விஜய்: செய்தி
'ஜனநாயகன்' லீக் விவகாரம்: 9 பேரின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி - உயர் நீதிமன்றம் அதிரடி!
தமிழக முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி, தணிக்கை வாரிய மறுஆய்வுக் குழுவின் (Censor Review Committee) ரகசிய அறையில் நிலுவையில் இருந்த 'ஜனநாயகன்' திரைப்படத்தின் முழுப் பதிப்பும் இணையதளத்தில் சட்டவிரோதமாகக் கசிந்த மெகா வழக்கில், சைபர் கிரைம் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ள ஸ்ரீநாத், சஞ்சய், பாலகிருஷ்ணன் உள்ளிட்ட 9 பேரின் ஜாமீன் மனுக்களைச் சென்னை உயர்நீதிமன்றம் இன்று அதிரடியாகத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
மன்னிக்க முடியாத கொடூரக் குற்ற செயல்! கோவை சிறுமி படுகொலைக்கு முதல்வர் விஜய் அதிரடி உத்தரவு!
கோவை அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
அடேங்கப்பா..இத்தனை விஷயங்களை கணிச்சிருக்காரே வெங்கட் பிரபு! 'கோட்' படத்தின் வைரல் மீமை பகிர்ந்த பிரேம்ஜி
கடந்த 2024-ஆம் ஆண்டு வெளியான 'கோட்' திரைப்படத்தின் ஒரு குறிப்பிட்ட காட்சி, தமிழக அரசியல் மாற்றங்களுடன் பொருந்திப் போவதால் சமூக வலைத்தளங்களில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.
தமிழக அரசியல் வரலாற்றில் பல 'முதல்முறை' சரித்திரங்களை படைக்கும் விஜய் அமைச்சரவை
தமிழக முதல்வர் சி. ஜோசப் விஜய் தலைமையிலான புதிய அமைச்சரவை, கூட்டணிக் கட்சிச் சட்டமன்ற உறுப்பினர்களின் சேர்க்கையுடன் மேலும் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.
தமிழக அமைச்சரவையில் திடீர் இலாகா மாற்றம்; புதிய நிதி அமைச்சராக மரிய வில்சன் நியமிப்பு
தமிழக அரசியல் களத்தில் இன்று காலை நடைபெற்ற அமைச்சரவை விரிவாக்கத்தைத் தொடர்ந்து, சில முக்கிய அமைச்சர்களின் துறைகள் அதிரடியாக மாற்றியமைக்கப்பட்டு ஒரு புதிய அரசியல் ட்விஸ்ட் ஏற்பட்டுள்ளது.
திமுக பிரமுகரின் ஒற்றை ட்வீட்.. அலறியடித்து டெண்டரை ரத்து செய்த தவெக அரசு
தமிழகத்தில் அண்மையில் நடைபெற்ற 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்று புதிதாகப் பதவியேற்றுள்ள முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக (தவெக) அரசு, தங்களின் முதல் முக்கிய அரசியல் சர்ச்சையைச் சந்தித்துள்ளது.
தமிழகத்தில் அதிகபட்சமாக எத்தனை பேர் அமைச்சராகலாம்? அரசியல் சாசன சட்டம் என்ன சொல்கிறது?
தமிழ்நாட்டில் 'திமுக -அதிமுக' என்ற ஐந்து தசாப்த கால இருமுனை அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைத்து, தமிழக வெற்றிக் கழகம்(தவெக) கூட்டணிக் கட்சிகளின் ஆதரவோடு ஆட்சியைப் பிடித்துள்ளது.
இன்று காலை புதிய அமைச்சர்கள் பதவியேற்பு: தவெக-வோடு அமைச்சரவையில் இணையும் காங்கிரஸ்
தமிழக முதல்வர் சி. ஜோசப் விஜய் தலைமையிலான அமைச்சரவை இன்று காலை 10 மணிக்கு முதன்முறையாக விரிவாக்கம் செய்யப்பட உள்ளது.
முதலமைச்சர் விஜய் அமைச்சரவையில் இணையும் 2 காங்கிரஸ் எம்எல்ஏக்கள்; 60 ஆண்டு கால ஏக்கம் தீர்கிறது
தமிழக அரசியலில் சுமார் ஆறு தசாப்த கால நீண்ட இடைவெளிக்குப் பிறகு, மீண்டும் மாநில ஆட்சி அதிகாரத்தில் காங்கிரஸ் கட்சி பங்கெடுக்கவுள்ள வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வு அரங்கேறவுள்ளது.
தொடர்ந்து 'ஜோதிட' சர்ச்சையில் சிக்கும் TVK; அன்று OSD இன்று ஒரு MLA -என்ன நடக்கிறது?
தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) கவுண்டம்பாளையம் தொகுதி எம்எல்ஏ கனிமொழி சந்தோஷ், கோவை மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகளைத் தனது 'ஜோதிட அலுவலகத்திற்கு' வரவழைத்து ஆலோசனை நடத்திய புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகிப் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் இன்று 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு; பார்ப்பது எப்படி?
தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய 9 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்களின் நீண்ட நாள் காத்திருப்பு இன்றுடன் முடிவுக்கு வருகிறது.
மாநிலங்களவையில் முதல் TVK எம்.பி. யார்? விஜய் தீவிர ஆலோசனை
தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் மகத்தான வெற்றி பெற்று ஆட்சி பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றிக் கழகம், தற்போது டெல்லி நாடாளுமன்ற அரசியலிலும் தனது முதல் தடம் பதிப்பிற்கான ஆயத்தப் பணிகளில் இறங்கியுள்ளது.
முதல்வர் விஜய்க்கு கிடைக்கும் மாத சம்பளம் மற்றும் அரசு சலுகைகள் இவ்வளவுதானா?
திரையுலகில் உச்ச நட்சத்திரமாகத் திகழ்ந்து, பல கோடி ரூபாய் சம்பளத்தை விடுத்து மக்கள் சேவைக்காக 'தமிழக வெற்றிக் கழகம்' என்ற கட்சியைத் தொடங்கிய நடிகர் விஜய், தற்போது தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ளார்.
ஜனநாயகன் திரைப்படத்திற்கு தணிக்கைச் சான்றிதழ்? இந்த வார இறுதியில் வெளியாகும் எனத் தகவல்; முழு விபரம்
தமிழக முதலமைச்சர் விஜய் முதன்மைப் பாத்திரத்தில் நடித்துள்ள ஜனநாயகன் திரைப்படம், நீண்ட இழுபறிக்குப் பிறகு இந்த வார இறுதியில் தங்களின் அதிகாரப்பூர்வ தணிக்கைச் சான்றிதழைப் பெறவுள்ளதாகத் தற்பொழுது நம்பத்தகுந்த புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஏழை எளிய மக்களின் பசி போக்கும் அம்மா உணவகங்கள்: புதுப்பொலிவுடன் சீரமைக்க முதலமைச்சர் விஜய் உத்தரவு!
தமிழ்நாட்டில் ஏழை எளிய மற்றும் நடுத்தர மக்களின் பசியைப் போக்கும் 'அம்மா உணவகங்களை' தமிழ்நாட்டில் முழுமையாகப் புதுப்பித்து, சீரமைத்து பொதுமக்களுக்குத் தரமான உணவுகளைத் தடையின்றி வழங்கத் தமிழக முதலமைச்சர் திரு. ச.ஜோசப் விஜய் அவர்கள் இன்று அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
ஐபிஎல் 2026: எம்எஸ் தோனியின் கடைசிப் போட்டி? சென்னை சேப்பாக்கம் மைதானத்திற்கு முதல்வர் விஜய் நேரில் செல்வதாக தகவல்
இந்தியாவில் தற்பொழுது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஐபிஎல் 2026 கிரிக்கெட் தொடரின் ஒரு முக்கியப் போட்டியாக, சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று (மே 18) சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (எஸ்ஆர்எச்) ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
விஜய் மீது எனக்கு பொறாமையா? ஸ்டாலினை சந்தித்ததன் பின்னணி குறித்து போயஸ் கார்டனில் ரஜினிகாந்த் பரபரப்பு பேட்டி
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சென்னையில் உள்ள தனது போயஸ் கார்டன் இல்லத்தில் இன்று செய்தியாளர்களை நேரில் சந்தித்து, சமீபத்திய அரசியல் நகர்வுகள் குறித்துப் பேசினார்.
விஜய் அமைச்சரவை இலாகாக்கள் அறிவிப்பு! செங்கோட்டையனுக்கு நிதித்துறை ஒதுக்கீடு; முதல்வர் விஜய் மற்றும் 9 அமைச்சர்களின் முழு லிஸ்ட்
தமிழகத்தின் புதிய முதலமைச்சராகப் பதவியேற்றுள்ள விஜய் அமைச்சரவையின் இலாகா ஒதுக்கீடு அறிவிக்கப்பட்டுள்ளது.
'நன்றி முதல்வர் விஜய்ணா!': தியேட்டர்களில் தெறிக்கும் சூர்யா ரசிகர்கள் கொண்டாட்டம்
நடிகர் சூர்யாவின் நடிப்பில் ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் உருவான 'கருப்பு' திரைப்படம், பல்வேறு நிதிச் சிக்கல்களைக் கடந்து இன்று உலகமெங்கும் பிரம்மாண்டமாக வெளியாகியுள்ளது.
