விளையாட்டு செய்தி
கிரிக்கெட், கால்பந்து, டென்னிஸ் மற்றும் பேட்மிண்டன் - வீரர்கள், அவர்களின் சாதனைகள் மற்றும் ஒவ்வொரு விளையாட்டுக்கான காலெண்டரைப் பற்றியும் படிக்கவும்.
10 ஆண்டு கேப்டன்சிக்கு முற்றுப்புள்ளி: இந்திய மகளிர் அணி கேப்டன் பதவியிலிருந்து ஹர்மன்பிரீத் கவுர் விலகல்
இந்திய மகளிர் கிரிக்கெட் அணியை பல வரலாற்று வெற்றிகளுக்கு அழைத்துச் சென்று, சர்வதேச அரங்கில் அசைக்க முடியாத சக்தியாக மாற்றிய நட்சத்திர வீராங்கனை ஹர்மன்பிரீத் கவுர், அனைத்து வடிவ கிரிக்கெட் போட்டிகளின் கேப்டன் பதவியிலிருந்தும் விலகுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
இந்தியா மன்னிப்புக் கேட்க வேண்டும்: கோரிக்கையை நிர்வாகம் நிராகரித்ததால் WCL-ல் இருந்து விலகிய பாகிஸ்தான்
சர்வதேச அளவில் ஓய்வுபெற்ற கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்கும் 'வேர்ல்ட் சாம்பியன்ஷிப் ஆஃப் லெஜண்ட்ஸ்' தொடரின் 3-வது சீசன் ஐக்கிய அரபு அமீரகத்தில் தற்போது தொடங்கியுள்ளது.
இந்திய அணிக்கு போட்டி கட்டணத்தில் 20% அபராதம் விதித்து ஐசிசி?
இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.
Hong Kong Sixes தொடர்: இந்திய அணியின் கேப்டனாக புவனேஷ்வர் குமார் நியமனம்
சர்வதேச கிரிக்கெட்டின் மிகவும் விறுவிறுப்பான மற்றும் பொழுதுபோக்கு நிறைந்த குறுகிய வடிவப் போட்டியான 'ஹாங்காங் சிக்ஸஸ்' கிரிக்கெட் திருவிழா வரும் அக்டோபர் 30 முதல் நவம்பர் 1-ஆம் தேதி வரை டின் குவாங் ரோடு மைதானத்தில் நடைபெற உள்ளது.
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் முதல் டி20 போட்டி: நாளை லக்னோவில் பலப்பரீட்சை
இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வந்துள்ள மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் அணி, மூன்று ஒருநாள் போட்டிகள் மற்றும் ஐந்து டி20 போட்டிகள் கொண்ட போட்டித் தொடரில் தற்போது நேரடியாகப் பங்கேற்று விளையாடி வருகிறது.
ஆசிய போட்டியில் இந்திய வீராங்கனைகள் சாதனை: பெண்கள் பிரிவில் மட்டும் 11 தங்கம், 38 பதக்கங்கள்
ஜப்பானின் ஐச்சி-நகோயாவில் நடைபெற்ற 20-வது ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய அணி 21 தங்கம், 27 வெள்ளி, 37 வெண்கலம் என மொத்தம் 85 பதக்கங்களைப் பெற்று 4-வது இடத்தைப் பிடித்தது.
ஆசிய விளையாட்டில் பதக்கம் வென்ற தமிழக வீரர்களுக்கு முதல்வர் விஜய் விரைவில் நேரில் விருந்து
ஜப்பானின் ஐச்சி-நகோயாவில் நடைபெற்ற 20-வது ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் 21 தங்கம், 27 வெள்ளி, 37 வெண்கலம் என மொத்தம் 85 பதக்கங்களை குவித்து இந்தியா 4-வது இடத்தைப் பிடித்து வரலாற்றுச் சாதனை படைத்தது.
