வணிகம் செய்தி

பாமர மக்களுக்கும் புரியும்படியான, கலப்படமற்ற வணிகச் செய்திகளை இங்கே படிக்கவும்.

19 Aug 2024

ஜியோ

ரிலையன்ஸின் இணைப்புத் திட்டங்களின் கீழ் இணையுமா ஜியோ சினிமா மற்றும் டிஸ்னி+ ஹாட்ஸ்டார்?

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் (ஆர்ஐஎல்) டிஸ்னி+ ஹாட்ஸ்டாரை அதன் சொந்த ஸ்ட்ரீமிங் சேவையான ஜியோ சினிமாவுடன், ஸ்டார் இந்தியா மற்றும் வயாகாம்18 இணைப்பிற்குப் பிறகு இணைக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

18 Aug 2024

ஜிஎஸ்டி

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்திற்கு ₹17 கோடி ஜிஎஸ்டி வரிஏய்ப்பு நோட்டீஸ்

இந்தியாவின் முன்னணி இரு சக்கர வாகன உற்பத்தி நிறுவனமான ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்திற்கு ₹17 கோடிக்கும் அதிகமான ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு நோட்டீசை அனுப்பியுள்ளது. நிறுவனம் இன்று ஒரு ஒழுங்குமுறை தாக்கல் மூலம் இந்த தகவலை வெளியிட்டது.

இந்தியாவில் 10 பில்லியன் டாலர்களுக்கு மேல் வர்த்தகம் செய்த ஃபாக்ஸ்கான் நிறுவனம்

தைவானைச் சேர்ந்த எலக்ட்ரானிக்ஸ் நிறுவனமான ஃபாக்ஸ்கான், 2024ஆம் ஆண்டு நிலவரப்படி இந்தியாவில் 10 பில்லியன் டாலர்களைத் தாண்டி வர்த்தகம் செய்துள்ளது.

18 Aug 2024

ஐபிஓ

₹400 கோடி நிதி திரட்டுவதற்காக ஐபிஓ பங்குகளை வெளியிட ஜேஎஸ்டபிள்யூ சிமென்ட் திட்டம்

இந்திய சிமென்ட் துறையில் முன்னணி நிறுவனமான ஜேஎஸ்டபிள்யூ சிமென்ட், ₹400 கோடி வரை திரட்டுவதற்காக ஆரம்ப பொதுப் பங்களிப்பை (ஐபிஓ) நடத்துவது குறித்து ஆலோசித்து வருகிறது.

கச்சா எண்ணெய் மீதான விண்ட்ஃபால் வரியை ரூ.2,500 குறைத்தது மத்திய அரசு; டீசல், ஏடிஎஃப் மீதான வரி ரத்து

பெட்ரோலிய கச்சா எண்ணெய் மீதான விண்ட்ஃபால் வரியை ஒரு மெட்ரிக் டன்னுக்கு ரூ.4,600லிருந்து ரூ.2,100 ஆக மத்திய அரசு குறைத்துள்ளது. இந்த உத்தரவு சனிக்கிழமை (ஆகஸ்ட் 17) அமலுக்கு வந்துள்ளது.

16 Aug 2024

இந்தியா

இந்தியாவின் நகர்ப்புற வேலையின்மை விகிதம் ஆடவர் பிரிவில் சரிவு; மகளிர் பிரிவில் அதிகரிப்பு

இந்தியாவின் நகர்ப்புற வேலையின்மை விகிதம் முந்தைய காலாண்டில் 6.7 சதவீதத்தில் இருந்து நிதியாண்டு 2024-25இன் முதல் காலாண்டில் 6.6 சதவீதமாக குறைந்துள்ளது.

16 Aug 2024

எஸ்பிஐ

தொடர்ந்து மூன்றாவது மாதமாக கடன்களுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தியது எஸ்பிஐ

இந்தியாவின் மிகப்பெரிய அரசு வங்கியான பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ), வியாழன் (ஆகஸ்ட் 15) முதல் அமலுக்கு வரும் வகையில், தொடர்ந்து மூன்றாவது மாதமாக கடன்களுக்கான வட்டி விகிதங்களை 10 அடிப்படை புள்ளிகள் அதிகரித்துள்ளது.

ஊழியர்களுக்கு 1% சம்பள உயர்வு அறிவித்த காக்னிசண்ட் டெக்னாலஜி சொல்யூஷன்ஸ்

காக்னிசண்ட் டெக்னாலஜி சொல்யூஷன்ஸ் (சிடிஎஸ்) சில ஊழியர்களுக்கு வருடாந்திர சம்பள உயர்வாக 1% மட்டுமே வழங்கியுள்ளது.

