வணிகம் செய்தி

பாமர மக்களுக்கும் புரியும்படியான, கலப்படமற்ற வணிகச் செய்திகளை இங்கே படிக்கவும்.

ரூ.1.01 லட்சம் கோடி மதிப்பில் விவசாய வளர்ச்சிக்கு இரண்டு புதிய திட்டங்கள்; மத்திய அமைச்சரவை ஒப்புதல்

விவசாயத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட பிரதம மந்திரி ராஷ்ட்ரிய கிரிஷி விகாஸ் யோஜனா (PM-RKVY) மற்றும் தன்னிறைவுக்கான உணவுப் பாதுகாப்பை அடைவதற்கான கிருஷோன்னதி யோஜனா (KY) ஆகிய திட்டங்களுக்கு வியாழனன்று (அக்டோபர் 3) மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

Google Payயில் UPI சர்க்கிள்-ஐ எவ்வாறு இயக்குவது மற்றும் அதன் பயன்பாட்டை தெரிந்துகொள்ளுங்கள்

கூகுள் தனது கூகுள் பே செயலியில் யுபிஐ சர்க்கிள் என்ற புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

இன்று (அக்.3) வீழ்ச்சியுடன் தொடங்கிய இந்திய பங்குச் சந்தைகள்; இஸ்ரேல்-ஈரான் மோதல் காரணமா?

இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே அதிகரித்து வரும் பதட்டங்கள் உலக முதலீட்டாளர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியதால், இந்திய பங்குச் சந்தைகள் வியாழக்கிழமை (அக்டோபர் 3) காலை வர்த்தகத்தில் கடும் சரிவைச் சந்தித்தன.

பெங்களூரில் உள்ள லிங்க்ட்இன் அலுவலகத்தின் மீட்டிங் அறைகளுக்கு வினோத பெயர்கள்! காண்க!

லிங்க்ட்இன் இந்தியாவின் ஊழியர் ஒருவர், பெங்களூருவில் உள்ள நிறுவனத்தின் தலைமையகத்தின் உட்புறத்தின் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.

01 Oct 2024

யுபிஐ

செப்டம்பரில் மட்டும் 500 மில்லியன் தாண்டிய UPI தினசரி பரிவர்த்தனைகள்

நேஷனல் பேமென்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (என்பிசிஐ) மூலம் நடத்தப்படும் யுனிஃபைட் பேமெண்ட்ஸ் இன்டர்ஃபேஸ் (யுபிஐ) நெட்வொர்க் ஒரு முக்கிய மைல்கல்லை எட்டியுள்ளது.

ஏழைகளுக்கான மத்திய அரசின் ஹெல்த் இன்சூரன்ஸ்; விண்ணப்பிப்பது எப்படி?

ராஷ்ட்ரிய ஸ்வஸ்த்ய பீமா யோஜனா (RSBY) என்பது இந்திய ஏழைகளுக்காக அரசாங்கத்தால் நடத்தப்படும் மருத்துவ காப்பீடு ஆகும்.

30 Sep 2024

அமேசான்

சமீபத்திய RTO கொள்கைக்குப் பிறகு 70%க்கும் அதிகமான அமேசான் ஊழியர்கள் வெளியேறக்கூடும்: ஆய்வு

பிளைண்ட் என்ற வேலை மறுஆய்வு தளத்தின் புதிய கருத்துக்கணிப்பில், 73% அமேசான் ஊழியர்கள் நிறுவனத்தை விட்டு வெளியேறுவது பற்றி யோசித்து வருகின்றனர்.

வேலை நேரம் தாண்டியும் தொடர்பு கொள்ளும் முதலாளிகள்: 88% இந்தியப் பணியாளர்கள் பாதிப்பு

உலகளாவிய வேலைத் தளமான இண்டீட்-இன் சமீபத்திய ஆய்வில், 88% இந்தியப் பணியாளர்கள் வேலை நேரத்திற்கு பின்னரும் அவர்களுடைய முதலாளிகளால் தொடர்பு கொள்ளப்படுவதாக தெரியவந்துள்ளது.

ஏப்ரல்-ஆகஸ்ட் காலத்தில் 4.35 டிரில்லியன் ரூபாய் நிதிப் பற்றாக்குறை; மத்திய அரசு தகவல்

2024-25 நிதியாண்டில் ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரையிலான காலத்தில் இந்தியாவின் நிதிப்பற்றாக்குறை ரூ.4.35 டிரில்லியனாக உள்ளதாக மத்திய அரசு திங்கட்கிழமை (செப்டம்பர் 30) வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

30 Sep 2024

இந்தியா

இந்தியாவின் பொருளாதாரத்தை ₹5.9L கோடியாக உயர்த்த வரவிருக்கும் திருமண சீசன்

இந்தியாவின் பொருளாதாரம் ஒரு பெரிய பூஸ்ட்டிற்கு தயாராக உள்ளது.