15 வயதில் வரலாறு படைத்த சூர்யவன்ஷி: ஆசிய விளையாட்டில் தங்கம் வென்று புதிய வரலாறு
பாகிஸ்தானுக்கு எதிரான ஆசிய விளையாட்டு கிரிக்கெட் இறுதிப் போட்டியில் இந்திய அணி தங்கம் வென்றதன் மூலம், 15 வயதில் தங்கம் வென்று ஆசிய விளையாட்டு வரலாற்றிலேயே மிக இளம் இந்தியப் பதக்க நாயகன் என்ற சாதனையை வைபவ் சூர்யவன்ஷி படைத்துள்ளார்.
500-க்கும் மேற்பட்ட விக்கெட்டுகளை வீழ்த்திய இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் கிரேக் மைல்ஸ் 32 வயதில் திடீர் ஓய்வு
இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த முன்னணி வேகப்பந்து வீச்சாளரான கிரேக் மைல்ஸ், தனது 32-வது வயதில் தொழில்முறை கிரிக்கெட் போட்டிகளில் இருந்து திடீரென ஓய்வு பெறுவதாக அறிவித்து கிரிக்கெட் ரசிகர்களுக்கு பேரதிர்ச்சி கொடுத்துள்ளார்.
கோலாகலமாக நிறைவடைந்தது ஆசிய விளையாட்டு 2026: தேசியக் கொடியை ஏந்திய நீரு தண்டா!
ஜப்பானின் ஐச்சி-நகோயாவில் 16 நாட்களாக நடைபெற்ற 20-வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் கண்கவர் கலை நிகழ்ச்சிகளுடன் நிறைவடைந்த நிலையில், அடுத்த 2030 ஆசிய விளையாட்டுப் போட்டியை நடத்தும் கத்தாரிடம் ஆசிய விளையாட்டுக் கூட்டமைப்புக் கொடி ஒப்படைக்கப்பட்டது.
வெஸ்ட் இண்டீஸ் வெற்றிக்கு உதவிய தோனியின் அட்வைஸ்: மனம் திறந்த கேப்டன் ஷாய் ஹோப்
இந்தியாவிற்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்று ஏற்கனவே தொடரைக் கைப்பற்றியிருந்த நிலையில், கடைசி மற்றும் 3-வது ஒருநாள் போட்டி நியூ சண்டிகரில் நடைபெற்றது.
பாகிஸ்தான் இனி நமக்கு ஒரு போட்டியே இல்லை: பிசிசிஐ தலைவர் மிதுன் மன்ஹாஸ் கருத்து
ஜப்பானில் நடைபெற்ற 2026 ஆசிய விளையாட்டுப் போட்டியின் ஆடவர் கிரிக்கெட் இறுதி ஆட்டத்தில் பாகிஸ்தானை 19 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி தங்கப் பதக்கத்தைத் தக்கவைத்துக் கொண்டது.
ஆசிய விளையாட்டு 2026: 85 பதக்கங்களுடன் 4-வது இடத்தைப் பிடித்து இந்தியா சாதனை
ஜப்பானில் நடைபெற்ற 2026 ஆசிய விளையாட்டுப் போட்டியில் கிரிக்கெட், ஹாக்கி அணிகள் தங்கத்தைத் தக்கவைக்க, குங்குமம் மோஹோத் மற்றும் பிரணவி அர்ஸ் படைத்த வரலாற்று சாதனைகளால் இந்தியா 21 தங்கம் உட்பட 85 பதக்கங்களுடன் 4-வது இடத்தைப் பிடித்துள்ளது.
மெஸ்ஸியுடன் ஒப்பீடு: போர்ச்சுகல் அணி நிர்வாகத்தை விமர்சித்த பதிவை லைக் செய்த ரொனால்டோ
அர்ஜென்டினா அணியில் மெஸ்ஸி நடத்தப்படும் விதம் மற்றும் போர்ச்சுகல் அணியில் ரொனால்டோ நடத்தப்படும் விதம் குறித்த ஒப்பீட்டுப் பதிவை ரொனால்டோ லைக் செய்திருப்பது பெரும் சர்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியா vs பிரேசில் கால்பந்து: நட்புப் போட்டியில் 4-0 என்ற கோல் கணக்கில் பிரேசில் அபார வெற்றி
இந்திய கால்பந்து வரலாற்றில் சிறப்புமிக்க நிகழ்வாக, ஐந்து முறை உலக சாம்பியனான பிரேசில் மற்றும் இந்திய அணிகள் மோதிய முதலாவது சீனியர் ஆடவர் சர்வதேச நட்பு கால்பந்து ஆட்டம் கொல்கத்தாவின் சால்ட் லேக் விவேகானந்தா யுவபாரதி கிரிரங்கன் மைதானத்தில் நடைபெற்றது.
