Page Loader
உங்கள் ஏரியாவில் நாளை (ஜனவரி 21) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
உங்கள் ஏரியாவில் நாளை (ஜனவரி 21) மின்தடை இருக்கிறதா?

உங்கள் ஏரியாவில் நாளை (ஜனவரி 21) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்

எழுதியவர் Venkatalakshmi V
Jan 20, 2025
01:52 pm

செய்தி முன்னோட்டம்

மின் பராமரிப்பு பணிகள் காரணமாக செவ்வாய்கிழமை (ஜனவரி 21) தமிழகத்தில் சில பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது. அதன்படி, நாளை மின்தடை ஏற்படும் பகுதிகளைச் சேர்ந்த மக்கள் தக்க முன்னேற்பாடுகளை செய்துகொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். மின்தடை ஏற்படும் பகுதிகளின் விரிவான பட்டியல் பின்வருமாறு:- கோவை: 24 மணி நேரமும் குடிநீர் வழங்கும் அத்திக்கடவு திட்டம், வீட்டு வசதி வாரியம், ஏஆர் நகர், தமாமி நகர், டிரைவர்கள் காலனி, சாமுண்டேஸ்வரி நகர், சுகுணா நகர், யூனியன் சாலை, அசோக் நகர், முருகன் நகர், பாரதி நகர் தர்மபுரி: பொம்மிடி 110/33-11 கே.வி. எஸ்.எஸ்.வெள்ளிச்சந்தை 110/33-11

 மின்தடை

தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்

சென்னை: பள்ளிக்கரணை பகுதிகள், அசாம் பவன், ஒடிசா பவன், HLL HT சேவை, காமாட்சி மருத்துவமனை, மயிலைபாலாஜி நகர்- பகுதி 1 முதல் பகுதி 4, தந்தைபெரியார் நகர், சீனிவாசா நகர், சிலிக்கான் டவர், ஜாஸ்மின் இன்ஃபோடெக், சி.டி.எஸ். கடலூர்: சேத்தியாத்தோப்பு, கானூர், சோளதாரம், பின்னலூர், குறிஞ்சிக்குடி, ஒரத்தூர், விஎம் நத்தம், வடகுத்து, கீழூர், வடலூர், அபதரணாபுரம், கங்கைகொண்டான், இந்திரா நகர், கீழக்குப்பம், கீழக்கொல்லை, பூரங்கணி, மேட்டுக்குப்பம், காட்டுக்கூடலூர், எம் பாரூர், எருமனூர், ரெட்டிக்குப்பம், கோணங்குப்பம், எடச்சித்தூர், வலசை, அடரி, பொய்னாபாடி, மாங்குளம், கீழோரத்தூர்.ஜா எண்டல், வளையமாதேவி, எறும்பூர், பி ஆதனூர், ஊட்டிமேடு, கா புதூர், எம்.கே.புரம்

மின்தடை

தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்

திண்டுக்கல்: தாமரைப்பாடி, வெல்வார்கோட்டை, சீலப்பாடி, திரிபாதி நகர், NS நகர், செளமண்டி, வாங்கிஓடைப்பட்டி, கோலார்பட்டி, தேவிநாயக்கன்பட்டி, கல்வார்பட்டி, ரெங்கநாதபுரம் காசிபாளையம், சிலுக்குவார்பட்டி, கீதையுறும்பு, காமாட்சிபுரம், ரெங்கமணியன்பட்டி, செக்காபட்டி, ராமநாயக்கன்பட்டி, எலுவனம்பட்டி, மஞ்சளாறு அணை, விருவீடு கள்ளக்குறிச்சி: 22KV மூங்கில்துறைப்பட்டு 22KV சுத்தமலை 22KV வடமாமந்தூர் 22KV மணலூர், 33 KV சேந்தநாடு 33 KV A.சாத்தனூர் 33KV எறையூர் 11KV குமாரமங்கலம் 11KV உளுந்தூர்பேட்டை டவுன் 11KV பு.மாம்பாக்கம் 11KV சேந்தமங்கலம் 11KV நீதிமன்றம் காஞ்சிபுரம்: நீர்வலூர் 110 கே.வி. கன்னியாகுமரி: உண்ணாமலைக்கடை, கருங்கல், கிள்ளியூர், கீழ்குளம், கல்லுக்குட்டம், கொத்தாநல்லூர், பொன்மனை, பள்ளபாலம், காப்பியரை, வள்ளவிளை, கொல்லங்கோடு, நீரோடு, ஊரம்பு, சுழல், செங்கவிளை, சூரியக்கோடு, கோழிவிளை, மாங்காடு, வாவரை, நம்போலி, தேரிவிளை, கண்ணனாகம்