மகளிர் அக்கவுண்டிற்கு வந்த ரூ.1000! திடீர் திருப்பமாக அதிரடி காட்டிய முதல்வர் விஜய்
தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு, 'மகளிர் உரிமைத் தொகை' திட்டத்தின் கீழ் மே மாதத்திற்கான நிதி எப்போது வரும் என்ற பெரும் எதிர்பார்ப்பு நிலவி வந்த நிலையில், இன்று தகுதியுள்ள பயனாளிகளின் வங்கிக் கணக்கில் ரூ.1,000 வரவு வைக்கப்பட்டுள்ளது.
அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்! அகவிலைப்படியை 60% ஆக உயர்த்தி முதல்வர் விஜய் அதிரடி
தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்கள் தலைமையிலான அரசு, அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களின் நலனைப் பாதுகாப்பதில் மிகுந்த அக்கறை காட்டி வருகிறது.
மகளிர் உரிமைத் தொகை எப்போது கிடைக்கும்? முதல்வர் விஜய் வெளியிட்ட அறிவிப்பு
தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், முந்தைய அரசால் கொண்டுவரப்பட்ட கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் நிலை என்னவாகும் என்ற கேள்விக்கு முதலமைச்சர் விஜய் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
வங்கி கணக்கிற்கு வந்த ரூ.1,000! சட்டப்பேரவையில் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றிய முதல்வர் விஜய்
தமிழக சட்டப்பேரவையில் நேற்று நடைபெற்ற விவாதத்தின் போது உரையாற்றிய முதலமைச்சர் விஜய், முந்தைய அரசுகளால் தொடங்கப்பட்ட மக்கள் நலன் சார்ந்த திட்டங்கள் அனைத்தும் தற்போதைய அரசிலும் தடையின்றித் தொடரும் என்று மிகத்தெளிவாக அறிவித்தார்.
கட்சியிலிருந்து நீக்கப்பட்ட சி.வி.சண்முகம் அணியினரின் எம்.எல்.ஏ பதவி பறிபோகுமா? தப்பிக்க இருக்கும் ஒரே வழி என்ன?
தமிழக சட்டமன்றத்தில் நேற்று நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில், முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசுக்கு ஆதரவாக அதிமுகவின் ஒரு தரப்பு எம்.எல்.ஏ-க்கள் வாக்களித்தது, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 10-வது அட்டவணை (Anti-Defection Law) குறித்த விவாதத்தை மேலெழுப்பியுள்ளது.
சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணி, விஜயபாஸ்கரை கட்சியை விட்டு நீக்கிய EPS; தவெக-விற்கு ஆதரவு அளித்ததால் பரபரப்பு
தமிழக அரசியலில் இன்று நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பு மிகப்பெரிய திருப்பங்களை ஏற்படுத்திய நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார்.
கட்சிகளின் கடும் எதிர்ப்பு காரணமாக ஜோதிடர் நியமனத்தை ரத்து செய்த முதல்வர் விஜய்: பின்னணி என்ன?
முதலமைச்சர் சி. ஜோசப் விஜய், தனது அரசியல் பிரிவு தனி அலுவலராக (OSD) நியமிக்கப்பட்டிருந்த ஜோதிடர் ரிக்கி ராதன் பண்டிட் வெற்றிவேலின் நியமனத்தை ரத்து செய்துள்ளார்.
144 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவுடன் பெரும்பான்மையை நிரூபித்தது தவெக அரசு: யார் ஆதரவு? யார் எதிர்ப்பு?
தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு புதிய சகாப்தம் இன்று அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியது.
இன்று சட்டசபையில் பலப்பரீட்சை! நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வர் விஜய் பெரும்பான்மையை நிரூபிப்பாரா?
தமிழக அரசியலில் ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நாளாக இன்று கருதப்படுகிறது.
சூர்யா ரசிகர்களுக்கு ஜாக்பாட்: 'கருப்பு' படத்திற்கு 2 நாள் ஸ்பெஷல் ஷோவிற்கு அனுமதி
தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள விஜய், கலைத்துறையினரின் நீண்டகாலக் கோரிக்கைகளை ஏற்று அதிரடி முடிவுகளை எடுத்து வருகிறார்.
தவெக-வுக்கு ஆதரவு அளித்த மன்னார்குடி MLA காமராஜ் அ.ம.மு.க-வில் இருந்து அதிரடி நீக்கம்
தமிழக அரசியலில் நிலவி வந்த மிகப்பெரிய மர்மத்திற்கு இன்று முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ள நிலையில், மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் முனைவர் எஸ். காமராஜ் அவர்களை, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திலிருந்து (அ.ம.மு.க) அதிரடியாக நீக்கி அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் உத்தரவிட்டுள்ளார்.