கர்நாடக அரசு ஏன் SBI, PNB உடனான பரிவர்த்தனைகளை நிறுத்தி வைத்துள்ளது

வியத்தகு நடவடிக்கையாக, பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) மற்றும் பஞ்சாப் நேஷனல் வங்கியுடன் (பிஎன்பி) அனைத்து பரிவர்த்தனைகளையும் நிறுத்தி வைக்க கர்நாடக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

சற்றே ஆறுதலாக குறைந்த ஆபரண தங்கத்தின் விலை

கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது.

எலான் மஸ்க், ஜே.கே. ரௌலிங் ஆகியோர் மீது சைபர் புல்லியிங் வழக்கு தொடுத்த ஒலிம்பிக் வீராங்கனை

அல்ஜீரிய குத்துச்சண்டை வீராங்கனையும், ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்றவருமான இமானே கெலிஃப், டெஸ்லாவுக்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளார்.

14 Aug 2024

கூகுள்

AI கண்டுபிடிப்பு இடைவெளிக்கு காரணம் ரிமோட் வேலை தான்: முன்னாள் கூகுள் தலைமை நிர்வாக அதிகாரி குற்றச்சாட்டு

கூகுளின் முன்னாள் CEO (2001-2011) மற்றும் 2015 வரை செயல் தலைவராக இருந்த பில்லியனர் எரிக் ஷ்மிட், கூகுள் நிறுவனத்தின் வளர்ந்து வரும் ரிமோட் ஒர்க் கலாச்சாரத்தை விமர்சித்து ஒரு விவாதத்தைத் தூண்டியுள்ளார்.

CEO இன் தி ஹவுஸ்: ஸ்டார்பக்ஸ்-இன் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக பிரையன் நிக்கோல் நியமனம்

செவ்வாயன்று சிபொட்டில் மெக்சிகன் கிரில்லின் தற்போதைய தலைவரான பிரையன் நிக்கோலை, புதிய சேர்மன் மற்றும் CEOவாக அறிவித்தது ஸ்டார்பக்ஸ் நிறுவனம்.

30,000 கோடி மதிப்பிலான வந்தே பாரத் ரயில் டெண்டரை ரத்து செய்த இந்தியன் ரயில்வே?

100 அலுமினியம் பாடிகளை கொண்ட வந்தே பாரத் ரயில்களின் உற்பத்தி மற்றும் பராமரிப்புக்கான ₹30,000 கோடி டெண்டரை இந்திய ரயில்வே ரத்து செய்துள்ளதாக கூறப்படுகிறது.

13 Aug 2024

பதஞ்சலி

பதஞ்சலி நிறுவனர் பாபா ராம்தேவ் மீதான அவமதிப்பு வழக்கை முடித்து வைத்த உச்ச நீதிமன்றம் 

யோகா குரு பாபா ராம்தேவ் மற்றும் பதஞ்சலி ஆயுர்வேத் லிமிடெட் நிர்வாக இயக்குநர் ஆச்சார்யா பாலகிருஷ்ணா மீதான அவமதிப்பு வழக்கை உச்ச நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தள்ளுபடி செய்தது.

தொடர்ந்து உயரும் ஆபரண தங்கத்தின் விலை; வாங்கலாமா?

கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் தங்கத்தின் விலை இன்று சற்றே உயர்ந்துள்ளது.

12 Aug 2024

இந்தியா

இந்தியாவில் முதல்முறையாக தேசிய வீட்டுப் பயண கணக்கெடுப்பை 2025இல் மேற்கொள்ள மத்திய அரசு முடிவு

இந்திய அரசாங்கம் 2025ஆம் ஆண்டில் தனது முதல் தேசிய வீட்டுப் பயணக் கணக்கெடுப்பை (NHTS) நடத்த முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

12 Aug 2024

வயநாடு

வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்களின் அனைத்து கடன்களும் ரத்து; கேரள வங்கி அறிவிப்பு

கேரளாவின் வயநாடு மாவட்டத்தில் ஜூலை 30 அன்று ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்களின் முழு கடன்களையும் தள்ளுபடி செய்வதாக கேரள வங்கி திங்கட்கிழமை (ஆகஸ்ட் 12) அறிவித்துள்ளது.

12 Aug 2024

ஓலா

20% வளர்ச்சி; ஓலா எலக்ட்ரிக் நிறுவனத்தின் மீது அதிக ஆர்வம் காட்டும் முதலீட்டாளர்கள்

ஓலா எலக்ட்ரிக் மொபிலிட்டி வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 9) மும்பை பங்குச் சந்தையில் வலுவான அறிமுகத்தை மேற்கொண்ட நிலையில், அதன் பங்குகள் திங்கட்கிழமை 20 சதவீதம் உயர்ந்துள்ளன.

