சினிமா: செய்தி
'துரந்தர்' படங்களின் ஒருங்கிணைந்த பதிப்பாக 7.5 மணி நேர திரைப்படம் வெளிவருகிறதா?
ஆதித்யா தார் இயக்கிய, சாதனை படைத்த 'துரந்தர்' திரைப்பட தொடர், ஒரு சிறப்பு ஒருங்கிணைந்த பதிப்புடன் திரையரங்குகளுக்கு பிரம்மாண்டமாக மீண்டும் வரக்கூடும்.
பாக்ஸ் ஆபீஸில் ரன்வீர் சிங்கின் ருத்ரதாண்டவம்! 10வது நாளில் 50% அதிரடி உயர்வு; ₹1,200 கோடியைத் தாண்டிய துரந்தர் 2
இயக்குநர் ஆதித்யா தர் இயக்கத்தில் ரன்வீர் சிங் நடிப்பில் வெளியாகியுள்ள துரந்தர் 2: தி ரிவெஞ்ச் திரைப்படம் உலகளாவிய பாக்ஸ் ஆபீஸில் வரலாறு காணாத சாதனையைப் படைத்து வருகிறது.
நடிகர் விஜயின் கடைசி படம் ஜனநாயகன் ஜூன் மாதத்திற்கு மாற்றமா? அதிர்ச்சியில் ரசிகர்கள்! முழு விவரம்
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவராகப் புதிய அரசியல் பயணத்தைத் தொடங்கியுள்ள நடிகர் விஜய், தனது திரையுலகப் பயணத்தின் கடைசித் திரைப்படமான ஜனநாயகன் படத்தில் நடித்து வருகிறார்.
சினிமா ரசிகர்களுக்கு அதிர்ச்சி! 27 ஆண்டு கால வரலாற்றை முடித்துக் கொள்ளும் ஆஸ்கார் விருது நிகழ்வு
திரையுலகின் மிக உயரிய விருதாகக் கருதப்படும் ஆஸ்கார் விருது வழங்கும் விழா, பல தசாப்தங்களாகத் தனது அடையாளமாக விளங்கிய ஹாலிவுட்டை விட்டு வெளியேற உள்ளது.
நிஜ வாழ்வு 'துரந்தர்' பிளாக் டைகரின் வீரமும் துரோகமும் -ஒரு கண்ணீர் வரலாறு!
சமீபகாலமாக 'துரந்தர்' போன்ற உளவு திரைப்படங்கள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வரும் நிலையில்,அந்த உளவாளி பாத்திரத்திற்கு உத்வேகமாகத் திகழ்ந்த இந்தியாவின் நிஜ உளவாளிகள் பலரின் சரித்திரம் தற்போது வைரலாகி வருகின்றன.
தியேட்டர்களில் வசூல் வேட்டை! 500 கோடி கிளப்பில் துரந்தர் 2; ஜியோ ஹாட்ஸ்டாரில் எப்போது பார்க்கலாம்?
ஆதித்யா தார் இயக்கத்தில் ரன்வீர் சிங் நடிப்பில் மார்ச் 19 அன்று வெளியான துரந்தர் 2 திரைப்படம் தற்போது பாக்ஸ் ஆபிஸ் வசூலில் மிகப்பெரிய சாதனைகளைப் படைத்து வருகிறது.
ஸ்பீல்பெர்க் ரகசியம் இதுதான்! சினிமா மற்றும் கதை சொல்லும் கலையில் ஜெயிக்க அவர் பரிந்துரைக்கும் 5 மாஸ்டர் கிளாஸ் புத்தகங்கள்
புகழ்பெற்ற திரைப்பட இயக்குனர் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க், தனது வெற்றிக்குக் காரணம் கதை சொல்லும் கலை மற்றும் மனித உணர்வுகளை ஆழமாகப் புரிந்துகொண்டதுதான் என்று பலமுறை குறிப்பிட்டிருக்கிறார்.