'என்னை முதலமைச்சராக்க முயன்றார்கள்': உண்மையை உடைத்த தொல். திருமாவளவன்
தமிழக வெற்றிக் கழகத் (TVK) தலைவர் விஜய் தலைமையிலான புதிய அரசுக்கு ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (VCK) தலைவர் தொல். திருமாவளவன் பல்வேறு அரசியல் சர்ச்சைகளுக்கு இன்று விளக்கமளித்துள்ளார்.
நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு: ஸ்டாலின் கையில் ரிமோட், எடப்பாடிக்கு வேலுமணி கொடுத்த செக் - விஜய் அரசு தப்புமா?
தமிழகத்தில் ஆட்சி அமைக்க 118 என்ற பெரும்பான்மை இலக்கை, 120 இடங்களுடன்(தவெக 107 + கூட்டணி 13) மிக நெருக்கமாகத் தொட்டு தற்போது பதவியேற்றுள்ள விஜய் அரசுக்கு, வரும் மே 13-ம் தேதி நடைபெறவுள்ள நம்பிக்கை வாக்கெடுப்பு ஒரு மிகப்பெரிய அக்னிப்பரிட்சையாக அமையவுள்ளது.
தவெக எம்.எல்.ஏ சீனிவாச சேதுபதி நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்க சென்னை உயர் நீதிமன்றம் தடை!
சட்டமன்றத்தில் நாளை நடைபெறவுள்ள மிக முக்கியமான நம்பிக்கை வாக்கெடுப்பில், திருப்பத்தூர் தொகுதி தவெக எம்.எல்.ஏ சீனிவாச சேதுபதி பங்கேற்க சென்னை உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
"இங்கே அனைவரும் சமம்.. இது மக்களாட்சி!" சட்டமன்றத்தில் முதல்வர் விஜய்யின் முதல் உரை!
தமிழக அரசியலில் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், இன்று சட்டமன்றத்தில் தனது முதல் உரையை நிகழ்த்தினார்.
ஸ்டாலினுடன் கைகோர்க்க முயன்றாரா ஈபிஎஸ்? சி.வி.சண்முகம் உடைத்த பகீர் உண்மைகள்
தமிழக அரசியலில் நிலவும் அசாதாரணமான சூழலில், அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அதிரடி காட்டும் முதல்வர் விஜய்! தமிழகத்தில் 717 டாஸ்மாக் கடைகள் மூடல்
தமிழகத்தில் புதிய முதலமைச்சராக பதவியேற்றுள்ள ஜோசப் விஜய் தலைமையிலான தவெக அரசு, தனது முதல் அதிரடி நடவடிக்கையைத் தொடங்கியுள்ளது.
தமிழக சட்டப்பேரவையின் புதிய சபாநாயகராக ஜே.சி.டி. பிரபாகர் போட்டியின்றித் தேர்வு!
17-வது தமிழக சட்டப்பேரவையின் புதிய சபாநாயகராகதமிழக வெற்றிக் கழகத்தின் மூத்த உறுப்பினர் ஜே.சி.டி. பிரபாகர் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
முதல்வர் விஜய்யின் தேர்தலுக்கு முந்தைய வாக்குறுதிகளை நிறைவேற்ற எவ்வளவு செலவாகும்?
சமீபத்திய சட்டமன்றத் தேர்தலில் அவரது கட்சியான தமிழக வெற்றி கழகம் (TVK) அதிக இடங்களை வென்றதைத் தொடர்ந்து, நடிகராக இருந்து அரசியல்வாதியாக மாறிய விஜய் ஞாயிற்றுக்கிழமை தமிழக முதலமைச்சராகப் பதவியேற்றார்.
மு.க. ஸ்டாலினை இன்று சந்திக்கிறார் முதலமைச்சர் விஜய்! வைகோவிடமும் வாழ்த்துப் பெறத் திட்டம்!
தமிழகத்தின் புதிய முதலமைச்சராகப் பதவியேற்றுள்ள விஜய், இன்று பிற்பகல் 2:30 மணியளவில் திமுக தலைவர் மற்றும் முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை நேரில் சந்தித்துப் பேசவுள்ளார்.
வெற்றி சான்றிதழை எடுத்துவரத்தவறியதால் எம்.எல்.ஏ-வாக பதவியேற்க முடியாமல் போன தவெக அமைச்சர் கீர்த்தனா; அடுத்து என்னவாகும்?
தமிழகத்தின் 17-வது சட்டமன்றத்தின் முதல் கூட்டத்தொடர் இன்று காலை 9:30 மணிக்குத் தொடங்கிய நிலையில், சிவகாசி தொகுதியிலிருந்து அமைச்சராகத் தேர்வு செய்யப்பட்டுள்ள செல்வி எஸ். கீர்த்தனாவால் எம்.எல்.ஏ-வாகப் பதவியேற்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.