16 Jul 2025
உங்கள் இதய ஆரோக்கியத்திற்கு சிறந்த அருமருந்து வெந்தயம்!
இந்திய சமையலறையில் உள்ள பொருட்கள் ருசிக்கு மட்டும் சேர்ப்பதில்லை, அவை உடல் ஆரோக்கியத்தை காக்கவும் பயன்படுவது.
உலகளவில் ரோபோடாக்சிஸை அறிமுகப்படுத்த சீனாவின் பைடுவுடன் உபர் ஒப்பந்தம்
உலகம் முழுவதும் ஆயிரக்கணக்கான தன்னாட்சி வாகனங்களை கொண்டுவர சீன தொழில்நுட்ப நிறுவனமான Baidu உடன் ஒரு மூலோபாய கூட்டாண்மையை Uber அறிவித்துள்ளது.
மைக்ரோசாப்ட் அதன் AI பொறியாளர்களுக்கு எவ்வளவு சம்பளம் கொடுக்கிறது தெரியுமா?
மைக்ரோசாஃப்ட் தனது செயற்கை நுண்ணறிவு (AI) ஊழியர்களுக்கு, குறிப்பாக கோபிலட் மற்றும் ஜெனரேட்டிவ் AI முயற்சிகளில் பணிபுரிபவர்களுக்கு, சில அதிர்ச்சியூட்டும் சம்பளங்களை வழங்கி வருகிறது.
பாகிஸ்தான் எல்லையில் ரோந்து பணிக்காக அப்பாச்சி ஹெலிகாப்டர்கள் அடுத்த வாரம் வருகின்றன
இந்தியா ஜூலை 21 ஆம் தேதி அமெரிக்காவிலிருந்து மூன்று AH-64E அப்பாச்சி தாக்குதல் ஹெலிகாப்டர்களின் முதல் தொகுப்பை பெறும் என்று NDTV தெரிவித்துள்ளது.
திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் வெளியூர் பேருந்துகள் இன்றுடன் சேவை நிறுத்தம்
திருச்சி மாநகரின் முக்கியமான வரலாற்றுச் சின்னமாக இருந்த மத்திய பேருந்து நிலையம், 53 ஆண்டுகளுக்குப் பின்னர், வெளியூர் பேருந்து சேவையை இன்றுடன் (ஜூலை 16, 2025) நிறைவு செய்கிறது.
டமாஸ்கஸில் உள்ள சிரிய இராணுவத் தலைமையகத்தை குண்டுவீசித் தாக்கிய இஸ்ரேல்
டமாஸ்கஸில் உள்ள சிரிய இராணுவத் தலைமையகத்தின் நுழைவாயிலைத் தாக்கியதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் (IDF) தெரிவித்தன.
பஹல்காம் தாக்குதல், பீகார் வாக்காளர் பட்டியல் திருத்தம்: மழைக்கால கூட்டத்தொடரில் காங்கிரஸ் கேள்வி எழுப்ப திட்டம்
ஜூலை 21 முதல் ஆகஸ்ட் 21 வரை நடைபெறும் நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரில் பல முக்கியமான பிரச்சினைகளை எழுப்ப காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளது.
பணத்தை திருப்பி கேட்ட தயாரிப்பாளர், பதிலுக்கு ரூ.9 கோடி இழப்பீடு கோரும் நடிகர் ரவி மோகன்
நடிகர் ரவி மோகனை இரண்டு படங்களில் ஒப்பந்தம் செய்த தயாரிப்பு நிறுவனம், அவரிடம் பணத்தை திருப்பி கேட்டு வழக்கு தொடர்ந்தது. இதற்கு பதிலாக நடிகர் ரவி மோகன் ரூ.9 கோடி இழப்பீடு கோரினார்.
'மன்னிப்பு இல்லை': நிமிஷா பிரியாவை தூக்கிலிட வேண்டும் என்று ஏமன் நாட்டவரின் குடும்பத்தினர் கோருகின்றனர்
2017ஆம் ஆண்டு கேரள செவிலியர் நிமிஷா பிரியாவால் கொலை செய்யப்பட்டதாகக் கூறப்படும் ஏமன் நாட்டைச் சேர்ந்த தலால் அப்தோ மெஹ்தியின் சகோதரர், அவருக்கு மரண தண்டனை விதிக்கக் கோரியுள்ளார்.