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான தோல்வி: பந்துவீச்சு, ஃபீல்டிங்கை சாடிய ஷுப்மன் கில்
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக முல்லன்பூரில் நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் அதிர்ச்சித் தோல்வியைத் தழுவியது.
அபார சதம்: தோனி, யுவராஜ் சாதனையை சமன் செய்தார் கே.எல்.ராகுல்
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர பேட்டர் கே.எல்.ராகுல் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
2026 ஆசிய விளையாட்டு நிறைவு: 21 தங்கம் உட்பட 85 பதக்கங்களுடன் இந்தியா 4-வது இடம்
ஜப்பானின் ஐச்சி-நகோயாவில் நடைபெற்று வரும் 2026 ஆசிய விளையாட்டுப் போட்டியில், இந்தியாவின் பதக்க வேட்டை ஆடவர் ஹாக்கி அணியின் தங்கப் பதக்கத்துடன் முடிவுக்கு வந்துள்ளது.
ஆசிய விளையாட்டு 2026: மல்யுத்தத்தில் தீபக் புனியா வெண்கலப் பதக்கம் வென்று சாதனை
ஜப்பான் நாட்டின் ஐச்சி-நாகோயாவில் நடைபெற்று வரும் 20-வது ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் மல்யுத்தக் களத்தில் இந்தியாவின் முன்னணி மல்யுத்த வீரர் தீபக் புனியா, ஆடவர் 97 கிலோ பிரீஸ்டைல் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்று தேசத்திற்குப் பெருமை சேர்த்துள்ளார்.
ஆசிய விளையாட்டு கிரிக்கெட் இறுதிப் போட்டி: கைகுலுக்கலைத் தவிர்த்த இந்தியா - பாகிஸ்தான் வீரர்கள்
ஜப்பானில் நடைபெற்ற 2026 ஆசிய விளையாட்டுப் போட்டியில், ஆடவர் கிரிக்கெட் இறுதிப் போட்டியில், பாகிஸ்தானை 19 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி தங்கப் பதக்கத்தை வென்றது.
ஆசிய போட்டியில் கிரிக்கெட் தங்கம்: வாஷிங்டன் சுந்தருக்கு ரூ.75 லட்சம் ஊக்கத்தொகை அறிவித்த முதல்வர் விஜய்
ஜப்பானின் ஐச்சி-நகோயாவில் நடைபெறும் 20-வது ஆசிய விளையாட்டுப் போட்டியில், இந்திய ஆடவர் கிரிக்கெட் அணி தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளது.
யார் இந்த டி.டி.வி. நம்பூரி, எஸ். விஸ்வநாத்? ஆசிய போட்டியில் இந்திய வீரர்களின் பெயர்கள் மாறியதன் பின்னணி
ஜப்பானில் நடைபெற்று வரும் 2026 ஆசிய விளையாட்டுப் போட்டியின் ஆடவர் கிரிக்கெட் இறுதி ஆட்டத்தில், இந்திய அணி பாகிஸ்தானை 19 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தங்கப் பதக்கத்தை வென்றுள்ளது.
ஆசிய விளையாட்டில் வரலாறு படைத்த பிரணவி அர்ஸ்: கோல்ஃபில் தங்கம் வென்ற முதல் இந்திய பெண்
ஜப்பானின் ஐச்சி-நகோயாவில் நடைபெற்று வரும் 2026 ஆசிய விளையாட்டுப் போட்டியில், மகளிர் தனிநபர் கோல்ஃப் பிரிவில் இந்தியாவின் பிரணவி அர்ஸ் தங்கப் பதக்கம் வென்று புதிய வரலாறு படைத்துள்ளார்.
