உடல் ஆரோக்கியம்: செய்தி
உங்க கண்கள் சோர்வா இருக்கா? அதுக்கு போன் மட்டும் காரணமல்ல! கண் ஆரோக்கியம் பற்றி நிபுணர்கள் சொல்லும் ரகசியங்கள்
இன்றைய நவீன உலகில், நாம் அதிக நேரத்தைத் திரைகளுக்கு முன்னால் செலவிடுகிறோம். ஆனால், கண் சோர்வு என்பது வெறும் செல்போன் அல்லது கணினியால் மட்டுமே ஏற்படுவது அல்ல என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
மகா சிவராத்திரி 2026: யாரெல்லாம் விரதம் இருக்கக் கூடாது? ஆன்மீகத்துடன் ஆரோக்கியமும் முக்கியம்
ஆன்மீகத்தில் கடவுள் சிவபெருமானின் ஆலகால விஷத்தை அருந்திய இரவில், உலகம் உய்ய வேண்டி தேவர்களும் முனிவர்களும் விழித்திருந்து வழிபட்ட காலமே மகா சிவராத்திரி.
வெறும் ஆன்மீகம் மட்டுமல்ல.. இது ஆரோக்கியத்தின் பொக்கிஷம்; தீராத நோய்களையும் தீர்க்கும் வில்வ இலையின் நன்மைகள் மற்றும் பக்கவிளைவுகள்
ஆன்மீக ரீதியாக சிவபெருமானுக்கு உகந்ததாகக் கருதப்படும் வில்வ இலைகள் (Bel Leaves), ஆயுர்வேத மருத்துவத்தில் ஒரு மிகச்சிறந்த மருந்தாகப் பயன்படுத்தப்படுகின்றன.
காலை உணவைத் தவிர்க்கிறீர்களா? கெட்ட கொலஸ்ட்ரால் எகிறும் என்கிறார்கள் நிபுணர்கள்
உயர் கொலஸ்ட்ரால் பாதிப்பு உள்ளவர்கள், காலையில் தூக்கத்திலிருந்து எழுந்த இரண்டு மணி நேரத்திற்குள் உணவை உட்கொள்வது அவசியம் எனப் புதிய ஆய்வுகள் எச்சரிக்கின்றன.
ஹார்மோன் மாற்றம் பெண்களுக்கு மட்டும் தானா? ஆண்களே உஷார்; இதை கண்டிப்பாக தெரிந்து கொள்ளுங்கள்
ஹார்மோன் மாற்றங்கள் என்றாலே அது பெண்களுக்கு மட்டுமே உரியது என்ற பொதுவான கருத்து நிலவுகிறது. ஆனால், ஆண்களுக்கும் ஹார்மோன் சமநிலையின்மை ஏற்படும் என்பதுதான் உண்மை.
மது அருந்தாதவர்களுக்கும் கல்லீரல் பாதிப்பா? இந்தியர்களைத் தாக்கும் 'சைலண்ட்' எபிடெமிக்; தப்பிப்பது எப்படி?
இந்தியாவில் மது அருந்தாதவர்களுக்கும் கல்லீரல் பாதிப்பு ஏற்படும் அபாயம் மிகத் தீவிரமாக அதிகரித்துள்ளது.
மதிய உணவிற்குப் பிறகு கிராம்பு சாப்பிடுவது நல்லதா? புதிய ஆய்வில் வெளியான ஆச்சரியத் தகவல்
இந்தியாவில் சுமார் 95% பெரியவர்கள் ஏதேனும் ஒரு வகையான வாய் ஆரோக்கியப் பிரச்சினைகளால் பாதிக்கப்படுவதாகப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
ஆரோக்கியமாக சாப்பிட்டும் வயிறு உப்பசமாக இருக்கா? அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு; நிபுணர்கள் சொல்வதை கேளுங்க
பொதுவாக செரிமானப் பிரச்சினைகள் ஏற்பட்டால், அதிகப்படியான காய்கறிகள் மற்றும் நார்ச்சத்துள்ள உணவுகளைச் சாப்பிட வேண்டும் என்பதே பலரது ஆலோசனையாக இருக்கும்.
