Loading...

விளையாட்டு செய்தி

கிரிக்கெட், கால்பந்து, டென்னிஸ் மற்றும் பேட்மிண்டன் - வீரர்கள், அவர்களின் சாதனைகள் மற்றும் ஒவ்வொரு விளையாட்டுக்கான காலெண்டரைப் பற்றியும் படிக்கவும்.

WTC வரலாற்றில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தி மிட்செல் ஸ்டார்க் வரலாற்று சாதனை

ஆஸ்திரேலியாவின் மேக்கே நகரில் நடைபெற்று வரும் வங்கதேசத்திற்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் இன்னிங்ஸில், ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் 12 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்பில் வெண்கலம் வென்றது திரீசா - காயத்ரி ஜோடி

புதுடெல்லியில் உள்ள இந்திரா காந்தி உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்று வரும் பிடபிள்யூஎஃப் உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில், இந்தியாவின் திரீசா ஜாலி - காயத்ரி கோபிசந்த் இணை வெண்கலப் பதக்கம் வென்று புதிய வரலாறு படைத்துள்ளது.

மகளிர் ஹாக்கி உலகக்கோப்பை 2026: இந்தியா அரையிறுதிக்கு தகுதி பெறுவதற்கான வாய்ப்பு உள்ளதா?

பெல்ஜியம் மற்றும் நெதர்லாந்தில் நடைபெற்று வரும் எஃப்ஐஎச் மகளிர் ஹாக்கி உலகக்கோப்பை 2026 தொடரின் இரண்டாம் சுற்றுப் போட்டியில், இந்திய அணி நெதர்லாந்திடம் 0-2 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்தது.

முக்கியமான நேரத்தில் தசைப்பிடிப்பு! சீன வீராங்கனையிடம் போராடி தோற்ற பிவி சிந்து - விக்டர் குமார் விளக்கம்

புதுடெல்லியில் நடைபெற்று வரும் உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் 2026 தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவில், இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை பிவி சிந்து காலிறுதிக்கு முந்தைய சுற்றில் தோல்வியடைந்து வெளியேறியுள்ளார்.

மீண்டும் ஒத்திவைக்கப்படுகிறதா இந்திய கிரிக்கெட் தொடர்? தேதிகள் மாற்றம் குறித்து வங்கதேச கிரிக்கெட் வாரியம் விளக்கம்

இந்திய கிரிக்கெட் அணி வங்கதேசத்திற்கு சென்று 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கத் திட்டமிடப்பட்டிருந்தது.

உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் 2026: காலிறுதிக்கு முன்னேறி அசத்திய திரீசா - காயத்ரி ஜோடி

புதுடெல்லியில் நடைபெற்று வரும் உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் 2026 தொடரின் மகளிர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் முன்னணி ஜோடியான திரீசா ஜாலி மற்றும் காயத்ரி கோபிசந்த் காலிறுதி சுற்றுக்கு முன்னேறி அசத்தியுள்ளனர்.

மகளிர் ஹாக்கி உலகக் கோப்பை: தென்னாப்பிரிக்காவை 6-1 என்ற கோல் கணக்கில் இந்தியா வீழ்த்தியது

2026 FIH ஹாக்கி உலகக் கோப்பையின் 'டி' பிரிவுக்கான தனது இரண்டாவது போட்டியில், இந்திய மகளிர் ஹாக்கி அணி தென்னாப்பிரிக்காவை அபாரமாக வீழ்த்தி வெற்றி பெற்றது.

18 Aug 2026
டெல்லி

உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்: உலக நெ.1 வீரா் ஷி யூக்கியை வீழ்த்தி ஆயுஷ் ஷெட்டி அபார சாதனை

டெல்லியில் நடைபெற்று வரும் உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடரின் ஆடவர் ஒற்றையர் முதல் சுற்றில், 21 வயதான இந்திய வீரர் ஆயுஷ் ஷெட்டி வெற்றியைப் பதிவு செய்துள்ளார்.

திருமணத்திற்கு பின் ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்த ரொனால்டோ: ஓய்வு பெறுகிறாரா கால்பந்து நாயகன்?

