NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / தொழில்நுட்பம் செய்தி / மேம்படுத்தப்பட்ட மெசேஜிங் சேவைக்காக புதிய வடிவமைப்பு விருப்பங்களை அறிமுகப்படுத்தியுள்ளது வாட்ஸப் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    மேம்படுத்தப்பட்ட மெசேஜிங் சேவைக்காக புதிய வடிவமைப்பு விருப்பங்களை அறிமுகப்படுத்தியுள்ளது வாட்ஸப் 
    இந்த வடிவமைப்பு விருப்பங்கள், பெரிய உரைப் பகுதிகளை மேலும் படிக்கக்கூடியதாக மாற்றும்

    மேம்படுத்தப்பட்ட மெசேஜிங் சேவைக்காக புதிய வடிவமைப்பு விருப்பங்களை அறிமுகப்படுத்தியுள்ளது வாட்ஸப் 

    எழுதியவர் Venkatalakshmi V
    Feb 23, 2024
    07:30 am

    செய்தி முன்னோட்டம்

    பிரபல மெசேஜிங் தளமான வாட்ஸ்அப், தனது பயனர்களுக்காக மேம்படுத்தபட்ட நான்கு புதிய உரை வடிவமைப்பு அம்சங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

    இப்போது iOS, Android , Web மற்றும் Mac இயங்குதளங்களில் இந்த புதிய வசதி கிடைக்கிறது. இந்த புதிய அறிமுகங்களில், மேற்கோள்காட்டப்பட்ட தகவல்கள்(block quotes), புல்லட் மற்றும் எண்ணிடப்பட்ட லிஸ்ட் மற்றும் இன்லைன் குறியீடு ஆகியவை அடங்கும்.

    பயனர்கள் ஏற்கனவே அனுபவிக்கக்கூடிய போல்ட், ஸ்ட்ரைக்த்ரூ, இட்டாலிக்ஸ் மற்றும் மோனோஸ்பேஸ் வடிவங்களின் விருப்பங்களுடன் இந்த வசதிகள் கூடுதலாக கிடைக்கிறது.

    இந்த வடிவமைப்பு விருப்பங்கள், பெரிய உரைப் பகுதிகளை மேலும் படிக்கக்கூடியதாக மாற்றுவதன் மூலம் பயனர்கள் மிகவும் திறம்பட தொடர்புகொள்வதற்கு உதவுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

    வழிகள்

    புதிய வடிவமைப்பு அம்சங்களை எவ்வாறு பயன்படுத்துவது?

    புல்லட் செய்யப்பட்ட பட்டியலை உருவாக்க, "-" சின்னத்துடன் ஒரு ஸ்பேஸ் விட்டு மெசேஜை டைப் செய்யவும்.

    எண்ணிடப்பட்ட பட்டியல்களுக்கு, ஒரு எண், தொடர்ந்து ஒரு புள்ளி, அதனைத்தொடர்ந்து ஒரு ஸ்பேஸ்(எ.கா., "1. ").

    Block quotes உருவாக்க, விரும்பிய மெஸேஜிற்கு முன் ">" சின்னத்தையும் ஒரு ஸ்பேஸையும் விடவும்.

    இறுதியாக, இன்லைன் குறியீடு பெறுவதற்கு, மெசேஜை "`" குறியீட்டுடன் தொடங்கவும் (எ.கா. `இது போன்றது.').

    புல்லட் பட்டியல் மூலம், ஷாப்பிங் பட்டியல்கள் அல்லது படிப்படியான வழிமுறைகளை, பயனர்கள் எளிதாக உருவாக்கலாம்.

