உக்ரைன்: செய்தி

'கைதிகள் பரிமாற்றம்': ரஷ்யா-உக்ரைன் அமைதியை நோக்கி உக்ரைன் அதிபர் முதல் படி 

அமைதியை மீட்டெடுப்பதற்கான முதல் படியாக ரஷ்யாவுடன் முழு அளவிலான கைதிகள் பரிமாற்றத்தை உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி முன்மொழிந்துள்ளார்.

நாட்டின் அமைதிக்காகவும், நேட்டோ உறுப்பினர் பதவிக்காகவும் ராஜினாமா செய்யத் தயார்: உக்ரைன் ஜனாதிபதி

உக்ரைனுக்கு நீடித்த அமைதி மற்றும் நேட்டோ உறுப்பினர்த்துவத்தை உறுதி செய்தால், தான் ராஜினாமா செய்யத் தயாராக இருப்பதாக உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி கூறியுள்ளார்.

23 Feb 2025

ரஷ்யா

மூன்று ஆண்டு போர் நிறைவை முன்னிட்டு உக்ரைன் மீது அதிகளவிலான ட்ரோன்களை ஏவி ரஷ்யா தாக்குதல்

உக்ரைனுடனான போர் தொடங்கி மூன்று ஆண்டுகள் முடியும் நிலையில், ரஷ்யா உக்ரைன் மீது மிகப்பெரிய ட்ரோன் தாக்குதலை நடத்தியது.

உக்ரைன் போர் தொடங்கியதற்கு ஜெலென்ஸ்கியை காரணம்: டொனால்ட் டிரம்ப் குற்றச்சாட்டு

ரஷ்யாவுடனான போருக்கு உக்ரைனே காரணம் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் குற்றம் சாட்டியுள்ளார். ரஷ்யா- உக்ரைன் போர் மூன்றாம் ஆண்டு நிறைவை நெருங்கி வருகிறது.

18 Feb 2025

ரஷ்யா

'தேவைப்பட்டால்' உக்ரைன் அதிபருடன் பேச புடின் தயார்; அமெரிக்கா பேச்சுவார்த்தையில் முன்னேற்றம்

தேவை ஏற்படின் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கியுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக இருப்பதாக கிரெம்ளின் செவ்வாயன்று தெரிவித்தது.

17 Feb 2025

ரஷ்யா

உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவருவது குறித்து ரஷ்யா-அமெரிக்கா நாளை பேச்சுவார்த்தை; உக்ரைன் ரியாக்சன் என்ன?

அமெரிக்க-ரஷ்ய உறவுகளை மீட்டெடுப்பதையும், உக்ரைன் போருக்கு தீர்வு காண்பதையும் நோக்கமாகக் கொண்ட உயர்மட்ட பேச்சுவார்த்தைகளுக்காக ரஷ்ய மற்றும் அமெரிக்க மூத்த அதிகாரிகள் செவ்வாய் கிழமை (பிப்ரவரி 18) சவுதி அரேபியாவின் ரியாத்தில் சந்திக்க உள்ளனர்.

14 Feb 2025

ரஷ்யா

ட்ரோன் தாக்குதலால் செர்னோபிலின் அணு உலை பாதுகாப்பு அமைப்பில் தீ விபத்து

வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 14) அன்று ஒரு ட்ரோன் தாக்குதலால் 1986 அணுசக்தி பேரழிவின் தளமான செர்னோபில் அணுமின் நிலையத்தில் உலை 4 ஐ பாதுகாக்கும் புதிய பாதுகாப்பான அடைப்பு (NSC) கட்டமைப்பில் வெடிப்பு மற்றும் தீ ஏற்பட்டது.

உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவருவது குறித்து புடினுடன் விவாதித்த டிரம்ப்; விரைவில் சுமூக தீர்வு என நம்பிக்கை

நேற்று அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்பும், ரஷ்யா அதிபர் புடினும் கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரம் தொலைபேசியில் உரையாடினார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

உக்ரைன் மோதல் குறித்து டொனால்ட் டிரம்புடன் பேச்சுவார்த்தை நடத்த ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் விருப்பம்

உக்ரைனில் நிலவி வரும் நெருக்கடிக்கு தீர்வு காண அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்புடன் பேச்சுவார்த்தை நடத்த ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் விருப்பம் தெரிவித்துள்ளார்.

சவூதியின் ஒரு நடவடிக்கை ரஷ்யா-உக்ரைன் போரை 'உடனடியாக' முடிவுக்கு கொண்டு வரும்: டிரம்ப்

வியாழன் அன்று டாவோஸில் உலக பொருளாதார மன்றத்தில் நடத்திய வீடியோ உரையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் உக்ரைனில் நடந்து வரும் போரை அதிக எண்ணெய் விலையுடன் தொடர்புபடுத்தினார்.

