LOADING...

போர்: செய்தி

24 Mar 2026
ஈரான்

'யாரால் தொடங்கியது இந்தப் போர்?': பென்டகன் தலைவரை கைகாட்டும் ட்ரம்ப்; குழப்பத்தில் அமெரிக்க நிர்வாகம்

ஈரான் மீதான போர் நான்காவது வாரத்தை எட்டியுள்ள நிலையில், இந்தப் போர் தொடங்கியதற்கான காரணம் குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அளித்து வரும் விளக்கங்கள் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளன.

24 Mar 2026
அமெரிக்கா

அமெரிக்கா - ஈரான் இடையே அமைதி ஏற்படுத்த பாகிஸ்தான் தீவிரம் - ஜேடி வேன்ஸ் பங்கேற்க வாய்ப்பு

மத்திய கிழக்கில் கடந்த நான்கு வாரங்களாக நீடித்து வரும் அமெரிக்கா-இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான போரை முடிவுக்குக் கொண்டு வர, பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் இந்த வார இறுதியில் ஒரு முக்கியச் சந்திப்பு நடைபெறவுள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

23 Mar 2026
ஈரான்

ஈரான் - அமெரிக்கா இடையே ஆக்கபூர்வமான பேச்சுவார்த்தை; 5 நாட்களுக்குத் தாக்குதல் நிறுத்தம்

மத்திய கிழக்கில் கடந்த நான்கு வாரங்களாக நீடித்து வரும் போர் சூழலில் ஒரு முக்கியத் திருப்பமாக, ஈரான் மீதான ராணுவத் தாக்குதல்களை அடுத்த ஐந்து நாட்களுக்கு தற்காலிகமாக ஒத்திவைப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

ஹார்முஸ் ஜலசந்தி வழியாக மேலும் இரண்டு இந்திய LPG கப்பல்கள் பயணம்; சமையல் எரிவாயு தட்டுப்பாடு நீங்கும்

மத்திய கிழக்கில் போர் தீவிரமடைந்துள்ள சூழலில், உலக அளவில் மிக முக்கியமான கடல் பாதையான ஹார்முஸ் ஜலசந்தி வழியாக மேலும் இரண்டு இந்திய கப்பல்கள் பாதுகாப்பாக தங்களது பயணத்தைத் தொடங்கியுள்ளன.

பாதுகாப்பு காரணங்களால் கேண்டிடேட்ஸ் செஸ் தொடரிலிருந்து கோனெரு ஹம்பி விலகல்: அபராதம் விதிக்கப்பட வாய்ப்பு?

மத்திய கிழக்கில் அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே நீடித்து வரும் தீவிர போர் காரணமாக, சைப்ரஸில் நடைபெறவுள்ள 'கேண்டிடேட்ஸ்' செஸ் தொடரிலிருந்து இந்திய நட்சத்திர வீராங்கனை கோனெரு ஹம்பி விலகியுள்ளார்.

23 Mar 2026
இந்தியா

'மறக்க மாட்டோம் இந்தியாவின் மனிதாபிமானத்தை': போரினால் தவிக்கும் ஈரானின் உருக்கமான நன்றி

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு எதிரான போர் தீவிரமடைந்துள்ள சூழலில், தங்களுக்குத் தேவையான அத்தியாவசிய மருத்துவ உதவிகளை வழங்கிய இந்தியாவிற்கு ஈரான் தனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துள்ளது.

23 Mar 2026
ஈரான்

'போரை தொடர்வதற்கு எங்களிடம் பணம் இருக்கிறது': ஈரானை மிரட்டும் அமெரிக்கா

ஈரான் உடனான போர் நீண்ட காலம் நீடித்தாலும், அதை எதிர்கொள்ளத் தேவையான "ஏராளமான பணம்" அமெரிக்க அரசிடம் உள்ளதாக அந்நாட்டு நிதித்துறை அமைச்சர் ஸ்காட் பெசென்ட் தெரிவித்துள்ளார்.

