NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / வணிகம் செய்தி / ரூ.52,000த்தை நெருங்கும் ஆபரண தங்கத்தின் விலை
    அடுத்த செய்திக் கட்டுரை
    ரூ.52,000த்தை நெருங்கும் ஆபரண தங்கத்தின் விலை
    தங்கத்தின் விலை இன்று சற்றே உயர்ந்துள்ளது

    ரூ.52,000த்தை நெருங்கும் ஆபரண தங்கத்தின் விலை

    எழுதியவர் Venkatalakshmi V
    Aug 12, 2024
    11:46 am

    செய்தி முன்னோட்டம்

    கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது.

    இந்த நிலையில் தங்கத்தின் விலை இன்று சற்றே உயர்ந்துள்ளது.

    அதன்படி, 22 காரட் ஆபரணத் தங்கம் கிராம் ஒன்று ரூ.25 உயர்ந்து ரூ.6,470க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரன் ஒன்று ரூ.200 உயர்ந்து ரூ.51,760ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    மறுபுறம், இன்று 24 காரட் சுத்த தங்கத்தின் விலை கிராம் ஒன்று ரூ. 6,925-ஆக விற்பனை செய்யப்படுகிறது.

    24 காரட் சுத்த தங்கத்தின் விலை சவரன் ஒன்று ரூ.55,400ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    சென்னையில், இன்று வெள்ளியின் விலை கிராமுக்கு ஒரு ரூபாய் 50 காசுகள் உயர்ந்து ரூ.87.50-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    ட்விட்டர் அஞ்சல்

    உயரும் அபரணதங்கத்தின் விலை

    #BREAKING || சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 உயர்வு

    ஒரு கிராம் தங்கம் ரூ.6,470க்கும், ஒரு சவரன் ரூ.51,760க்கும் விற்பனை#Chennai #GOLD #goldprice #jewels pic.twitter.com/qoRJWRUwZE

    — Thanthi TV (@ThanthiTV) August 12, 2024
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தங்கம் வெள்ளி விலை
    தங்க விலை

    சமீபத்திய

    பொள்ளாச்சி பாலியல் வழக்கு: 9 பேருக்கும் சாகும் வரை சிறை தண்டனை விதிப்பு பொள்ளாச்சி
    இந்தியாவில் தனது ரே-பான் ஸ்மார்ட் கண்ணாடிகளை அறிமுகப்படுத்துகிறது மெட்டா; அதன் விலை என்ன? மெட்டா
    CBSE +2 வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது; மாணவர்களை விட மாணவிகள் முன்னிலை சிபிஎஸ்இ
    ஜம்மு-காஷ்மீரின் ஷோபியனில் லஷ்கர் தீவிரவாதிகளுக்கும் இந்திய ராணுவத்தினருக்கும் இடையே மோதல்; ஒரு பயங்கரவாதி சுட்டுக்கொலை ஜம்மு காஷ்மீர்

    தங்கம் வெள்ளி விலை

    சென்னையில் ஆபரண தங்கத்தின் இன்றைய விலை நிலவரம்  சென்னை
    சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 40 ரூபாய் உயர்வு  சென்னை
    ஆபரண தங்கத்தின் விலை இன்றும் சவரனுக்கு 40 ரூபாய் உயர்ந்தது  சென்னை
    ஆபரண தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.520 உயர்வு  தங்க விலை

    தங்க விலை

    இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: மே 17 தங்கம் வெள்ளி விலை
    இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: மே 23 தங்கம் வெள்ளி விலை
    இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: மே 24 தங்கம் வெள்ளி விலை
    இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: மே 28 தங்கம் வெள்ளி விலை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025