LOADING...

உலகம் செய்தி

உலகில் எவைவெல்லாம் செய்தியாக உருவாகின்றதோ, அவை சுடச்சுட உங்கள் பார்வைக்கு இங்கே.

இந்தியா-ஆப்கான் உறவில் திருப்பம்; தலிபான் வெளியுறவு அமைச்சர் அக்டோபர் 9 அன்று இந்தியா வருவதாக அறிவிப்பு

இந்தியாவுக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் இடையேயான இராஜதந்திர உறவுகளில் ஒரு குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்பட்டுள்ளது.

03 Oct 2025
கனடா

அடுத்தடுத்து தாக்குதலால் பீதி; இந்திய திரைப்படங்களை வெளியிடுவதை நிறுத்துவதாக கனடா திரையரங்கங்கள் அறிவிப்பு

கனடாவின் ஒன்டாரியோ மாகாணத்தில் உள்ள ஆக்வில்லில் அமைந்துள்ள ஒரு திரையரங்கம், கடந்த ஒரு வாரத்தில் இரண்டு தனித்தனி வன்முறைத் தாக்குதல்களுக்கு உள்ளானதைத் தொடர்ந்து, பல இந்திய திரைப்படங்களின் திரையிடல்களை ரத்து செய்துள்ளது.

03 Oct 2025
ரஷ்யா

ரஷ்யாவிலிருந்து இந்தியா எண்ணெய் வாங்குவதில் என்ன தவறு என கேட்கும் புடின்

ரஷ்யாவின் கச்சா எண்ணெய் வர்த்தகத்தை நிறுத்துமாறு இந்தியாவுக்கு அழுத்தம் கொடுக்க முயற்சிப்பதாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் விமர்சித்துள்ளார்.

02 Oct 2025
அமெரிக்கா

அமெரிக்க அரசாங்க முடக்கம் இந்திய தொழில்நுட்ப நிபுணர்களை கடுமையாக பாதிக்கும் என கணிப்பு

அமெரிக்க அரசாங்கம் அக்டோபர் 1ஆம் தேதி முதல் பணி முடக்கத்தத்தில் நுழைந்துள்ள நிலையில், அதன் தாக்கம் தொழிலாளர் துறையின் பணியாற்றும் திறனை தடுக்க, குறிப்பாக H-1B விசாக்கள் மற்றும் வேலைவாய்ப்பு அடிப்படையிலான கிரீன் கார்டு விண்ணப்ப செயலாக்கங்களை முற்றாக முடக்கும் என கூறப்படுகிறது.

02 Oct 2025
சீனா

4 வாரங்களில் சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்திக்க உள்ளார் அமெரிக்க அதிபர் டிரம்ப்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நான்கு வாரங்களில் சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்திக்க திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளார்.

02 Oct 2025
ரஷ்யா

டிசம்பரில் இந்தியா வருகிறார் ரஷ்ய அதிபர் புடின் - இருநாட்டு உறவுக்கு புதிய உத்வேகம்!

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், இந்தாண்டு டிசம்பர் 5 மற்றும் 6 ஆம் தேதிகளில் இந்தியா வருகிறார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

01 Oct 2025
அமெரிக்கா

அமெரிக்க அரசாங்கம் முடக்கம்: என்ன சேவைகள் இயங்கும், எவை மூடப்படும்?

குடியரசு கட்சி நிதியுதவி தொகுப்பை ஆதரிக்க செனட் ஜனநாயக கட்சியினர் மறுத்ததை அடுத்து, கிட்டத்தட்ட ஏழு ஆண்டுகளில் முதல் முறையாக அமெரிக்க அரசாங்கம் அதிகாரப்பூர்வமாக முடக்கப்பட்டுள்ளது.

பிலிப்பைன்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 31 பேர் உயிரிழப்பு

பிலிப்பைன்ஸ் நாட்டின் விசாயாஸ் மாகாணத்தில் உள்ள செபு நகரை சக்திவாய்ந்த நிலநடுக்கம் தாக்கியுள்ளது.

