தமிழ்நாடு: செய்தி
76வது குடியரசு தினம்: சென்னையில் தேசிய கொடியை பறக்கவிட்டார் ஆளுநர் ஆர்.என்.ரவி
இந்தியா தனது 76வது குடியரசு தினத்தை கொண்டாடி வரும் நிலையில், தமிழகத்தில் சென்னை மெரினா கடற்கரையில் முக்கிய கொண்டாட்டமாக ஆளுநர் ஆர்.என்.ரவி தேசியக் கொடியை பறக்கவிட்டார்.
ஆளுநரின் குடியரசு தின தேநீர் விருந்து நிகழ்வில் பங்கேற்பில்லை; திமுக அறிவிப்பு
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி குடியரசு தினத்தன்று ராஜ்பவனில் தேநீர் விருந்து வழங்கும் நிலையில், மாநில அரசுக்கும் ஆளுநருக்கும் இடையே நிலவும் பதற்றத்தை வெளிப்படுத்தும் வகையில், இந்த நிகழ்ச்சியில் கட்சிப் பிரதிநிதிகள் யாரும் பங்கேற்க மாட்டார்கள் என ஆளும் திமுக அறிவித்துள்ளது.
வேங்கை வயல் சம்பவத்தில் அவதூறு பரப்ப வேண்டாம் என தமிழக அரசு அறிவுறுத்தல்
தலித் மக்களுக்கு குடிநீர் வழங்கும் தொட்டியில் மனித கழிவுகள் கண்டுபிடிக்கப்பட்ட வேங்கை வயல் சம்பவம் தனிப்பட்ட பழிவாங்கும் நடவடிக்கையின் விளைவு என தமிழக அரசு அறிவித்துள்ளது.
உங்கள் ஏரியாவில் நாளை (ஜனவரி 25) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக சனிக்கிழமை (ஜனவரி 25) தமிழகத்தில் சில பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
பாலியல் வழக்குகளுக்கு தண்டனையை கடுமையாகும் தமிழ்நாடு அரசின் சட்ட மசோதாவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல்
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வழக்குகளில் தண்டனைகளை கடுமையாக்கும் சட்ட மசோதாவுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.
உங்கள் ஏரியாவில் நாளை (ஜனவரி 24) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக வெள்ளிக்கிழமை (ஜனவரி 24) தமிழகத்தில் சில பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
உங்கள் ஏரியாவில் நாளை (ஜனவரி 23) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக வியாழக்கிழமை (ஜனவரி 23) தமிழகத்தில் சில பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
உங்கள் ஏரியாவில் நாளை (ஜனவரி 22) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக புதன்கிழமை (ஜனவரி 22) தமிழகத்தில் சில பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
உங்கள் ஏரியாவில் நாளை (ஜனவரி 21) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக செவ்வாய்கிழமை (ஜனவரி 21) தமிழகத்தில் சில பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
தென்தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு; சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
திருநெல்வேலியில் இன்று (ஜனவரி 19) கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என்றும், கன்னியாகுமரி, தூத்துக்குடி, ராமநாதபுரம் மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஈரோடு இடைத்தேர்தல் வேட்பாளர் கட்சியிலிருந்து அதிரடி நீக்கம்; கட்டுப்பாட்டை மீறியதால் நடவடிக்கை
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் கட்சி உத்தரவை மீறி சுயேச்சை வேட்பாளராக போட்டியிட்டதற்காக எம்ஜிஆர் இளைஞரணி முன்னாள் துணை செயலாளர் செந்தில் முருகனை கட்சியில் இருந்து நீக்கி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி (இபிஎஸ்) அறிவித்தார்.
நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா திமுகவில் இணைந்தார்
பிரபல திரைப்பட நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 19) திமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார்.
