19 Apr 2025
டி20 கிரிக்கெட்டில் 9,000 ரன்களை எட்டிய நான்காவது வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஆனார் நிக்கோலஸ் பூரன்
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் பேட்டர் நிக்கோலஸ் பூரன் டி20 கிரிக்கெட்டில் 9,000 ரன்களைக் கடந்து கிரிக்கெட் வரலாற்றில் தனது பெயரைப் பதித்துள்ளார்.
பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக பாகிஸ்தானில் கேஃஎப்சி கடைகள் மீது தாக்குதல்; ஒரு ஊழியர் பலியான பரிதாபம்
நாடு முழுவதும் கேஃஎப்சி கடைகள் மீது தொடர்ச்சியான வன்முறைத் தாக்குதல்களைத் தொடர்ந்து பாகிஸ்தான் அதிகாரிகள் சுமார் 160 பேரைக் கைது செய்துள்ளனர்.
ஐபிஎல் 2025: டெல்லி கேப்பிடல்ஸை வீழ்த்தியது குஜராத் டைட்டன்ஸ்; புள்ளிப்பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேற்றம்
ஐபிஎல் 2025 தொடரில் சனிக்கிழமை (ஏப்ரல் 19) நடைபெற்ற 35வது போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸை 7 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸ் வென்றது.
பங்களாதேஷில் இந்து சிறுபான்மையின தலைவர் கொல்லப்பட்டதற்கு இந்தியா கண்டனம்
வடக்கு பங்களாதேஷில் ஒரு முக்கிய இந்து சிறுபான்மைத் தலைவரான பாபேஷ் சந்திர ராய் கடத்தப்பட்டு கொல்லப்பட்டதைத் தொடர்ந்து இந்தியா கடுமையான இராஜதந்திர கண்டனத்தை வெளியிட்டுள்ளது.
ஐபிஎல்லில் அறிமுகமான இளம் வயது வீரர் ஆனார் வைபவ் சூரியவன்ஷி; டாப் 5 வீரர்கள் யார் யார் தெரியுமா?
14 வயதில் வைபவ் சூரியவன்ஷி இந்தியன் பிரீமியர் லீக்கில் (ஐபிஎல்) அறிமுகமான இளைய வீரர் என்ற வரலாற்றைப் படைத்துள்ளார்.
ஐபிஎல் 2025 எல்எஸ்ஜிvsஆர்ஆர்: டாஸ் வென்றது லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்; ராஜஸ்தான் ராயல்ஸ் முதலில் பந்துவீச்சு
ஐபிஎல் 2025 தொடரில் சனிக்கிழமை (ஏப்ரல் 19) நடைபெறும் 36வது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் (ஆர்ஆர்) மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் (எல்எஸ்ஜி) அணிகள் மோதுகின்றன.
மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோ போதைப்பொருள் பயன்பாடு மற்றும் பெண்ணிடம் தவறாக நடந்து கொண்டதற்காக கைது
மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோ சனிக்கிழமை (ஏப்ரல் 19) போதைப்பொருள் பயன்பாடு மற்றும் தவறான நடத்தை வழக்கில் கைது செய்யப்பட்டார்.
தலைகீழாக ஓடும் உலகின் முதல் மின்சார ஹைப்பர் காரை உருவாக்கி பிரிட்டன் நிறுவனம் சாதனை
பிரிட்டனைச் சேர்ந்த மின்சார ஹைப்பர் கார் மெக்மர்ட்ரி ஸ்பீர்லிங், தலைகீழாக ஓட்டும் திறன் கொண்ட உலகின் முதல் மின்சார காராக மாறி புதிய மைல்கல்லை எட்டியுள்ளது.
இந்தியாவின் அந்நியச் செலாவணி சந்தை வருவாய் இரட்டிப்பு; ரிசர்வ் வங்கி ஆளுநர் பெருமிதம்
இந்தியாவின் அந்நியச் செலாவணி சந்தை சமீபத்திய ஆண்டுகளில் குறிப்பிடத்தக்க விரிவாக்கத்தைக் கண்டுள்ளது, சராசரி தினசரி வருவாய் 2020 இல் 32 பில்லியன் அமெரிக்க டாலர்களிலிருந்து 2024 இல் 60 பில்லியன் அமெரிக்க டாலர்களாக கிட்டத்தட்ட இரட்டிப்பாகியுள்ளது.
ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக 200 சிக்சர்கள்; சஞ்சு சாம்சன் சாதனையை முறியடித்தார் கே.எல்.ராகுல்
கே.எல்.ராகுல் இந்தியன் பிரீமியர் லீக்கில் (ஐபிஎல்) வேகமாக 200 சிக்சர்களை அடித்த இந்திய கிரிக்கெட் வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
ஐபிஎல் 2025 டிசிvsஜிடி: டாஸ் வென்றது குஜராத் டைட்டன்ஸ்; டெல்லி கேப்பிடல்ஸ் முதலில் பேட்டிங்
ஐபிஎல் 2025 தொடரில் சனிக்கிழமை (ஏப்ரல் 19) நடைபெறும் 35வது போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் (ஜிடி) மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் (டிசி) அணிகள் மோதுகின்றன.
