LOADING...

அமெரிக்கா: செய்தி

27 Feb 2026
இஸ்ரேல்

இஸ்ரேலில் முதல்முறையாக அமெரிக்காவின் F-22 விமானங்கள் - ஈரானுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கையா?

அமெரிக்கா தனது அதிநவீன ஐந்தாம் தலைமுறை போர் விமானங்களான 12 F-22 ராப்டர் விமானங்களை இஸ்ரேலில் உள்ள விமானப்படை தளங்களில் நிலைநிறுத்தியுள்ளது.

சர்ச்சையில் சிக்கிய உலகப் பொருளாதார மன்றம்! ஜெப்ரி எப்ஸ்டீன் தொடர்பால் தலைவர் போர்ஜ் ப்ரெண்டே பதவி விலகல்

உலகப் பொருளாதார மன்றத்தின் (WEF) தலைவரும் தலைமைச் செயல் அதிகாரியுமான போர்ஜ் ப்ரெண்டே, இன்று (பிப்ரவரி 26, 2026) தனது பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

உங்கள் பிஸினஸிற்கு விளம்பர தரத்தில் படங்களை தரும் AI தொழில்நுட்பம்; கூகுள் Pomelli இந்தியாவில் அறிமுகம்

செயற்கை நுண்ணறிவு (AI) துறையில் கூகுள் நிறுவனம் தனது ஆதிக்கத்தை மீண்டும் நிலைநாட்டி வருகிறது.

உலகிலேயே இன்ஸ்டாகிராமில் 10 கோடி ஃபாலோயர்கள் பெற்ற முதல் அரசியல் தலைவர்; பிரதமர் மோடியின் சாதனை

பிரதமர் நரேந்திர மோடி சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் 100 மில்லியன் (10 கோடி) ஃபாலோயர்களை கடந்த முதல் உலக தலைவர் மற்றும் அரசியல்வாதி என்ற வரலாற்று சாதனையை படைத்துள்ளார்.

எப்ஸ்டீன் விவகாரத்தில் மன்னிப்பு கோரினார் பில் கேட்ஸ்: ரகசிய உறவுகள் குறித்து அதிர்ச்சி விளக்கம்!

தண்டனை பெற்ற பாலியல் குற்றவாளி ஜெஃப்ரி எப்ஸ்டீனுடனான தொடர்புக்காக பில் கேட்ஸ் தனது பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை ஊழியர்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்.

இந்தியாவிலிருந்து வரும் சோலார் பேனல்களுக்கு 126% அதிக வரி விதித்தார் டிரம்ப்

இந்தியாவில் இருந்து சோலார் பேனல் இறக்குமதி செய்வதற்கு டொனால்ட் டிரம்ப் நிர்வாகம் 126% முதற்கட்ட வரிகளை விதித்துள்ளது.

"நான் மட்டும் தலையிடாவிட்டால் பாகிஸ்தான் பிரதமர் கொல்லப்பட்டிருப்பார்": 'ஆபரேஷன் சிந்தூர்' குறித்து ட்ரம்ப்

அமெரிக்க அதிபராக தனது இரண்டாவது பதவிக்காலத்தின் முதல் "ஸ்டேட் ஆஃப் தி யூனியன்" உரையை ஆற்றிய டொனால்ட் ட்ரம்ப், கடந்த 10 மாதங்களில் தான் 8 சர்வதேச போர்களை முடிவுக்குக் கொண்டு வந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

"வருமான வரிக்கு இனி வேலையில்லை!": அமெரிக்காவில் புரட்சியை அறிவித்த ட்ரம்ப்

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் செவ்வாய்க்கிழமை ஆற்றிய "பீப்பிள்ஸ் ஸ்டேட் ஆஃப் தி யூனியன்" உரையில், நாட்டின் பொருளாதார கட்டமைப்பையே மாற்றியமைக்கும் ஒரு அதிரடித் திட்டத்தை முன்மொழிந்துள்ளார்.

