26 Feb 2024

ஸ்கோடா நிறுவனத்தின் ENYAQ iV எலக்ட்ரிக் எஸ்யூவி நாளை அறிமுகம்

ஸ்கோடா நிறுவனம் தனது முதல் எலக்ட்ரிக் காரான ENYAQ iV எலக்ட்ரிக் எஸ்யூவியை நாளை (பிப்ரவரி 27) இந்தியாவில் அறிமுகப்படுத்தவுள்ளது.

கான்பூரில் 4,000 வேலை வாய்ப்புகளை உருவாக்கும் இந்தியாவின் மிகப்பெரிய வெடிமருந்து வளாகம்

உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், கான்பூரில், அதானி வெடிமருந்து வளாகத்தை திறந்து வைத்தார்.

பேடிஎம், கடன் வழங்கும் தள செயல்பாடுகளை மீண்டும் தொடங்க உள்ளது

மார்ச் தொடக்கத்தில் கூட்டாளர் வங்கிகள் மற்றும் வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் (NBFCs) வழங்கிய டிஜிட்டல் கடன்களுக்கான அதன் கடன் தளத்தை மீண்டும் தொடங்க பேடிஎம் தயாராகி வருகிறது.

India vs England 4ஆவது டெஸ்ட்: தொடரை கைப்பற்றிய இந்திய அணி

இன்று முடிவடைந்த இங்கிலாந்திற்கு எதிரான 4ஆவது டெஸ்ட் போட்டியில், இந்திய அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட ஸிரோதா நிறுவனர் நிதின் காமத்; காரணம் என்ன?

ஸிரோதாவின் (Zerodha) நிறுவனர் நிதின் காமத், இன்று தனது சமூக வலைதளத்தில் இட்ட பதிவு பலரையும் அதிர்ச்சியடைய வைத்தது.

அம்பானி வீட்டு திருமண கொண்டாட்டத்தில் இடம்பெறவுள்ள தனித்துவமான விஷயங்கள்

உலக பணக்காரர்களில் ஒருவரும், இந்தியாவின் கோடீஸ்வரர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருப்பவருமான முகேஷ் அம்பானியின் வீட்டில் இன்னும் சில நாட்களில் திருமண வைபவம் நடைபெறவுள்ளது.

ஷேக் ஷாஜகானை கைது செய்யுங்கள்: சந்தேஷ்காலி வழக்கில் மேற்கு வங்காளத்திற்கு உயர் நீதிமன்றம் கண்டனம்

சந்தேஷ்காலியில் பல பெண்களை பாலியல் வன்கொடுமை செய்தும், நிலத்தை அபகரித்ததாகவும் குற்றம் சாட்டப்பட்ட திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் ஷேக் ஷாஜகானை கைது செய்ய வேண்டும் என்று மேற்கு வங்காள அரசுக்கு கொல்கத்தா உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

இந்திய துருப்புக்களை திருப்பி அனுப்புவதாக கூறிய அதிபர் முய்சுவை கடுமையாக சாடும் மாலத்தீவு முன்னாள் அமைச்சர் 

ஆயிரக்கணக்கான இந்திய துருப்புக்களை திரும்பப் அனுப்புவதாக அதிபர் முகமது முய்சு கூறியதை, மாலத்தீவின் முன்னாள் வெளியுறவு அமைச்சர் அப்துல்லா ஷாஹித் கடுமையாக சாடியுள்ளார்.

'கேப்டன் மார்வெல்' பட புகழ் ஹாலிவுட் நடிகர் கென்னத் மிட்செல் காலமானார்

மார்வெல் உலகத்தின் பிரபலமான 'கேப்டன் மார்வெல்' மற்றும் 'ஸ்டார் ட்ரெக்: டிஸ்கவரி' ஆகிய படங்களில் நடித்ததற்காக அறியப்பட்ட கனடிய நடிகர் கென்னத் மிட்செல், பிப்ரவரி 24, சனிக்கிழமையன்று காலமானார்.

ஞானவாபி மசூதியில் இந்துக்கள் பிரார்த்தனை தொடரும்: மனுவை நிராகரித்தது உயர்நீதிமன்றம் 

ஞானவாபி மசூதியின் பாதாள அறையில் இந்து மத வழிபாடுகளை நடத்த அனுமதிக்கும் வாரணாசி மாவட்ட நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து தொடரப்பட்ட மனுவை அலகாபாத் உயர்நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது.

பிட்காயின், டாஜ்காயின், பிஎன்பி: கிரிப்டோகரன்சிகளின் இன்றைய விலை நிலவரம்

பிட்காயின் கடந்த 24 மணி நேரத்தில் 0.03% குறைந்து $51,519.26க்கு வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது. இது கடந்த வாரத்தை விட 1.25% குறைவாகும்.