2 நாள் பயணமாக சவுதி அரேபியா செல்கிறார் இந்திய பிரதமர் நரேந்திர மோடி
பட்டத்து இளவரசர் மற்றும் பிரதமர் முகமது பின் சல்மானின் அழைப்பின் பேரில், ஏப்ரல் 22 முதல் 23 வரை சவுதி அரேபியாவிற்கு இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடி அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொள்கிறார்.
குட் பேட் அக்லியைத் தொடர்ந்து மீண்டும் ரேஸிங்; பெல்ஜியம் சர்க்யூட் டி ஸ்பா கார் பந்தயத்தில் இன்று பங்கேற்கிறார் அஜித் குமார்
தனது குட் பேட் அக்லி திரைப்படம் வெளியான ஒரு வாரத்திற்குப் பிறகு, நடிகர் அஜித் குமார் பெல்ஜியத்தில் உள்ள சர்க்யூட் டி ஸ்பாவில் இன்று (ஏப்ரல் 19) நடக்கும் ஜிடி 4 கார் பந்தயத்தில் பங்கேற்கிறார்.
பாமகவைத் தொடர்ந்து மதிமுகவிலும் உட்கட்சி மோதல்? துரை வைகோ கட்சி பதவியிலிருந்து ராஜினாமா
மதிமுக கட்சிக்குள் ஒரு ஆச்சரியமான சம்பவத்தில், ஏப்ரல் 20ஆம் தேதி நடைபெறவிருக்கும் கட்சியின் முக்கிய செயற்குழு கூட்டத்திற்கு ஒரு நாள் முன்னதாக, கட்சியின் தலைமைப் பதவியில் இருந்து ராஜினாமா செய்வதாக முதன்மைச் செயலாளரும் திருச்சி எம்பியுமான துரை வைகோ அறிவித்துள்ளார்.
சென்னை புறநகர் ரயில் சேவையில் முதல் ஏசி ரயில் சேவை சென்னை கடற்கரை-செங்கல்பட்டு வழித்தடத்தில் தொடங்கியது
சென்னையின் புறநகர் ரயில் நெட்வொர்க்கில் ஒரு பெரிய மேம்படுத்தலாக, தமிழ்நாட்டின் முதல் ஏர் கண்டிஷனிங் (ஏசி) மின்சார மல்டிபிள் யூனிட் (EMU) ரயில் சேவை இன்று (ஏப்ரல் 19) சென்னை கடற்கரை மற்றும் செங்கல்பட்டு இடையே தொடங்கப்பட்டது.
இந்திய எதிர்ப்பை அடுத்து திருகோணமலையில் பாகிஸ்தானுடனான கடற்பயிற்சியை ரத்து செய்தது இலங்கை
இந்தியா எழுப்பிய கவலைகளைத் தொடர்ந்து, திருகோணமலை கடற்பரப்பில் பாகிஸ்தானுடன் நடத்த திட்டமிட்டிருந்த கடற்படைப் பயிற்சியை இலங்கை ரத்து செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஐபிஎல் 2025: தோல்வியில் புதிய சாதனை; டெல்லி கேப்பிடல்ஸை விஞ்சி வரலாறு படைத்தது ஆர்சிபி
வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 18) அன்று எம் சின்னசாமி ஸ்டேடியத்தில் நடந்த ஐபிஎல் 2025 தொடரின் 35வது போட்டியில் பஞ்சாப் கிங்ஸிடம் (பிபிகேஎஸ்) படுதோல்வியடைந்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) மோசமான சாதனை ஒன்றை படைத்தது.
உலக கல்லீரல் தினம் 2025: கல்லீரல் நோய்க்கு காரணாமாகும் தவறான உணவுப் பழக்கம்; நாம் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டியவை
உணவே மருந்து என்ற கருப்பொருளுடன் 2025 உலக கல்லீரல் தினம் சனிக்கிழமை (ஏப்ரல் 19) அனுசரிக்கப்படும் நிலையில், இந்தியாவில் நாடு முழுவதும் கல்லீரல் நோய்கள் அதிகரித்து வருவது குறித்து முன்னணி சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
Fact Check: ₹2,000க்கு மேலான யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு ஜிஎஸ்டியா? வதந்திகளுக்கு மத்திய அரசு விளக்கம்
ரூ.2,000க்கு மேல் மேற்கொள்ளப்படும் யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு 18% சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) விதிக்க திட்டமிட்டுள்ளதாக பரவி வரும் வதந்திகளை மத்திய அரசு வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 18) நிராகரித்தது.
