NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / வணிகம் செய்தி / இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு 675 பில்லியன் டாலராக உயர்வு
    அடுத்த செய்திக் கட்டுரை
    இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு 675 பில்லியன் டாலராக உயர்வு
    அந்நியச் செலாவணி கையிருப்பு 675 பில்லியன் டாலராக உயர்வு

    இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு 675 பில்லியன் டாலராக உயர்வு

    எழுதியவர் Sekar Chinnappan
    Aug 08, 2024
    04:19 pm

    செய்தி முன்னோட்டம்

    இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு ஆகஸ்ட் 2-ஆம் தேதியின்படி 675 பில்லியன் டாலரை எட்டியுள்ளதாக ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார். இது இந்த ஆண்டு ஜூலை 19 அன்று அடைந்த $670.857 பில்லியன் என்ற முந்தைய சாதனையை முறியடித்துள்ளது.

    மேலும் இது ஜூலை 26 அன்று கடைசியாக அறிவிக்கப்பட்ட $667.386 பில்லியனில் இருந்து குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஆகும்.

    இந்த புள்ளிவிவரங்கள் இந்தியாவின் ஏற்றுமதித் துறையின் வளர்ச்சி மற்றும் வலிமையை நிரூபிக்கின்றன என்று சக்திகாந்த தாஸ் கூறினார்.

    மேலும், இந்த அதிகரிப்பில் இந்தியாவுக்கு வந்த வெளிநாட்டு முதலீடுகளின் அதிகரிப்பும் முக்கிய பங்கு வகிப்பதாக அவர் மேலும் கூறினார்.

    ஆர்பிஐ

    அந்நியச் செலாவணி அதிகரிப்பு குறித்த முழு தகவல்கள்

    ஜூன் 2024 முதல் இந்திய பங்குச் சந்தையில் நிகர வாங்குபவர்களாக மாறிய வெளிநாட்டு போர்ட்ஃபோலியோ முதலீட்டாளர்கள் (FPIs) மாறியதன் விளைவாக ஜூன் முதல் ஆகஸ்ட் 6 வரை நிகர வரவு $9.7 பில்லியனாக உள்ளது.

    ஒப்பிடுகையில், FPIகள் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் $4.2 பில்லியன் அளவிற்கே இருந்தது. இதற்கிடையே, இந்த ஆண்டு ஏப்ரல்-மே மாதங்களில் 20%க்கும் அதிகமாக மொத்த அந்நிய நேரடி முதலீட்டில் (FDI) உயர்வு இருந்தது.

    இந்த காலக்கட்டத்தில் நிகர அன்னிய நேரடி முதலீடுகள் முந்தைய ஆண்டின் இதே காலத்துடன் ஒப்பிடுகையில் இரட்டிப்பாகும். இது அந்நியச் செலாவணி கையிருப்பில் புதிய உச்சம் தொட ஒரு குறிப்பிடத்தக்க காரணமாக இருந்ததாக ஆர்பிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    ரிசர்வ் வங்கி
    ஆர்பிஐ

    சமீபத்திய

    ஐபிஎல் 2025க்கு பிறகு எம்எஸ் தோனி விளையாடுவது சந்தேகம்; முன்னாள் எஸ்ஆர்எச் பயிற்சியாளர் கருத்து எம்எஸ் தோனி
    சிந்து நதிநீர் ஒப்பந்தத்தில் பாகிஸ்தானுக்கு அடுத்த அடி; ரன்பீர் கால்வாயின் நீளத்தை இரட்டிப்பாக்க இந்தியா பரிசீலனை சிந்து நதி நீர் ஒப்பந்தம்
    இறந்து பிறந்த குழந்தையை மருத்துவமனை ஃப்ரீசரில் விட்டுச் சென்ற பெண்ணுக்கு சிறை தண்டனை; எங்கே தெரியுமா? தைவான்
    இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கான இந்திய ஏ கிரிக்கெட் அணி அறிவிப்பு; கேப்டனாக அபிமன்யு ஈஸ்வரன் தேர்வு இந்திய கிரிக்கெட் அணி

    இந்தியா

    பங்களாதேஷ் அகதிகளுக்கு மேற்கு வங்கம் அடைக்கலம் தரும் என்று அறிவித்தார் மம்தா பானர்ஜி  மேற்கு வங்காளம்
    பட்ஜெட் 2024: புதிய வருமான வரி விதிப்பு முறையில் என்ன மாற்றத்தை எதிர்பார்க்கலாம் பட்ஜெட்
    பட்ஜெட் 2024: எந்தெந்த துறைகளின் பங்குகள் உயரும் பட்ஜெட்
    இன்று தொடங்கும் பட்ஜெட் கூட்டத்தொடரில் ஐந்து மசோதாக்களை பட்டியலிட்டுள்ளது மத்திய அரசு  பட்ஜெட்

    ரிசர்வ் வங்கி

    தொடர் வைப்பு நிதிக்கான வட்டி வகிதத்தை உயர்த்திய மத்திய அரசு வட்டி விகிதம்
    ரூ.2000 நோட்டுகளை மாற்ற கால அவகாசம் நீட்டிப்பு: இனி எப்போது வரை மாற்றலாம்? இந்தியா
    4வது முறையாக ரெப்போ ரேட்டில் மாற்றம் செய்யாத ரிசர்வ் வங்கி பொருளாதாரம்
    12 ஆயிரம் கோடி மதிப்பிலான 2000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருப்பதாக ஆர்பிஐ தகவல் இந்தியா

    ஆர்பிஐ

    50 வருடங்களில் இல்லாத அளவிற்கு இந்திய குடும்பங்களின் சேமிப்பு அளவு வீழ்ச்சி: ஆர்பிஐ  வணிகம்
    கடைசி தேதிக்கு பிறகும் ₹2,000 நோட்டுகள் கைவசம் இருக்கிறதா? வங்கியிலிருந்து பணம் பெற 2 வழிகள் ரிசர்வ் வங்கி
    பிப்., 29க்கு பிறகு Paytm Payments Bank பரிவர்த்தனைகள் நிறுத்தப்படும் என அறிவிப்பு ரிசர்வ் வங்கி
    பிப்ரவரி 29க்குப் பிறகு உங்கள் Paytm FASTags என்னவாகும்? ரிசர்வ் வங்கி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025