வானிலை அறிக்கை: செய்தி
கோவை நீலகிரியில் வெளுத்து வாங்கும் மழை; வெள்ளப்பெருக்கு அபாயத்தால் சுற்றுலா பயணிகளுக்குத் தடை
தமிழகத்தில் கோவை, நீலகிரி, திருப்பூர், மற்றும் ஈரோடு மாவட்டங்களில் மழைப்பொழிவு அதிகமாக உள்ளது.
16 ஆண்டுகளுக்கு பிறகு மே மாதத்தில் தென்மேற்கு பருவமழை; 8 நாட்கள் முன்கூட்டியே கேரளாவில் பருவமழை தொடங்கியது!
கேரளாவில் பருவமழை துவங்கி விட்டதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அரபிக்கடலில் வலுப்பெற்ற ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி: IMD
தென்மேற்கு பருவமழை கேரளாவில் அடுத்த இரண்டு நாட்களில் தொடங்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக்கடலில் மே 27ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் வாய்ப்பு: தமிழகத்தில் மழை பெய்யக்கூடும்
வங்கக்கடல் பகுதியில் மே 27ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகம், புதுச்சேரியில் மே 27 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு
தமிழகத்தின் பல பகுதிகள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் மே 27 ஆம் தேதி வரை மிதமான மழை பெய்யக்கூடிய வாய்ப்பு இருப்பதாக மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் அதிகாலை முதல் மிதமழை; தமிழகத்தில் இன்று கனமழை எச்சரிக்கை எங்கே?
மண்டல வானிலை ஆய்வு மையம் நேற்று வெளியிட்ட அறிக்கையின்படி, தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில், அதிகபட்சமாக தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கலில் 12 செ.மீ. மழை பதிவானது.
தமிழகம், புதுச்சேரியில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்
தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் மற்றும் புதுச்சேரியில் இன்றும், நாளையும் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என மண்டல வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
மே 17ஆம் தேதி 11 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை: மண்டல வானிலை மையம்
தமிழகத்தில் பருவமழை மெல்லத் தொடங்கும் நிலையில், மே 17ம் தேதி 11 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் எச்சரித்துள்ளது.
'சக்தி' புயல்: அந்தமான் கடலில் சூறாவளி சுழற்சி நிலவுகிறது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
தென்மேற்கு பருவமழை, தெற்கு அந்தமான் கடல், நிக்கோபார் தீவுகள் மற்றும் வடக்கு அந்தமான் கடலின் சில பகுதிகளுக்கு முன்கூட்டியே வந்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் (IMD) தெரிவித்துள்ளது.
டெல்லியில் விடிய விடிய கனமழை; 100 விமானங்கள் தாமதம், 40 விமானங்கள் திருப்பி விடப்பட்டன
வெள்ளிக்கிழமை அதிகாலையில் டெல்லி மற்றும் அதன் அருகிலுள்ள நகரங்களில் இடியுடன் கூடிய கனமழை, பலத்த காற்று மற்றும் ஆலங்கட்டி மழை பெய்ததால் விமான சேவைகள் பாதிக்கப்பட்டன.
மக்களே உஷார்....தமிழ்நாட்டில் அக்னி நட்சத்திரம் மே 4 முதல் மே 28 வரை இருக்குமாம்!
அக்னி நட்சத்திர காலம் தொடங்கியதும் வெயிலின் தாக்கம் கடுமையாக இருக்கும். தற்போது தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் - குறிப்பாக மதுரை, சென்னை, திருச்சி, வேலூர் பகுதிகளில் - வெப்பநிலை சாதாரணத்தை விட அதிகமாகவே பதிவாகி வருகிறது.