23 Mar 2026
அமெரிக்கா

'கருப்பு மழை' முதல் 500 கோடி கிலோ CO2 வரை: இஸ்ரேல் -ஈரான் போரினால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்பு

அமெரிக்கா -இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே கடந்த மூன்று வாரங்களாக நீடித்து வரும் போரினால், மனித உயிரிழப்புகளுக்கு அப்பால் மிகப்பெரிய சுற்றுச்சூழல் பேரழிவு ஏற்பட்டுள்ளதாக புதிய ஆய்வுகள் எச்சரிக்கின்றன.

21 Mar 2026
ஈரான்

ஈரான் அதிரடி: டியாகோ கார்சியா அமெரிக்கத் தளம் மீது ஏவுகணைத் தாக்குதல்! 4,000 கிமீ பாய்ந்த ஏவுகணைகள்

அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையிலான போர் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், ஈரான் முதல்முறையாக இந்தியப் பெருங்கடலில் உள்ள அமெரிக்க - பிரிட்டன் கூட்டு ராணுவத் தளமான டியாகோ கார்சியா மீது இரண்டு கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை ஏவித் தாக்குதல் நடத்தியுள்ளது.

20 Mar 2026
இலங்கை

"எங்கள் மண்ணில் அமெரிக்க போர் விமானங்கள் நுழைய முடியாது": இலங்கையின் அதிரடி மறுப்பு

மத்திய கிழக்கில் நிலவி வரும் போரில் இலங்கை ஒருபோதும் தனது மண்ணை ராணுவ நோக்கங்களுக்காகப் பயன்படுத்த அனுமதிக்காது என அதிபர் அநுர குமார திஸாநாயக்க திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

20 Mar 2026
ஈரான்

போருக்கு நடுவே 'மெகா' ஆயுத பேரம்: 16.5 பில்லியன் டாலர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட அமெரிக்கா -லாபம் யாருக்கு?

ஈரான் உடனான போர் தீவிரமடைந்து வரும் நிலையில், தனது வளைகுடா நட்பு நாடுகளின் பாதுகாப்பை பலப்படுத்துவதற்காக 16.5 பில்லியன் டாலர் மதிப்பிலான ஆயுத விற்பனைக்கு அமெரிக்க வெளியுறவுத்துறை மார்ச் 19 அன்று ஒப்புதல் அளித்துள்ளது.

20 Mar 2026
அமெரிக்கா

வளைகுடா போரில் நுழையும் அமெரிக்காவின் 'யுஎஸ்எஸ் திரிப்போலி'; ஹார்முஸ் ஜலசந்தியை மீட்கத் திட்டம்

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வரும் போரின் போக்கை மாற்றியமைக்கும் வகையில், அமெரிக்காவின் 50,000 டன் எடையுள்ள பிரம்மாண்டமான 'USS Tripoli' போர்க்கப்பல் அடுத்த வாரம் அரபிக்கடலில் நுழைய உள்ளது.

20 Mar 2026
அமெரிக்கா

அமெரிக்க-இஸ்ரேல் தாக்குதலால் ஈரானின் ராணுவத் திறன் கடும் வீழ்ச்சி; நீண்ட காலப் போரை எதிர்கொள்ள முடியுமா?

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தொடர் வான்வழித் தாக்குதல்களால் ஈரானின் ராணுவத் திறன் முன்னெப்போதும் இல்லாத வகையில் சிதைந்துள்ளதாக News18 அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

20 Mar 2026
அமெரிக்கா

$100 மில்லியன் மதிப்புள்ள அமெரிக்க F-35 விமானத்திற்கு குறி வைத்த ஈரான்! நடுவானில் தீப்பிடித்த வீடியோ; பின்னணி இதுதான்

மத்திய கிழக்கு நாடுகளில் போர் பதற்றம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அமெரிக்காவின் அதிநவீன F-35 ஐந்தாம் தலைமுறை போர் விமானம் ஒன்றை ஈரானிய வான் பாதுகாப்பு படை சுட்டு வீழ்த்தியதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

19 Mar 2026
ரஷ்யா

எங்கிருந்து வேண்டுமானாலும் எரிசக்தி: போருக்கு நடுவே இந்தியாவின் அதிரடி 'பிளான் பி'

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வரும் போர் சூழலால் எரிசக்தி விநியோகத்தில் ஏற்பட்டுள்ள தடங்கல்களை சமாளிக்க, ரஷ்யா உட்பட உலகின் எந்த சந்தையிலிருந்தும் கச்சா எண்ணெய் மற்றும் LPG திரவ எரிவாயுவை வாங்க தயாராக இருப்பதாக இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

19 Mar 2026
ஈரான்

ஹார்முஸ் ஜலசந்தியில் கடலடியில் உள்ள இணைய கேபிள்களை குறிவைக்கும் ஈரான்?