கால்பந்து உலகின் தலைசிறந்த வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ, தனது நீண்டகாலத் தோழியான ஜார்ஜினா ரோட்ரிகஸை திருமணம் செய்த சில நாட்களிலேயே, தற்போது தொடங்கியுள்ள 2026-27 சீசன் தான் தனது கடைசி கால்பந்து தொடராக இருக்கலாம் என்ற அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளார்.

வரலாற்றுச் சாதனை: 58 ஆண்டுகால சாதனையை முறியடித்து தேவ்தத் படிக்கல் புதிய மைல்கல்

இலங்கையின் காலி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் இரண்டாம் நாளில், இந்திய கிரிக்கெட் அணியின் இளம் பேட்டர் தேவ்தத் படிக்கல் தனது அறிமுக டெஸ்ட் சதத்தைப் பிரம்மாண்டமான டாடி ஹன்ட்ரட் ஆக மாற்றி வரலாற்று சாதனை படைத்துள்ளார்.

ஆஸ்திரேலிய மண்ணில் வரலாற்றுச் சாதனை! உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டியலில் வங்கதேசம் அதிரடி ஏற்றம்

டார்வினில் உள்ள மராரா கிரிக்கெட் மைதானத்தில் ஆகஸ்ட் 16 அன்று நடைபெற்ற முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வங்கதேச கிரிக்கெட் அணி வரலாற்று சாதனை படைத்துள்ளது.

15 Aug 2026
கால்பந்து

வெறும் 100 ரூபாய்க்கு கால்பந்து அணி விற்பனை! ஐஎஸ்எல் தொடரிலிருந்து விலகிய டாடா ஸ்டீல்: சர் சர்ச்சில் பிரதர்ஸ் ஒப்பந்தம்

இந்திய சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து தொடரில் விளையாடி வந்த ஜாம்ஷெட்பூர் எஃப்சி அணியின் 100 சதவீதப் பங்குகளை டாடா ஸ்டீல் நிறுவனம் விற்பனை செய்துள்ளது.

2036 ஒலிம்பிக்கை இந்தியா நடத்தும்! சுதந்திர தின உரையில் பிரம்மாண்ட திறமை தேடல் திட்டத்தை அறிவித்த பிரதமர் மோடி

நாட்டின் 80வது சுதந்திர தின விழாவில் செங்கோட்டையிலிருந்து உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, விளையாட்டுத் துறையில் இந்தியா அடைய வேண்டிய முக்கிய இலக்குகளைத் தெளிவுபடுத்தினார்.

செப்டம்பரில் அதிரடி மாற்றம்! பிசிசிஐயின் புதிய இயக்குநராக விவிஎஸ் லட்சுமணன் நியமனம்?

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், பெங்களூருவில் உள்ள பிசிசிஐ சிறப்பு மையத்தின் தற்போதைய தலைவருமான விவிஎஸ் லட்சுமணன், இந்திய கிரிக்கெட் வாரியத்தில் மிகப்பெரிய பொறுப்பை ஏற்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

காமன்வெல்த் ஃபென்சிங் சாம்பியன்ஷிப்பில் முதன்முறையாக ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் வென்றது இந்தியா

நைஜீரியாவின் லாகோஸ் நகரில் நடைபெற்ற காமன்வெல்த் ஃபென்சிங் சாம்பியன்ஷிப் 2026 போட்டிகளில், இந்திய வாள்வீச்சு அணி 35 பதக்கங்களை குவித்து முதன்முறையாக ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றி வரலாற்று சாதனை படைத்துள்ளது.

"நேருக்கு நேர் மோதல் கிடையாது!" ஆசிய விளையாட்டில் இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி; வெளியான புதிய அறிவிப்பு

ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 2026ல் இந்தியா vs பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான வரலாற்று சிறப்புமிக்க மோதல்கள் குறித்து உலகெங்கிலும் உள்ள விளையாட்டு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்திய டேபிள் டென்னிஸ் சம்மேளனம் இடைநீக்கம்: விளையாட்டு அமைச்சகம் அதிரடி நடவடிக்கை

நிர்வாகச் சீர்கேடு, வீரர்கள் நலனில் அலட்சியம் மற்றும் தேர்வில் வெளிப்படைத்தன்மையின்மை போன்ற காரணங்களால் இந்திய டேபிள் டென்னிஸ் சம்மேளனத்தின் (TTFI) அங்கீகாரத்தை மத்திய விளையாட்டு அமைச்சகம் இடைநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது.