ரிலீஸ் ஆகுமா ஜன நாயகன்? தேர்தல் ஆணையத்திடம் தஞ்சம் புகுந்த விஜய்யின் படம்
நடிகர் விஜய்யின் அரசியல் வருகைக்கு முன்பான கடைசி திரைப்படமாக கருதப்படும் 'ஜன நாயகன்', தணிக்கை சிக்கல்கள் காரணமாக தொடர்ந்து தள்ளிப்போய் கொண்டிருக்கிறது.
அஜித், விஜய் எப்படிப்பட்டவர்கள் தெரியுமா? நடிகை தமன்னா பகிர்ந்த நெகிழ்ச்சியான நினைவுகள்
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையான தமன்னா, அண்மையில் தனியார் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டார்.
விஜய்க்கு அடுத்தடுத்த சோதனைகள்! நின்றே போனதா ஜனநாயகன் ஓடிடி டீல்? ₹120 கோடி ஒப்பந்தத்தை ரத்து செய்த அமேசான் பிரைம்
நடிகர் விஜய் தனது திரைப்பயணத்தின் கடைசித் திரைப்படம் என்று கருதப்படும் ஜனநாயகன் படத்தின் மூலம் ஒருபுறம் தொழில்முறை நெருக்கடிகளையும், மறுபுறம் தனிப்பட்ட வாழ்வின் சோதனைகளையும் ஒரே நேரத்தில் சந்தித்து வருகிறார்.
'இனி அமைதியாக இருக்க முடியாது!' குடும்ப ஆடியோ கசிவால் கொதித்தெழுந்த ராஷ்மிகா மந்தனா; 24 மணிநேர கெடு விதிப்பு
சமூக வலைதளங்களில் தனது குடும்ப உறுப்பினர் தொடர்பான ஆடியோ கிளிப் ஒன்று பரவி வருவது குறித்து நடிகை ராஷ்மிகா மந்தனா தனது கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.
இரண்டாம் பாகத்தின் வெளியீட்டை ஒட்டி துரந்தர் முதல் பாகத்தையும் மறுவெளியீடு செய்யும் தயாரிப்பு நிறுவனம்
இயக்குநர் ஆதித்யா தர் இயக்கத்தில் ரன்வீர் சிங் நடிப்பில் உருவான பாலிவுட் திரைப்படமான 'துரந்தர்' முதல் பாகம் மீண்டும் திரையரங்குகளில் வெளியிடவுள்ளது. மார்ச் 13 முதல் இந்த முதல் பாகத்தை திரையரங்குகளில் ரசிகர்கள் மீண்டும் கண்டு ரசிக்கலாம்.
சினிமா டூ ஆன்மீகம்! நாளைய மனிதன் புகழ் தக்காளி சீனிவாசன் காலமானார்; கோலிவுட்டில் ஒரு சகாப்தம் முடிவு
தமிழ் சினிமாவின் மூத்த இயக்குநரும், தயாரிப்பாளரும், இசைக்கமைப்பாளருமான தக்காளி சீனிவாசன், உடல்நலக்குறைவு காரணமாக மார்ச் 10, 2026 அன்று பெங்களூரில் காலமானார்.
'அந்த 3வது மனுஷி போட்ட ட்வீட்..' த்ரிஷா விவகாரத்தில் வருத்தம் தெரிவித்ததே தவறு என பார்த்திபன் பேச்சு
த்ரிஷா குறித்து தான் பேசிய பேச்சு சர்ச்சையான நிலையில், இயக்குநர் பார்த்திபன் தனது யூடியூப் பக்கத்தில் விளக்க வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
சமூக வலைதள லைக்குகள் எல்லாம் ஏமாற்று வேலை! பாடலின் உண்மையான வெற்றி குறித்து பாடகி ஸ்ரேயா கோஷல் விளக்கம்
பிரபல பின்னணிப் பாடகி ஸ்ரேயா கோஷல், ஒரு பாடலின் வெற்றியைச் சமூக வலைதளங்களில் கிடைக்கும் லைக்குகள் மற்றும் வியூஸ்களை வைத்துத் தீர்மானிக்க முடியாது என்று அதிரடியாகத் தெரிவித்துள்ளார்.