01 Oct 2025
அமெரிக்கா

செனட் வாக்கெடுப்பு தோல்வி; அரசாங்க முடக்கத்தை எதிர்கொள்ளும் அமெரிக்கா

நவம்பர் 21 வரை அரசாங்கத்திற்கு நிதியளிப்பதற்கான குறுகிய கால நடவடிக்கையாக, குடியரசுக் கட்சியினரால் உருவாக்கப்பட்ட மசோதாவை நிறைவேற்றுவதற்கான கடைசி முயற்சிகள் தோல்வியடைந்த நிலையில், அமெரிக்க அரசாங்கம் முறையான முடக்கத்தை நோக்கிச் செல்கிறது.

H1B விசா நெருக்கடிகளுக்கு இடையே UAE-ன் புதிய விசிட் விசாக்கள், எளிமைப்படுத்தப்பட்ட விதிகள்: நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை

உலகளாவிய தொழில் வல்லுநர்கள், சுற்றுலாப் பயணிகள் மற்றும் மனிதாபிமான உதவி தேவைப்படுபவர்களை ஈர்க்கும் நோக்கில், ஐக்கிய அரபு அமீரகம் (UAE) அதன் விசா மற்றும் குடியிருப்பு கட்டமைப்பில் பெரிய அளவிலான மாற்றங்களை அறிவித்துள்ளது.

பாகிஸ்தானின் குவெட்டாவில் பாதுகாப்புப் படை தலைமையகத்திற்கு வெளியே குண்டுவெடிப்பு; 10 பேர் கொல்லப்பட்டனர்

பாகிஸ்தானின் குவெட்டாவில் உள்ள எல்லைப்புற காவல் துறை (FC) தலைமையகத்திற்கு வெளியே செவ்வாய்க்கிழமை ஒரு சக்திவாய்ந்த கார் குண்டு வெடித்தது.

30 Sep 2025
தாலிபான்

நாடு தழுவிய இணைய சேவைகளை துண்டித்த தாலிபான்கள்; தொலைத்தொடர்பு சேவைகள் இன்றி தவிக்கும் ஆப்கானிஸ்தான்

தாலிபான் அரசாங்கம் அனைத்து தொலைத்தொடர்பு சேவைகளையும் நிறுத்த உத்தரவிட்டுள்ளதால், ஆப்கானிஸ்தான் தற்போது நாடு தழுவிய தொலைத்தொடர்பு முடக்கத்தை சந்தித்து வருகிறது.

30 Sep 2025
காசா

புதிய காசாவுக்கான டிரம்பின் 20 அம்சத் திட்டம்: இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு இல்லை, ஹமாஸ் வெளியேறும் மற்றும் பல

காசாவில் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஆகியோர் திங்கட்கிழமை ஒப்புக்கொண்டதாக கூறப்படும் 20 அம்சத் திட்டம் பற்றிய விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

30 Sep 2025
காசா

காசா போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான டிரம்பின் திட்டத்தை ஒப்புக்கொண்ட இஸ்ரேல்; எனினும்...

காசாவில் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒரு கட்டமைப்பில் உடன்பட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பும் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவும் திங்கட்கிழமை அறிவித்தனர்.

29 Sep 2025
கனடா

லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலை தீவிரவாத அமைப்பாக அறிவித்தது கனடா அரசு; சொத்துக்களும் முடக்கம்

இந்தியாவிலும் வெளிநாட்டிலும் கொலை, மிரட்டிப் பணம் பறித்தல், ஆயுதக் கடத்தல் மற்றும் போதைப்பொருள் கடத்தல் போன்ற குற்றச் செயல்களில் ஈடுபட்டதாகக் கூறி, லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலை கனடா அரசு அதிகாரப்பூர்வமாகப் பயங்கரவாத அமைப்பாக அறிவித்துள்ளது.

வெளிநாடுகளில் தயாரிக்கப்படும் திரைப்படங்களுக்கு 100 சதவீத வரி; டொனால்ட் டிரம்ப் அதிரடி அறிவிப்பு

மீண்டும் அதிபரானால், இறக்குமதி செய்யப்படும் தளவாடப் பொருட்கள் (furniture) மற்றும் வெளிநாடுகளில் தயாரிக்கப்படும் திரைப்படங்கள் மீது கடுமையான வரிகளை (Tariffs) விதிப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சூளுரைத்துள்ளார்.