அக்டோபரில் டிஏ உயர்வு: உங்கள் சம்பளம் எவ்வளவு அதிகரிக்கும்?

மத்திய அரசு ஊழியர்கள் அகவிலைப்படி (டிஏ) உயர்வு குறித்த அறிவிப்புக்காக காத்துள்ளனர். இது அவர்களின் சம்பளத்தை கொஞ்சம் அதிகரிக்கும்.

வருமான வரி தணிக்கை அறிக்கைகளை தாக்கல் செய்வதற்கான காலக்கெடு நீட்டிப்பு

மத்திய நேரடி வரிகள் வாரியம் 2024-25 நிதியாண்டிற்கான வரி தணிக்கை அறிக்கைகளை தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை நீட்டிப்பதாக அறிவித்துள்ளது.

வாரத்தின் முதல் நாளில் வீழ்ச்சியுடன் தொடங்கிய இந்திய பங்குச் சந்தைகள்; காரணம் என்ன?

வாரத்தின் முதல் நாளான திங்கட்கிழமை (செப்டம்பர் 30) இந்திய பங்குச் சந்தை வர்த்தகம் தொடங்கிய உடனேயே ​​சென்செக்ஸ் 900 புள்ளிகள் சரிந்தது.

29 Sep 2024

முதலீடு

வெளிநாட்டு முதலீடுகளை கண்காணிக்க ஒழுங்குமுறை கட்டமைப்பை உருவாக்க மத்திய அரசு திட்டம்

வெளிநாட்டு முதலீட்டு ஒழுங்குமுறைகளை உருவாக்குவது குறித்து மத்திய அரசு ஆலோசித்து வருகிறது. இந்த முன்மொழியப்பட்ட அமைப்பு, இன்னும் விவாத கட்டத்தில் உள்ளது.

வெளிநாடுகளுக்கு அரிசி ஏற்றுமதிக்கான தடை நீக்கம்; மத்திய அரசு உத்தரவு 

சனிக்கிழமையன்று (செப்டம்பர் 28), மத்திய அரசு பாஸ்மதி அல்லாத வெள்ளை அரிசியை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கான தடையை நீக்கியது மற்றும் குறைந்தபட்ச ஏற்றுமதி விலையை டன்னுக்கு $490 ஆக நிர்ணயித்துள்ளது.

28 Sep 2024

டாடா

இந்திய பாதுகாப்புத் துறை வரலாற்றில் முதல்முறை; வெளிநாட்டில் தொழிற்சாலையை அமைக்கிறது டாடா

டாடா குழும நிறுவனமான டாடா அட்வான்ஸ்டு சிஸ்டம்ஸ் லிமிடெட் (டிஏஎஸ்எல்) இந்தியாவுக்கு வெளியே தனது முதல் பெரிய பாதுகாப்பு உற்பத்தி தொழிற்சாலையை மைக்க தயாராகி வருகிறது.

27 Sep 2024

இந்தியா

கணவர்களை சோம்பேறி, முட்டாள் எனக் கூறி சர்ச்சையில் சிக்கிய ஃபிளிப்கார்ட் மன்னிப்பு கோரியது

ஃபிளிப்கார்ட் தனது சமீபத்திய விளம்பர வீடியோவில் கணவர்களை சோம்பேறி மற்றும் முட்டாள் என்பது போன்று சித்தரித்ததற்கு மன்னிப்பு கேட்டுள்ளது.

டிசம்பர் முதல் ஆர்பிஐ வட்டி விகிதத்தைக் குறைக்கும்; யுபிஎஸ் வெளியிட்ட அறிக்கையில் தகவல்

யுபிஎஸ்ஸின் அறிக்கையின்படி, இந்திய ரிசர்வ் வங்கியின் (ஆர்பிஐ) நாணய கொள்கைக் குழு இந்த ஆண்டு டிசம்பர் முதல் வட்டி விகிதத்தைக் குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

போஸ்ட் ஆபீசில் கணக்கு வைத்துள்ளீர்களா? அக்டோபர் 1 முதல் அமலுக்கு வரும் புதிய மாற்றங்களை கட்டாயம் தெரிந்துகொள்ளுங்கள்

செப்டம்பர் மாதம் முடிவடைய இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், நிதித்துறை சார்ந்த முக்கியமான சில மாற்றங்கள் அக்டோபர் 1, 2024 முதல் அமலுக்கு வர உள்ளது.

பணிக்கொள்கையில் பெரும் மாற்றத்தை அறிவித்துள்ள டெல் நிறுவனம்

டெல் டெக்னாலஜிஸ் உலகளாவிய விற்பனைக் குழுவிற்கான தனது பணிக் கொள்கையில் ஒரு பெரிய மாற்றத்தை அறிவித்துள்ளது.

