NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / விஜய்யின் தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாட்டை மதுரையில் நடத்த திட்டம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    விஜய்யின் தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாட்டை மதுரையில் நடத்த திட்டம்
    வரும் ஏப்ரல் மாதம், விஜய்யின் பிறந்தநாளை ஒட்டி, மதுரையில் மாநாட்டை நடத்த திட்டமிட்டுள்ளாராம்

    விஜய்யின் தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாட்டை மதுரையில் நடத்த திட்டம்

    எழுதியவர் Venkatalakshmi V
    Feb 23, 2024
    12:45 pm

    செய்தி முன்னோட்டம்

    விஜய் தனது தமிழக வெற்றி கழகம் கட்சியின் முதல் மாநாட்டை பிரம்மாண்டமாக நடத்துவதற்கான பணிகளில் இறங்கி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    வரும் ஏப்ரல் மாதம், விஜய்யின் பிறந்தநாளை ஒட்டி, மதுரையில் மாநாட்டை நடத்த திட்டமிட்டுள்ளாராம்.

    விஜயகாந்த், கமல்ஹாசன் பாணியில், மதுரையிலிருந்த தன்னுடைய அரசியல் பயணத்தை தொடங்க வேண்டும் என்பதற்காகவே மதுரையை தேர்வு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

    அதற்கு முன்னர், மாவட்டம் வாரியாக நிர்வாகிகளை நியமிக்க உள்ளாராம் விஜய். அதன் பின்னர், தமிழகம் முழுவதிலும் இருந்து தனது கட்சி நிர்வாகிகளை திரட்டி பிரமாண்டமாக அந்த மாநாட்டை நடத்த பிளான் போட்டு வருகிறாராம் விஜய்.

    முன்னதாக, விஜய்யின் கடந்த இரு படங்களுக்கான ஆடியோ வெளியீட்டு விழாவினை கூட மதுரை அல்லது திருச்சியில் நடத்த திட்டமிட்டிருந்தது நினைவிருக்கலாம்.

    ட்விட்டர் அஞ்சல்

    த.வெ.க-வின் முதல் மாநாடு

    தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு மதுரையில் நடத்த விஜய் திட்டம் #Vijay | #TVKVijay | #TVK | #Tamizhagavettrikkazhagam pic.twitter.com/tFmyozGIjE

    — PuthiyathalaimuraiTV (@PTTVOnlineNews) February 23, 2024
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    விஜய்
    மதுரை

    சமீபத்திய

    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்

    விஜய்

    #தளபதி69: 12 வருடங்கள் கழித்து இயக்குனர் ஷங்கர் உடன் இணையும் விஜய்? நடிகர் விஜய்
    ஜெயிலர் வசூல் சாதனையை முறியடிக்க இருக்கும் லியோ ஜெயிலர்
    சாண்டி மாஸ்டரின் புதிய ஆல்பமிற்காக லோகேஷ் கனகராஜ் கேமியோ லியோ
    ஆதார் இருந்தால் தான் உள்ளே அனுமதி: லியோ வெற்றிவிழாவிற்கு விதிக்கப்பட்ட கெடுபிடிகள் லியோ

    மதுரை

    இந்தியாவின் பழமையான நகரங்களையும் அவற்றின் காலத்தால் அழியாத அழகையும் பற்றி ஒரு பார்வை  இந்தியா
    போதிய நிதி இல்லாமல் தவிக்கும் காமராசர் பல்கலைக்கழகம்  ஓய்வூதியம்
    சமையல் குறிப்பு: மதுரை ஸ்பெஷல் கறி தோசை, ஆனால் இறைச்சி இன்றி! சமையல் குறிப்பு
    மதுரையில் லியோ திரைப்படத்திற்கு போலி டிக்கெட் விற்பனை தமிழ் திரைப்படம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025