12 Aug 2024

இந்தியா

இந்தியாவில் சில்லறை பணவீக்கம் ஐந்து ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு குறைந்தது

இந்தியாவில் நுகர்வோர் விலைக் குறியீடு (CPI) அடிப்படையிலான சில்லறை பணவீக்கம் கடந்த ஜூலை 2024இல் 3.54 சதவீதமாகக் குறைந்துள்ளது.

14 மணிநேரங்கள் வேலைநேரம் கிடையாது; கர்நாடக மாநில அரசு விளக்கம்

தகவல் தொழில்நுட்ப (ஐடி) துறை ஊழியர்களுக்கு பணி நேரம் நீட்டிப்பு இல்லை என்று கர்நாடக அரசு தெரிவித்துள்ளது.

ரூ.52,000த்தை நெருங்கும் ஆபரண தங்கத்தின் விலை

கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது.

12 Aug 2024

செபி

செபி தலைவரின் மறுப்பு அறிக்கை மூலம் வெளிவரும் உண்மைகள்; புது அஸ்திரத்தை ஏவிய ஹிண்டன்பர்க்

ஹிண்டன்பர்க் ரிசர்ச், இந்தியாவின் பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான செபி மற்றும் அதன் தலைவரான மதாபி பூரி புச் குறித்து மேலும் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளது.

2024-25 நிதியாண்டில் பங்குச் சந்தையில் சுமார் ₹1.3 லட்சம் கோடி முதலீடு செய்ய எல்ஐசி முடிவு

இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் (எல்ஐசி) நடப்பு நிதியாண்டில் பங்குச் சந்தையில் சுமார் ₹1.3 லட்சம் கோடி முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளதாக அதன் எம்டி மற்றும் சிஇஓ சித்தார்த்த மொஹந்தி தெரிவித்தார்.

11 Aug 2024

அதானி

ஹிண்டன்பர்க் அறிக்கைக்கு செபி தலைவர் மற்றும் அவரது கணவர் மறுப்பு அறிக்கை வெளியீடு

இந்தியாவின் பங்குச் சந்தை கட்டுப்பாட்டாளரான செபியின் தலைவர் சமீபத்திய ஹிண்டன்பர்க் ஆராய்ச்சி அறிக்கையை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் மற்றும் தூண்டுதல்களின் பேரில் வெளியிடப்பட்டுள்ளதாகக் கூறி கடுமையாக நிராகரித்துள்ளார்.

11 Aug 2024

வணிகம்

காபி டே எண்டர்பிரைசஸ் லிமிடெட் திவால்; தேசிய நிறுவன சட்டத் தீர்ப்பாயம் அறிவிப்பு

காபி டே குழுமத்தின் தாய் நிறுவனமான காபி டே எண்டர்பிரைசஸ் லிமிடெட் (சிடிஇஎல்) மீது தேசிய நிறுவன சட்டத் தீர்ப்பாயம் (என்சிஎல்டி) திவால் நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளது.

மாலத்தீவில் இந்தியாவின் யுபிஐ சேவைகள் அறிமுகம்; புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட அமைச்சர் ஜெய்சங்கர்

மாலத்தீவில் யுபிஐ பணப்பரிமாற்ற சேவையை நடைமுறைப்படுத்துவதற்காக மாலத்தீவுடன் இந்தியா புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.

10 Aug 2024

வணிகம்

கானாவை விலைக்கு வாங்கியது ரேடியோ மிர்ச்சியின் தாய் நிறுவனம் இஎன்ஐஎல்

எஃப்எம் ரேடியோ பிராண்டான ரேடியோ மிர்ச்சியின் தாய் நிறுவனமான என்டர்டெயின்மென்ட் நெட்வொர்க் இந்தியா லிமிடெட் (இஎன்ஐஎல்), கடந்த ஆண்டு வெறும் ₹25 லட்சத்திற்கு இசை ஸ்ட்ரீமிங் தளமான கானாவை வாங்கியது.

ஆயிரக்கணக்காக ஊழியர்களை மீண்டும் ஆட்குறைப்பு செய்ய சிஸ்கோ முடிவு

அமெரிக்காவை தளமாகக் கொண்ட புகழ்பெற்ற நெட்வொர்க்கிங் உபகரண உற்பத்தியாளரான சிஸ்கோ சிஸ்டம்ஸ் குறிப்பிடத்தக்க அளவில் பணியாளர்களைக் குறைக்கத் தயாராகி வருவதாக ராய்ட்டர்ஸ் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

அம்பானிகள், பிர்லாக்கள்: ₹39 லட்சம் கோடியை தாண்டும் இந்திய பணக்காரக் குடும்பங்களின் கூட்டு மதிப்பு

அம்பானிகள், பஜாஜ்கள் மற்றும் பிர்லாக்கள் உட்பட இந்தியாவின் பணக்கார குடும்ப வணிகங்கள், 2024 பார்க்லேஸ் தனியார் வாடிக்கையாளர்கள் ஹுருன் இந்தியாவின் மிக மதிப்புமிக்க குடும்ப வணிகங்களின் பட்டியலின்படி, $460 பில்லியன் (சுமார் ₹38.27 லட்சம் கோடி) மதிப்பை குவித்துள்ளன.