ஈரானுக்கும், அமெரிக்கா-இஸ்ரேல் கூட்டணிக்கும் இடையிலான போர் தீவிரமடைந்துள்ள நிலையில், உலகின் 'டிஜிட்டல் நரம்புகள்' எனப்படும் கடலடி இணைய கேபிள்கள் தற்போது போர்முனையாக மாறியுள்ளன.

19 Mar 2026
இந்தியா

உலக நாடுகளை மிரட்டும் இந்தியாவின் 6th Gen போர் விமானத் திட்டம்! ஏஐ மற்றும் லேசர் ஆயுதங்களுடன் உருவாகும் மெகா பிளான்

உலகின் முன்னணி வல்லரசு நாடுகளுக்கு இணையாக, இந்தியாவும் 6 ஆம் தலைமுறை போர் விமானங்களை உருவாக்குவதற்கான முதற்கட்ட பணிகளைத் தொடங்கியுள்ளது.

19 Mar 2026
ஈரான்

ஈரான் போருக்காக 200 பில்லியன் டாலர் கூடுதல் நிதி கோருகிறது பென்டகன்

ஈரான் மீதான ராணுவ நடவடிக்கைகள் மற்றும் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர் சூழலைச் சமாளிக்க, அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சகம்- பென்டகன், 200 பில்லியன் டாலர் மதிப்பிலான கூடுதல் வரவுசெலவுத் திட்டத்தை தாக்கல் செய்துள்ளது.

19 Mar 2026
ஈரான்

மத்திய கிழக்கில் ஈரானுக்கு எதிராக ஆயிரக்கணக்கான வீரர்களை குவிக்க டிரம்ப் அதிரடித் திட்டம்

ஈரான் உடனான போர் தீவிரமடைந்து வரும் சூழலில், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஆயிரக்கணக்கான கூடுதல் அமெரிக்க வீரர்களை நிலைநிறுத்துவது குறித்து அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தீவிரமாக ஆலோசித்து வருகிறார்.

18 Mar 2026
ஈரான்

பெட்ரோல் போட இனி கவலை இல்லை! காற்றிலிருந்தே பெட்ரோல் தயாரிக்கும் சீனா

ஈரானுக்கு எதிரான போர் மற்றும் பாரசீக வளைகுடாவில் ஏற்பட்டுள்ள பதற்றமான சூழலால் உலகளாவிய எரிபொருள் சந்தை கடும் பாதிப்பைச் சந்தித்து வரும் நிலையில், சீனா தனது எரிசக்திப் பாதுகாப்பை உறுதி செய்யப் புதிய மாற்றுகளைக் கண்டறிந்துள்ளது.

18 Mar 2026
வர்த்தகம்

பெட்ரோல் முதல் தங்கம் வரை: மத்திய கிழக்கு போரால் பாதிக்கப்படும் 4 முக்கிய துறைகள் எவை?

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர் சூழல், இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பை தாண்டி, நாட்டின் வர்த்தகம் மற்றும் உற்பத்தித் துறைகளில் கடுமையான அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது.

18 Mar 2026
ஈரான்

ஹார்முஸ் ஜலசந்தி அருகே அமெரிக்கா அதிரடித் தாக்குதல்! 5,000 பவுண்ட் 'பங்கர்-பஸ்டர்' குண்டுகள் வீச்சு

ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் சர்வதேசக் கப்பல் போக்குவரத்திற்கு அச்சுறுத்தலாக இருந்த ஈரானின் ஏவுகணைத் தளங்கள் மீது அமெரிக்க ராணுவம் இன்று அதிகாலை கடுமையான வான்வழித் தாக்குதல்களை நடத்தியது.