இடி மின்னலுடன் இன்று மழை பெய்ய வாய்ப்பு: வானிலை மையம் தகவல்
வளிமண்டல சுழற்சி காரணமாக, இன்று தமிழகத்தில் சில இடங்களில் இடி மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் வெப்பநிலை உயர்வு; சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்
தமிழகத்தில் அடுத்த நான்கு நாட்களுக்கு, சில பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை மூன்று டிகிரி செல்ஷியஸ் வரை அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் இந்த 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு; வானிலை ஆய்வு மையம் தகவல்
இன்று (ஏப்ரல் 14) இரவு 7 மணி வரை தமிழ்நாட்டில் உள்ள பத்து மாவட்டங்களில் லேசான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
மக்களே அலெர்ட்; தமிழகத்தில் வெப்ப அலைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
ஏப்ரல் முதல் வாரம் முடிவடையும் நிலையில், தமிழகம் தொடர்ந்து கடுமையான வெப்பத்தை அனுபவிக்கிறது, மாநிலம் முழுவதும் வெப்பநிலை உயர்கிறது.
வட தமிழகத்தில் இரண்டு நாட்களுக்கு வெயில் கடுமையாக இருக்கும்: தமிழ்நாடு வேதர்மேன் கணிப்பு
இரு தினங்களுக்கு முன்னர் தென் மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது.
கோவை, நீலகிரி, தேனி, தென்காசி மக்களுக்கு நற்செய்தி: இரு நாட்களுக்கு கனமழை வாய்ப்பு
சென்னை வானிலை ஆய்வு மையம், கோவை, நீலகிரி, தேனி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஏப்ரல் 9 மற்றும் 10 ஆகிய இரண்டு நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக அறிவித்துள்ளது.
வங்கக்கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வு நிலை; தமிழகத்தில் ஏப்ரல் 12 ஆம் தேதி வரை மழை
முன்னரே தெரிவித்திருந்தது போல, வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது.
வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வுப் பகுதி; கனமழை எச்சரிக்கை விடுக்கும் வானிலை ஆய்வு மையம்
தெற்கு வங்கக்கடலில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அடுத்த 2 நாட்களுக்கு தமிழத்தில் இந்த மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு
வளிமண்டல சுழற்சி காரணமாக, மதுரை, திண்டுக்கல், நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், மதுரை, திண்டுக்கல், துாத்துக்குடி, தென்காசி, தேனி, விருதுநகர், திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழை பெய்யும் வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் ஏப்ரல் 5 வரை கனமழைக்கு வாய்ப்பு; இந்திய வானிலை ஆய்வு மையம் கணிப்பு
இந்திய வானிலை ஆய்வு மையம், தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்து, ஏப்ரல் 3 முதல் 5 ஆம் தேதிக்கு இடையில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக கணித்துள்ளது.
ஜூன் வரை இந்தியாவில் வழக்கத்தை விட அதிக வெப்பம் இருக்கும்: வானிலை ஆய்வு மையம்
ஏப்ரல்-ஜூன் மாதங்களின் அடுத்த மூன்று மாதங்கள் இயல்பை விட வெப்பமாக இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) கணித்துள்ளது.
தமிழகத்தில் அடுத்த 5 நாட்களில் 3 டிகிரி செல்சியஸ் வெப்பம் உயரும்: வானிலை ஆய்வு மையம்
தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது.
தமிழகத்தில் இடி மின்னலுடன் கனமழைக்கு வாய்ப்பு; சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
கடந்த இரண்டு நாட்களாக மேல் வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்துள்ளது.
ஆரஞ்சு அலெர்ட்; ஐபிஎல் 2025 தொடக்க விழா மற்றும் முதல் போட்டிக்கு வருண பகவான் வழி விடுவாரா?
ஐபிஎல் 2025 தொடக்க விழா மற்றும் முதல் போட்டி வானிலை அச்சுறுத்தலை எதிர்கொண்டுள்ளது.
இன்னும் நான்கு நாட்களுக்கு இதேநிலைதான்; வானிலை ஆய்வு மையம் அறிக்கை
மார்ச் 20 வரை தமிழ்நாட்டின் அதிகபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறைவு என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இன்றும் நாளையும் தமிழகத்தில் வெப்பம் வாட்டி வதைக்கும்; சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
சென்னை வானிலை ஆய்வு மையம் மார்ச் 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் தமிழ்நாட்டிற்கு வெப்ப எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழகத்தில் இன்று முதல் வெப்பநிலை அதிகரிக்கும்: வானிலை இயக்குனர் தகவல்
தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஒரு சில இடங்களில், இன்று முதல் அடுத்த நான்கு நாட்களுக்கு, 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மைய இயக்குனர் தெரிவித்துள்ளார்.