நள்ளிரவில் பசிக்கிறதா? நீங்கள் சாப்பிடும் ஸ்நாக்ஸ் உங்கள் மூளையை எப்படிப் பாதிக்கிறது தெரியுமா? தூக்கத்தையும் அறிவாற்றலையும் சிதைக்கும் ஆபத்து
இரவு நேரத்தில் திடீரென ஏற்படும் பசி என்பது வெறும் மனக்கட்டுப்பாடு தொடர்பானது மட்டுமல்ல, அது உடலின் உயிரியல் மாற்றங்களோடும் தொடர்புடையது.
ஏன் சிலர் மட்டும் அதிகம் சாப்பிட்டும் எடை கூடாமல் இருக்கிறார்கள்? நிபுணர்கள் சொல்லும் காரணம் இதுதான்
உடல் எடையைக் குறைப்பது என்பது வெறும் உணவைக் குறைப்பதிலும், உடற்பயிற்சி செய்வதிலும் மட்டும் அடங்கியது அல்ல. பலரும் கலோரிகளைக் கணக்கிட்டுச் சாப்பிட்டாலும் எடை குறையாமல் தவிப்பார்கள்.
சிக்ஸ் பேக் ஆசை முதுகுவலியில் முடியலாம்! ஜிம்மில் நீங்கள் செய்யும் இந்த தவறான பயிற்சிகள் உங்கள் முதுகெலும்பைச் சிதைக்கிறதா? நிபுணர்களின் எச்சரிக்கை!
வழக்கமான உடற்பயிற்சி உடலை வலுப்படுத்தும் என்றாலும், சரியான நுணுக்கம் அல்லது போதிய 'கோர்' (Core) பலம் இல்லாமல் செய்யப்படும் சில ஜிம் பயிற்சிகள் முதுகெலும்பிற்குப் பெரும் ஆபத்தை விளைவிக்கும்.
இளம் வயதிலேயே நரை முடி ஏன் வருது? டென்ஷன் முதல் சாப்பாடு வரை... இளநரையைத் தடுக்க 5 வழிகள்
பொதுவாக நரை முடி என்பது முதுமையின் அடையாளமாகக் கருதப்படுகிறது. ஆனால், இன்றைய காலத்தில் 20 வயதிலேயே பலருக்கு முடி நரைக்கத் தொடங்குகிறது.
ஜிம்முக்கு போக நேரமில்லையா? நாற்காலியில் அமர்ந்தபடி தொப்பையை குறைக்கும் மேஜிக் பயிற்சிகள்; உடல் ஆரோக்கியமும் கூடும், எடையும் குறையும்
அடிவயிற்றில் சேரும் கொழுப்பு வெறும் அழகியல் சார்ந்த பிரச்சனை மட்டுமல்ல, அது டைப் 2 நீரிழிவு, இதய நோய்கள், பக்கவாதம் மற்றும் உயர் இரத்த அழுத்தம் போன்ற தீவிர உடல்நலப் பாதிப்புகளுக்கு வழிவகுக்கும்.
பளபளக்கும் பற்களுக்குப் பல் மருத்துவர்களின் 5 சீக்ரெட் டிப்ஸ்! ஈறு நோய்களை தவிர்க்க இவற்றை மறக்காதீங்க!
நமது ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்திற்கு பற்களின் ஆரோக்கியம் மிக முக்கியமானது. வாய் சுகாதாரத்தை முறையாகப் பராமரிக்காதது இதயம் மற்றும் செரிமான கோளாறுகளுக்கு கூட வழிவகுக்கும்.
உடம்பு எப்பவும் டயர்டா இருக்கா? அடிக்கடி வர்ற சளி, காய்ச்சலுக்கு இதுதான் காரணம்; இதோ உங்களுக்கான தீர்வு
வேலைப்பளு அல்லது தூக்கமின்மை காரணமாக எப்போதாவது சோர்வாக உணர்வது இயல்பு.