திரையிட தடை இல்லை! தி கேரளா ஸ்டோரி 2 படத்திற்கு உயர்நீதிமன்றம் பச்சைக்கொடி
சர்ச்சைக்குரிய தி கேரளா ஸ்டோரி 2: கோஸ் பியாண்ட் (The Kerala Story 2: Goes Beyond) திரைப்படத்தின் வெளியீட்டிற்கு விதிக்கப்பட்டிருந்த இடைக்காலத் தடையை கேரள உயர்நீதிமன்றத்தின் டிவிஷன் பெஞ்ச் இன்று (பிப்ரவரி 27, 2026) நீக்கியுள்ளது.
சென்சார் போர்டு சரியாக செயல்படவில்லை; ரிலீஸிற்கு சற்றுமுன் தி கேரளா ஸ்டோரி 2 படத்திற்குத் தடை விதித்த நீதிமன்றம்
சர்ச்சைக்குரிய திரைப்படமான தி கேரளா ஸ்டோரி படத்தின் இரண்டாம் பாகம், தி கேரளா ஸ்டோரி 2: கோஸ் பியாண்ட் (The Kerala Story 2: Goes Beyond), நாளை (பிப்ரவரி 27, 2026) வெளியாகவிருந்த நிலையில், அதற்கு கேரளா உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
பாக்ஸ் ஆபீஸில் இப்போதும் இவர்கள்தான் கிங்! விஜய்யின் கில்லி vs அஜித்தின் துணிவு ரீரிலீஸில் அதிக வசூல் யாருக்கு?
தமிழ் சினிமாவில் தற்போது புதிய படங்களுக்கு இணையாக, முன்னணி நடிகர்களின் பழைய பிளாக்பஸ்டர் படங்களை மீண்டும் திரையரங்குகளில் வெளியிடும் ரீரிலீஸ் கலாச்சாரம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று வருகிறது.
யார் ஹீரோ? 40 ஆண்டுகளுக்குப் பின் ஒரே திரையில் உலகநாயகனும் சூப்பர் ஸ்டாரும்! ப்ரோமோ வெளியானது
தமிழ் சினிமாவின் இரு பெரும் துருவங்களான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலகநாயகன் கமல்ஹாசன் ஆகிய இருவரும் இணைந்து ஒரு படத்தில் நடிக்கப் போகிறார்கள் என்ற செய்தி கடந்த சில மாதங்களாகவே கோலிவுட்டில் பேசுபொருளாக இருந்து வந்தது.
நடிகர் அஜித்துடனான படத்தின் கதைக்களம் என்ன? இயக்குனர் சிறுத்தை சிவா கொடுத்த பதில் இதுதான்
சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான கங்குவா திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாகி, வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் பெரும் பின்னடைவை சந்தித்தது.
ஜனநாயகன் ரிலீஸ் அப்டேட்: ஏப்ரல் 30 வரை படம் வெளியாகாது? விநியோகஸ்தர் யார்க் சினிமாஸ் அறிவிப்பு
நடிகர் விஜய் நடித்து, எச்.வினோத் இயக்கியுள்ள ஜனநாயகன் திரைப்படம் வெளியாவதில் மீண்டும் ஒரு புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது.
ரஜினிகாந்தின் கன்னட ஹிட் படத்தின் இயக்குனர் மறைவு; 80 வயதில் காலமானார் ஜோ சைமன்
கன்னடத் திரையுலகில் ஆக்ஷன் மற்றும் கமர்ஷியல் படங்களின் பிதாமகர் என்று அழைக்கப்படும் மூத்த இயக்குனர் மற்றும் நடிகர் ஜோ சைமன், தனது 80 வது வயதில் பெங்களூருவில் காலமானார்.
'ஸ்பிரிட்' படப்பிடிப்பு தளத்தில் மோதல்? - பிரபாஸ் படத்தில் இருந்து விலகினாரா பிரகாஷ் ராஜ்?
இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா மற்றும் நடிகர் பிரபாஸ் கூட்டணியில் உருவாகி வரும் 'ஸ்பிரிட்' திரைப்படத்தில் இருந்து பிரபல நடிகர் பிரகாஷ் ராஜ் விலகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தியேட்டரைத் தொடர்ந்து ஓடிடி! ஜீவாவின் சூப்பர் ஹிட் தலைவர் தம்பி தலைமையில் எப்போது ரிலீஸ்? எந்த தளத்தில் பார்க்கலாம்?