'மீண்டும் கேப்டன் பதவி வேணும்': மும்பை இந்தியன்ஸை விட்டு விலகத் திட்டமிட்ட ஹர்திக் பாண்டியா?

மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா, மீண்டும் தனது பழைய அணியான குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு திரும்ப பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், அவர் முன்வைத்த கேப்டன்ஷிப் நிபந்தனையால் அந்த ஒப்பந்தம் கைவிடப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கிறிஸ்டியானோ ரொனால்டோ - ஜார்ஜினா ரோட்ரிக்ஸ் திருமணம்: 10 ஆண்டு காதலுக்கு பின் போர்ச்சுகலில் கோலாகலம்

போர்ச்சுகல் நாட்டின் நட்சத்திர கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ (41), தனது நீண்ட நாள் காதலியான ஜார்ஜினா ரோட்ரிக்ஸை (32) ஆகஸ்ட் 11, செவ்வாய்க்கிழமை அன்று முறைப்படி திருமணம் செய்து கொண்டார்.

திருமண ஆசை காட்டி ஏமாற்றம்? டெல்லி கேப்பிடல்ஸ் நட்சத்திர வீரர் அபிஷேக் போரெல் அதிரடி கைது

டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் நட்சத்திர விக்கெட் கீப்பரும் பேட்ஸ்மேனுமான அபிஷேக் போரெல், பெண் ஒருவருக்கு பாலியல் தொல்லை மற்றும் மிரட்டல் விடுத்த குற்றச்சாட்டுகளின் கீழ் ஹூக்ளி மாவட்டம் மகரா காவல் துறையினரால் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.

சௌரவ் கங்குலிக்கும், அவரது மனைவிக்கும் கொலை மிரட்டல் விடுத்த மர்மநபர்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலி மற்றும் அவரது மனைவி டோனா ஆகியோருக்கு கடந்த ஆறு மாதங்களாக தொடர்ச்சியான கடிதங்கள் மூலம் கொலை மிரட்டல்கள் விடுக்கப்பட்டுள்ளன.

இலங்கை டெஸ்ட் தொடர்: காயம் காரணமாக சாய் சுதர்சன் விலகல்; சர்பராஸ் கான் மாற்று வீரராக தேர்வு

இலங்கைக்கு எதிராக நடைபெறவுள்ள இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலிருந்து இந்திய அணியின் இளம் தொடக்க ஆட்டக்காரர் சாய் சுதர்சன் காயம் காரணமாக விலகியுள்ளார்.

மகன் ரொனால்டோ ஜூனியருடன் 2030 ஃபிஃபா உலகக்கோப்பையில்? கிறிஸ்டியானோ ரொனால்டோ ஓய்வை அறிவிக்காததன் பின்னணி

போர்ச்சுகல் கால்பந்து அணியின் ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோ தனது 45வது வயதில், வரவிருக்கும் 2030 ஃபிஃபா உலகக்கோப்பைத் தொடரில் தனது மகன் கிறிஸ்டியானோ ரொனால்டோ ஜூனியருடன் இணைந்து விளையாட வாய்ப்புள்ளதாக சர்வதேச கால்பந்து வட்டாரத்தில் பேச்சுக்கள் எழுந்துள்ளன.

உயரம் தாண்டுதலில் இந்தியா வரலாற்று சாதனை! உலக யு20 சாம்பியன்ஷிப்பில் பஸாந்த் குமார் மேக்வால் வெள்ளிப் பதக்கம் வென்றார்

உலக யு20 தடகள சாம்பியன்ஷிப் தொடரின் ஆண்கள் உயரம் தாண்டுதல் போட்டியில், இந்திய இளம் வீரர் பஸாந்த் குமார் மேக்வால் வெள்ளிப் பதக்கம் வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளார்.