மூளை ஆரோக்கியத்தை மேம்படுத்தும் உணவுகள்: எதைச் சாப்பிட வேண்டும்? எதைத் தவிர்க்க வேண்டும்? நிபுணர் சொல்வதைக் கேளுங்க
நமது மூளையின் செயல்பாடு, ஞாபக சக்தி மற்றும் மனநிலை ஆகியவற்றை நாம் தினமும் உட்கொள்ளும் உணவுகள் தீர்மானிக்கின்றன.
நீங்க என்ன சாப்பிடுறீங்கங்கிறதை விட, எப்போ சாப்பிடுறீங்கங்கிறது தான் முக்கியம்! இரவு 7 மணிக்கு மேல் சாப்பிடுபவரா நீங்க? இதைப் படிங்க!
ஆரோக்கியமான உணவைச் சாப்பிடுவது எவ்வளவு முக்கியமோ, அதைச் சரியான நேரத்தில் சாப்பிடுவதும் அவ்வளவு முக்கியம்.
உலக தொழுநோய் தினம்: தொழுநோய் தொற்றக்கூடியதா? நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய உண்மைத் தகவல்கள்
ஹேன்சன் நோய் (Hansen's disease) என்று அழைக்கப்படும் தொழுநோய் குறித்து பல நூற்றாண்டுகளாக மக்களிடையே தேவையற்ற அச்சமும், தவறான நம்பிக்கைகளும் நிலவி வருகின்றன.
BP நார்மல் ஆகிடுச்சு.. இனி மாத்திரை எதுக்கு? நீங்களாகவே மருந்தை நிறுத்தினால் ஏற்படும் ஆபத்துக்கள்; மருத்துவர்கள் எச்சரிக்கை
இரத்த அழுத்தம் உள்ள பலருக்கு, தொடர்ந்து மருந்துகளை உட்கொண்ட பிறகு ரீடிங் நார்மல் ஆனதும், இனி மாத்திரை எதற்கு? என்ற எண்ணம் தோன்றுவது இயல்பு.
இந்தியாவில் 60% பேருக்கு உடல் பருமன் பாதிப்பு; தீர்வாக வரும் GLP-1 மருந்துகள்; முழு விபரம்
இந்தியாவில் உடல் பருமன் என்பது ஒரு வாழ்க்கை முறைப் பிரச்சனையாக மட்டுமில்லாமல், தீவிரமான நாட்பட்ட நோயாக உருவெடுத்துள்ளது.
ஜிம்முக்கு போறீங்களா? அதிக வெயிட் தூக்குவதால் இதயத்திற்கு ஆபத்தா? மருத்துவர்கள் தரும் பகீர் எச்சரிக்கை!
உடல் வலிமைக்காகவும், தசை வளர்ச்சிக்காகவும் ஜிம்மிற்குச் சென்று அதிக எடைகளைத் தூக்குவது (Heavy Weightlifting) இன்றைய இளைஞர்களிடையே ஒரு டிரெண்டாக உள்ளது.
மாத்திரை தேவையில்லை; நல்ல கொலஸ்ட்ராலை அதிகரிக்க இதை மட்டும் செய்யுங்கள்; மருத்துவர்கள் அறிவுரை
நமது உடலில் இரண்டு வகையான கொலஸ்ட்ரால்கள் உள்ளன. ஒன்று 'எல்டிஎல்' (LDL) எனப்படும் கெட்ட கொலஸ்ட்ரால், மற்றொன்று 'ஹெச்டிஎல்' (HDL) எனப்படும் நல்ல கொலஸ்ட்ரால்.
பசுப்பாலை விட இது சிறந்ததா ஒட்டகப்பால்? நீங்கள் அறியாத ஆச்சரியமூட்டும் உண்மைகள்
இந்தியக் குடும்பங்களில் காலங்காலமாகப் பசுப்பால் ஒரு முக்கிய உணவாக இருந்து வருகிறது. ஆனால், சமீபகாலமாக சூப்பர்ஃபுட் (Superfood) என்று அழைக்கப்படும் ஒட்டகப்பால் மக்கள் மத்தியில் அதிக கவனம் பெற்று வருகிறது.
