு அலுவலர்கள் யாரேனும் லஞ்சம் கேட்டால் பொதுமக்கள் உடனடியாகப் புகார் அளிக்கும் வகையில் புதிய வாட்ஸ்அப் எண்ணை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
ஒரு நாள் முன்னதாகவே வெளியாகும் 'ஜனநாயகன்'? தணிக்கை குழுவின் புதிய சான்றிதழ் மற்றும் ரன்டைம் விவரங்கள்
தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் திரையுலகிற்கு விடைதரும் கடைசித் திரைப்படமான 'ஜனநாயகன்' உலகெங்கும் ஜூலை 23ஆம் தேதி (வியாழக்கிழமை) திரையரங்குகளில் வெளியாவது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ளது.
மலேசியாவில் பிரம்மாண்டமாக நடக்கும் ஜெயிலர் 2 ஆடியோ லான்ச்?
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மலேசியாவை சேர்ந்த பிரபல திரைப்பட விநியோகஸ்தர் ஒருவருடன் இணைந்து எடுத்துக்கொண்ட புதிய புகைப்படம் இணையத்தில் வெளியாகி, அவரது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
'ராக்ஸ்டார்' அனிருத் ரவிச்சந்தர்-காவ்யா மாறனுக்கு நவம்பர் மாதம் திருமணம்?
பிரபல இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் தலைமை நிர்வாக அதிகாரி காவ்யா மாரன் ஆகியோரின் திருமணம் குறித்த யூகங்கள் மீண்டும் தலைதூக்கியுள்ளன.
பெரம்பூர் தொகுதி மக்களுக்கு ரூ.1,000 கோடி திட்டங்களுடன் ரூ.3 கோடி சிறப்பு நிதி அறிவித்த முதல்வர் விஜய்
தமிழக முதலமைச்சராக பதவியேற்ற பின்னர் முதன்முறையாக தனது சொந்த தொகுதியான பெரம்பூருக்கு நேற்று வருகை தந்தார் ஜோசப் விஜய்.
தவெக அரசின் முதல் பட்ஜெட்: ஜூலை 16-ல் முதலமைச்சர் விஜய் தலைமையில் தமிழக அமைச்சரவைக் கூட்டம்
தமிழக வெற்றிக் கழக (தவெக) தலைமையிலான அரசாங்கத்தின் முதல் பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் வரும் ஜூலை 16-ஆம் தேதி நடைபெறவுள்ளது.
தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் புதிய தலைவராக லயோலா மணி நியமனம்: முதல்வர் விஜய் உத்தரவு
தமிழக வெற்றி கழகத்தின் கொள்கை பரப்பு இணை செயலாளராகப் பணியாற்றி வரும் லயோலா மணி, தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் புதிய தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
முதல்முறையாக அதிகாரப்பூர்வ போஸ்டரில் 'தமிழக முதல்வர் சி.ஜோசப் விஜய்'! இணையத்தைக் கலக்கும் ஜனநாயகன் அப்டேட்
தமிழக முதல்வர் சி.ஜோசப் விஜய்யின் நடிப்பில் ஒட்டுமொத்தத் திரையுலகமும் ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருக்கும் ஜனநாயகன் திரைப்படத்தின் புதிய போஸ்டர் சனிக்கிழமை (ஜூலை 11) மாலை சமூக வலைதளங்களில் வெளியானது.
'அவர்கள் நாடகம் ஆடினார்கள்..பழி என் மேல் போடப்பட்டது': கரூரில் முதல்வர் விஜய் ஆவேசம்
தமிழக சட்டமன்றத் தேர்தலின் போது கரூரில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த துயரச் சம்பவத்திற்குப் பிறகு, ஒன்பது மாதங்கள் கழித்து முதல்முறையாக இன்று கரூர் மாவட்டத்திற்கு வருகை தந்தார் தமிழக முதல்வர் விஜய்.
கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்திற்குப் பின் முதல்முறையாக கரூர் வரும் முதல்வர் விஜய்; என்ன பிளான்?
கடந்த ஆண்டு கரூரில் ஏற்பட்ட பயங்கர கூட்ட நெரிசல் சம்பவத்திற்கு பிறகு, தமிழக முதல்வர் விஜய் 10 மாதங்கள் கழித்து முதன்முறையாக இன்று கரூர் மாவட்டத்திற்கு வருகை தரவுள்ளார்.