உங்கள் ஏரியாவில் நாளை (ஜனவரி 20) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக திங்கட்கிழமை (ஜனவரி 20) தமிழகத்தில் சில பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
பொங்கலை முன்னிட்டு அரசுப் பேருந்துகளில் 8.73 லட்சம் பேர் பயணம்
தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தமிழக அரசுப் பேருந்துகளில் 8.73 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர்.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வேட்புமனுத் தாக்கல் நிறைவு; 65 பேர் போட்டியிட விண்ணப்பம்
ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செயல்முறை நிறைவடைந்தது.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியா? நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் அறிக்கை வெளியீடு
பிப்ரவரி 5 ஆம் தேதி நடைபெறவிருக்கும் ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்ற முடிவை நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (தவெக) அறிவித்துள்ளது.
ஏழைகளுக்கு எதிகாரமளித்த எம்ஜிஆர்;108வது பிறந்த நாளில் நினைவஞ்சலி செலுத்தினார் பிரதமர் மோடி
அதிமுக நிறுவனரும் முன்னாள் தமிழக முதல்வருமான எம்ஜிஆரின் 108வது பிறந்தநாளில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பல தலைவர்கள் அவருக்கு அஞ்சலி செலுத்தினர்.
உங்கள் ஏரியாவில் நாளை (ஜனவரி 18) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக சனிக்கிழமை (ஜனவரி 18) தமிழகத்தில் சில பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் முதலிடம் பிடித்த மாடுபிடி வீரர் அபிசித்தருக்கு கார் பரிசு
பொங்கல் பண்டிகையின் மூன்றாம் நாளான இன்று (ஜனவரி 16, 2025) மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் பிரமாண்டமான ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெற்றது.
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் வெற்றி பெற்றவர்களுக்கு தங்க மோதிரம் பரிசளித்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்
உலக அளவில் புகழ்பெற்ற காளைகளை அடக்கும் விளையாட்டுப் போட்டியான அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வியாழக்கிழமை (ஜனவரி 16) தொடங்கி வைத்தார்.
உங்கள் ஏரியாவில் நாளை (ஜனவரி 17) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக வெள்ளிக்கிழமை (ஜனவரி 17) தமிழகத்தில் சில பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
சீறி வரும் காளைகள், தீரமான வீரர்கள்: பிரபல பாலமேடு ஜல்லிக்கட்டு உற்சாகமாக தொடக்கம்
இன்று தமிழ்நாட்டில் மாட்டுப்பொங்கல் கொண்டாடப்படுகிறது.
அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் மாடுபிடி வீரர் நவீன்குமார் மாடு முட்டியதில் பலி
அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் நடந்த சோகமான சம்பவத்தில் காளை முட்டியதில் மாடுபிடி வீரர் நவீன்குமார் பரிதாபமாக உயிரிழந்தார்.
கள்ளக்கடல் அபாயம்: தமிழகம் மற்றும் கேரள கடற்கரையோர பகுதிகளுக்கு எச்சரிக்கை
கேரளா மற்றும் தமிழ்நாட்டின் கடலோரப் பகுதிகள் கள்ளக்கடல் நிகழ்வு குறித்து அதிக உஷார் நிலையில் உள்ளன. இது ஜனவரி 15 இரவு திடீர் கடல் சீற்றம் மூலம் கரடுமுரடான அலைகளை ஏற்படுத்தும் என கடல் தகவல் சேவைகளுக்கான இந்திய தேசிய மையம் (INCOIS) தெரிவித்துள்ளது.
பல ஆண்டுகளாக பொங்கல் கொண்டாடுவதைத் தவிர்க்கும் தமிழக கிராமங்கள்; இப்படியொரு பின்னணியா?
சூரியன், கால்நடைகள் மற்றும் இயற்கைக்கு நன்றி தெரிவிக்கும் அறுவடைத் திருநாளாக தமிழகம் முழுவதும் பொங்கல் கொண்டாடப்படும் அதே வேளையில், தமிழகத்தில் உள்ள சில கிராமங்கள் தலைமுறை தலைமுறையாக பொங்கல் கொண்டாடுவதை தவிர்த்து வருகின்றனர்.