Factcheck: டொனால்ட் டிரம்ப் நோபல் பரிசுக்கான போட்டியில் இருந்து தடை செய்யப்பட்டது உண்மையா?

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நோபல் அமைதிப் பரிசுக்குத் தடை செய்யப்பட்டதாகச் சமூக ஊடகங்களில் பரவிய செய்தி, போலியானது என நிராகரிக்கப்பட்டுள்ளது.

PR விதிகளை கடுமையாக்க இங்கிலாந்து திட்டம்: நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை

(Permanent Residency) நிரந்தர வதிவிட உரிமை கோரும் புலம்பெயர்ந்தோருக்கான கடுமையான விதிகளை ஐக்கிய இராச்சியம் பரிசீலித்து வருகிறது.

PoK பகுதியில் திடீர் பதற்றம்: ஷெபாஸ் ஷெரீஃப் அரசாங்கத்திற்கு எதிராக ஆயிரக்கணக்கானோர் போராட்டம்

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் (PoK) அவாமி அதிரடி குழு (AAC) தலைமையில் பாரிய போராட்டங்களை நடத்தி வருகிறது.

28 Sep 2025
காசா

காசாவில் நிரந்தர அமைதிக்காக 21 அம்சத் திட்டத்தை வெளியிட்டது அமெரிக்கா; முழு விபரம்

காசா பகுதியில் நீடித்த ஸ்திரத்தன்மையையும், நிரந்தர அமைதியையும் நிலைநாட்டுவதற்காக அமெரிக்கா ஒரு விரிவான 21 அம்ச சமாதானத் திட்டத்தை வெளியிட்டுள்ளது.

பயங்கரவாதத்தை அரசின் கொள்கையாக அறிவித்த ஒரே நாடு; ஐநாவில் பாகிஸ்தானை பங்கம் பண்ணிய அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர்

ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 80 வது அமர்வில் (UNGA) இந்தியாவின் வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், பாகிஸ்தானைக் கடுமையாக விமர்சித்தார்.

எப்ஸ்டீன் சர்ச்சை ஆவணத்தில் டெஸ்லா சிஇஓ பெயர்; எலான் மஸ்க் உடனடி மறுப்பு

தொழில்நுட்பப் பில்லியனர் எலான் மஸ்க், அமெரிக்காவின் சர்ச்சைக்குரிய ஜெஃப்ரி எப்ஸ்டீன் ஆவணங்களில் பெயரிடப்பட்டதைத் தொடர்ந்து சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

ஐநாவில் இந்திய செய்தியாளரின் சரமாரி கேள்வியால் ஸ்தம்பித்த பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப்

நியூயார்க்கில் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 80வது அமர்வில் உரையாற்றுவதற்காகச் சென்ற பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப்பை நோக்கி, எல்லை தாண்டிய பயங்கரவாதம் குறித்து இந்தியச் செய்தியாளர் ஒருவர் கடுமையான கேள்வியை எழுப்பியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

26 Sep 2025
பிரிட்டன்

சட்டவிரோதக் குடியேற்றத்தைக் கட்டுப்படுத்த அனைவருக்கும் டிஜிட்டல் அடையாள அட்டை கட்டாயம்: பிரிட்டன் பிரதமர் அறிவிப்பு

சட்டவிரோதக் குடியேற்றத்தைத் தடுக்கும் பிரதான நடவடிக்கையாக, வேலைக்கு விண்ணப்பிப்பவர்கள் உட்பட பிரிட்டனில் உள்ள அனைத்துக் குடிமக்களும் குடியிருப்பாளர்களும் கட்டாய டிஜிட்டல் அடையாள அட்டை வைத்திருக்க வேண்டும் என்ற புதிய கொள்கையை பிரிட்டன் பிரதமர் கீர் ஸ்டார்மர் அறிவித்துள்ளார்.