24 Feb 2026
ஈரான்

ஈரானை தாக்குவது இருக்கட்டும், முதலில் எங்கள் அவலத்தை கேளுங்கள்: அமெரிக்க போர்க்கப்பலின் மாலுமிகள் அவதி

அமெரிக்காவின் மிகப்பெரிய விமானம் தாங்கிக் கப்பலான USS Gerald R Ford-இன் நீட்டிக்கப்பட்ட நிலைநிறுத்தம், அதன் பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரை பாதிக்கிறது.

அமெரிக்காவில் புதிய 10% இறக்குமதி வரி அமல்: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்குப் பின் ட்ரம்ப்பின் அடுத்தகட்ட அதிரடி

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் விதித்திருந்த "வரையறுக்கப்படாத" இறக்குமதி வரிகள் சட்டவிரோதமானது என அந்நாட்டு உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

24 Feb 2026
மெக்சிகோ

காதலியின் நடமாட்டம் காட்டி கொடுத்த ரகசியம்: நடுக்காட்டில் 'எல் மென்சோ'வை வேட்டையாடிய மெக்ஸிகோ படை

மெக்ஸிகோவின் மிகவும் தேடப்பட்ட போதைப்பொருள் கடத்தல் மன்னனான 'எல் மென்சோ' என்று அழைக்கப்படும் நெமேசியோ ரூபன் ஓஸ்குவேரா செர்வாண்டஸ், அந்நாட்டு ராணுவத்துடனான மோதலில் நேற்று கொல்லப்பட்டார்.

"விளையாட வேண்டாம், எச்சரிக்கை!": உச்ச நீதிமன்ற தீர்ப்புக்குப் பின் உலக நாடுகளை மிரட்டும் டொனால்ட் ட்ரம்ப்

அமெரிக்காவின் இறக்குமதி வரி விதிப்பு முறையை அந்நாட்டு உச்ச நீதிமன்றம் ரத்து செய்துள்ள நிலையில், அதிபர் டொனால்ட் ட்ரம்ப் உலக நாடுகளுக்குக் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார்.

23 Feb 2026
வானியல்

இன்று மாலை வானில் ஓர் அபூர்வக் காட்சி: சந்திரன் - பிளேயடிஸ் நட்சத்திரக் கூட்டம் சந்திப்பு!

இன்று, பிப்ரவரி-23 மாலை வானார்வலர்களுக்கு விருந்தளிக்கும் வகையில் ஒரு அழகான வானியல் நிகழ்வு நிகழவுள்ளது.

23 Feb 2026
ஈரான்

'உடனடியாக ஈரானை விட்டு வெளியேறுங்கள்': போர் பதட்டங்கள் அதிகரித்த நிலையில் இந்தியா விடுத்த எச்சரிக்கை

ஈரானில் உள்ள தனது குடிமக்களுக்கு இந்திய அரசாங்கம் ஒரு புதிய ஆலோசனையை வெளியிட்டுள்ளது.

உச்ச நீதிமன்ற தீர்ப்பை தொடர்ந்து டிரம்ப் விதித்த வரி வசூலை நிறுத்திய அமெரிக்க சுங்கத்துறை

சர்வதேச அவசர பொருளாதார அதிகார சட்டத்தின் (IEEPA) கீழ் வரிகளை வசூலிப்பதை அமெரிக்க சுங்க மற்றும் எல்லைப் பாதுகாப்பு (CBP) நிறுத்துவதாக அறிவித்துள்ளது.

23 Feb 2026
மெக்சிகோ

உலகையே அதிர வைத்த போதைப்பொருள் கடத்தல் தலைவன் கொலை! யார் இந்த எல் மெஞ்சோ?

மெக்சிகோவின் மிகப்பலவாய்ந்த 'ஜாலிஸ்கோ நியூ ஜெனரேஷன் கார்டெல்' (CJNG) அமைப்பின் தலைவனும், உலகின் தேடப்படும் குற்றவாளிகளில் ஒருவனுமான 'எல் மெஞ்சோ' (நெமேசியோ ஒசெகுவேரா செர்வான்டெஸ்), ராணுவத் தாக்குதலில் கொல்லப்பட்டதாக மெக்சிகோ பாதுகாப்பு அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

அமெரிக்க நீதிமன்றத் தீர்ப்பால் இந்தியா -அமெரிக்கா வர்த்தக டீலில் சிக்கல்: தற்காலிகமாக ரத்து?