27 Sep 2024

ஜப்பான்

ஜப்பானின் முன்னணி சிப் கருவி தயாரிக்கும் டோக்கியோ எலக்ட்ரான் நிறுவனம் இந்தியாவில் தொழிலை விரிவாக்கம் செய்ய முடிவு

ஜப்பானின் முன்னணி சிப் கருவி தயாரிப்பு நிறுவனமான டோக்கியோ எலக்ட்ரான் இந்தியாவில் தனது செயல்பாடுகளை விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளது.

வருவாய் வளர்ச்சி இருந்தாலும் 2024-25 நிதியாண்டின் முதல் காலாண்டில் ஸ்விக்கியின் நஷ்டம் 8% அதிகரிப்பு

இந்தியாவின் உணவு-தொழில்நுட்பத் துறையில் முன்னணி நிறுவனமான ஸ்விக்கி, 2024-25 நிதியாண்டின் முதல் காலாண்டில் 8% இழப்புகள் அதிகரித்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.

26 Sep 2024

ஐபோன்

ஐபோன்களைத் தாண்டி உற்பத்தியைத் தொடங்க ஆப்பிள் நிறுவனத்தை கர்நாடக அரசு வலியுறுத்துகிறது

கர்நாடகா அரசாங்கம் தற்போது ஆப்பிள் மற்றும் அதன் ஒப்பந்த உற்பத்தி பங்குதாரர்களுடன், மாநிலத்தில் தங்கள் உற்பத்தி சூழலை விரிவுபடுத்துவதற்காக விவாதித்து வருகிறது.

விவசாயிகளின் வங்கிக் கணக்கில் ரூ.2,000; 18வது தவணை பிஎம் கிசான் சம்மன் நிதி அக்டோபர் 5ஆம் தேதி வெளியீடு

பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி (பிஎம்-கிசான்) திட்டத்தின் 18வது தவணைக்காக பயனாளிகள் விவசாயிகள் காத்திருக்கும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடி அக்டோபர் 5ஆம் தேதி தொகையை வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

26 Sep 2024

ஓபன்ஏஐ

ஓபன்ஏஐ சிடிஓ மீரா முராட்டி ராஜினாமா: தொடரும் நிர்வாகிகள் வெளியேற்றம்

மைக்ரோசாஃப்ட் ஆதரவு செயற்கை நுண்ணறிவு தொடக்க ஓபன்ஏஐயின் தலைமை தொழில்நுட்ப அதிகாரி (சிடிஓ) மீரா முராட்டி நிறுவனத்தில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

தொடர்ந்து ஐந்தாவது நாளாக புதிய உச்சம் தொட்ட இந்திய பங்குச் சந்தைகள்

இந்திய பங்குச் சந்தை குறியீடுகள் இன்று (செப்டம்பர் 26) வர்த்தக அமர்வில் நேர்மறையாக தொடங்கியுள்ளன.

LinkedIn-இன் 2024ஆம் ஆண்டிற்கான இந்தியாவின் சிறந்த ஸ்டார்ட்அப்களின் பட்டியலில் Zepto முதல் இடம்

ஈ-காமர்ஸ் தளமான Zepto, தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக, LinkedIn Top Startups India List 2024-ல் முதல் இடத்தைப் பிடித்துள்ளது.

ஃபோக்ஸ்வேகன் இந்தியாவின் பங்குகளை மஹிந்திரா வாங்குகிறதா?

மஹிந்திரா & மஹிந்திரா (எம்&எம்) இந்தியாவில் ஃவோக்ஸ்வாகன் குழுமத்துடனான தனது ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதற்கான தனது விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளது.

முதன்முறையாக 85,000 புள்ளிகளைத் தாண்டிய சென்செக்ஸ்

இன்று தொடர்ந்து நான்காவது அமர்வாக சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி 50 புதிய சாதனைகளை படைத்துள்ளன.

ரிலையன்ஸ் நிதி நிறுவன மோசடியில் அனில் அம்பானியின் மகனுக்கு ரூ.1 கோடி அபராதம்; செபி உத்தரவு

ரிலையன்ஸ் ஹோம் ஃபைனான்ஸ் தொடர்பான ஒரு வழக்கில் கார்ப்பரேட் கடன்களுக்கு ஒப்புதல் அளிக்கும் போது உரிய கவனம் செலுத்தத் தவறியதற்காக தொழிலதிபர் அனில் அம்பானியின் மகன் அன்மோல் அம்பானிக்கு செபி ரூ.1 கோடி அபராதம் விதித்தது.