நிமிஷத்துல மூக்கடைப்பு நீங்கும்! சைனஸ் தொல்லையில் இருந்து தப்பிக்க சூப்பர் டிப்ஸ்!
சைனஸ் எனப்படும் மூச்சுப்பாதை அடைப்பு, கடுமையான தலைவலி, மூச்சடைப்பு மற்றும் முகத்தில் அழுத்தத்தை ஏற்படுத்தும்.
அலர்ட்! 35 வயதை நெருங்கிவிட்டீர்களா? உடல் வலிமை குறையத் தொடங்கும் நேரம் இது; ஆய்வில் அதிர்ச்சித் தகவல்
நமது உடல் வலிமையும், ஆரோக்கியமும் வாழ்நாள் முழுவதும் ஒரே சீராக இருப்பதில்லை.
எந்நேரமும் சோர்வா இருக்கீங்களா? ரத்த சோகையாக இருக்கலாம்; அலட்சியப்படுத்தக் கூடாத முக்கிய அறிகுறிகள்
இந்தியாவில் இரும்புச்சத்து குறைபாடு என்பது ஒரு முக்கியமான பொது சுகாதாரப் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது.
வயிறு உப்பசம், மலச்சிக்கல் இனி இல்லை! செரிமானத்தை சூப்பராக்கும் 'மேஜிக்' பழங்கள்; நிபுணர்கள் சொல்வது என்ன?
நமது ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்திற்கு செரிமான மண்டலம் சீராக இயங்குவது மிக அவசியம்.
ஜிம்முக்குப் போகப் பிடிக்கலையா? கவலையை விடுங்க! வியர்க்காமலேயே ஃபிட்டாக இருக்க உதவுகிறது 'ஜோன் ஜீரோ' பயிற்சி
உடற்பயிற்சி என்றாலே ஜிம்முக்கு செல்வது, அதிக எடையைத் தூக்குவது அல்லது டிரெட்மில்லில் மணிக்கணக்கில் ஓடுவது என்றுதான் பலரும் நினைக்கிறார்கள்.
பீரியட்ஸ் நேரத்தில் இதைப் பண்றீங்களா? 24 மணிநேரம் ஒரே 'பேட்' பயன்படுத்துவது எவ்வளவு ஆபத்து தெரியுமா? உஷார் பெண்களே
மாதவிடாய் காலத்தில் பெண்கள் தங்களது உடல் நலம் மற்றும் தூய்மையில் அதிக கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.
மன அழுத்தம் இனி ஓடிப் போகும்; மாத்திரைகளை விட உடற்பயிற்சிக்கு அதிக பவர்; ஆய்வில் வெளியான ஆச்சரிய தகவல்
உலக சுகாதார அமைப்பின் படி, உலகெங்கிலும் சுமார் 5.7 சதவீத பெரியவர்கள் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
டயட் வேண்டாம், தூக்கம் மட்டும் போதும்; விடுமுறை சோர்விலிருந்து தப்பிக்க இதை பின்பற்றுங்கள்; நிபுணர்கள் அறிவுரை
பொங்கல் பண்டிகை விடுமுறை முடிந்து திரும்பவும் தங்களுடைய வழக்கமான செயல்பாடுகளுக்குத் திரும்பும்போது, பலரும் ஒருவிதமான உடல் மற்றும் மனச் சோர்வை உணர்கிறார்கள்.
மது அருந்தாதவர்களுக்கும் 'ஃபேட்டி லிவர்' வருமா? இந்தியாவில் அதிகரிக்கும் MASLD அபாயம்; தப்பிப்பது எப்படி?
பொதுவாகக் கல்லீரல் பாதிப்பு என்றாலே மது அருந்துபவர்களுக்கு மட்டுமே வரும் என்று பலரும் நினைக்கிறார்கள். ஆனால், அது முற்றிலும் தவறான ஒரு கருத்து.