அமைச்சர் ஐ. பெரியசாமியை விடுவித்த உத்தரவு ரத்து: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு 

வீட்டு வசதி வாரியத்தின் வீடு ஒதுக்குவதில் முறைகேட்டில் ஈடுபட்டதாக அமைச்சர் ஐ.பெரியசாமி மீது, 2012ல் லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப் பதிவு செய்தது.

இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: பிப்ரவரி 26

கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் தங்கம் விலை இன்று சற்றே குறைந்து விற்கப்படுகிறது.

தேர்தல் களம் 2024: பாஜக கூட்டணியில் இணைந்த தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில், பாஜக கூட்டணியில் இணைந்து தேர்தலை சந்திக்க உள்ளதாக தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் அறிவித்துள்ளார்.

பாலஸ்தீனத்திற்கு ஆதரவு தெரிவித்து இஸ்ரேலிய தூதரகத்திற்கு வெளியே தீக்குளித்த அமெரிக்க விமானப்படை வீரர்

அமெரிக்க விமானப்படையின் உறுப்பினர் ஒருவர் ஞாயிற்றுக்கிழமை வாஷிங்டனில் உள்ள இஸ்ரேலிய தூதரகத்திற்கு வெளியே தீக்குளித்துக்கொண்டார்.

#14YearsOfSamanthaLegacy: சமந்தாவிற்கு வாழ்த்து தெரிவித்த நயன்தாரா

நடிகை சமந்தா திரைத்துறையில் அடியெடுத்துவைத்து இன்றுடன் 14 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளது.

பிறந்தநாளுக்காக 24 காரட் தங்க கேக் வெட்டிய 'தி லெஜண்ட்' பட நடிகை ஊர்வசி ரவுடேலா

ஊர்வசி ரவுடேலா தனது 30வது பிறந்தநாளை பிப்ரவரி 25 அன்று கொண்டாடினார்.

இன்று நடைபெறுகிறது விவசாயிகளின் டிராக்டர் பேரணி: டெல்லி-நொய்டா எல்லையில் பெரிய நெரிசல் ஏற்பட வாய்ப்பு

உத்தரபிரதேசத்தின் கௌதம் புத்த நகர் மாவட்டத்தில் யமுனா விரைவுச்சாலை வழியாக இன்று விவசாயிகள் டிராக்டர் பேரணியை நடத்த உள்ளனர்.

கலைஞர் கருணாநிதியின் நினைவிடம்: இன்று மாலை திறந்து வைக்கிறார் முதல்வர் ஸ்டாலின்

புதுப்பிக்கப்பட்ட அண்ணா நினைவிடம் மற்றும் புதிதாக அமைக்கப்பட்டுள்ள கருணாநிதியின் நினைவிடம் ஆகியவை இன்று (26 பிப்ரவரி) இரவு 7 மணியளவில் திறக்கப்படவுள்ளது.

Free Fire MAX இலவச குறியீடுகள்: பிப்ரவரி 26, 2024 

பேட்டில் ராயல் கேம் இந்தியா, கரீனாவின் ஃபிரீ ஃபையர், ரிடீம் செய்யக்கூடிய குறியீடுகளை, தினசரிஅடிப்படையில் வழங்குகிறது.

ஸ்போர்ட்ஸ் ரவுண்டு அப்: இன்றைய ட்ரெண்டிங் விளையாட்டு செய்திகள் 

இந்தியாவில் சுற்றுப்பயணம் பயணம் மேற்கொண்டு டெஸ்ட் போட்டி விளையடி வரும் இங்கிலாந்து அணி, 4-வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இந்திய அணிவிற்கு 192 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

25 Feb 2024

"ராயன்" படத்தில் நடிக்கும் அபர்ணா பாலமுரளியின் போஸ்டர் வெளியீடு

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், ஏ.ஆர் ரஹ்மானின் இசையில், தனுஷ் நடித்து, இயக்கியுள்ள திரைப்படம் 'ராயன்' ஆகும்.

டெல்லி மதுபானக் கொள்கை வழக்கில் சிபிஐ அனுப்பிய சம்மனை நிராகரித்தார் பிஆர்எஸ் தலைவர் கே.கவிதா

பாரத் ராஷ்டிர சமிதி தலைவர் கவிதா, டெல்லி மதுபானக் கொள்கை ஊழல் தொடர்பான விசாரணைக்கு நாளை ஆஜராக முடியாது என்று மத்திய புலனாய்வுத் துறைக்கு கடிதம் எழுதியுள்ளார்.

தமிழகம்: அடுத்த 7 நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பு

தென்னிந்திய பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் 897 பேருக்கு கொரோனா சிகிச்சை 

தினசரி கொரோனாவின் எண்ணிக்கை, இன்று 110 ஆக உயர்ந்துள்ளது. பெரும்பாலான கொரோனா பாதிப்புகள் மகாராஷ்ராவில் பதிவாகியுள்ளன.