உக்ரைன் மோதல் அதிகரிப்புக்கு மத்தியில் டொனால்ட் டிரம்புடன் பேச்சு நடத்த தயார் என புடின் அறிவிப்பு

அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்புடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் தெரிவித்தார்.

17 Dec 2024

ரஷ்யா

ரஷ்யாவின் அணுசக்தி பாதுகாப்பு படைகளின் தலைவர் வெடிகுண்டு வைத்து கொல்லப்பட்டார்

அணுசக்தி பாதுகாப்புப் படைகளுக்குப் பொறுப்பான ரஷ்ய உயர்மட்ட ஜெனரல், செவ்வாயன்று மாஸ்கோவில் நடந்த வெடி விபத்தில் கொல்லப்பட்டதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

தலைமறைவு வாழ்க்கை வாழும் உலகையே ஆட்டிப்படைக்கும் ரஷ்யா அதிபர் புடினின் வாரிசுகள்

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினின் ரகசிய மகள் என நம்பப்படும் 21 வயதான எலிசவெட்டா கிரிவோனோகிக்(Elizaveta Krivonogikh), உக்ரைன் போர் தொடங்கியதில் இருந்து பாரிஸில் போலி அடையாளத்துடன் வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது.

21 Nov 2024

ரஷ்யா

கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை உக்ரைன் மீது ஏவிய ரஷ்யா; அடுத்து அணு ஆயுதமா?

ரஷ்யா, உக்ரேனிய நகரமான டினிப்ரோவை குறிவைத்து கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை (ICBM) ஏவியுள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.

அதிகரித்த ரஷ்யா-உக்ரைன் போர்: கியேவில் உள்ள அமெரிக்க தூதரகம் மூடப்படுவதாக அறிவிப்பு

ரஷ்யா- உக்ரைன் போர் புதிய உச்சத்தை எட்டிய நிலையில் இன்று வெளியான ஒரு அறிக்கையில், உக்ரைன் தலைநகரில் உள்ள அமெரிக்க தூதரகம் தற்காலிகமாக மூடப்படுவதாக அறிவித்தது.

உக்ரைன் அமெரிக்க ஆயுதங்களை பயன்படுத்துவதற்கான கட்டுப்பாடுகள் நீக்கம்; ஜோ பிடென் நிர்வாகம் நடவடிக்கை

குறிப்பிடத்தக்க கொள்கை மாற்றமாக, தற்போதைய ஜோ பிடென் நிர்வாகம் அமெரிக்கா வழங்கிய ஆயுதங்களைப் பயன்படுத்தி ரஷ்ய எல்லைக்குள் ஆழமாக தாக்குவதற்கு உக்ரைனைத் தடுக்கும் கட்டுப்பாடுகளை நீக்கியுள்ளது.

டொனால்ட் டிரம்ப் விளாடிமிர் புடினிடம் பேசவே இல்லையாம்; ரஷ்யா விளாசல்

டொனால்ட் டிரம்ப் மற்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுக்கு இடையே சமீபத்தில் நடந்த தொலைபேசி அழைப்பைக் கூறும் செய்திகளை ரஷ்ய அதிபர் மாளிகை கிரெம்ளின் திங்களன்று (நவம்பர் 11) மறுத்துள்ளது.

போரை அதிகரிக்க வேண்டாம் என ரஷ்யா அதிபரிடம் வலியுறுத்திய டொனால்ட் டிரம்ப்: அறிக்கை

அமெரிக்க அதிபராக தேர்தலில் வெற்றி பெற்ற டொனால்ட் டிரம்ப் தனது தேர்தல் பிரச்சாரத்தின் போதே உலகில் நடைபெற்று வரும் போர்களை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க போவதாக கூறி இருந்தார்.

10 Nov 2024

ரஷ்யா

ரஷ்யா தலைநகர் மாஸ்கோவை நோக்கி 22 ட்ரோன்களை ஏவியது உக்ரைன்; இரண்டு விமான நிலையங்கள் மூடல்

உக்ரைன் ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 10) அதிகாலை ரஷ்யாவின் மாஸ்கோவிற்கு குறைந்தது 22 ட்ரோன்களை ஏவியது.

03 Sep 2024

ரஷ்யா

ஆகஸ்ட் மாதம் 477 சதுர கிலோமீட்டர் உக்ரைன் பகுதியை ரஷ்யா கைப்பற்றியது

ஆகஸ்ட் மாதம், ரஷ்யா 477 சதுர கிலோமீட்டர் (184 சதுர மைல்) உக்ரேனிய பிரதேசத்தை கைப்பற்றியது.

