24 Feb 2024

 6,500 யூனிட்களை எட்டியது ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் 450யின் விற்பனை 

நவம்பர் 2023 இல் அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து, ராயல் என்ஃபீல்டு இந்தியாவில் கிட்டத்தட்ட 6,500 யூனிட் ஹிமாலயன் 450 மோட்டார்சைக்கிள்களை விற்பனை செய்துள்ளது என்று தலைமை நிர்வாக அதிகாரி பி கோவிந்தராஜன் தெரிவித்துள்ளார்.

மும்பை உள்ளூர் ரயிலில் பயணித்து பயணிகளுடன் செல்ஃபி எடுத்துக்கொண்ட நிர்மலா சீதாராமன்

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மும்பை உள்ளூர் ரயிலில் சனிக்கிழமை பயணம் செய்து பயணிகளுடன் கலந்துரையாடினார்.

தமிழகம்: அடுத்த 7 நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பு

தமிழகத்தில் நிலவும் கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

'96' பட இயக்குனரின் அடுத்த திரைப்படம்: 'கார்த்தி 27' பூஜை வீடியோ வெளியீடு

விஜய் சேதுபதி, த்ரிஷா உள்ளிட்டோரின் நடிப்பில் உருவாகி ரசிகர்களின் மனதை கவர்ந்த 96 திரைப்படத்தின் இயக்குநர் தனது அடுத்த திரைப்படத்தை கார்த்தியின் நடிப்பில் உருவாக்க திட்டமிட்டுள்ளார்.

தனுஷ் இயக்கும் 'ராயன்' திரைப்படத்தில் நடிக்கும் துஷாரா விஜயனின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது

நடிகர் தனுஷ் இயக்கி நடிக்கும் அவரது 50வது படத்திற்கு 'ராயன்' என்று சில நாட்களுக்கு முன் பெயரிடப்பட்டது.

ஜூலை 1 முதல் அமலுக்கு வருகிறது 3 புதிய குற்றவியல் சட்டங்கள் 

இந்திய தண்டனைச் சட்டம்(IPC), குற்றவியல் நடைமுறைச் சட்டம்( CrPC ), சாட்சியச் சட்டம், 1872 ஆகிய மூன்று சட்டங்களுக்கு மாற்றான புதிய குற்றவியல் சட்டங்கள் ஜூலை 1 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது.

ஆந்திராவில் 151 இடங்களில் போட்டியிட இருக்கிறது சந்திரபாபு நாயுடுவின் கட்சி 

தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு மற்றும் ஜன சேனா கட்சி தலைவர் பவன் கல்யாண் ஆகியோர் ஆந்திர பிரதேச சட்டசபை தேர்தலுக்கான பட்டியலில் 118 பேர் கொண்ட வேட்பாளர்களின் முதல் பட்டியலை இன்று வெளியிட்டனர்.

ஆந்திர மாணவியை கொன்ற அமெரிக்க போலீஸ்காரர் விடுதலையானதை அடுத்து இந்தியா தலையீடு

இந்திய மாணவி ஜாஹ்னவி கந்துலா மீது காரை விட்டு ஏற்றிய சியாட்டில் காவல்துறை அதிகாரிக்கு எதிராக கிரிமினல் குற்றச்சாட்டுகளை சுமத்தக்கூடாது என்ற கிங் கவுண்டி வழக்கறிஞர் அலுவலகத்தின் முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு இந்தியா கோரியுள்ளது.

5 மாநிலங்களில் ஆம் ஆத்மி - காங்கிரஸ் இடையே தொகுதிப் பங்கீடு

டெல்லி, ஹரியானா, குஜராத், சண்டிகர் மற்றும் கோவா ஆகிய மாநிலங்களில் இந்த ஆண்டு ஏப்ரல்-மே மாதங்களில் நடைபெறவிருக்கும் மக்களவைத் தேர்தலுக்கான சீட்-பகிர்வு ஒப்பந்தங்களை ஆம் ஆத்மி கட்சியும் காங்கிரஸும் இன்று அறிவித்தன.

உத்தர பிரதேசத்தில் பக்தர்களை ஏற்றிச் சென்ற டிராக்டர் டிராலி குளத்தில் கவிழ்ந்ததால் 12 பேர் பலி

உத்தரபிரதேச மாநிலம் கஸ்கஞ்ச் பகுதியில் பக்தர்கள் சென்ற டிராக்டர் டிராலி குளத்தில் கவிழ்ந்ததால் 12 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர்.