    பிளாக் மேற்கோள்கள், நீண்ட செய்திகளில் முக்கியமான தகவலை வலியுறுத்துவதற்கு ஏற்றது. அதேபோல பயனர்களுக்கு, குறிப்பாக கோடர்களுக்கு இந்த இன்லைன் குறியீடு, மெசேஜிற்கு நடுவே குறிப்பிட்ட விவரங்களை முன்னிலைப்படுத்த உதவுகிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    வாட்ஸ்அப்
    வாட்சப் கம்யூனிட்டி
    தொழில்நுட்பம்
    தொழில்நுட்பம்

    சமீபத்திய

    உங்கள் ஏரியாவில் நாளை (ஜூன் 2) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்  மின்தடை
    திமுக பொதுக்குழு கூட்டத்தில் 27 தீர்மானங்கள் நிறைவேற்றம்; கட்சியில் இரண்டு புதிய அணிகள் உருவாக்கம் திமுக
    வணிக எல்பிஜி சிலிண்டர் விலை ரூ.24 குறைப்பு; பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் அறிவிப்பு எரிவாயு சிலிண்டர்
    அதிமுகவின் மாநிலங்களவை வேட்பாளர்கள் அறிவிப்பு; யார் யாருக்கு வாய்ப்பு? அதிமுக

    வாட்ஸ்அப்

    மே மாதம் மட்டும், இந்தியாவில் 65 லட்சம் கணக்குகளை முடக்கிய வாட்ஸ்அப் இந்தியா
    மொபைல் எண்ணைக் கொண்டு கணினியில் லிங்க் செய்யும் வசதியை அறிமுகப்படுத்தவிருக்கும் வாட்ஸ்அப் சமூக வலைத்தளம்
    இனி ஸ்மார்ட்வாட்ச்சிலேயே வாட்சப் பயன்படுத்தலாம்; மெட்டா நிறுவனம் அறிவிப்பு மெட்டா
    IOS-ல் 15 தொடர்புகளுடன் வீடியோ காலிங் வசதியை மேம்படுத்திய வாட்ஸ்அப் ஆப்பிள்

    வாட்சப் கம்யூனிட்டி

    இந்தியாவில் 37.16 லட்சம் கணக்குகளை, வாட்ஸ்அப் தடை செய்துள்ளது வாட்ஸ்அப்
    இப்போது ஒரே போனில் 2 வாட்சப் கணக்குகளை உபயோகிக்கலாம். விவரம் உள்ளே வாட்ஸ்அப்
    சமூகங்கள் முதல் அவதாரங்கள் வரை, 2022ல் அறிமுகமான வாட்சப்பின் சிறந்த அம்சங்கள் வாட்ஸ்அப்
    வாய்ஸ் நோட்: புதிய அப்டேட்டை வழங்கும் வாட்ஸ் அப் வாட்ஸ்அப்

    தொழில்நுட்பம்

    லட்சங்களில் அதிகரித்து வரும் ஆன்லைன் மோசடி.. தற்காத்துக் கொள்வது எப்படி? ஆன்லைன் மோசடி
    இந்தியாவில் கேமிங் மீது மாறி வரும் மனநிலை, புதிய ஆய்வு முடிவு கேம்ஸ்
    போலி உள்ளடக்க பிரச்சினைக்கு சோனி நிறுவனம் வழங்கும் தீர்வு சோனி
    494 நகரங்களுக்கு விரிவாக்கம் செய்யப்பட்ட ஜியோ ஏர்ஃபைபர் சேவை ஜியோ

    தொழில்நுட்பம்

    'அரசியல் போராட்டம் தொடரும்' - துவாரகா பிரபாகரன் உரை  தொழில்நுட்பம்
    கூகுள் டிரைவில் இருந்து தொலைந்து போன பயனாளர்களின் தகவல்கள்; கூகுளின் விளக்கம் என்ன? கூகுள்
    பயனாளர்களுக்கு அளித்த வந்த கட்டண வசதியான போஸ்ட் பிளஸ்ஸை நிறுத்தும் Tumblr சமூக வலைத்தளம்
    100 மொழிகள் வரை அடையாளம் கண்டு படியெடுக்கும் திறனைப் பெற்ற அமேசான் டிரான்ஸகிரைப் சேவை அமேசான்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025