இந்தியா மற்றும் அமெரிக்கா இடையே மார்ச் மாதம் கையெழுத்தாகவிருந்த இடைக்கால வர்த்தக ஒப்பந்தம் (Interim Trade Deal) தற்போது கேள்விக்குறியாகியுள்ளது.

23 Feb 2026
மெக்சிகோ

மெக்சிகோவில் போதைப்பொருள் கடத்தல் தலைவன் 'எல் மெஞ்சோ' கொலை: பற்றி எரியும் மாகாணங்கள்!

மெக்சிகோவின் முன்னணி போதைப்பொருள் கடத்தல் தலைவனான 'எல் மெஞ்சோ' (El Mencho) என அழைக்கப்படும் நெமேசியோ ஒசெகுவேரா, அமெரிக்காவின் ஆதரவுடன் நடத்தப்பட்ட ராணுவத் தாக்குதலில் கொல்லப்பட்டார்.

22 Feb 2026
கூகுள்

கடலுக்கு அடியில் டிஜிட்டல் புரட்சி! இந்தியாவை உலகோடு இணைக்கும் கூகுளின் மெகா பிளான்

நாம் அன்றாடம் பயன்படுத்தும் வாட்ஸ்அப் அழைப்புகள் முதல் வங்கிப் பரிமாற்றங்கள் வரை, 99 சதவீத சர்வதேச இணையப் போக்குவரத்து கடலுக்கு அடியில் பதிக்கப்பட்டுள்ள ஃபைபர் ஆப்டிக் கேபிள்கள் மூலமே நடைபெறுகிறது.

டிரம்பின் அடுத்த அதிரடி! 10லிருந்து 15 சதவீதமாக உயர்ந்தது அமெரிக்க இறக்குமதி வரி! முழு விபரம் இதோ

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், உலக நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான வரியை 10 சதவீதத்திலிருந்து 15 சதவீதமாக உயர்த்தி சனிக்கிழமை (பிப்ரவரி 21, 2026) அறிவித்துள்ளார்.

18% வரி இனி 10% மட்டுமே! அமெரிக்க உச்ச நீதிமன்றத் தீர்ப்பால் இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு அடித்த ஜாக்பாட்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்திய ஏற்றுமதிப் பொருட்களுக்கான வரியை 10 சதவீதமாகக் குறைத்து புதிய உத்தரவில் கையெழுத்திட்டுள்ளார்.

மறுபடியும் வரி வேட்டை! அமெரிக்க உச்ச நீதிமன்றத் தீர்ப்பைத் தவிடுபொடியாக்கிய டிரம்ப்! 10% இறக்குமதி வரி பிப்ரவரி 24 முதல் அமல்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், உலக நாடுகள் அனைத்திற்கும் பொருந்தக்கூடிய 10 சதவீத தற்காலிக இறக்குமதி வரியை விதிப்பதற்கான நிர்வாக உத்தரவில் வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 20, 2026) கையெழுத்திட்டார்.

டிரம்பின் உலகளாவிய வரிகள் சட்டவிரோதமானது: அமெரிக்கா உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

தேசிய அவசரகாலச் சட்டத்தின் கீழ் ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் உலகளாவிய வரிகளை அமெரிக்க உச்ச நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

டிரம்பின் போர்டு ஆஃப் பீஸ் கூட்டத்தில் பங்கேற்ற இந்தியாவின் ஐஎஃப்எஸ் அதிகாரி; யார் இந்த நம்கியா சி கம்பா?

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், காசா மறுசீரமைப்பு மற்றும் உலகளாவிய அமைதியை நோக்கமாகக் கொண்டு போர்டு ஆஃப் பீஸ் என்ற புதிய அமைப்பை உருவாக்கியுள்ளார்.