லியோனல் மெஸ்ஸியின் தந்தை ஜார்ஜ் மெஸ்ஸி காலமானார்: சோகத்தில் ரசிகர்கள்

கால்பந்து உலகின் தலைசிறந்த வீரரான லியோனல் மெஸ்ஸியின் தந்தையும் அவரது பிரதான முகவருமான ஜார்ஜ் மெஸ்ஸி தனது 68வது வயதில் காலமானார்.

"மெஸ்ஸி மீது வெடிகுண்டு வீச திட்டம்!" உலகக்கோப்பையில் திட்டமிடப்பட்ட அச்சுறுத்தல்; அதிர்ச்சி அறிக்கை

ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து போட்டியின் போது அர்ஜென்டினா அணியின் கேப்டன் லியோனல் மெஸ்ஸியைக் குறிவைத்து மனித வெடிகுண்டுத் தாக்குதல் நடத்தத் திட்டமிடப்பட்ட அதிர்ச்சித் தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர் போட்டியை பார்க்க ரசிகர்களுக்கு இலவச அனுமதி: இலங்கை கிரிக்கெட் வாரியம் அறிவிப்பு

டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளைக் காண மைதானத்திற்கு வரும் ரசிகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் உயரிய நோக்கில், இலங்கை கிரிக்கெட் வாரியம் ஒரு முக்கிய மற்றும் வரவேற்கத்தக்க அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

ஓய்வு அறிவித்த சில நாட்களிலேயே ஆஸ்திரேலிய ஜாம்பவானின் அணியில் இணைந்த அஜிங்க்யா ரஹானே; முழு விபரம்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் முன்னணி விக்கெட் கீப்பருமான அஜிங்க்யா ரஹானே, சர்வதேச கிரிக்கெட்டின் அனைத்து வடிவங்களிலிருந்தும் சமீபத்தில் ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து, முதன்முறையாக வெளிநாட்டு லீக் தொடரில் களமிறங்கவுள்ளார்.

சீனியர் வீரர்களுக்கும் சலுகை கிடையாது! யோ-யோவை விடக் கடினமான ப்ராங்கோ டெஸ்ட்; பிசிசிஐ அதிரடி உத்தரவு

டி20 உலகக் கோப்பை வெற்றிக்குப் பிறகு இந்திய கிரிக்கெட் அணி தொடர்ச்சியான தோல்விகளையும் வீரர்களின் காயம் தொடர்பான பல்வேறு சிக்கல்களையும் தொடர்ந்து சந்தித்து வருகிறது.

காமன்வெல்த் போட்டிகள் நிறைவு: பாகிஸ்தான் வீரா் குத்ரத்துல்லா உட்பட பல வீரா்கள் மாயம்

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் 2026 நிறைவடைந்த நிலையில், போட்டிகளில் பங்கேற்ற பாகிஸ்தான் பாக்சிங் வீரர் குத்ரத்துல்லா மற்றும் உகாண்டா நாட்டை சேர்ந்த 4 வீரர்கள் உட்பட பல விளையாட்டு வீரர்கள் தங்களது அணிகளுடன் தாயகம் திரும்பாமல் மாயமாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அஜித் அகர்கருக்கு பதிலாக VVS லக்ஷ்மன் களமிறங்குவாரா? நமக்குத் தெரிந்தவை

தைனிக் ஜாக்ரன் அறிக்கையின்படி, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) விவிஎஸ் லட்சுமனை சாத்தியமான மாற்று நபராகப் பரிசீலித்து வருவதால், இந்தியாவின் தலைமை தேர்வாளராக அஜித் அகர்கரின் பதவிக்காலம் கேள்விக்குறியாகியுள்ளது.

துணைக்கண்டத்தில் கோலோச்சிய இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் பற்றிய ஒரு பார்வை

இலங்கைக்கு எதிரான இந்தியாவின் வரவிருக்கும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் சுழற்பந்து வீச்சு முக்கிய பங்கு வகிக்க உள்ளது.

