NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / பொழுதுபோக்கு செய்தி / தனுஷ் இயக்கும் 'ராயன்' திரைப்படத்தில் நடிக்கும் துஷாரா விஜயனின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது
    அடுத்த செய்திக் கட்டுரை
    தனுஷ் இயக்கும் 'ராயன்' திரைப்படத்தில் நடிக்கும் துஷாரா விஜயனின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது

    தனுஷ் இயக்கும் 'ராயன்' திரைப்படத்தில் நடிக்கும் துஷாரா விஜயனின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது

    எழுதியவர் Sindhuja SM
    Feb 24, 2024
    07:53 pm

    செய்தி முன்னோட்டம்

    நடிகர் தனுஷ் இயக்கி நடிக்கும் அவரது 50வது படத்திற்கு 'ராயன்' என்று சில நாட்களுக்கு முன் பெயரிடப்பட்டது.

    இதற்கு முன், 'பவர் பாண்டி' என்ற காதல் படத்தை இயக்கி இருந்த தனுஷ், தற்போது அதிரடி வன்முறை படத்தில் இறங்கியுள்ளதாக தெரிகிறது.

    சில நாட்களுக்கு முன் இப்படத்தின் பெயரையும், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரையும் 'ராயன்' படக்குழு வெளியிட்டது.

    நடிகர் தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்தில் துஷாரா விஜயன், சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், எஸ்.ஜே.சூர்யா, அபர்ணா பாலமுரளி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

    சன் பிக்சர்ஸ் இப்படத்தை தயாரித்துள்ளது. கடந்த டிசம்பர் மாதமே இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததாக தகவல்கள் வெளியாகின.

    இந்நிலையில், தற்போது துஷாரா விஜயனின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகி உள்ளது.

    ட்விட்டர் அஞ்சல்

     'ராயன்' பர்ஸ்ட் லுக் போஸ்டர் 

    @officialdushara From the world of #Raayan pic.twitter.com/vpSc2gfGZI

    — Dhanush (@dhanushkraja) February 24, 2024
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தனுஷ்

    சமீபத்திய

    தடாலடியாக உயர்ந்த தங்கம் விலை; இன்றைய நிலவரம் என்ன? தங்கம் வெள்ளி விலை
    பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்; கோடை விடுமுறைக்குப் பின் பள்ளிகள் திறப்பு தாமதமாக வாய்ப்புள்ளதாக தகவல் பள்ளிகள்
    ரூ.1,000 கோடி டாஸ்மாக் பணமோசடி வழக்கில் தமிழகத்தில் 10 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை டாஸ்மாக்
    உங்கள் ஏரியாவில் நாளை (மே 17) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை

    தனுஷ்

    தனுஷ் இயக்கும் D50 திரைப்படத்தின் ஷூட்டிங் துவக்கம் - போஸ்டர் வெளியீடு  சன் பிக்சர்ஸ்
    நடிகர் தனுஷின் D50 திரைப்படத்தில் செல்வராகவன்  சன் பிக்சர்ஸ்
    நடிப்பு அசுரன் 'தனுஷ்' பிறந்தநாள் ஸ்பெஷல்: அவர் நடிப்பில் வெளியாகவிருக்கும் படங்களின் பட்டியல்  பிறந்தநாள்
    தனுஷின் பிறந்தநாளை முன்னிட்டு கேப்டன் மில்லர் டீஸர் வெளியானது  படத்தின் டீசர்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025