வரலாற்றுச் சிறப்பு மிக்க பயணம்: பிரதமர் மோடியின் உக்ரைன் பயணத்தின் சிறப்பம்சங்கள்

1991இல் உக்ரைன் சுதந்திரம் பெற்ற பிறகு, இந்தியப் பிரதமர் ஒருவரின் முதல் பயணமாக, பிரதமர் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 23) உக்ரைனுக்கு மேற்கொண்ட பயணம் அமைந்தது.

23 Aug 2024

இந்தியா

பிரதமர் மோடியின் உக்ரைன் பயணம்; நான்கு துறைகளில் இந்தியா-உக்ரைன் இடையே ஒப்பந்தம்

விவசாயம், மருத்துவம், கலாச்சாரம் மற்றும் மனிதாபிமான உதவி ஆகியவற்றில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்காக இந்தியாவும் உக்ரைனும் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 23) நான்கு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

உக்ரைன் தலைநகர் கியேவை சென்றடைந்த பிரதமர் மோடி; ஆரத்தழுவி வரவேற்ற ஜெலென்ஸ்கி

இரண்டு நாள் போலந்து பயணத்தை முடித்துக் கொண்டு பிரதமர் நரேந்திர மோடி உக்ரைன் சென்றுள்ளார்.

'போருக்கான நேரம் இல்லை': உக்ரைன் பயணத்திற்கு முன்னதாக பிரதமர் மோடி செய்தி

பிரதமர் நரேந்திர மோடி, தனது முக்கிய உக்ரைன் பயணத்திற்கு முன்னதாக, கொந்தளிப்பான பிராந்தியத்தில் இந்தியா அமைதியை ஆதரிப்பதாக கூறினார்.

உக்ரைனில் பிரதமர் மோடி பயணம் செய்யவிருக்கும் ராணுவ ட்ரெயின் ஃபோர்ஸ் ஒன் பற்றி தெரிந்துகொள்ளுங்கள் 

பிரதமர் நரேந்திர மோடியின் உக்ரைன் பயணத்தை உலக நாடுகள் பலவும் எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றன.

ரஷ்யா போர் தொடுத்த பிறகு முதல் முறையாக பிரதமர் மோடி உக்ரைன் செல்லப்போவதாக தகவல்

ரஷ்யா-உக்ரைன் போர் நடைபெற்று கொண்டிருக்கும் இந்த நேரத்தில் பிரதமர் மோடி, உக்ரைன் செல்லவிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

10 Jul 2024

ரஷ்யா

'ரஷ்ய-உக்ரைன் போரை நிறுத்துவதற்கான திறன் இந்தியாவுக்கு இருக்கிறது': அமெரிக்கா

ரஷ்ய-உக்ரைன் போரை நிறுத்துவதற்கான திறன் இந்தியாவுக்கு இருக்கிறது என்று வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் கரீன் ஜீன்-பியர் இன்று தெரிவித்தார்.

09 Jul 2024

ரஷ்யா

'அப்பாவி குழந்தைகளின் மரணம் மிகவும் வேதனை அளிக்கிறது': உக்ரைன் போரை நிறுத்த கோரினார் பிரதமர் மோடி 

போரில் அப்பாவி குழந்தைகள் உயிரிழப்பது இதயத்தை உலுக்குவதாகவும், மிகுந்த வேதனை அளிப்பதாகவும் உள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினிடம் தெரிவித்துள்ளார்.

18 Jun 2024

ரஷ்யா

24 ஆண்டுகளுக்குப் பிறகு முதல்முறையாக வடகொரியாவிற்கு செல்லும் ரஷ்யா அதிபர் புடின்

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், 24 ஆண்டுகளில் முதல் முறையாக செவ்வாய் மற்றும் புதன்கிழமை வட கொரியாவிற்கு செல்லவுள்ளார்.

02 May 2024

ரஷ்யா

உக்ரைன் போரில், உலகளாவிய இரசாயன ஆயுதங்கள் தடையை ரஷ்யா மீறியதா?

உக்ரேனிய துருப்புக்களுக்கு எதிராக மூச்சுத் திணறல் ஏற்படுத்தும் அபாயகரமான குளோரோபிரின் பயன்படுத்தியதன் மூலம், ரஷ்யா இரசாயன ஆயுதத் தடையை மீறியதாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது.

பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்த ரஷ்யா மற்றும் உக்ரைன் அதிபர்கள்

மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி மற்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் இருவரும் பிரதமர் மோடியை அந்தந்த நாடுகளுக்கு அழைத்ததாக வட்டாரங்கள் தெரிவித்தன.