17 Mar 2026
அமெரிக்கா

இந்தியக் கடற்படையின் அதிரடி: 'ஆபரேஷன் சங்கல்ப்' மூலம் பாதுகாப்பாக மீட்கப்படும் எரிபொருள் கப்பல்கள்

அமெரிக்கா-இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான மோதலால் ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் போர் மேகம் சூழ்ந்துள்ள நிலையில், இந்திய கடற்படை தனது போர்க்கப்பல்களை நிலைநிறுத்தி, இந்திய வணிக கப்பல்களை பாதுகாப்பாக தாயகம் அழைத்து வரும் பணியை தீவிரப்படுத்தியுள்ளது.

17 Mar 2026
ஈரான்

ஈரானின் பாதுகாப்புத் தலைவர் அலி லாரிஜானி கொல்லப்பட்டதாக இஸ்ரேல் கூறியுள்ளது

ஈரானின் பாதுகாப்பு தலைவர் அலி லாரிஜானி, இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகளின் (IDF) வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டதாக இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் கூறியுள்ளார்.

17 Mar 2026
அமெரிக்கா

ஈரான் போர் சூழல்: அர்மீனியா, அஜர்பைஜான் தரைவழி எல்லைகள் மூலம் இந்தியர்கள் வெளியேற்றம்

அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான போர் தீவிரமடைந்துள்ள நிலையில், இந்தியர்களை இந்தியா எவ்வாறு மீட்கிறது என தகவல் வெளியாகியுள்ளது.

17 Mar 2026
ஈரான்

ஈரானின் மொஜ்தபா கமெனி, ரஷ்யா அதிபர் வீட்டில் பதுங்கியுள்ளாரா?

ஈரானின் புதிதாக நியமிக்கப்பட்ட உச்ச தலைவர் மொஜ்தபா கமெனி, ரஷ்யாவில் மருத்துவ சிகிச்சை பெற்று வருவதாக பல்வேறு ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

இன்ஸ்டன்ட் பிரியாணி முதல் இண்டக்ஷன் அடுப்பு வரை; இந்தியர்களின் புதிய சமையல் கலாச்சாரம்

வளைகுடா போர் காரணமாக சமையல் எரிவாயு விநியோகம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், எரிவாயுவை சேமிப்பதற்காக இந்திய குடும்பங்கள் 'Ready-to-eat' மற்றும் 'Ready-to-cook' உணவு பொருட்களை நோக்கி வேகமாக மாறி வருகின்றன.

இந்தியாவின் ராஜதந்திர வெற்றி: ஈரானின் தடையை மீறி ஹார்முஸ் ஜலசந்தியை கடந்த இந்தியக் கப்பல்கள்

மத்திய கிழக்கு போர் காரணமாக உலகளவில் எரிசக்தி விநியோகம் முடங்கியுள்ள நிலையில், இந்தியாவின் 'சிவாலிக்' மற்றும் 'நந்தா தேவி' ஆகிய இரண்டு எல்பிஜி எரிவாயு கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாப்பாக கடந்து இந்தியா நோக்கி வந்து கொண்டிருக்கின்றன.

15 Mar 2026
அமெரிக்கா

டெஹ்ரானில் பெய்த கறுப்பு மழை! அமெரிக்கா-ஈரான் போரினால் அடுத்த சில தசாப்தங்களுக்கு நீடிக்கப்போகும் சுற்றுச்சூழல் பாதிப்பு

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வரும் போர், ராணுவ மற்றும் அரசியல் ரீதியான மாற்றங்களை மட்டுமின்றி, அந்தப் பிராந்தியத்தின் இயற்கையைச் சிதைக்கும் ஒரு பெரும் சுற்றுச்சூழல் நெருக்கடியையும் உருவாக்கியுள்ளது.

"நேருவின் பேச்சைக் கேளுங்கள்": போர் சூழலில் காங்கிரஸ் வதந்தி பரப்புவதாகப் பிரதமர் மோடி சாடல்!

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் பதற்றங்களுக்கு இடையே, பிரதமர் நரேந்திர மோடி எதிர்க்கட்சியான காங்கிரஸ் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.

உயரும் எரிசக்தி விலை: பொதுமக்களைப் பாதுகாக்க உலக நாடுகள் எடுக்கும் அதிரடி நடவடிக்கைகள்!

மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றம் மற்றும் விநியோகச் சங்கிலியில் ஏற்பட்டுள்ள தடைகள் காரணமாக, எரிபொருள் விலைகள் கடந்த பல ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு உயர்ந்துள்ளன.

"ஈரான் இந்தியாவின் ஒரு சிறந்த நண்பன்": பிரதமர் மோடி - இந்தியக் கப்பல்களுக்கு ஈரான் அனுமதி!

மத்திய கிழக்கில் போர் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், உலக நாடுகளின் வர்த்தகம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, 'ஹார்முஸ் ஜலசந்தி' (Strait of Hormuz) வழியாகச் செல்லும் கப்பல்களுக்கு ஈரான் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் இன்டக்ஷன் ஸ்டவ்களை வாங்கிக் குவிக்கத் தொடங்கிய மக்கள்

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் பதற்றம் காரணமாக, இந்தியாவில் சமையல் எரிவாயு (LPG) விநியோகம் பாதிக்கப்படலாம் என்ற அச்சம் மக்களிடையே பரவியுள்ளது.

13 Mar 2026
அமெரிக்கா

யுஎஸ்எஸ் ஆபிரகாம் லிங்கன்: ஈரான் குறிவைத்த அமெரிக்காவின் பிரம்மாண்ட போர்க்கப்பல்! இதன் சிறப்பம்சங்கள் என்ன?

மத்திய கிழக்கில் போர் தீவிரமடைந்துள்ள நிலையில், அமெரிக்காவின் மிகப்பெரிய அணுசக்தியால் இயங்கும் போர்க்கப்பலான யுஎஸ்எஸ் ஆபிரகாம் லிங்கன் மீது நான்கு பாலிஸ்டிக் ஏவுகணைகளை வீசித் தாக்கியுள்ளதாக ஈரானின் புரட்சிகரக் காவல்படை அதிரடியாக அறிவித்துள்ளது.

13 Mar 2026
ஈரான்

ரஷ்ய எண்ணெய் விற்பனைக்கு அமெரிக்கா தற்காலிக அனுமதி

ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே போர் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், உலகளாவிய எரிசக்தி தேவையை கருத்தில் கொண்டு அமெரிக்கா ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளது.

14வது நாளை எட்டிய ஈரான் போர்; இன்றைய முக்கிய நிகழ்வுகள்; நாம் தெரிந்துகொள்ள வேண்டியவை

அமெரிக்கா - இஸ்ரேல் vs ஈரான் இடையே நடந்து வரும் தாக்குதல் இன்று 11வது நாளை எட்டியுள்ளது.

தீவிர போருக்கு இடையே ஈரான் அதிபருடன் மோடி பேச்சு; பாதுகாப்பு மற்றும் எண்ணெய் விநியோகத்தை உறுதி செய்ய நடவடிக்கை

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போர் பதற்றம் உச்சமடைந்துள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடி, நேற்று ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியனுடன் தொலைபேசி வாயிலாக ஆலோசனை நடத்தினார்.

70% கச்சா எண்ணெயை மாற்றுப் பாதையில் கொண்டு வரும் இந்தியா

மத்திய கிழக்கில் ஈரான்-இஸ்ரேல் போர் பதற்றம் காரணமாக உலகிலேயே மிக முக்கியமான எரிசக்தி விநியோகப் பாதையான 'ஹார்முஸ் நீரினை' (Strait of Hormuz) வழியாக கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

நேற்றைத் தொடர்ந்து இன்றும் வீழ்ச்சியில் பங்குச்சந்தை

மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றம் மற்றும் கச்சா எண்ணெய் விலையேற்றம் காரணமாக, இந்திய பங்குச்சந்தைகள் இன்று (மார்ச் 12, 2026) கடும் சரிவைச் சந்தித்துள்ளன.

ஈரான் போர் சூழல் காரணமாக கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயுவைத் தாண்டி இந்தியத் தொழில்துறைகளில் ஏற்படவுள்ள பாதிப்புகள்!

மத்திய கிழக்கில் நிலவி வரும் பதற்றமான சூழல் மற்றும் ஈரான் போர் மேகங்கள் உலகளாவிய எரிசக்தி சந்தையில் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளன.