22 Oct 2025
அரசியல் வாழ்க்கையின் 'இறுதி கட்டத்தில்' சித்தராமையா: வாரிசு இவர்தான் என மகன் யதீந்திரா கிளப்பிய புயல்
கர்நாடக முதல்வர் சித்தராமையாவின் மகன் யதீந்திரா, தனது தந்தை தனது அரசியல் வாழ்க்கையின் "இறுதி கட்டத்தில்" இருப்பதாகக் கூறியுள்ளார்.
உங்கள் ஏரியாவில் நாளை (அக்டோபர் 23) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக வியாழக்கிழமை(அக்டோபர் 23) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
FY26 முதல் பாதியில் இந்தியா 31.4 லட்சம் வாகனங்களை ஏற்றுமதி செய்து சாதனை
2026 நிதியாண்டின் முதல் பாதியில் இந்தியாவின் வாகனத் துறை சாதனை படைத்த ஏற்றுமதி செயல்திறனை பதிவு செய்துள்ளது.
வாழைப்பழம் சாப்பிட்டால் தலைவலி வருமா?
தலைவலியை தூண்டுவதாக வாழைப்பழங்கள் பெரும்பாலும் ஒதுக்கப்படும், குறிப்பாக மழைக்காலங்கள் மற்றும் பனிக்காலங்களில்.
நாடுகடத்தப்படும் மெஹுல் சோக்சி எந்த ஜெயிலில் அடைக்கப்படுவார்? வெளியான விவரங்கள்
News18 வெளியிட்டுள்ள செய்தியின்படி, PNB மோசடி வழக்கில் தேடப்படும் குற்றவாளி மெஹுல் சோக்சி இந்தியாவிற்கு விரைவில் நாடுகடத்தப்படவுள்ளார்.
உலகின் மிகவும் மாசுபட்ட நகரமாக டெல்லி தொடர்ந்து முதலிடம்; லாகூர் இரண்டாவது இடத்தில் உள்ளது
சுவிஸ் நிறுவனமான IQAir இன் அறிக்கையின்படி, டெல்லி உலகின் மிகவும் மாசுபட்ட நகரமாக தொடர்கிறது.
இந்தியாவின் UPI தினசரி பரிவர்த்தனை மதிப்பு ₹94,000 கோடிக்கு மேல் அதிகரித்துள்ளது
இந்தியாவின் நிகழ்நேர டிஜிட்டல் கட்டண முறையான ஒருங்கிணைந்த கட்டண இடைமுகம் (UPI), அக்டோபரில் சாதனை படைத்து வருகிறது.
பிக் பாஸ் வீட்டில் VJ பார்வதிக்கும், திவகாருக்கும் வெடித்த மோதல்: அத்தனையும் நடிப்பா?
பிக் பாஸ் தமிழ் சீசன் 9 விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது. ஆரம்பத்தில் இருந்து இந்த நிகழ்ச்சியின் தேர்வு பெருமபாலான மக்களிடையே அதிருப்தியை சம்பாதித்து வருகிறது.
'ஆபரேஷன் சிந்தூர்' ஹீரோக்கள்: வீர் சக்ரா விருது பெற்ற 6 ராணுவ வீரர்கள் யார்?
இந்திய அரசு, இந்திய ராணுவம் மற்றும் இந்திய விமானப்படையை சேர்ந்த ஆறு அதிகாரிகளுக்கு, இந்தியாவின் மூன்றாவது மிக உயர்ந்த போர்க்கால வீரதீர விருதான வீர் சக்ராவை வழங்கியுள்ளது.
Louvre அருங்காட்சியகம் கொள்ளை: திருடப்பட்ட நகைகளின் மதிப்பு $102 மில்லியனாக இருக்கலாம் என்று கணிப்பு
மூன்று நாட்களுக்குப் பிறகு, பாரிஸில் உள்ள லூவ்ரே அருங்காட்சியகம் புதன்கிழமை மீண்டும் திறக்கப்பட்டது.
ஆசிய கோப்பை: கோப்பையை பெற்றுக்கொள்ள பிசிசிஐயை மொஹ்சின் நக்வி வலியுறுத்தினார்
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மற்றும் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவர் மொஹ்சின் நக்வி, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின்(BCCI) சமீபத்திய கோரிக்கையை நிராகரித்துள்ளதால், ஆசிய கோப்பை பஞ்சாயத்து தொடர்கிறது.
அதி கனமழை எச்சரிக்கை: ராணிப்பேட்டை, திருவள்ளூருக்கு ரெட் அலர்ட்; 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்
சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று ராணிப்பேட்டை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான (Red Alert) எச்சரிக்கை அறிவித்துள்ளது.
ஒரே நாளில் தங்கத்தின் விலை சர்வதேச அளவில் கடும் வீழ்ச்சி; என்ன காரணம்?
தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் பல ஆண்டுகளுக்கு பிறகு ஒரே நாளில் மிகப்பெரிய தினசரி சரிவைக் கண்டுள்ளது, இது விலைமதிப்பற்ற உலோகங்களின் அதிர்ச்சியூட்டும் ஏற்றத்தை முடிவுக்குக் கொண்டுவந்தது.
வீடியோ: கேரளாவில் ஹெலிகாப்டர் இறங்குதளத்தில் சிக்கிய ஜனாதிபதி முர்முவின் ஹெலிகாப்டர்
கேரள மாநிலம் பிரமடத்தில் புதன்கிழமை காலை புதிதாக கட்டப்பட்ட ஹெலிபேடில் (helipad) ஜனாதிபதி திரௌபதி முர்முவின் ஹெலிகாப்டர் சிக்கிக் கொண்டது.
சவுதி அரேபியா கஃபாலா முறைக்கு முற்றுப்புள்ளி: புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு கிடைத்த சுதந்திரம்!
சுமார் 50 ஆண்டுகளாக தொடர்ந்த கஃபாலா தொழிலாளர் ஸ்பான்சர்ஷிப் அமைப்பை சவுதி அரேபியா அதிகாரப்பூர்வமாக முடிவுக்கு கொண்டு வந்துள்ளது.
ChatGPT-ஆல் இயக்கப்படும் AI பிரவுசர் Atlas-ஐ OpenAI அறிமுகப்படுத்துகிறது
OpenAI, 'ChatGPT Atlas' என்ற புதிய AI-இயங்கும் பிரவுசரை அறிமுகப்படுத்தியுள்ளது.
இரண்டு ஜனநாயகங்கள் உலகை நம்பிக்கையால் ஒளிரச் செய்யட்டும்: தீபாவளி வாழ்த்துக்கு டிரம்பிற்கு பிரதமர் நன்றி
தீபாவளி வாழ்த்துக்களுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பிற்கு புதன்கிழமை நன்றி தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடி, "இரண்டு பெரிய ஜனநாயக நாடுகள்" தொடர்ந்து உலகை நம்பிக்கையுடன் ஒளிரச் செய்ய வேண்டும் என்று தனது பதிவில் நன்றி தெரிவித்தார்.
முதல் முறையாக தீபிகா, ரன்வீர் தங்கள் குழந்தை 'துவா'வின் போட்டோவை பகிர்ந்தனர்
பிரபல பாலிவுட் ஜோடி தீபிகா படுகோன் மற்றும் ரன்வீர் சிங், தங்களது மகள் 'துவா படுகோன் சிங்' உடன் தீபாவளியை கொண்டாடும் அழகிய புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்தனர்.
பாரிஸ் மாஸ்டர்ஸில் இருந்து நோவக் ஜோகோவிச் விலகினார்: காரணம் இதோ
செர்பிய டென்னிஸ் சூப்பர் ஸ்டாரும் 24 முறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியனுமான நோவக் ஜோகோவிச், 2025 ரோலக்ஸ் பாரிஸ் மாஸ்டர்ஸ் போட்டியில் இருந்து விலகியுள்ளார்.
மோடிக்கு பாராட்டுகளும், ரஷ்ய எண்ணெய் குறித்த மறு வாதமும்: தீபாவளியை முன்னிட்டு டொனால்ட் டிரம்ப் சொன்னது என்ன?
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் செவ்வாய்க்கிழமை வெள்ளை மாளிகையில், தனது நிர்வாகத்தில் உள்ள இந்திய-அமெரிக்க உறுப்பினர்களுடன் தீபாவளியை கொண்டாடினார்.
கனமழையால் தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு: எந்தெந்த ஊர் தெரியுமா?
தமிழ்நாட்டில் தீவிரமடைந்துள்ள வடகிழக்கு பருவமழையால் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வரும் நிலையில், மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று (அக். 22) மாநிலத்தின் பல மாவட்டங்களில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
21 Oct 2025
லோக்பால் அமைப்புக்கு ஏழு சொகுசு BMW 3-சீரிஸ் கார்களுக்கான டெண்டர் அறிவிப்பு
நாட்டின் ஊழல் தடுப்பு அமைப்பான இந்திய லோக்பால், ஏழு சொகுசு கார்களான BMW 3 சீரிஸ் 330Li M ஸ்போர்ட் மாடல்களை வாங்குவதற்கான திறந்தவெளி டெண்டரை வெளியிட்டுள்ளது.
இந்தியத் தலையீடு குறித்த பாகிஸ்தானின் குற்றச்சாட்டுகளை நிராகரித்தார் ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர்
பிராந்தியத்தில் நிலவும் பதட்டங்களுக்கு இந்தியாவைக் காரணமாக்கி பாகிஸ்தான் முன்வைக்கும் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை, நியாயமற்றவை மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாதவை என்று ஆப்கானிஸ்தானின் பாதுகாப்பு அமைச்சர் மௌலவி முகமது யாக்கூப் முஜாஹித் கடுமையாக நிராகரித்துள்ளார்.