ஹரியானா ஐஎன்எல்டி தலைவர் நஃபே சிங் ரதி சுட்டுக் கொலை 

ஹரியானா இந்திய தேசிய லோக்தள தலைவரும், முன்னாள் எம்எல்ஏவுமான நஃபே சிங் ரதி, ஜாஜ்ஜார் மாவட்டத்தில் பயணம் செய்து கொண்டிருந்த போது எஸ்யூவியில் பதுங்கியிருந்த அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் இன்று மாலை சுட்டுக் கொல்லப்பட்டார்.

பெட்ரோல் மூலம் இயங்கும் N லைன் மாடல்களை விரைவில் நிறுத்த உள்ளது ஹூண்டாய் 

உள் எரிப்பு இயந்திரத்தால்(ICE) இயங்கும் N லைன் மாடல்களின் உற்பத்தியை நிறுத்த உள்ளது ஹூண்டாய் நிறுவனம்.

'மனதின் குரல்' நிகழ்ச்சிக்கு 3 மாத இடைவெளியை அறிவித்தார் பிரதமர் மோடி

மக்களவை தேர்தல் நடைபெற உள்ளதால், தனது பிரபலமான வானொலி நிகழ்ச்சியான 'மனதின் குரல்' அடுத்த மூன்று மாதங்களுக்கு நிறுத்தப்படும் என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.

இஸ்ரேல்-ஹமாஸ் போர்: மார்ச் 10க்கு முன் பணயக்கைதிகளை பரிமாற்றம் செய்து போர்நிறுத்தம் செய்ய முடிவு 

அமெரிக்கா, கத்தார் மற்றும் எகிப்திய அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக பாரிஸ் மற்றும் கெய்ரோவிற்கு அனுப்பப்பட்ட இஸ்ரேல் தூதுக்குழு, மாரத்தான் மத்தியஸ்த பேச்சுவார்த்தைக்குப் பிறகு மீண்டும் ஜெருசலேமிற்கு வந்துள்ளது.

அரபிக்கடலில் மூழ்கி நீருக்கடியில் பூஜை செய்த பிரதமர் மோடி 

பிரதமர் நரேந்திர மோடி இன்று குஜராத்தின் கடற்கரையில் உள்ள அரபிக்கடலில் மூழ்கி துவாரகாவின் புராதன ஸ்தலத்தில் நீருக்கடியில் பூஜை செய்தார்.

மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதியா? போலி செய்திகளுக்கு எதிராக தேர்தல் ஆணையம் எச்சரிக்கை 

மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19-ஆம் தேதி நடைபெறுவதாகப் போலிச் செய்தி வெளியானதைத் தொடர்ந்து, தேர்தல் அட்டவணை எப்போதும் குறுஞ்செய்தி மற்றும் வாட்ஸ்அப் செய்திகள் மூலம் பரப்பப்படாது என்று தேர்தல் ஆணையம் தெளிவுபடுத்தியுள்ளது.

பிட்காயின், டாஜ்காயின், பிஎன்பி: கிரிப்டோகரன்சிகளின் இன்றைய விலை நிலவரம்

பிட்காயின் கடந்த 24 மணி நேரத்தில் 1.17% உயர்ந்து $51,620.69க்கு வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது. இது கடந்த வாரத்தை விட 0.04% குறைவாகும்.

தென் கரோலினாவில் குடியரசுக் கட்சியின் முதன்மைத் தேர்தலில் வெற்றி பெற்றார் டிரம்ப் 

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் சனிக்கிழமை(உள்ளூர் நேரம்) அவரது சொந்த மாநிலமான தெற்கு கரோலினாவில் நடந்த முக்கியமான குடியரசுக் கட்சியின் தேர்தலில் நிக்கி ஹேலியை தோற்கடித்தார்.

இந்தியாவின் மிக நீளமான தொங்கு பாலமான 'சுதர்சன் சேது'வை திறந்து வைத்தார் பிரதமர் மோடி 

குஜராத்தின் துவாரகாவில் இந்தியாவின் மிக நீளமான தொங்கு பாலத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைத்தார்.

இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: பிப்ரவரி 25

கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் தங்கம் விலை இன்று சற்றே குறைந்து விற்கப்படுகிறது.

Free Fire MAX இலவச குறியீடுகள்: பிப்ரவரி 25, 2024 

பேட்டில் ராயல் கேம் இந்தியா, கரீனாவின் ஃபிரீ ஃபையர், ரிடீம் செய்யக்கூடிய குறியீடுகளை, தினசரிஅடிப்படையில் வழங்குகிறது.