44 ஆண்டுகளுக்குப் பின் ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்றது இந்திய மகளிர் ஹாக்கி அணி
ஜப்பானில் கோலாகலமாக நடைபெற்று வரும் 2026 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்திய மகளிர் ஹாக்கி அணி வரலாற்று சாதனையை படைத்துள்ளது.
இந்தியாவுக்கு முதல்முறையாக தங்கம்! ஆசிய விளையாட்டு 2026 மகளிர் வில்வித்தையில் வரலாற்று சாதனை
ஜப்பானில் நடைபெற்று வரும் 2026 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் வெள்ளிக்கிழமை (அக்டோபர் 2) காலையில் இந்தியாவிற்கு மிகப்பெரிய வரலாற்று சாதனை வெற்றி கிடைத்துள்ளது.
ஐசிசி 2027 ஒருநாள் உலகக்கோப்பை அதிகாரப்பூர்வ அட்டவணை வெளியீடு; முழு விவரம்
சர்வதேசக் கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) 2027 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஆடவர் ஒருநாள் உலகக்கோப்பைத் தொடருக்கான அதிகாரப்பூர்வ போட்டி அட்டவணையை வெளியிட்டுள்ளது.
நேரத்தை வீணடித்தால் 5 ரன்கள் அபராதம்! கிரிக்கெட்டில் அதிரடி மாற்றங்களைக் கொண்டுவந்த ஐசிசி; முழு விதிமுறைகள் இதோ
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி), சர்வதேசப் போட்டிகளின் வேகத்தை அதிகரிக்கவும், நடுவர்களின் முடிவுகளில் உள்ள சந்தேகங்களைத் தீர்க்கவும், கிரிக்கெட் பந்துகளின் எடையை ஒரே சீராக மாற்றவும் பல புதிய விளையாடும் விதிமுறைகளை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.
அதிசயப் பிறவி! TIME100 Next பட்டியலில் இடம் பிடித்து வைபவ் சூர்யவன்ஷி சாதனை
இந்தியக் கிரிக்கெட்டின் இளம் புயலாக உருவெடுத்துள்ள 15 வயது வீரர் வைபவ் சூர்யவன்ஷி, சர்வதேச அளவில் மிகப்பெரிய அங்கீகாரத்தைப் பெற்றுள்ளார்.
சேவாக்கின் வரலாற்று சாதனை காலி! 406 ரன்களை சேஸ் செய்து இந்தியா அபார வெற்றி
கவுகாத்தியில் உள்ள பர்சாபரா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில், இந்திய கிரிக்கெட் அணி மறக்க முடியாத வரலாற்று சாதனையை நிகழ்த்தியுள்ளது.
அதிவேக இரட்டை சதம்! உலக சாதனை படைத்த ஷுப்மன் கில்! ரோஹித் ஷர்மா சாதனையும் சமன்
கவுகாத்தி பர்சாபரா கிரிக்கெட் மைதானத்தில் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணிக்கு எதிராக நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில், இந்திய அணியின் கேப்டன் ஷுப்மன் கில் புதிய உலக சாதனையைப் படைத்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் புதிய தலைமைத் தேர்வாளராக பிரக்யான் ஓஜா? பிசிசிஐ விரைவில் அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணியின் புதிய தலைமைத் தேர்வாளராக முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் பிரக்யான் ஓஜா நியமிக்கப்பட அதிக வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆசிய விளையாட்டு போட்டி 2026: மகளிர் கூட்டு வில்வித்தையில் தங்கம் வென்று இந்திய அணி சாதனை
ஜப்பான் நகோயாவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டி 2026-இல், மகளிர் கூட்டு வில்வித்தை (Women's Team Compound Archery) பிரிவில் இந்திய அணி அபார திறமையை வெளிப்படுத்தித் தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றி உலக சாதனையை சமன் செய்துள்ளது.