பிட்காயின், டாஜ்காயின், பிஎன்பி: கிரிப்டோகரன்சிகளின் இன்றைய விலை நிலவரம்

பிட்காயின் கடந்த 24 மணி நேரத்தில் 0.4% குறைந்து $50,953.35க்கு வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது. இது கடந்த வாரத்தை விட 1.87% குறைவாகும்.

இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: பிப்ரவரி 24

கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் தங்கம் விலை இன்று சற்றே குறைந்து விற்கப்படுகிறது.

கோயில்களுக்கு வரி விதிக்கும் கர்நாடக அரசின் மசோதா தோற்கடிக்கப்பட்டது

ரூ.1 கோடிக்கு மேல் வருமானம் வரும் கோயில்களின் வருமானத்திற்கு 10 சதவீதம் வரி விதிக்கும் மசோதா நேற்று மாலை கர்நாடக மாநில சட்டப் பேரவையில் தோற்கடிக்கப்பட்டது.

விவசாயிகளின் பேரணி பிப்ரவரி 29 வரை இடைநிறுத்தம்

பிப்ரவரி 29-ம் தேதி தங்களது 'டெல்லி சலோ' பேரணி குறித்த எதிர்கால நடவடிக்கை முடிவு செய்யப்படும் என்று விவசாயி தலைவர்கள் அறிவித்துள்ளனர்.

Free Fire MAX இலவச குறியீடுகள்: பிப்ரவரி 24, 2024 

பேட்டில் ராயல் கேம் இந்தியா, கரீனாவின் ஃபிரீ ஃபையர், ரிடீம் செய்யக்கூடிய குறியீடுகளை, தினசரிஅடிப்படையில் வழங்குகிறது.

23 Feb 2024

Paytm பயனர்கள் UPI-ஐ தொடர ரிசர்வ் வங்கி எடுத்த நடவடிக்கை

கடந்த மாதம் பேடிஎம் Payments வங்கியில் வணிகக் கட்டுப்பாடுகளை விதித்தபிறகு, '@ paytm'-ஐ பயன்படுத்தும் UPI வாடிக்கையாளர்களுக்,கு எளிமையான டிஜிட்டல் பரிவர்த்தனைகளை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளை இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

K பியூட்டி இல்லை..இப்போதைய ட்ரெண்ட் J பியூட்டி; அப்படி என்றால் என்ன?

பல வருடங்களாக K-Beauty மீதான தீவிர ஈர்ப்புக்குப் பிறகு, தற்போது சரும பராமரிப்பு ஆர்வலர்கள், J-Beauty, அதாவது ஜப்பானிய அழகால் ஈர்க்கப்பட்டுள்ளனர்.

IMF கடன் திட்டம் மூலமாக 6 பில்லியன் டாலர்களை கோரும் பாகிஸ்தான்

பாகிஸ்தானில் ஆட்சி அமைக்கவிருக்கும் புதிய அரசாங்கம், இந்த ஆண்டு செலுத்த வேண்டிய பில்லியன் கணக்கான கடனை திருப்பிச்செலுத்த உதவுவதற்காக, சர்வதேச நாணய நிதியத்திடம் (IMF) குறைந்தபட்சம் 6 பில்லியன் டாலர் புதிய கடனைப்பெற திட்டமிட்டுள்ளது என்று ப்ளூம்பெர்க் நியூஸ் தெரிவித்துள்ளது.

வைபவின் ரணம் படத்தை, தன் பாணியில் ரெவ்யூ செய்த வெங்கட் பிரபு

நடிகர் வைபவ்வின் 25வது படமான 'ரணம்' இன்று வெளியாகியுள்ள நிலையில், GOAT படப்பிடிப்பு தளத்தில் இருந்து இயக்குநர் வெங்கட் பிரபு அந்த படத்தை பற்றி பேசியுள்ள வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

ரஷ்யா போரில் கலந்துகொள்ள இந்தியர்கள் அழைக்கப்பட்ட விவகாரத்தில் மத்திய அரசு எச்சரிக்கை

உக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின் போரில் கலந்துக்கொள்ள ஒரு சில இந்தியர்கள் "கட்டாயப்படுத்தப்பட்டதாக" கூறப்பட்ட செய்திகளைத் தொடர்ந்து, எச்சரிக்கையுடன் செயல்படவும் என்றும் இந்த உள்நாட்டு போர் விவகாரத்திலிருந்து விலகி இருக்கவும் மத்திய அரசு, நாட்டு மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

தனியார் பேருந்துகளில் அதிக கட்டண வசூல் விவகாரத்தில், சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு

தனியார் பேருந்துகள் அதிக கட்டணம் வசூலிப்பதாக தொடுக்கப்பட்ட வழக்கில், அபராதம் மட்டுமே போதாது, கூடுதலாக உரிமத்தையும் ரத்து செய்யலாமென சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

India vs England: இங்கிலாந்திற்கு எதிராக 100 விக்கெட்டுகளை கைப்பற்றி சாதனை படைத்தார் அஸ்வின்

இன்று நடைபெற்று வரும் இங்கிலாந்திற்கு எதிரான 4ஆவது டெஸ்ட் போட்டியில், இங்கிலாந்து வீரர் ஜானி பேர்ஸ்டோவ் விக்கெட்டை எடுத்ததன் மூலமாக அஸ்வின் ரவிச்சந்திரன் ஒரே அணிக்கு எதிராக 100 விக்கெட்டுகள் கைப்பற்றி சாதனை படைத்துள்ளார்.

விஜய்யின் தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாட்டை மதுரையில் நடத்த திட்டம்

விஜய் தனது தமிழக வெற்றி கழகம் கட்சியின் முதல் மாநாட்டை பிரம்மாண்டமாக நடத்துவதற்கான பணிகளில் இறங்கி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தெலங்கானா பிஆர்எஸ் MLA லாஸ்யா நந்திதா கார் விபத்தில் பலி 

தெலங்கானாவின் பாரத் ராஷ்டிர சமிதி கட்சியின் செகந்திராபாத் கன்டோன்மென்ட் எம்எல்ஏ லாஸ்யா நந்திதா, இன்று காலை ஹைதராபாத்தில் நடந்த கார் விபத்தில் உயிரிழந்தார். அவருக்கு வயது 36.

9 -12 வகுப்பிற்கு ஓபன் புக் எக்ஸாம்: சிபிஎஸ்இ பள்ளித்தேர்வில் அறிமுகப்படுத்தப்படவுள்ள மாற்றங்கள்

வரும் கல்வியாண்டில், சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் பயிலும் 9 முதல் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு, புத்தகத்தைப் பார்த்து தேர்வு எழுதும் நடைமுறை, அதாவது ஓபன் புக் எக்ஸாம் முறையை கொண்டு வரப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: பிப்ரவரி 23

கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது.

ஜோஷுவா படத்தின் ப்ரோமோவிற்காக ஜெயம் ரவியுடன் இணைந்த வருண்

இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில், வருண் நடித்துள்ள திரைப்படம், 'ஜோஷுவா இமைபோல் காக்க'.

நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கிய அமெரிக்க விண்கலம் ஒடிசியஸ் 

1969 ஆம் ஆண்டு விண்வெளி வீரர் நீல் ஆம்ஸ்ட்ராங் நிலவில் முதல்முதலில் கால் பதித்த பிறகு, நிலவினை நோக்கி பல விண்வெளி ஆராய்ச்சி விண்கலங்கள் நிலவினை நோக்கி அனுப்பப்பட்டன.

Free Fire MAX இலவச குறியீடுகள்: பிப்ரவரி 23, 2024 

பேட்டில் ராயல் கேம் இந்தியா, கரீனாவின் ஃபிரீ ஃபையர், ரிடீம் செய்யக்கூடிய குறியீடுகளை, தினசரிஅடிப்படையில் வழங்குகிறது.

மகாராஷ்டிரா முன்னாள் முதல்வரும், சிவசேனா தலைவருமான மனோகர் ஜோஷி காலமானார்

மகாராஷ்டிர முன்னாள் முதல்வரும், சிவசேனா தலைவருமான மனோகர் ஜோஷி, மும்பையில் இன்று அதிகாலை காலமானார். அவருக்கு வயது 86.

ஸ்போர்ட்ஸ் ரவுண்டு அப்: இன்றைய ட்ரெண்டிங் விளையாட்டு செய்திகள்

ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் 17-வது சீசன், வரும் மார்ச் 22-ஆம் தேதி துவங்குகிறது. இந்த போட்டி தொடருக்கான அட்டவணை நேற்று வெளியாகியுள்ளது.

மேம்படுத்தப்பட்ட மெசேஜிங் சேவைக்காக புதிய வடிவமைப்பு விருப்பங்களை அறிமுகப்படுத்தியுள்ளது வாட்ஸப் 

பிரபல மெசேஜிங் தளமான வாட்ஸ்அப், தனது பயனர்களுக்காக மேம்படுத்தபட்ட நான்கு புதிய உரை வடிவமைப்பு அம்சங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.