உங்கள் ஏரியாவில் நாளை (ஜனவரி 15) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக புதன் கிழமை (ஜனவரி 15) தமிழகத்தில் சில பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின் மக்களுக்கு வாழ்த்து
அறுவடை மற்றும் விவசாய பாரம்பரியத்தை போற்றும் பண்டிகையான தைப் பொங்கலை உலகெங்கிலும் உள்ள தமிழர்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர்.
சீறிப்பாயும் காளைகள்; உற்சாகமாக தொடங்கியது அவனியாபுரம் ஜல்லிக்கட்டு
மதுரையில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அவனியாபுரம் ஜல்லிக்கட்டு இன்று (ஜனவரி 14) காலை 7 மணிக்கு மாவட்ட ஆட்சியர் தலைமையில் கோலாகலமாகத் தொடங்கியது.
மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் முதல்முறை; சிறந்த காளைக்கு முதல்வர் சார்பில் டிராக்டர் பரிசு
உலகப் புகழ்பெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டு, தமிழ்நாட்டின் பாரம்பரிய பொங்கல் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாகும்.
பொங்கல் பண்டிகை அன்று தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு; வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
பொங்கல் பண்டிகை அன்று, தமிழகத்தின் சில பகுதிகளில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
உங்கள் ஏரியாவில் நாளை (ஜனவரி 13) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக திங்கட்கிழமை (ஜனவரி 13) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
போக்குவரத்து ஊழியர்களுக்கு பொங்கல் ஊக்கத்தொகையாக ₹6.41 கோடி ஒதுக்கீடு; தமிழக அரசு அறிவிப்பு
போக்குவரத்து துறை ஊழியர்களின் சிறப்பான சேவையை பாராட்டி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு ₹6.41 கோடி சிறப்பு ஊக்கத்தொகையாக அறிவித்துள்ளது.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக வேட்பாளராக வி.சி.சந்திரகுமார் போட்டியிடுவார் என அறிவிப்பு
திராவிட முன்னேற்றக் கழகம் (திமுக) ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அக்கட்சியின் கொள்கைப் பரப்பு இணைச் செயலாளர் வி.சி.சந்திரகுமார் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நிரந்தர சின்னமானது பானை; விசிகவுக்கு அதிகாரப்பூர்வ மாநில கட்சி அந்தஸ்து வழங்கியது தேர்தல் ஆணையம்
விடுதலை சிறுத்தைகள் கட்சி (விசிக) வெள்ளிக்கிழமை (ஜனவரி 10) இந்திய தேர்தல் ஆணையத்தால் மாநிலக் கட்சியாக அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளதாக தொல்.திருமாவளவன் அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் ஐந்து மாவட்டங்களுக்கு ஜனவரி 12 அன்று கனமழை; வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதை ஒட்டிய தென்மேற்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, ஜனவரி 12 ஆம் தேதி தமிழகத்தில் 5 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
உங்கள் ஏரியாவில் நாளை (ஜனவரி 10) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக வெள்ளிக்கிழமை (ஜனவரி 10) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
உங்கள் ஏரியாவில் நாளை (ஜனவரி 9) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக வியாழக்கிழமை (ஜனவரி 9) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
இஸ்ரோவின் புதிய தலைவராக, தமிழ்நாட்டைச் சேர்ந்த டாக்டர் வி.நாராயணன் நியமனம்!
இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் (இஸ்ரோ) அடுத்த தலைவராக தமிழ்நாட்டை சேர்ந்த டாக்டர் வி நாராயணன் நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னை, மதுரை, பொள்ளாச்சியில் சர்வதேச பலூன் திருவிழா: வரும் ஜனவரி 10-ஆம் தேதி துவக்கம்
தமிழகத்தின் சுற்றுலாத்துறை சார்பில், சர்வதேச பலூன் திருவிழா வரும் ஜனவரி 10ஆம் தேதி முதல் சென்னை, மதுரை மற்றும் பொள்ளாச்சி ஆகிய நகரங்களில் தொடங்குகிறது.
உங்கள் ஏரியாவில் நாளை (ஜனவரி 8) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக புதன்கிழமை (ஜனவரி 8) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.