மின்தடை

தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்

கன்னியாகுமரி: உண்ணாமலைக்கடை, கருங்கல், கிள்ளியூர், கீழ்குளம், கல்லுக்குட்டம், கொத்தாநல்லூர், பொன்மனை, பள்ளபாலம், காப்பியரை, வள்ளவிளை, கொல்லங்கோடு, நீரோடு, ஊரம்பு, சுழல், செங்கவிளை, சூரியக்கோடு, கோழிவிளை, மாங்காடு, வாவரை, நம்போலி, தேரிவிளை, கண்ணனாகம் கரூர்: புலியூர் 110/33-11 கி.வி.,பள்ளப்பட்டி 110 கே.வி.செல்லிவலசு 33/11 கே.வி. எஸ்.எஸ்.,கருங்கல்பட்டி 33/11 கே.வி எஸ்.எஸ்.அரவக்குறிச்சி 33/11 கே.வி எஸ்.எஸ், காவல்காரன்பட்டி 110 கே.வி.

மின்தடை

தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்

கிருஷ்ணகிரி: தேன்கனிக்கோட்டை, மாரசந்திரம், நோகனூர், குண்டுக்கோட்டை, அந்தேனப்பள்ளி, அஞ்செட்டி, உரிகம், தக்கட்டி, ஒசட்டி, கண்டகனப்பள்ளி, பாலத்தோட்டனப்பள்ளி, செட்டிப்பள்ளி, பேளூர், மருதனப்பள்ளி, தண்டரை, பென்னாங்கூர், ராயக்கோட்டை டவுன், ஒன்னம்பட்டி, ஈச்சம்பட்டி, பி.அக்ரஹாரம், லிங்கம்பட்டி, காட்டுமஞ்சூர், புதுப்பட்டி, முகலூர், கொப்பக்கரை, தேவனாம்பட்டி, கிட்டம்பட்டி, பெட்டாம்பட்டி, வேப்பளம்பட்டி, லட்சுமிபுரம், டி.பள்ளி, கெலமங்கலம், திம்ஜேப்பள்ளி, தொரப்பள்ளி, கமந்தொட்டி, கோனேரிப்பள்ளி, பாதகோட்டை, சின்னகொத்தூர், கங்கோஜிகொத்தூர், பாதிமடுகு, நல்லூர், தீர்த்தம், மணவாரனப்பள்ளி, நாச்சிக்குப்பம், செம்பரசனஹள்ளி, பஸ்தலப்பள்ளி, எர்ரஹண்டஹள்ளி, பெத்தேப்பள்ளி, சென்னப்பள்ளி மேட்டூர்: மேச்சேரி 110 கே.வி.நங்கவல்லி 110/33/11KV எஸ்.எஸ்.மேட்டூர் டவுன், மேட்டூர் ஆர்எஸ் 110 கி.வி.எட்டிகுட்டைமேடு 110/22 கே.வி எஸ்.எஸ்.ஜலகண்டபுரம் 110 கி.வி.

மின்தடை

தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்

மதுரை: குளமாங்குளம், சொக்கிகுளம், எம்.ஜி. நகர், விஸ்வநாதபுரம், CEOA பள்ளி, ராணுவ கேண்டீன், ஆனையூர், திருப்பாலை ஊமாட்சிக்குளம், சூரியநகர், யாதவா கல்லூரி, பொரியலர் நகர், TWARD காலனி, பாரத் நகர், நத்தம் பிரதான சாலை, கண்ணனேந்தல், ஆவின் நகர், நாகனாகுளம், பாமாநகர், E.B காலனி, அஞ்சல்நகர், கலைநகர். சோலைஅழகுபுரம், வில்லாபுரம், பூமார்க்கெட், மணிகண்டன் நகர், எம்.கே.புரம், பத்மா தியேட்டர், ஜெயின்ஹிந்த்புரம், எப்.எஃப்.ரோடு, கீழவெளி வீதி, தெற்கு வெளி வீதி 1 பகுதி, கீழமரட் வீதி, வளத்தோப்பு, அரசமரம் சாலை, லட்சிபுரம், கீரைதுறை, பாம்பன் சாலை, கான்பாளையம், அரசு பாலிடெக்னிக், சுப்ரமணியபுரம் 1,2,3 தெரு, என்.என்.சாலை, ஏ.ஏ.சாலை, பி.பி.சாலை, சுந்தரராஜபுரம், நல்லமுத்து பிள்ளை காலனி, எம்.கே.புரம், செட்டி ஊரணி, ராஜா தெரு, வள்ளுவர் தெரு.

மின்தடை

தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்

நாமக்கல்: திருச்செங்கோடு, அனங்கூர், வளையப்பட்டி, நல்லூர், கபிலர்மலை, கபிலர்மலை சிறுகிணத்துப்பாளையம் அய்யம்பாளையம் பாண்டமங்கலம் வெங்கரை பிலிக்கல்பாளையம் இருக்கூர் மாணிக்கநாதம் பஞ்சாப்பாளையம் சேலூர் செல்லப்பம்பாளையம் பெரியமருதூர் சின்னமருதூர் பாகம்பாளையம் பெரியசோளிபாளையம். பல்லடம்: பொதியபாளையம், உதியூர், புளியம்பட்டி, குண்டடம், இடையபட்டி, வரபாளையம், வேங்கிபாளையம், கொங்கு நகர். குருகத்தி , சிவனந்தபுரம், குமாரவலசு,புதுப்பாய், பட்டி டி.ஓ. மேட்டுப்பாளையம், குள்ளைப்பாளையம், மங்கல்பட்டி பெரம்பலூர்: எசனாய், மங்கலமேடு, நன்னை, கிருஷ்ணாபுரம், சிறுவாச்சூர், கழனிவாசல் சிவகங்கை: பூசலக்குடி, அனுமந்தக்குடி, கப்பலூர், அமராவதிபுதூர், விசாலயன்கோட்டை, ஆரவயல் திருச்சி: அம்மாபேட்டை, சிருகனுர், வாழவந்தான்கோட்டை

மின்தடை

தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்

சேலம்: சீலியம்பட்டி, அரசநத்தம், வாட்டர் ஒர்க்ஸ், நாகப்பட்டினம், ஐடி பார்க் II, எக்ஸ்பிரஸ், டால்மியா, சூரமங்கலம், ஐந்து சாலை, ஹைடெக், இன்ஜி. கல்லூரி, செங்கரடு, கருப்பூர், ஐடி பார்க் I, வீராணம், வராகம்பாடி, தில்லைநகர், செல்லியம்பாயம், அச்சங்குட்டப்பட்டி, மலையருவி, இண்டஸ்ட்ரியல், TWAD, அம்மாபேட்டை, கன்னங்குறிச்சி, மில்எக்ஸ்பிரஸ், பொன்னம்பேட்டை, கோபர்ஸ்கா, கேஏஎஸ்பி, வேப்பிலைப்பட்டி, முத்தம்பட்டி, எம்.பெருமாபாளையம், கொளத்துகோம்பை, பெரியகொண்டாபுரம், சின்னகவுண்டாபுரம் தஞ்சாவூர்: தஞ்சாவூர் நகர்ப்புறம், கீழவாசல், பழையபஸ் ஸ்டாண்ட், சாக்கோட்டை, கும்பகோணம்/கிராமப்புறம், தாராசுரம், பேராவூரணி, பூக்கொல்லை, பெருமகளூர், ஆடுதுறை. திருவாரூர்: வலங்கைமான், கோவிந்தக்குடி, மருவத்தூர், ஆலங்குடி, வைப்பூர், திருப்பள்ளிமுக்கூடல், திருவாதிரைமங்கலம், பெருகவளந்தான், சாத்தனூர், உத்தங்குடி, சின்னக்கரை கோட்டை, புதுக்கோட்டை திருப்பத்தூர்: கோரட்டி, குனிச்சி திருவண்ணாமலை: காஞ்சி, ராஜந்தங்கல், அரியலம், வேட்டவலம், தண்டராம்பேட்டை

மின்தடை

தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்

தூத்துக்குடி: வல்லநாடு, களியவூர், தெய்வசெயல்புரம், கொம்புகாரநத்தம் செக்காரக்குடி, வடகுசிலுக்கன்பட்டி திருப்பூர்: வஞ்சிபாளையம், நேதாஜி அப்பரேல் பார்க், ஊத்துக்குளி உடுமலைப்பேட்டை: பூலாங்கிணறு, கோமங்கலம்புதூர் விருதுநகர்: ராஜபாளையம், முத்துராமலிங்கபுரம், பரலாச்சி, நரிகுடி, எரிச்சநத்தம்