ஆசிய விளையாட்டு 2026: மகளிர் 4x400 தொடர் ஓட்டத்தில் இந்தியாவுக்குத் தங்கப் பதக்கம்
ஜப்பானின் ஐச்சி-நகோயா நகரில் நடைபெற்று வரும் 2026 ஆசிய விளையாட்டுப் போட்டியில், தடகளப் பிரிவில் இந்தியாவுக்கான முதல் தங்கப் பதக்கத்தை மகளிர் 4x400 மீட்டர் தொடர் ஓட்ட அணி உறுதி செய்துள்ளது.
ஆசிய போட்டியில் தங்கம் வென்ற நீரு தஹாண்டாவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
ஜப்பானின் ஐச்சி-நகோயாவில் நடைபெற்று வரும் 2026 ஆசிய விளையாட்டுப் போட்டியில், மகளிர் டிராப் (Trap) துப்பாக்கிச் சுடுதல் பிரிவில் புதிய ஆசிய சாதனையுடன் தங்கப் பதக்கம் வென்ற இந்திய ராணுவ வீராங்கனை நீரு தண்டாவுக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
'கோலியின் டெஸ்ட் கேப்டன்சிக்கு நான் தீவிர ரசிகன்': மனம் திறந்து பாராட்டிய ரோஹித் ஷர்மா
இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலியின் தலைமை பண்புக்கு தான் ஒரு தீவிர ரசிகன் என ரோஹித் ஷர்மா மனம் திறந்து பாராட்டியுள்ளார்.
சேப்பாக்கம் மைதானத்தில் 'ரவிச்சந்திரன் அஸ்வின் ஸ்டாண்ட்': TNCA முடிவு
சர்வதேச கிரிக்கெட் அரங்கில் இந்திய அணிக்கும் தமிழ்நாடு கிரிக்கெட்டிற்கும் பல வரலாற்று வெற்றிகளைப் பெற்றுத் தந்த நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் ரவிச்சந்திரனை கௌரவிக்கும் வகையில், சென்னை சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் உள்ள புதிய ஸ்டாண்ட் ஒன்றிற்கு அவரது பெயரைச் சூட்ட தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் (TNCA) முடிவு செய்துள்ளது.
இங்கிலாந்தில் கிராண்ட் மாஸ்டர் ஆன தமிழ் சிறுமி: 11 வயதில் சாதனை படைத்தார் போதனா சிவானந்தன்
உஸ்பெகிஸ்தானில் நடைபெற்ற 46-வது செஸ் ஒலிம்பியாட் தொடரில் இங்கிலாந்து நாட்டின் சார்பில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 11 வயது மாணவி போதனா சிவானந்தன் பங்கேற்றார்.
'அவர் இல்லாமல் 2027 உலகக் கோப்பைக்கு போகவே முடியாது': பிசிசிஐ தேர்வுக்குழுவுக்கு அஸ்வின் ஓபன் மெசேஜ்
திருவனந்தபுரத்தில் நடைபெற்ற மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவின் அசாத்திய பந்துவீச்சை இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர ஆல்ரவுண்டர் ரவிச்சந்திரன் அஸ்வின் மனதாரப் பாராட்டியுள்ளார்.
ஆசிய விளையாட்டு 2026: மகளிர் டிராப் துப்பாக்கிச் சுடுதலில் நீரு தண்டாவின் தங்க பதக்க பின்னணியில் இப்படி ஒரு சுவாரசிய கதையா?
ஜப்பானின் ஐச்சி-நகோயாவில் நடைபெற்று வரும் 2026 ஆசிய விளையாட்டுப் போட்டியில், 10 நாட்களாக நீடித்த நீண்ட தங்கப் பதக்க ஏக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து, இந்திய ராணுவத்தைச் சேர்ந்த 26 வயது வீராங்கனை நீரு தண்டா துப்பாக்கிச் சுடுதலில் வரலாற்று சாதனையைப் படைத்துள்ளார்.
ஆசிய விளையாட்டுப் போட்டி 2026: 46 பதக்கங்களுடன் இந்தியா 12-வது இடம்
ஜப்பானின் ஐச்சி-நகோயாவில் நடைபெற்று வரும் 2026 ஆசிய விளையாட்டுப் போட்டியில், இந்திய விளையாட்டு வீரர்கள் தொடர்ந்து தங்களின் அபார திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.