இந்தியாவால் தேடப்படும் காலிஸ்தான் பயங்கரவாதி அமெரிக்காவில் கைது
பஞ்சாபில் பல தாக்குதல்களுக்காக இந்தியாவில் தேடப்படும் பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டுள்ள ஹர்ப்ரீத் சிங், அமெரிக்காவின் மத்திய புலனாய்வுப் பிரிவு (FBI) மற்றும் அமலாக்க மற்றும் அகற்றல் நடவடிக்கைகள் (ERO) ஆகியவற்றால் சாக்ரமெண்டோவில் கைது செய்யப்பட்டார்.
18 Apr 2025
சென்னையில் விரைவில் குழாய் மூலம் கேஸ் விநியோகம்: மத்திய அரசு ஒப்புதல்
சென்னையில் வீடுகளுக்கு குழாய் மூலம் இயற்கை எரிவாயு (PNG) விநியோகிக்கும் திட்டத்திற்கு மத்திய சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம் அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது.
பணமோசடி வழக்கில் ஜெகன் ரெட்டியின் சொத்துக்களை அமலாக்கத்துறை பறிமுதல்
ஆந்திரப் பிரதேச முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி மற்றும் டால்மியா சிமென்ட்ஸ் (பாரத்) லிமிடெட் (DCBL) மீதான பணமோசடி வழக்கில், ஹைதராபாத் அமலாக்க இயக்குநரகம் (ED) ₹800 கோடிக்கும் அதிகமான சொத்துக்களை முடக்கியுள்ளது.
ஆக்ஸியம் -4 குழுவுடன் விண்வெளிக்கு நீர் கரடிகளை அனுப்பும் இஸ்ரோ; ஏன்?
இந்தியாவின் விண்வெளி வீர்ர் சுபன்ஷு சுக்லா ஆக்ஸியம்-4 பயணத்தில் பறக்கத் தயாராகி வரும் நிலையில், இஸ்ரோ, சர்வதேச விண்வெளி நிலையத்தில் சோதனைகளில் பங்கேற்கத் தயாராக உள்ளது.
'சியான்' விக்ரமின் வீர தீர சூரனின் OTT ஸ்ட்ரீமிங் தேதி வெளியானது
விக்ரமின் சமீபத்திய வெளியீடான 'வீர தீர சூரன்-பகுதி 2' தமிழில் நல்ல வரவேற்பைப் பெற்றது.
புனித வெள்ளி ஏன் Good Friday என்று அழைக்கப்படுகிறது தெரியுமா?
இன்று வெள்ளிக்கிழமை, உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டதை நினைவுகூரும் புனித வெள்ளியைக் கடைப்பிடிப்பார்கள்.
IPL 2025: காயமடைந்த குர்ஜப்னீத் சிங்கிற்கு பதிலாக டெவால்ட் பிரெவிஸை ஒப்பந்தம் செய்துள்ளது CSK
இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 இன் மீதமுள்ள போட்டிகளில் காயமடைந்த குர்ஜப்னீத் சிங்கிற்கு மாற்றாக தென்னாப்பிரிக்காவின் டெவால்ட் பிரெவிஸை சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) ஒப்பந்தம் செய்துள்ளது.
ரூ.1,000 கோடி மதிப்பில் ராமேஸ்வரம்-கொச்சி NHக்கு புதிய பைபாஸ் வரப்போகுது
ரூ.1,000 கோடி மதிப்பில் புதிய பைபாஸ் சாலை அமைக்கும் திட்டம் விரைவில் செயல்படுத்தப்பட இருக்கிறது.
டெஸ்லாவின் இந்திய நுழைவுக்கு முன்னதாக எலான் மஸ்க்குடன் பேசிய பிரதமர் மோடி; என்ன பேசினார்?
தொழில்நுட்பம் மற்றும் புதுமைத் துறைகளில் இந்தியாவிற்கும், அமெரிக்காவிற்கும் இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்துவதை மீண்டும் உறுதிப்படுத்திய பிரதமர் நரேந்திர மோடி, வெள்ளிக்கிழமை டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க்குடன் தொலைபேசியில் உரையாடினார்.
போதை பொருள் பழக்கம், பாலியல் சீண்டல் வழக்கில் சிக்கிய ஷைன் டாம் சாக்கோ எங்கே?
பீஸ்ட், குட் பேட் அக்லி உள்ளிட்ட படங்களில் வில்லனாக நடித்து தமிழ் ரசிகர்களுக்கு பரிச்சயம் ஆனவர் மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோ.