நடிகர் ஜீவாவின் 45 வது படமான 'தலைவர் தம்பி தலைமையில்' கடந்த மாதம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது.
'போய் வேலை பாரு, பணம் சம்பாதி;' கோவிட் லாக்டவுனில் மாதவனை வீட்டை விட்டு துரத்திய மனைவி; சுவாரசிய பின்னணி
இந்தியத் திரையுலகின் சாக்லேட் பாய் மற்றும் வெர்சடைல் நடிகரான மாதவன், தற்போது தனது திரைப்பயணத்தின் இரண்டாவது இன்னிங்ஸில் பட்டையைக் கிளப்பி வருகிறார்.
வசூல் வேட்டையில் ரன்வீர் சிங்! 1000 கோடியைத் தொட்ட துரந்தர்! இரண்டாம் பாகம் ரிலீஸ் எப்போது?
இயக்குநர் ஆதித்யா தார் இயக்கத்தில், ரன்வீர் சிங் நடிப்பில் வெளியான துரந்தர் திரைப்படம் இந்தியத் திரையுலகின் முந்தைய சாதனைகளைத் தகர்த்து எறிந்துள்ளது.
ஏப்ரல் 23 லாக் பண்ணுங்க! மம்மூட்டி-மோகன்லால் நடிக்கும் பேட்ரியாட் படத்தில் நயன்தாரா! போஸ்டரில் ஒளிந்திருந்த ரகசியத்தை கண்டுபிடித்த ரசிகர்கள்!
மகேஷ் நாராயணன் இயக்கத்தில், மலையாளத் திரையுலகின் இரு துருவங்களான மம்மூட்டி மற்றும் மோகன்லால் இணைந்து நடிக்கும் பேட்ரியாட் திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு விண்ணைத் தொட்டுள்ளது.
வளைகுடா நாடுகளில் பார்டர் 2 ரிலீஸ் இல்லை! சன்னி தியோல் படத்திற்கு வந்த சோதனை... காரணம் இதுதான்!
சன்னி தியோல் நடிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பார்டர் 2 திரைப்படம் வெள்ளிக்கிழமை (ஜனவரி 23) உலகம் முழுவதும் வெளியானது.
மறக்க முடியாத காம்போ! 37 வருடம் கழித்து ரிலீஸ் ஆகாத ரஜினியின் பழைய ஹிந்தி படம் ரிலீஸ்!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், பாலிவுட்டின் ஹேமமாலினி மற்றும் சத்ருகன் சின்ஹா ஆகியோர் நடிப்பில் 1989 ஆம் ஆண்டு உருவான திரைப்படம் ஹம் மேய்ன் ஷாஹென்ஷா கோன்.
ஆஸ்கர் விருதுகளை அள்ளப்போவது யாரு? 16 பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்ட சின்னர்ஸ்! முழு பட்டியல் இதோ!
2026 ஆம் ஆண்டிற்கான 98 வது அகாடமி விருதுகளின் (ஆஸ்கார் விருது) பரிந்துரைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் சின்னர்ஸ் திரைப்படம் 16 பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டு வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது.
பாடகி ஜானகி அம்மாவிற்கு நேர்ந்த சோகம்! ஒரே மகன் முரளி கிருஷ்ணா திடீர் மரணம்! திரையுலகமே கண்ணீர்!
இந்திய சினிமாவின் புகழ்பெற்ற பின்னணிப் பாடகி எஸ்.ஜானகியின் ஒரே மகனான முரளி கிருஷ்ணா, வியாழக்கிழமை (ஜனவரி 22) அதிகாலை மாரடைப்பு காரணமாகக் காலமானார்.