7 மாதப் போராட்டம் முடிந்தது! விஜய்யின் 'ஜன நாயகன்' படத்திற்கு சென்சாரில் 'A' சான்றிதழ்
தமிழக முதலமைச்சரும், தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமுமான விஜய்யின் கடைசித் திரைப்படம்) என்று அழைக்கப்படும் 'ஜன நாயகன்', கடந்த 7 மாதங்களாக நீடித்த சென்சார் சிக்கல்களைத் தாண்டி, ஒருவழியாக சென்சார் வாரியத்தின் 'A' சான்றிதழைப் பெற்றுள்ளது.
அல்லு அர்ஜுன்-லோகேஷ் கனகராஜின் 'AA23': லுக் டெஸ்ட் வீடியோ விரைவில்!
அல்லு அர்ஜுன், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் தனது அடுத்த படத்திற்கான லுக் டெஸ்டை முடித்துள்ளார்.
விஜய்யின் 'ஜன நாயகன்' திரைப்படம் இறுதியாக ஜூலை 24 அன்று வெளியாகிறது?
தமிழக முதலமைச்சரும் நடிகருமான விஜய் நடித்த, நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்பட்ட 'ஜன நாயகன்' திரைப்படம், இறுதியாக ஜூலை 24 அன்று வெளியாகலாம் என கனடா விநியோக நிறுவனமான யார்க் சினிமாஸ் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வீட்டிலிருந்தபடியே அரசு ஆஸ்பத்திரிக்கு OP அப்பாயிண்ட்மென்ட்: 'நலம்AI' வாட்ஸ்அப் வசதி அறிமுகம்; பயன்படுத்துவது எப்படி?
டிஜிட்டல் மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பங்களின் அசுர வளர்ச்சியை பயன்படுத்தி, அரசு சேவைகளை மக்களின் விரல் நுனிக்கு கொண்டு சேர்க்கும் நோக்கில், தமிழ்நாடு அரசு ஒரு புதிய முன்னெடுப்பைத் தொடங்கியுள்ளது.
ஜன நாயகன் சென்சார் சான்றிதழ் சர்ச்சை: வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த தயாரிப்பு நிறுவனம்
தமிழக முதலமைச்சரும், தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமுமான விஜய் முழுநேர அரசியலில் ஈடுபடுவதற்கு முன்பாக நடித்துள்ள கடைசித் திரைப்படமான ஜன நாயகன் படத்தின் சென்சார் சான்றிதழ் குறித்த வதந்திகளுக்குப் படக்குழு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
கரூர் விவாகரம்: உச்ச நீதிமன்றத்தில் திமுகவுக்கு குட்டு; முதல்வர் விஜய் கரூர் செல்வதில் எந்தச் சிக்கலும் இல்லை
கரூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) பரப்புரையின் போது ஏற்பட்ட பயங்கர கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர்.
மகளிர் உரிமைத்தொகை ரூ.2,500 ஆக உயர்கிறது: அமைச்சர் ஜெகதீஸ்வரி வெளியிட்ட அறிவிப்பு
தமிழகத்தில் தவெக ஆட்சி அமைந்ததைத் தொடர்ந்து, குடும்பத்தலைவிகளுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் மகளிர் உரிமைத்தொகையை ரூ.2,500 ஆக உயர்த்துவதற்கான நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரி தெரிவித்துள்ளார்.
அண்ணன் ஜேசன் சஞ்சய்க்காக சிக்மா படத்தில் முதல்வர் விஜயின் மகள் செய்த முக்கிய காரியம்; ஷிவ் பண்டிட் வந்தது இப்படித்தான்
தமிழ்நாடு முதலமைச்சர் சி.ஜோசப் விஜய் மற்றும் சங்கீதா தம்பதியின் மகளான திவ்யா சாஷா, எப்போதும் ஊடக வெளிச்சம் படாமல் ஒதுங்கியே இருப்பவர்.
ஜனநாயகன் படத்திற்கு இன்னும் சென்சார் சான்றிதழ் கிடைக்கவில்லை? தணிக்கை நிலவரம் குறித்த புதிய தகவல்
நடிகரும், தற்போது தமிழக முதல்வராகவும் இருக்கும் விஜய் நடிப்பில் ஒட்டுமொத்தத் திரை உலகமே ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் ஜனநாயகன் திரைப்படத்தின் சென்சார் சான்றிதழ் குறித்து சமூக வலைதளங்களில் பல்வேறு குழப்பமான தகவல்கள் பரவி வருகின்றன.