திலீப்பிற்கு பதிலாக புதிய பயிற்சியாளர்! இந்திய கிரிக்கெட் அணியின் ஃபீல்டிங் கோச்சாக சுபதீப் கோஷ் நியமனம்

ஆடவர் இந்திய கிரிக்கெட் அணியின் புதிய ஃபீல்டிங் பயிற்சியாளராக அசாம் மற்றும் ரயில்வே அணிகளுக்காக விளையாடியுள்ள முன்னாள் உள்நாட்டு கிரிக்கெட் வீரர் சுபதீப் கோஷ் அதிகாரப்பூர்வமாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இலங்கை டெஸ்ட் தொடர்: பும்ரா காயம் காரணமாக நீக்கம், ஜம்மு காஷ்மீர் வேகப்பந்து வீச்சாளர் ஆகிப் நபி சேர்க்கை

இலங்கைக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலிருந்து வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரீத் பும்ரா காயம் காரணமாக விலகியுள்ளார்.

2030-ல் இந்தியாவில் காமன்வெல்த்: கிளாஸ்கோவில் இருந்து அகமதாபாத்திற்கு கைமாறிய கொடி

கிளாஸ்கோவில் நடைபெற்ற 2026 காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் கோலாகலமான நிறைவு விழாவுடன் முடிவுக்கு வந்துள்ளன.

முழுமையாக மொட்டை அடித்து நேர்த்திக்கடன்! திருப்பதி ஏழுமலையான் கோயிலில் காதலியுடன் சாமி தரிசனம் செய்த ஹர்திக் பாண்டியா

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி நட்சத்திர ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா, ஆந்திர பிரதேச மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற திருப்பதி வெங்கடேஸ்வர ஸ்வாமி கோயிலுக்கு வருகை தந்து சாமி தரிசனம் செய்தார்.

ஒரே தொடரில் 2 தடகளப் பதக்கங்கள்! 5000 மீட்டரில் வெண்கலம் வென்று வரலாற்று சாதனை படைத்த குல்வீர் சிங்

ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடைபெற்று வரும் 2026 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில், இந்தியாவின் நீண்ட தூர ஓட்டப்பந்தய வீரர் குல்வீர் சிங் புதிய வரலாற்று சாதனை படைத்துள்ளார்.

2030 காமன்வெல்த் போட்டிகளை நடத்தும் அகமதாபாத்! கிளாஸ்கோ நிறைவு விழாவில் கொடி ஒப்படைப்பு

வரலாற்றுச் சிறப்புமிக்க 2030 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளை இந்தியாவின் அகமதாபாத் நகரம் நடத்துவதற்கான அதிகாரப்பூர்வப் பயணத்தின் முதல் கட்டம் தொடங்குகிறது.

காமன்வெல்த் 2026: ஒரே போட்டியில் 2 பதக்கங்கள் வென்று அசத்திய இந்தியா! தமிழக வீரர்கள் சாதனை

ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் மிக விமரிசையாக நடைபெற்று வரும் 2026 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில், இந்தியாவின் தடகள வீரர்கள் மீண்டும் ஒருமுறை தங்களது திறமையை நிரூபித்துள்ளனர்.

01 Aug 2026
கால்பந்து

கால்பந்து விளையாட்டை விற்க முடியாது! உலகக்கோப்பை பில்லியன் டாலர் ஒப்பந்தத்தைக் கைவிட்ட ஃபிஃபா தலைவர்

சர்வதேச கால்பந்து கூட்டமைப்பான ஃபிஃபாவின் தலைவர் ஜியானி இன்ஃபான்டினோ, ஃபிஃபா உலகக்கோப்பை போட்டிகளின் லாபப் பங்குகளை தனியார் முதலீட்டாளர்களுக்கு விற்பனை செய்யும் தனது 20 பில்லியன் டாலர் பிரம்மாண்ட திட்டத்தைக் கடுமையாக எழுந்த எதிர்ப்புகள் காரணமாக முழுமையாகக் கைவிட்டுள்ளதாக முறைப்படி அறிவித்துள்ளார்.