கமல்ஹாசன்-மணிரத்னத்தின் 'தக் லைஃப்' படத்தின் முதல் பாடல் 'ஜிங்குச்சா' வெளியானது
இயக்குனர் மணிரத்னமும், நடிகர் கமல்ஹாசனும் இணையும் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கேங்ஸ்டர் ஆக்ஷன் திரைப்படமான 'தக் லைஃப்' படத்தின் முதல் பாடல் தற்போது வெளியாகியுள்ளது.
இரட்டை நட்சத்திரங்களைச் சுற்றி வரும் எக்ஸோப்ளானெட்டைக் கண்டுபிடித்த வானியலாளர்கள்
ஒரு புதிய கண்டுபிடிப்பில், விஞ்ஞானிகள் ஸ்டார் வார்ஸில் வந்த டாட்டூயினைப் போலவே, இரண்டு நட்சத்திரங்களைச் சுற்றி 90 டிகிரி கோணத்தில் சுற்றும் ஒரு புறக்கோளைக் கண்டுபிடித்துள்ளனர்.
பகவத் கீதை, நாட்டிய சாஸ்திரத்திற்கு யுனெஸ்கோ கௌரவம்; 'பெருமைமிக்க தருணம்' என பிரதமர் பெருமிதம்
இந்தியாவின் கலாச்சார மற்றும் தத்துவ மரபை வரலாற்று ரீதியாக அங்கீகரிக்கும் விதமாக, பகவத் கீதை மற்றும் பரத முனிவரின் நாட்டிய சாஸ்திரம் ஆகியவை யுனெஸ்கோவின் உலக நினைவகப் பதிவேட்டில் பொறிக்கப்பட்டுள்ளன.
1971 அட்டூழியங்களுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பாகிஸ்தானிடமிருந்து கோரும் பங்களாதேஷ்
ஒரு துணிச்சலான ராஜதந்திர நடவடிக்கையாக, 1971 விடுதலைப் போரின் போது செய்யப்பட்ட அட்டூழியங்களுக்கு பாகிஸ்தான் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பங்களாதேஷ் கோரியுள்ளது.
தங்கம் விலை தொடர்ந்து உயர்வு - ஒரு கிராம் ரூ.9,000ஐ நெருங்கியது!
அமெரிக்கா-சீனா இடையில் நிலவும் வர்த்தக போர் பதட்டங்களுக்கு இடையே சர்வதேச சந்தையில் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
நடிகர் ஸ்ரீ பற்றி வெளியான முக்கிய அறிக்கை; இயக்குனர் லோகேஷ் கனகராஜ் பகிர்ந்த தகவல்
மாநகரம், இறுகப்பற்று உள்ளிட்ட படங்களில் நடித்த நடிகர் ஸ்ரீ சமீபகாலமாக சமூக வலைத்தளங்களில் பகிர்ந்த பதிவுகளின் படி, அவர் மன அழுத்தத்தில் இருப்பதாக கூறப்பட்டது.
சபரிமலையில் சாமி தரிசனம் செய்த நடிகர்கள் கார்த்தி, ரவி மோகன்
நடிகர்கள் கார்த்தியும், ஜெயம் ரவியும் (ரவி மோகன்) இன்று சபரிமலை ஐயப்பன் கோவிலில் தரிசனம் செய்துள்ளனர்.
மோகன்லால், ப்ரித்விராஜின் L2 எம்பூரான் OTT வெளியீடு: எப்போது, எங்கே பார்க்கலாம்?
மோகன்லால் நடிப்பில், பிரித்விராஜ் இயக்கத்தில் உருவான 'L2 எம்பூரான்' திரைப்படத்தின் உலகளாவிய OTT வெளியீட்டு தேதி தற்போது வெளியாகியுள்ளது.
பெருமைமிகு கோவை: 100 சதவீத எழுத்தறிவு பெற்ற மாவட்டமாக தேர்வு
கோவை மாவட்டம், முழுமையான எழுத்தறிவு பெற்ற மாவட்டமாக விரைவில் அறிவிக்கப்படவுள்ளதாக கல்வி துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
புளோரிடா மாநில பல்கலைக்கழக வளாகத்தில் துப்பாக்கி சூடு: இருவர் மரணம், 6 பேர் காயம்
புளோரிடா மாநில பல்கலைக்கழகத்தில் மர்ம நபர் ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் இரண்டு பேர் கொல்லப்பட்டனர் மற்றும் குறைந்தது ஆறு பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
பெலிஸில் விமானத்தைக் கடத்த முயன்றவரை நடுவானில் சுட்டுக்கொன்ற பயணி
வியாழக்கிழமை மத்திய அமெரிக்காவின் பெலிஸில் ஒரு சிறிய டிராபிக் ஏர் விமானத்தை கத்தி முனையில் கடத்திச் சென்ற ஒரு நபர், பின்னர் ஒரு பயணியால் சுட்டுக் கொல்லப்பட்டதாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.