முதலமைச்சர் விஜய் குறித்து அவதூறு பேச்சு: திமுக முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கைது
தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் நிகழ்வாக, முன்னாள் அமைச்சரும், திருச்செந்தூர் தொகுதி தற்போதைய திமுக எம்எல்ஏவுமான அனிதா ராதாகிருஷ்ணன் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை டூ திருச்சி இனி 3 மணி நேரம் தான்! 20,000 கோடியில் புதிய எக்ஸ்பிரஸ்பேவே திட்டம்
சென்னையிலிருந்து திருச்சிக்கு தற்போதைய பயண நேரத்தை பாதியாக குறைக்கும் வகையில், 300 கிலோமீட்டர் நீளமுள்ள புதிய அதிவேக பசுமை வழிச்சாலை திட்டத்திற்கான ஆரம்பக்கட்ட பணிகளை இந்தியத் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அதிகாரப்பூர்வமாக தொடங்கியுள்ளது.
கரூர் மாவட்டத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் முதல்வர் விஜய்: 41 குடும்பங்களுக்கு அரசு வேலை வழங்க நடவடிக்கை
தமிழ்நாட்டில் தவெக தலைமையிலான கூட்டணி ஆட்சி அமைந்துள்ள நிலையில், தமிழக முதல்வர் ஜோசப் விஜய் வரும் ஜூலை 10 மற்றும் 11 ஆகிய தேதிகளில் கரூர் மாவட்டத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.
சென்சார் சர்ச்சை முடிவுக்கு வருகிறதா? தமிழக முதல்வர் விஜய்யின் 'ஜனநாயகன்' திரைப்படம் ஜூலையில் ரிலீஸ்?
தமிழக முதலமைச்சரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய்யின் 'ஜனநாயகன்', நீண்ட இழுபறிக்கு பிறகு இந்த ஜூலை மாதமே திரைக்கு வரவுள்ளதாக திரைத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
எடப்பாடிக்கு அடுத்தடுத்து விழும் அடிகள்: நாளை தவெகவில் இணையும் அதிமுக முன்னாள் அமைச்சர்கள்
தமிழக அரசியல் வரலாற்றில் பிரதான எதிர்க்கட்சியான அதிமுக மிக மோசமான உட்கட்சிப் பூசலையும், சரிவையும் சந்தித்து வருகிறது.
என்எல்சி பங்கு விற்பனையை நிறுத்துக; ஒன்றிய அரசுக்கு பதில் இந்திய அரசு எனக் குறிப்பிட்டு பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்
நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் (என்எல்சி) இந்திய அரசுக்கு சொந்தமாக உள்ள பங்குகளை மேலும் விற்பனை செய்ய முடிவு செய்திருப்பதற்குத் தமிழ்நாடு அரசு தனது கொள்கை ரீதியான கடுமையான ஆட்சேபனையைத் தெரிவித்துள்ளது.
'இலவச பள்ளிக்கு கூட லஞ்சம் கேட்டாங்க... ஆனா இப்போ": தவெக அரசுக்கு 'Zoho' ஸ்ரீதர் வேம்பு புகழாரம்
பிரபல சர்வதேச மென்பொருள் நிறுவனமான சோஹோ(Zoho)-வின் நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு, தமிழகத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான புதிய தவெக அரசு பொறுப்பேற்ற பிறகு, எவ்வித லஞ்சமும் இன்றி தனது பள்ளிக்கு மிக விரைவாக அனுமதி கிடைத்துள்ளதாக தனது எக்ஸ் (X) தளப் பக்கத்தில் பாராட்டியுள்ளார்.
முதல்வர் விஜய் பிறந்தநாள் கொண்டாட்டம்: திரிஷா பகிர்ந்த புகைப்படமும், திமுக ஐடி விங்கின் காரசார விமர்சனமும்
தமிழக முதல்வரும், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவருமான விஜய் ஜூன் 22 அன்று தனது 52-வது பிறந்தநாளை கொண்டாடினார்.
திருப்பரங்குன்றம் தீப வழக்கு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தை அணுகிய தமிழக அரசு
முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தலைமையிலான தமிழக அரசு, திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தர்கா அருகே 'தீபதூன்' என்ற இடத்தில் விளக்கேற்ற அனுமதி அளித்த சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் சிறப்பு விடுப்பு மனு தாக்கல் செய்துள்ளது.