ஆசிய கோப்பையைத் திரும்ப ஒப்படைக்க பிசிசிஐ கோரிக்கை; தராவிட்டால் ஐசிசியிடம் முறையிட நடவடிக்கை
ஆசிய கிரிக்கெட் கவுன்சிலுடன் (ஏசிசி) நடந்து வரும் சர்ச்சையைத் தீவிரப்படுத்தும் விதமாக, ஆசிய கோப்பை 2025 கோப்பையை இந்தியாவிடம் உடனடியாகத் திரும்ப ஒப்படைக்குமாறு ஏசிசி தலைவர் மொஹ்சின் நக்விக்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) அதிகாரப்பூர்வமாக கோரிக்கை விடுத்துள்ளது.
ஜனவரி 2026 முதல் வாட்ஸ்அப்பில் ஏஐ சாட்பாட்களுக்குத் தடை விதிப்பு
மெட்டா பிளாட்ஃபார்ம்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான வாட்ஸ்அப், ஒரு முக்கிய கொள்கை மாற்றத்தை அறிவித்துள்ளது.
டாடா அறக்கட்டளையில் டிவிஎஸ் கௌரவ தலைவர் வேணு சீனிவாசன் வாழ்நாள் அறங்காவலராக மீண்டும் நியமனம்
டாடா அறக்கட்டளை, டிவிஎஸ் குழுமத்தின் கெளரவத் தலைவரான வேணு சீனிவாசனை, அவரது பதவிக்காலம் அக்டோபர் 23 அன்று முடிவடைவதற்கு முன்னதாக, ஒருமனதாக வாழ்நாள் அறங்காவலராக மீண்டும் நியமனம் செய்துள்ளது.
சிக்ஸ் பாக்கெட் சின்ட்ரோம்: அதிகப்படியான செல்லம் கொடுப்பதால் குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்புகள்
உணர்ச்சி ரீதியாகவும் நிதி ரீதியாகவும் பல பெரியவர்களால், குறிப்பாக இரண்டு பெற்றோர் மற்றும் நான்கு தாத்தா, பாட்டிகளால், அதிகச் செல்லம் கொடுத்து வளர்க்கப்படும் குழந்தைகளை விவரிக்க, சிக்ஸ் பாக்கெட் சின்ட்ரோம் என்ற சொல் இப்போது பொதுவான உரையாடலில் பரவி வருகிறது.
பருவமழையால் வாகனம் பழுதாகி விட்டதா? இதை செய்தால் இன்சூரன்ஸ் கிடைக்காமல் போகலாம்; அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டியவை
பருவமழைக் காலத்தில் வெள்ளத்தால் ஏற்படும் சேதங்களால் மோட்டார் காப்பீட்டுக் கோரிக்கைகள் அதிகரித்தாலும், பல வாகன உரிமையாளர்கள் நடைமுறை ரீதியான சில தவறுகளைச் செய்வதால், உரிமைகோரல்களில் சர்ச்சைகளையும் தாமதங்களையும் சந்திக்க நேரிடுகிறது.
ரூபாய் மதிப்பை நிலைநிறுத்த ஆகஸ்ட் மாதத்தில் 7.7 பில்லியன் அமெரிக்க டாலரை விற்றது ரிசர்வ் வங்கி
இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ), ஆகஸ்ட் 2025 இல் அந்நியச் செலாவணி சந்தையில் குறிப்பிடத்தக்க அளவில் 7.69 பில்லியன் அமெரிக்க டாலரை விற்றுள்ளது.
விஜய் மற்றும் சூர்யா நடித்த கிளாசிக் திரைப்படம் ஃப்ரெண்ட்ஸ் நவம்பர் 21 அன்று மறுவெளியீடு
நடிகர்கள் விஜய் மற்றும் சூர்யா இணைந்து நடித்த ஃப்ரெண்ட்ஸ் திரைப்படம், வரும் நவம்பர் மாதம் 21 அன்று மீண்டும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
அதி கனமழை எச்சரிக்கை: தமிழகத்தின் 8 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுத்தது வானிலை ஆய்வு மையம்
தமிழகத்தில் செவ்வாய் கிழமை (அக்டோபர் 21) ராமநாதபுரம், தஞ்சாவூர், கடலூர் உள்ளிட்ட 8 மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
செயலில் இல்லாத பெயர்களை விற்க ஹேண்டில் மார்க்கெட் பிளேஸை அறிமுகப்படுத்தியது எக்ஸ்; முக்கிய அம்சங்கள் என்ன?