20 Mar 2024

இந்தியா

உக்ரைன் மற்றும் ரஷ்ய அதிபர்களை தொடர்புகொண்டு பேசினார் பிரதமர் மோடி 

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடன் பேசிய சில மணி நேரங்களில், உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கியுடனும் பிரதமர் நரேந்திர மோடி பேசியுள்ளார்.

18 Mar 2024

ரஷ்யா

மூன்றாம் உலகப் போர் மூழும் என்று ரஷ்ய அதிபர் புதின் எச்சரிக்கை 

ரஷ்யாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையே நேரடி மோதல் ஏற்பட்டால், மூன்றாம் உலகப் போர் மூழும் என்று ரஷ்ய அதிபர் புதின் மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

28 Feb 2024

இலங்கை

ரஷ்யர்களின் நீண்ட கால விசாவை முடிவுக்குக் கொண்டுவர இலங்கை தீர்மானம் 

உக்ரைன் போர் காரணமாக, காலாவதியான நீட்டிக்கப்பட்ட விசாவில் இலங்கையில் வசிக்கும் ஆயிரக்கணக்கான ரஷ்யர்கள் மற்றும் உக்ரேனியர்களை இரண்டு வாரங்களுக்குள் வெளியேறுமாறு இலங்கை கேட்டுக்கொண்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

24 Jan 2024

ரஷ்யா

65 உக்ரைன் போர்க் கைதிகளை ஏற்றிச் சென்ற ரஷ்ய விமானம் விபத்துக்குள்ளானது

உக்ரைனிய போர்க் கைதிகளை இடமாற்றம் செய்வதற்காக ஈடுபடுத்தப்பட்ட ரஷ்ய Ilyushin Il-76 இராணுவ போக்குவரத்து விமானம், புதன்கிழமை உக்ரைனிய எல்லைக்கு அருகில் விபத்துக்குள்ளானது என மாநில செய்தி நிறுவனமான RIA தெரிவித்துள்ளது.

04 Jan 2024

ரஷ்யா

ரஷ்யா, உக்ரைன் போர் தொடங்கியதில் இருந்து மிகப்பெரிய கைதிகள் பரிமாற்றம் அறிவிப்பு

ரஷ்யா, உக்ரைன் ஆகிய நாடுகள் தலா 200 சிறைபிடிக்கப்பட்ட வீரர்களை பரிமாற்றம் செய்து கொண்டதாக புதன்கிழமை தெரிவித்துள்ள நிலையில், போர் தொடங்கியதற்கு பின்னர் மிகப்பெரிய கைதிகள் பரிமாற்றமாக இதை அதிகாரிகள் விவரித்துள்ளனர்.

உக்ரைன் போர்: கியேவ் மற்றும் கார்கிவ் மீது ரஷ்யா புதிய ட்ரோன் தாக்குதலை நடத்தியதாக அதிகாரிகள் தகவல்

இரண்டு நாட்களாக ரஷ்யா உக்ரைன் இடையே நடந்த பெரிய வான்வெளி தாக்குதல்களைத் தொடர்ந்து, மீண்டும் ஆளில்லா ரஷ்ய விமானங்கள் உக்ரைனின் கியேவ் மற்றும் கார்கிவ் பகுதிகளை தாக்கியதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

உக்கரைனில் கிராம கவுன்சிலர் கூட்டத்தில் கையெறி குண்டுகளை வீசிய கவுன்சிலர், 26 பேர் காயம்

உக்கரைனில் நடந்த கிராம கவுன்சிலர் கூட்டத்தில், சக கவுன்சிலர்கள் மீது கவுன்சிலர் ஒருவர் கையெறி குண்டுகளை வீசியதில், 26 பேர் காயமடைந்ததாக தேசிய காவல்துறை தெரிவித்துள்ளது.

கியேவ் மீது ரஷ்ய ஏவுகணைத் தாக்குதலில் 53 பேர் காயம், குழந்தைகள் மருத்துவமனை சேதம்

உக்ரைன் தலைநகரமான கியேவ் நகரத்தின் மீது இன்று காலை ரஷ்யா நடத்திய ஏவுகணை தாக்குதலில், டஜன் கணக்கானவர்கள் காயமடைந்துள்ளனர். மேலும் குழந்தைகள் மருத்துவமனை சேதமடைந்தது.

உக்ரைன் உளவுத்துறை தலைவரின் மனைவிக்கு விஷம் வைத்து கொல்ல திட்டம்?

உக்ரைனின் உளவுத்துறை தலைவரின் மனைவி ஹெவி மெட்டல் விஷத்தால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக அந்த அமைப்பின் செய்தித் தொடர்பாளர் நேற்று தெரிவித்தார்.

முந்தைய
அடுத்தது