26 Sep 2025
நேட்டோ

உக்ரைன் போரின் உத்தி குறித்து ரஷ்யாவிடம் இந்தியா விளக்கம் கேட்டதாக நேட்டோ தலைவர் தகவல்

அமெரிக்கா விதித்துள்ள வரிக் கட்டணங்களால் இந்தியாவுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடியே, உக்ரைன் போரின் வியூகம் குறித்து ரஷ்யாவிடம் விளக்கம் கேட்கும் நிலைக்கு இந்தியாவைத் தள்ளியுள்ளது என்று நேட்டோ பொதுச் செயலாளர் மார்க் ரூட்டே வியாழக்கிழமை (செப்டம்பர் 25) பரபரப்புக் குற்றச்சாட்டைக் கூறியுள்ளார்.

26 Sep 2025
இஸ்ரேல்

ஐநா சபைக்கு செல்ல ஐரோப்பிய வான்வெளியை தவிர்த்து பறந்த இஸ்ரேல் பிரதமரின் ஜெட்; இதான் காரணமா?

இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கைது செய்யப்படுவதைத் தவிர்ப்பதற்காக நியூயார்க்கில் உள்ள ஐ.நா சபையின் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள நீண்ட நெடிய பாதையை தேர்வு செய்து பயணம் செய்தார்.

பாகிஸ்தான் பிரதமர் மற்றும் ராணுவத் தளபதியை ஒரு மணி நேரம் காக்க வைத்து சந்தித்த டிரம்ப்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப் மற்றும் ராணுவத் தளபதி ஃபீல்ட் மார்ஷல் ஆசிம் முனீர் ஆகியோரை வியாழக்கிழமை அன்று வெள்ளை மாளிகையின் ஓவல் அலுவலகத்தில் சந்தித்துப் பேசினார்.

25 Sep 2025
அமெரிக்கா

அரசு ஊழியர்களை கொத்துக் கொத்தாக பணி நீக்கம் செய்ய தயாராகும் டொனால்ட் டிரம்ப் நிர்வாகம்?

அமெரிக்காவில் அடுத்த வாரம் அரசாங்கம் மூடப்படக்கூடிய சூழ்நிலையில், வெள்ளை மாளிகை கூட்டாட்சி நிறுவனங்களை ஒட்டுமொத்தப் பணிநீக்கங்களுக்குத் (Mass Firings) திட்டமிடுமாறு அறிவுறுத்தியுள்ளது.

இந்தியா பங்களாதேஷ் உறவு மோசமானதற்கு காரணம் இதுதான்; முகமது யூனுஸ் குற்றச்சாட்டு

முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவை பதவி நீக்கம் செய்ய வழிவகுத்த கடந்த ஆண்டு நடந்த மக்கள் போராட்டங்கள் குறித்து இந்தியா அதிருப்தி தெரிவித்ததால்,இரு நாட்டு உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக பங்களாதேஷின் தலைமை ஆலோசகர் முகமது யூனுஸ் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

25 Sep 2025
பிரான்ஸ்

லிபியா தேர்தல் நிதி வழக்கில் முன்னாள் பிரெஞ்சு அதிபர் நிக்கோலஸ் சர்கோசிக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை

முன்னாள் பிரான்ஸ் அதிபர் நிக்கோலஸ் சர்கோசிக்கு தேர்தல் நிதிச் சதி வழக்கில் பாரிஸ் நீதிமன்றம் வியாழக்கிழமை (செப்டம்பர் 25) ஐந்து ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

இங்கிலாந்தில் குறைந்து வரும் பிறப்பு விகிதம்; 2029ஆம் ஆண்டுக்குள் 800 தொடக்கப் பள்ளிகள் மூடப்படலாம்

கல்வி கொள்கை நிறுவனத்தின் புதிய ஆய்வில், இங்கிலாந்தின் பிறப்பு விகிதம் குறைந்து வருவதால் 2029 ஆம் ஆண்டுக்குள் சுமார் 800 தொடக்கப் பள்ளிகள் மூடப்படும் அபாயம் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.