எலான் மஸ்கின் சமூக ஊடகத் தளமான எக்ஸ் ஒரு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி செயலில் இல்லாத கணக்குகளில் உள்ள கவர்ச்சியான பயனர்பெயர்களை (Handles) மறுவிநியோகம் செய்ய இந்த எக்ஸ் ஹேண்டில் மார்க்கெட் பிளேஸ்' தொடங்கப்பட்டுள்ளது.
தென்னாப்பிரிக்காவுடனான போட்டியில் இந்திய ஏ அணியின் கேப்டனாக ரிஷப் பண்ட் நியமனம்
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ), தென்னாப்பிரிக்கா ஏ அணிக்கு எதிரான இரண்டு நான்கு நாள் போட்டிகளுக்கான இந்திய ஏ அணிக்கு விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேனான ரிஷப் பண்டை கேப்டனாக நியமித்துள்ளது.
இனி மாதத்திற்கு குறிப்பிட்ட அளவு செய்திகளைத் தான் வாட்ஸ்அப்பில் அனுப்ப முடியும்? புதிய அம்சத்தால் யாருக்கு பாதிப்பு?
வாட்ஸ்அப் தளத்தில் தேவையற்ற செய்திகள் (ஸ்பேம்) பெருகுவதைத் தடுக்கும் விதமாக, ஒரு பயனர் அல்லது வணிகக் கணக்கு ஒரு மாதத்தில் அனுப்பக்கூடிய கட்டுப்பாடற்ற செய்திகளின் எண்ணிக்கையைக் குறைக்கும் புதிய மாதாந்திர அனுப்பும் வரம்பை (monthly sending cap) சோதித்து வருகிறது.
விக்டோரிஸ் எஸ்யூவியின் உயர் ரக மாடல்களின் விலையை உயர்த்தியது மாருதி சுஸூகி
மாருதி சுஸூகி நிறுவனம், சமீபத்தில் அறிமுகப்படுத்திய விக்டோரிஸ் எஸ்யூவியின் விலையை முதன்முறையாக மாற்றியமைத்துள்ளது.
தற்போதைய எச்-1பி விசா வைத்திருப்போருக்கு ஒரு லட்சம் டாலர் கட்டணம் இல்லை; அமெரிக்கா விளக்கம்
இந்தியப் பணியாளர்களுக்குப் பெரும் நிம்மதி அளிக்கும் விதமாக, அமெரிக்கக் குடியுரிமை மற்றும் குடிவரவுச் சேவைகள் (USCIS) ஒரு முக்கிய விளக்கத்தை வெளியிட்டுள்ளது.
ஜப்பானின் முதல் பெண் பிரதமராக சனே டகாய்சி பதவியேற்பு
ஜப்பான் பாராளுமன்றம் செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 21) அன்று, அதி பழமைவாதக் கொள்கைகளைக் கொண்ட சனே டகாய்சியை நாட்டின் முதல் பெண் பிரதமராகத் தேர்ந்தெடுத்தது.
தங்கம் விலை மீண்டும் தாறுமாறு உயர்வு; இன்றைய (அக்டோபர் 21) விலை நிலவரம்
சமீப காலமாக கடும் விலை உயர்வை சந்தித்து வரும் தங்க விலை செவ்வாய் கிழமை (அக்டோபர் 21) கடும் உயர்வை சந்தித்துள்ளது.
பாகிஸ்தான் ஒருநாள் கிரிக்கெட் கேப்டனாக முகமது ரிஸ்வானுக்குப் பதிலாக ஷாஹீன் அஃப்ரிடி நியமனம்
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான ஷாஹீன் அஃப்ரிடியை, ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளுக்கான (ODI) புதிய கேப்டனாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நியமித்துள்ளது.
வங்கதேசத்தின் தோல்வியால் மகளிர் ஒருநாள் உலகக்கோப்பையில் இந்திய அணியின் அரையிறுதி வாய்ப்பு அதிகரிப்பு
மகளிர் கிரிக்கெட் ஒருநாள் உலகக்கோப்பை 2025 தொடரில், வங்கதேச கிரிக்கெட் அணியின் அரையிறுதி கனவு திங்கட்கிழமை (அக்டோபர் 20) அன்று நவி மும்பையில் முடிவுக்கு வந்தது.
ஜி ஜின்பிங் சந்திப்புக்கு முன்னதாக சீனாவிற்கு 155% வரி விதிப்பதாக டிரம்ப் அச்சுறுத்தல்
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் திங்கட்கிழமை (அக்டோபர் 20) அன்று, அதிபர் ஜி ஜின்பிங் வாஷிங்டனுடன் நியாயமான வர்த்தக ஒப்பந்தம் செய்யத் தவறினால், சீனப் பொருட்களுக்குக் கடுமையான 155 சதவீத வர்த்தக வரிகளை விதிக்கப் போவதாக எச்சரிக்கை விடுத்தார்.