இன்றும் தென் மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு
தமிழக கடலோரப் பகுதிகளுக்கு அருகிலுள்ள தென்மேற்கு வங்கக் கடலின் மேலே ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி உருவாகியுள்ளதையடுத்து, தமிழகத்தின் தென் மாவட்டங்களில் இன்றும் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென் மாவட்ட மக்களே, இந்த மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை!
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தென் மாவட்டங்களில் இன்று மிகவும் கனமழை மற்றும் டெல்டா பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக, வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தமிழகத்தின் 12 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என முன்னறிவிப்பு; மீனவர்களுக்கும் எச்சரிக்கை
உள் பகுதிகளில் வளிமண்டல கீழ் மட்ட சுழற்சி காரணமாக, தமிழ்நாட்டின் 12 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று மண்டல வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
மக்களே, தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு வெயில் வழக்கத்தை விட அதிகரிக்க போகிறது!
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாகவே இருக்கிறது. பகல் நேரத்தில் வெப்பம் அதிகரிக்கிறது.
இந்த ஆண்டு எதிர்பார்த்ததை விட முன்கூட்டியே வெப்ப அலைகள் வீசுவதற்கான காரணம் என்ன?
2025 ஆம் ஆண்டில், குறிப்பாக இந்தியாவின் மேற்கு கடற்கரை பகுதிகளில், வழக்கத்திற்கு மாறாக முன்கூட்டியே வெப்ப அலைகள் வீசி வருகிறது.
அடுத்து இரண்டு நாட்களுக்கு வெயில் பொளக்கப் போகுது; வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு
தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் அடுத்த இரண்டு நாட்களுக்கு வெப்பம் அதிகமாக இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
இந்த ஆண்டு பெங்களூரை அளவுக்கதிகமாக வெப்பம் தாக்கும்: வானிலை ஆய்வு மையம்
பொதுவாகவே ஆண்டு முழுவதும் இனிமையான வானிலை நிலவும் பெங்களூரு நகரம் இந்த ஆண்டு வெப்பநிலையைப் பொறுத்தவரை தேசிய தலைநகர் டெல்லியை விட அதிகமாக இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) கணித்துள்ளது.
சென்னை மற்றும் வட தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் நாளையும் பனி மூட்டம்: தமிழ்நாடு வெதர்மேன் தகவல்
சென்னை மற்றும் வட தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் பனி மூட்டம் நாளையும் தொடர்ந்து நிலவுமென தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
தென் தமிழகத்தின் மூன்று மாவட்டங்களில் இன்றும் நாளையும் கனமழைக்கு வாய்ப்பு; வானிலை ஆய்வு மையம் முன்னறிவிப்பு
தென் தமிழகத்தின் சில பகுதிகளில், குறிப்பாக திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஜனவரி 30 மற்றும் 31 ஆகிய தேதிகளில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
நான்கு தமிழக மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு; வானிலை ஆய்வு மையம் கணிப்பு
தமிழகத்தில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி ஆகிய நான்கு மாவட்டங்களில் ஜனவரி 31இல் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு; சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
திருநெல்வேலியில் இன்று (ஜனவரி 19) கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என்றும், கன்னியாகுமரி, தூத்துக்குடி, ராமநாதபுரம் மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
டெல்லி, அருகிலுள்ள நகரங்களில் அடர்ந்த பனிமூட்டம்; பார்வைத்திறன் பூஜ்ஜியத்திற்கு குறைந்தது
டெல்லி மற்றும் அதன் அண்டைப் பகுதிகள் புதன்கிழமை காலை அடர்த்தியான மூடுபனியால் சூழ்ந்தன, பார்வைத் தன்மை வெகுவாகக் குறைந்தது.