ஐ.நா. சபையில் நடந்த சந்திப்பிற்கு பிறகு டிரம்ப் மீண்டும் பாக்., பிரதமரை சந்திக்கிறார்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வியாழக்கிழமை வெள்ளை மாளிகையில் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பை சந்திக்கவுள்ளார்.

25 Sep 2025
அமெரிக்கா

அமெரிக்காவில் குழந்தைகள் பாலியல் குற்றவாளியை தேடிக்கொன்ற இந்தியர் கைது

நீதிமன்ற ஆவணங்களின்படி, கலிபோர்னியாவை சேர்ந்த இந்தியர் ஒருவர், பொது பாலியல் குற்றவாளி பதிவேட்டில் உள்ளவரின் பெயரை வைத்து தேடிக்கண்டுபிடித்து, கத்தியால் குத்திக் கொன்றதாகக் கூறப்படுகிறது.

25 Sep 2025
ஐநா சபை

பிளான் பண்ணி பண்ணிருக்காங்க: ஐ.நா.வில் தொடர்ந்து நடந்த விபத்துகளை விசாரிக்க டிரம்ப் உத்தரவு

ஐக்கிய நாடுகள் சபையில் நடந்த தொடர் தொழில்நுட்ப கோளாறுகள் வேண்டுமென்றே செய்யப்பட்ட நாசவேலை செயல்கள் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார்.

பாலியல் சீண்டலில் ஈடுபட்டாரா தொழிலதிபர் எலான் மஸ்க்கின் தந்தை? அதிர்ச்சியை கிளப்பிய அறிக்கை

கோடீஸ்வர தொழிலதிபர் எலான் மஸ்க்கின் தந்தையான எரோல் மஸ்க், தனது ஐந்து குழந்தைகள் மற்றும் வளர்ப்பு குழந்தைகளை பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.

24 Sep 2025
ஐநா சபை

'சொந்த மக்கள் மீது குண்டுவீச்சு': ஐ.நா சபையில் பாகிஸ்தானை கிழித்து தொங்கவிட்ட இந்தியா

கைபர் பக்துன்க்வாவில் சமீபத்தில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலுக்காக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் கவுன்சிலில் (UNHRC) பாகிஸ்தானை இந்தியா கடுமையாக சாடியுள்ளது.

24 Sep 2025
ஜெர்மனி

அமெரிக்காவின் H-1B விசா மாற்றம் எதிரொலி; கதவுகளை திறக்கும் ஜெர்மனி 

அமெரிக்கா தனது H-1B விசா திட்டத்தை கடுமையாக்கிய நிலையில், இந்திய திறமையாளர்களை ஈர்க்க ஜெர்மனி இந்த தருணத்தைப் பயன்படுத்திக் கொள்கிறது.

24 Sep 2025
அமெரிக்கா

புதிய H-1B விசா முறையை முன்மொழிந்த அமெரிக்கா; லாட்டரி முறையை நிறுத்த திட்டம்

அதிக திறமையான மற்றும் சிறந்த ஊதியம் பெறும் தொழிலாளர்களுக்கு முன்னுரிமை அளித்து, H-1B விசா தேர்வு செயல்முறையை மாற்றியமைக்க டிரம்ப் நிர்வாகம் முன்மொழிந்துள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

இன்றுடன் உலகம் அழியப் போகிறதா? தென்னாப்பிரிக்காவின் தீர்க்கரிசி ஆருடம்!

செப்டம்பர் 23 ஆம் தேதி உலகம் அழியும் என்று ஒரு போதகர் தீர்க்கதரிசனம் கூறியதை அடுத்து, தென்னாப்பிரிக்காவில் பலர் தங்கள் வேலையை விட்டுவிட்டு, கார்களைப் போல தங்கள் உடைமைகளை விற்றுவிட்டதாகக் கூறப்படுகிறது.

23 Sep 2025
இத்தாலி

இத்தாலி முழுவதும் பாலஸ்தீன ஆதரவு போராட்டங்கள் வெடித்தன; 60 போலீசார் காயம்

திங்களன்று பல இத்தாலிய நகரங்களில் பாலஸ்தீன ஆதரவு போராட்டங்கள் வெடித்தன.