ஆபரண தங்கத்தின் விலை மீண்டும் உயரத்தொடங்கியது

கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது.

08 Aug 2024

இந்தியா

இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு 675 பில்லியன் டாலராக உயர்வு

இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு ஆகஸ்ட் 2-ஆம் தேதியின்படி 675 பில்லியன் டாலரை எட்டியுள்ளதாக ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார். இது இந்த ஆண்டு ஜூலை 19 அன்று அடைந்த $670.857 பில்லியன் என்ற முந்தைய சாதனையை முறியடித்துள்ளது.

08 Aug 2024

யுபிஐ

இனி உங்கள் யுபிஐ கணக்கை வேறொருவரும் பயன்படுத்தலாம்; ரிசர்வ் வங்கியின் புது அம்சம்

இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) யுனிஃபைட் பேமெண்ட்ஸ் இன்டர்ஃபேஸ் (யுபிஐ) பயனர்களுக்கு நம் சார்பாக வேறொருவர் பரிவர்த்தனைகளை மேற்கொள்வதற்காக "டெலிகேட்டட் பேமென்ட்ஸ்" எனப்படும் புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

இனி உங்கள் வங்கி காசோலை சில மணிநேரங்களில் க்ளியர் ஆகி விடும்: ரிசர்வ் வங்கி 

இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) செக் -கிளியரிங் செயல்முறையில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை அறிவித்துள்ளது.

குறைந்த வேகத்தில் மீண்டும் உயர்ந்த ஆபரண தங்கத்தின் விலை

கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் தங்கத்தின் விலை இன்று மீண்டும் உயர்ந்துள்ளது.

08 Aug 2024

ஆர்பிஐ

ரெப்போ வட்டி விகிதத்தில் ஒன்பதாவது முறையாக மாற்றமில்லை; ரிசர்வ் வங்கி அறிவிப்பு

இந்திய ரிசர்வ் வங்கியின் (ஆர்பிஐ) ஆறு உறுப்பினர்களைக் கொண்ட நாணயக் கொள்கைக் குழு (எம்பிசி) அதிக உணவுப் பணவீக்கம் இருப்பதாக கூறப்பட்டாலும், ஒன்பதாவது முறையாக ரெப்போ விகிதம் 6.5 சதவீதமாக தொடரும் என அறிவித்துள்ளது.

07 Aug 2024

போயிங்

'உள்ளாடை போல மாற்றப்பட்ட கதவுகள்': பணியிட சவால்களை வெளிப்படுத்திய போயிங் ஊழியர்கள்

தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் (NTSB) நடத்திய இரண்டு நாள் விசாரணையின் தொடக்கத்தில் அளிக்கப்பட்ட சாட்சியத்தின்படி, போயிங் ஊழியர்கள் குழப்பமான மற்றும் செயலிழந்த பணிச்சூழலை வெளிப்படுத்தியுள்ளனர்.

இரண்டாவது நாளாக மீண்டும் குறைந்த ஆபரண தங்கத்தின் விலை 

கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் தங்கத்தின் விலை இன்று சற்றே குறைந்துள்ளது.

ஃபார்ச்சூன் குளோபல் 500 பட்டியலில் ரிலையன்ஸ் 86வது இடத்திற்கு முன்னேறியுள்ளது

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் (RILs) பார்ச்சூனின் 2024ஆம் ஆண்டிற்கான குளோபல் 500 பட்டியலில் 86 வது இடத்தை பெற்று, கடந்த ஆண்டை விட இரண்டு இடங்கள் முன்னேறியுள்ளது.

அட்டவணைப்படுத்தல், LTCG மாற்றங்கள்: ரியல் எஸ்டேட் முதலீட்டாளர்களுக்கு மத்திய அரசு நிவாரணம் அளிக்க திட்டம்

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் சமீபத்திய பட்ஜெட் 2024 அறிவிப்பைத் தொடர்ந்து, ரியல் எஸ்டேட் துறையின் கவலைகளைத் தணிக்க இந்திய அரசாங்கம் தற்போது பல்வேறு விருப்பங்களை ஆராய்ந்து வருகிறது.