20 Feb 2026
பிரிட்டன்

டிரம்ப் - மோடி டீல் சக்சஸ்; ஏப்ரல் முதல் இந்தியா -அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் அமல்

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில், அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் ஓமன் ஆகிய நாடுகளுடன் மிக முக்கியமான வர்த்தக ஒப்பந்தங்கள் வரும் ஏப்ரல் மாதம் முதல் அமலுக்கு வரவுள்ளன.

20 Feb 2026
இந்தியா

சீனாவிற்கு செக்; அமெரிக்காவின் பலமான பாக்ஸ் சிலிக்கா கூட்டணியில் இணைந்தது இந்தியா; உலகை ஆளப்போகும் புதிய கூட்டணி

இந்தியா மற்றும் அமெரிக்கா இடையிலான உறவில் ஒரு மிகமுக்கிய மைல்கல்லாக, அமெரிக்கா தலைமையிலான பாக்ஸ் சிலிக்கா மூலோபாயக் கூட்டணியில் இந்தியா முறையாக இணைந்துள்ளது.

ஏலியன் ரகசியங்களை உடைக்கும் டிரம்ப்! UFO கோப்புகளை வெளியிட அதிரடி உத்தரவு

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், தனது 'ட்ரூத் சோஷியல்' தளத்தில் வெளியிட்ட பதிவில், ஏலியன்கள் மற்றும் UFO-க்கள் தொடர்பான அனைத்து ரகசிய ஆவணங்களையும் கண்டறிந்து பொதுமக்களுக்கு வெளியிடுமாறு பாதுகாப்பு செயலர் பீட் ஹெக்செத் மற்றும் பிற ஏஜென்சி தலைவர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.

"11 ஜெட் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன!": இந்தியா-பாக் மோதல் குறித்து டொனால்ட் டிரம்ப் மீண்டும் சர்ச்சை

வாஷிங்டனில் நடைபெற்ற 'Board of Peace' நிகழ்வில் பேசிய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், கடந்த 2025 மே மாதம் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட போர் பதற்றத்தை தான் தலையிட்டு நிறுத்தியதாக மீண்டும் கூறினார்.

20 Feb 2026
ஈரான்

அமெரிக்காவிற்கு அதிர்ச்சி கொடுத்த பிரிட்டன்! ஈரான் மீது தாக்குதல் நடத்த அனுமதி மறுப்பு

மத்திய கிழக்கு நாடுகளில் போர் பதற்றம் அதிகரித்துள்ள சூழலில், ஈரான் மீதான தாக்குதலுக்கு தனது நாட்டு வான்வழி தளங்களை பயன்படுத்த அனுமதிக்குமாறு அமெரிக்கா விடுத்த கோரிக்கையை பிரிட்டன் பிரதமர் கீர் ஸ்டார்மர் தலைமையிலான அரசு அதிரடியாக நிராகரித்துள்ளது.

19 Feb 2026
ரஷ்யா

எண்ணெய் வாங்குவதில் தனது நிலைப்பாட்டை மாற்றவில்லை இந்தியா என்று ரஷ்யா தெரிவித்துள்ளது

ரஷ்யாவின் எண்ணெய் வாங்குவதில் இந்தியா தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டதாக அமெரிக்கா சமீபத்தில் கூறியதை ரஷ்யாவின் வெளியுறவு அமைச்சகம் நிராகரித்துள்ளது.

19 Feb 2026
ஓபன்ஏஐ

மும்பை, பெங்களூருவில் OpenAI கிளைகள்; TCS நிறுவனத்துடன் மெகா டீல்

அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் OpenAI நிறுவனம், இந்தியாவின் அதிவேகமாக வளர்ந்து வரும் ஏஐ சந்தையை கைப்பற்றத் துணிச்சலான முடிவுகளை எடுத்துள்ளது.