90களில் இசை நல்லா இருந்ததுன்னு சொல்லி இப்ப பண்றதை மட்டம் தட்டுறாங்க!; இசைப்புயல் ஏஆர் ரஹ்மான் வருத்தம்
ஆஸ்கார் நாயகன் ஏஆர் ரஹ்மான் சமீபத்தில் இந்தித் திரையுலகில் நிலவும் அதிகாரம் மற்றும் மத ரீதியான பாகுபாடுகள் குறித்துப் பேசியது பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
சூர்யாவின் கிளாசிக் ஹிட் 'மௌனம் பேசியதே' ரீ-ரிலீஸ்! யுவன் இசை, த்ரிஷாவின் அறிமுகம்; மீண்டும் தியேட்டரில் பார்க்கத் தயாரா?
தமிழ் சினிமாவில் சமீபகாலமாகப் பழைய வெற்றிப் படங்களை டிஜிட்டல் முறையில் மெருகேற்றி மீண்டும் வெளியிடும் ரீரிலீஸ் கலாச்சாரம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.
கைவிரித்தது உச்ச நீதிமன்றம்; ஜனநாயகன் படக்குழுவை மீண்டும் சென்னை உயர்நீதிமன்றத்தை அணுக அறிவுறுத்தல்
நடிகர் விஜய் அரசியலுக்கு வந்த பிறகு வெளியாகும் மிக முக்கியமான படமாக ஜனநாயகன் பார்க்கப்படுகிறது.
கமல் ஹாசனின் பெயர், புகைப்படத்தைப் பயன்படுத்தத் தடை: சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு
தமிழ் திரையுலகின் மூத்த நடிகரும், மாநிலங்களவை உறுப்பினருமான கமல்ஹாசன், தனது ஆளுமை உரிமைகளை (Personality Rights) பாதுகாப்பதற்காக சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு சிவில் வழக்கைத் தொடர்ந்தார்.
கோல்டன் குளோப் 2026: ஹாம்நெட் சிறந்த திரைப்படமாகத் தேர்வு; விருதுகளை அள்ளிய நட்சத்திரங்கள்
2026 ஆம் ஆண்டின் 83 வது கோல்டன் குளோப் விருது விழாவில், குளோயி ஜாவோ இயக்கத்தில் உருவான ஹாம்நெட் திரைப்படம் 'சிறந்த திரைப்படம் - டிராமா' பிரிவில் விருதை வென்றுள்ளது.
ஹாலிவுட்டின் மெகா திருவிழா! கோல்டன் குளோப் 2026 விருதுகள்; இந்தியாவில் நேரலையில் பார்ப்பது எப்படி?
ஹாலிவுட் திரையுலகின் மிகவும் உயரிய விருதுகளில் ஒன்றாகக் கருதப்படும் கோல்டன் குளோப் (Golden Globe Awards 2026) விருது விழா, இந்த ஆண்டு அதன் 83 வது பதிப்பை எட்டியுள்ளது.
படம் வர்றதுக்கு முன்னாடியே ரூ.50 கோடி பிசினஸ்; டிமான்டி காலனி 3 ஓடிடி உரிமையை தட்டிப்பறித்த முன்னணி நிறுவனம்
அஜய் ஞானமுத்து இயக்கத்தில் உருவாகி வரும் டிமான்டி காலனி 3 திரைப்படம், திரையரங்குகளில் வெளியாவதற்கு முன்பே ஒரு பிரம்மாண்டமான சாதனையைப் படைத்துள்ளது.
விஜய் ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்: மீண்டும் திரைக்கு வருகிறது பிளாக்பஸ்டர் ஹிட் தெறி
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், தமிழ் சினிமாவின் முன்னணி நடிகருமான விஜயின் கடைசி படமான ஜனநாயகன் வெளியாவதில் தொடர்ந்து சிக்கல் நீடித்து வருகிறது.
உச்ச நீதிமன்றம் செல்லும் ஜனநாயகன்; பொங்கல் ரிலீஸ் சந்தேகம்? விஜயின் கடைசிப் படத்திற்குத் தொடரும் முட்டுக்கட்டைகள்
நடிகர் விஜயின் கடைசித் திரைப்படமாக அறிவிக்கப்பட்டுள்ள ஜனநாயகன் படத்தின் வெளியீட்டில் அடுத்தடுத்து சிக்கல்கள் நீடிப்பதால், தற்போது இந்தப் பட விவகாரம் உச்ச நீதிமன்றத்திற்குச் செல்லவுள்ளது.