23 Sep 2024

யுபிஐ

யுபிஐ சேவைக்கு பரிவர்த்தனை கட்டணம் விதிக்கப்பட்டால் சேவையை தொடரமாட்டோம்; சர்வேயில் ஷாக் கொடுத்த பொதுமக்கள்

லோக்கல் சர்க்கிள்ஸ் நடத்திய சமீபத்திய கணக்கெடுப்பு, யுபிஐ பயனர்களில் ஏறத்தாழ 75 சதவீதம் பேர் பணப் பரிமாற்றத்திற்கு பரிவர்த்தனை கட்டணங்கள் அறிமுகப்படுத்தப்பட்டால் பிளாட்ஃபார்மைப் பயன்படுத்துவதை நிறுத்திவிடுவார்கள் என்று தெரியவந்துள்ளது.

வாரத்தொடக்கத்திலேயே புதிய உச்சம்; இந்திய பங்குச் சந்தைகள் அபாரம்

இன்றைய (செப்டம்பர் 23) வர்த்தக தொடக்கத்தில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி, புதிய உச்சத்தை எட்டியுள்ளன. அமெரிக்க பெடரல் ரிசர்வ் கணிசமான வட்டி விகிதக் குறைப்பைத் தொடர்ந்து இந்த எழுச்சி ஏற்பட்டுள்ளது.

வணிக செயல்பாடுகளை மேம்படுத்த தனி செயற்கை நுண்ணறிவு பிரிவு; மஹிந்திரா நிறுவனம் அறிவிப்பு

மஹிந்திரா குழுமம் அதன் பல்வேறு வணிகங்களின் நலனுக்காக மேம்பட்ட தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு, பிரத்யேக செயற்கை நுண்ணறிவு பிரிவை நிறுவியுள்ளது.

21 Sep 2024

ஹோட்டல்

அமெரிக்காவின் பிரபல ஹோட்டல் நிறுவனத்தை $525 மில்லியனுக்கு விலைக்கு வாங்குகிறது ஓயோ

இந்திய ஹாஸ்பிட்டாலிட்டி நிறுவனமான ஓயோ, அதன் அமெரிக்க விரிவாக்க உத்தியில் குறிப்பிடத்தக்க நகர்வை அறிவித்துள்ளது.

இந்த வார இறுதியில் ஐபிஓவுக்கான முன்மொழிவை ஸ்விக்கி தாக்கல் செய்ய உள்ளதாக தகவல்

இந்தியாவின் முன்னணி உணவு மற்றும் மளிகை விநியோக தளமான ஸ்விக்கி, இந்த வார இறுதியில் தனது வரைவு சிவப்பு ஹெர்ரிங் ப்ராஸ்பெக்டஸை (DRHP) தாக்கல் செய்ய உள்ளது.

புதிய உச்சம் தொட்ட இந்திய பங்குச் சந்தைகள்; இந்த உயர்வுக்காக காரணம் என்ன?

இந்தியாவின் பங்குச் சந்தை குறிகாட்டிகளான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி 50 இன்று (செப்டம்பர் 20) புதிய சாதனைகளை எட்டியுள்ளன.

நைக் தலைமை நிர்வாக அதிகாரி ஜான் டொனாஹோ ஓய்வு பெறுகிறார்; அடுத்த CEO யார்?

நைக்கின் தற்போதைய தலைமை நிர்வாக அதிகாரி ஜான் டொனாஹோ, அக்டோபர் 13 முதல் தான் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார் என உலகின் மிகப்பெரிய விளையாட்டு ஆடை நிறுவனமான நைக்கி ஒரு அறிக்கையில் உறுதிப்படுத்தியுள்ளது.

இந்தியாவை வளர்ச்சியடைந்த நாடாக மாற்றுவதில் வங்கிகளின் முக்கியத்துவம்; நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேச்சு

பாங்க் ஆஃப் மகாராஷ்டிராவின் 90வது நிறுவன தின நிகழ்வில் பேசிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், 2047க்குள் இந்தியாவின் வளர்ச்சியடைந்த நாடாக மாற வேண்டும் என்ற இலக்கை அடைவதில் வங்கித் துறையின் முக்கியப் பங்கை வலியுறுத்தினார்.

19 Sep 2024

இந்தியா

கோல்டன் விசாவுக்கு ஆசைப்படும் இந்திய முதலீட்டாளர்கள்; இந்த நாட்டில் முதலீடு 37% அதிகரிப்பு

கிரீஸ் நாட்டில் ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களுக்கு இடையில் இந்திய முதலீட்டாளர்களால் சொத்து வாங்குவதில் குறிப்பிடத்தக்க வகையில் 37 சதவீதம் உயர்ந்துள்ளது.

பிரபல டெக் ஸ்டார்ட்அப் நிறுவனத்தில் கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்த் ரூ.7.4 கோடி முதலீடு

ஆன்லைன் மென்பொருள் சந்தையான TechJockey.com இல் இந்திய கிரிக்கெட் அணி வீரர் ரிஷப் பந்த் ₹7.40 கோடி முதலீடு செய்துள்ளார்.