19 Feb 2026
ஈரான்

ஈரானை குறிவைக்கும் ட்ரம்ப்; இந்த வாரமே போர் தொடங்கக்கூடும் என பிரிட்டனுக்கு பறந்த எச்சரிக்கை

ஈரானின் அணுசக்தி மையங்கள் நிலத்தடியில் பதுக்கப்பட்டு வரும் நிலையில், அந்த நாட்டின் மீது இந்த வார இறுதியிலேயே தாக்குதல் நடத்த அமெரிக்க ராணுவம் தயாராக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

19 Feb 2026
ஈரான்

ஈரானின் 'அண்டர்கிரவுண்ட்' ரகசியம்! அமெரிக்க தாக்குதலுக்கு அஞ்சி அணுசக்தி மையங்களை நிலத்துக்குள் புதைக்கும் ஈரான்

வாஷிங்டனை சேர்ந்த 'அறிவியல் மற்றும் சர்வதேச பாதுகாப்பு நிறுவனம்' வெளியிட்டுள்ள புதிய செயற்கைக்கோள் புகைப்படங்கள், ஈரான் தனது அணுசக்தி உள்கட்டமைப்புகளை கான்கிரீட் மற்றும் மண்ணால் மூடி அதிநவீன பன்கர்களாக மாற்றி வருவதை உறுதி செய்துள்ளன.

18 Feb 2026
விசா

அமெரிக்க விசாவிற்கு விண்ணப்பிக்கிறீர்களா? குறைந்த காத்திருப்பு நேரம் இருக்கும் நகரம் சென்னை தான்!

நீங்கள் அமெரிக்க விசிட்டர் விசாவை தேடும் இந்திய விண்ணப்பதாரராக இருந்தால், நீங்கள் தேர்ந்தெடுக்கும் நகரத்தை பொறுத்து காத்திருப்பு நேரங்கள் கணிசமாக மாறுபடலாம்.

18 Feb 2026
யூடியூப்

திடீரென முடங்கிய யூடியூப்! உலகம் முழுவதும் லட்சக்கணக்கானோர் தவிப்பு: என்ன நடந்தது?

உலகின் முன்னணி வீடியோ பகிர்வு தளமான யூடியூப், செவ்வாய்க்கிழமை அன்று திடீரென உலகளாவிய தொழில்நுட்பக் கோளாறுகளைச் சந்தித்தது.

விளையாடும் வயதில் இப்படியொரு சாதனையா! 8 வயதில் தொடங்கி 12 வயதில் அணு உலையை உருவாக்கி சிறுவன் சாதனை

அமெரிக்காவின் டல்லாஸ் நகரைச் சேர்ந்த 12 வயது பள்ளி மாணவன் ஏய்டன் மெக்மில்லன், தனது வீட்டில் உள்ள விளையாட்டு அறையிலேயே வெற்றிகரமாக ஒரு அணுக்கரு இணைவு உலையை உருவாக்கி உலகையே வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.

ஏலியன்கள் நிஜம்தான்... ஆனா நான் பார்த்ததில்லை! முன்னாள் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா பேச்சு

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பராக் ஒபாமா, சமீபத்தில் யூடியூபர் பிரையன் டைலர் கோஹனுக்கு அளித்த பேட்டியில், வேற்று கிரக வாசிகள் (ஏலியன்கள்) இருப்பது உண்மைதான் என்று கூறி மீண்டும் விவாதத்தைக் கிளப்பியுள்ளார்.

டி20 உலகக்கோப்பை 2026: நெதர்லாந்தைத் தொடர்ந்து நமீபியாவையும் வீழ்த்தியது அமெரிக்கா; சூப்பர் 8 வாய்ப்பை தக்கவைத்தது

சென்னையில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் இன்று (பிப்ரவரி 15, 2026) நடைபெற்ற டி20 உலகக்கோப்பை குரூப் ஏ லீக் போட்டியில், நமீபியா அணியை 31 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அமெரிக்கா அபார வெற்றி பெற்றது.

பேச்சுவார்த்தைக்குத் தயார், ஆனால் மோதலுக்கும் தயார்; ஈரானுக்கு டிரம்ப் கொடுத்த சிக்னல்

ஈரானுக்கும் அமெரிக்காவிற்கும் இடையே போர் பதற்றம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மார்கோ ரூபியோ ஒரு முக்கியமான தகவலை வெளியிட்டுள்ளார்.