குறட்டை இனி பிரச்சனையே இல்லை! இரவு தூங்கும் முன் ஒரு மாத்திரை போதும்; மருத்துவ உலகில் புதிய புரட்சி
இரவில் உறங்கும் போது ஏற்படும் பலத்த குறட்டைச் சத்தம், வெறும் சத்தம் மட்டுமல்ல; அது 'தடைபட்ட தூக்க மூச்சுத்திணறல்' (Obstructive Sleep Apnea) என்ற தீவிர மருத்துவப் பிரச்சனையின் அறிகுறியாக இருக்கலாம்.
நம் உடலில் மைக்ரோபிளாஸ்டிக் உண்மையில் இருக்கிறதா? சந்தேகங்களை எழுப்பும் ஆய்வு
மனித உடலில் மைக்ரோபிளாஸ்டிக்ஸின் கண்டுபிடிப்பு சில விஞ்ஞானிகளால் கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளது, அவர்கள் கண்டுபிடிப்புகள் மாசுபாடு மற்றும் தவறான நேர்மறைகள் காரணமாக இருக்கலாம் என்று நம்புகிறார்கள்.
உங்கள் ஆரோக்கியத்தின் ரகசியம் வயிற்றில்தான் இருக்கிறது; குடல் நலத்திற்கும் உங்கள் அழகிற்கும் உள்ள ஆச்சரியமான தொடர்பு
நமது உடல் ஆரோக்கியத்தின் மையப்புள்ளியாக குடல் ஆரோக்கியம் கருதப்படுகிறது. செரிமானம் என்பது உணவு உண்பதுடன் முடிந்துவிடுவதில்லை.
தினமும் அதிகாலையில் தூக்கம் விழித்து அவதிப்படுகிறீர்களா? 3 AM தூக்கக் கலைப்பிற்கும் பிரேக்பாஸ்ட்டுக்கும் உள்ள அதிர்ச்சித் தொடர்பு!
பலர் இரவு சரியாகத் தூங்கினாலும், அதிகாலை 3 மணி அல்லது 4 மணியளவில் திடீரென விழிப்பு வந்து மீண்டும் தூங்க முடியாமல் அவதிப்படுவார்கள்.
சும்மா நடந்தா மட்டும் பத்தாது! நடக்கும்போது இந்த தப்பு பண்றீங்களா? ஆரோக்கியமான நடைபயிற்சிக்கு இதோ சில டிப்ஸ்!
நடைபயிற்சி என்றாலே ஒரு நாளில் எத்தனை ஆயிரம் காலடிகள் நடக்கிறோம் என்பதில் தான் பலரும் கவனம் செலுத்துகின்றனர்.
குழந்தைகளுக்கான சிரப்பில் விஷம்; தெலுங்கானா அரசு அதிரடி தடை; பெற்றோர்களே உஷார்
தெலுங்கானா மாநில மருந்து கட்டுப்பாட்டு வாரியம், அல்மாண்ட்-கிட் என்ற சிரப்பை பொதுமக்கள் பயன்படுத்த வேண்டாம் என்று அவசர எச்சரிக்கை விடுத்துள்ளது.
புரோட்டீனுக்காக பன்னீர் சாப்பிடுறீங்களா? வெயிட் லாஸ் செய்ய இது சரிவராது... நிபுணர்கள் சொல்லும் சீக்ரெட் இதோ
உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்கள் மற்றும் சைவ உணவு உண்பவர்கள் புரதச்சத்திற்காக அதிகம் நம்பியிருப்பது பன்னீரைத்தான்.
வெயிட் லாஸ் ஊசி போடுறீங்களா? ஜாக்கிரதை! ஊசியை நிறுத்தியதும் எடை எகிறும்; ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் பகீர் ஆய்வு
தற்போது உடல் எடையைக் குறைக்கப் பயன்படும் ஊசிகள் பெரும் பிரபலமடைந்து வருகின்றன. குறிப்பாக செமாக்ளுடைடு (Semaglutide) போன்ற மருந்துகள் உடல் எடையை வேகமாகக் குறைக்க உதவுகின்றன.