அமேசான் ஸ்பேஸ்எக்ஸைப் பயன்படுத்தி மேலும் சில கைபர் இணைய செயற்கைக்கோள்களை ஏவுகிறது
அமேசான் நிறுவனம் மீண்டும் ஒருமுறை எலான் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸின் உதவியை நாடியுள்ளது.
தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு ஆகஸ்ட் 25-இல் மதுரையில் நடைபெறும்
தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) இரண்டாவது மாநில மாநாடு வருகிற ஆகஸ்ட் 25ஆம் தேதி திங்கட்கிழமை அன்று மதுரையில் நடைபெற உள்ளது என்று கட்சித் தலைவர் விஜய் அறிவித்துள்ளார்.
ஏமனில் நிமிஷா பிரியாவின் மரணதண்டனையை ஒத்திவைக்க உதவிய 'இந்தியாவின் கிராண்ட் முப்தி' ஷேக் அபுபக்கர் அகமது யார்?
ஏமனில் இந்திய செவிலியர் நிமிஷா ப்ரியாவின் மரணதண்டனை ஒத்திவைக்கப்படுவதை உறுதி செய்ததில் பிரபல முஸ்லிம் மதகுரு காந்தபுரம் ஏபி அபூபக்கர் முஸ்லியார் முக்கிய பங்கு வகித்துள்ளார்.
இந்தோனேசியா அமெரிக்காவுடன் மேற்கொண்ட வர்த்தக ஒப்பந்தத்தைப் போல இந்தியாவும் பேச்சுவார்த்தை நடத்துகிறது: டிரம்ப்
இந்தோனேசியாவுடன் செய்து கொண்ட வர்த்தக ஒப்பந்தத்தைப் போன்ற ஒரு வர்த்தக ஒப்பந்தத்தை மேற்கொள்ள இந்தியா பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார்.
'பென்ஸ்' படத்தின் ஒளிப்பதிவாளர் கெளதம் ஜார்ஜை கரம் பிடிக்கிறார் தான்யா ரவிச்சந்திரன்!
தமிழ் திரைப்பட நடிகை தான்யா ரவிச்சந்திரன், ஒளிப்பதிவாளர் கெளதம் ஜார்ஜை திருமணம் செய்யவுள்ளார்.
அமெரிக்க ரயில்களை ஹேக்கர்கள் முடக்கும் அபாயம்; தொலைவிலிருந்து பிரேக்குகளை முடக்க முடியுமாம்!
அமெரிக்க ரயில்களில் ஒரு தீவிர பாதுகாப்பு பாதிப்பு அடையாளம் காணப்பட்டுள்ளது. இது ஹேக்கர்கள் ரயில்களின் பிரேக்குகளை தொலைவிலிருந்து முடக்க அனுமதிக்கும் என கண்டறியப்பட்டுள்ளது.
விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகியோர் சொந்த விருப்பத்தின் பேரிலேயே ஓய்வு பெற்றனர்: BCCI
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா, விராட் கோலி மற்றும் ரோஹித் ஷர்மா டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவது அவர்களின் சொந்த முடிவு என்பதை உறுதிப்படுத்தியுள்ளார்.
புகழ்பெற்ற மராத்தான் ஓட்டப்பந்தய வீரர் ஃபௌஜா சிங்கின் மரணம் தொடர்பாக NRI கைது
புகழ்பெற்ற மாரத்தான் ஓட்டப்பந்தய வீரர் ஃபௌஜா சிங்கின் மரணம் தொடர்பாக பஞ்சாப் காவல்துறை, அமிர்த்பால் சிங் தில்லான் என்ற 30 வயது NRI ஒருவரை கைது செய்துள்ளது.
ரஷ்யாவுடன் வணிகம் செய்தால் பொருளாதார தண்டனைகள் நிச்சயம்: NATO தலைவர்
பிரேசில், சீனா மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் ரஷ்யாவுடன் தொடர்ந்து வணிகம் செய்தால் கடுமையான பொருளாதாரத் தண்டனைகளைச் சந்திக்க நேரிடும் என்று நேட்டோ பொதுச் செயலாளர் மார்க் ரூட்டே எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பாலிவுட் தம்பதி கியாரா அத்வானி மற்றும் சித்தார்த் மல்ஹோத்ராவிற்கு பெண் குழந்தை பிறந்தது
பாலிவுட் நடிகர்களான கியாரா அத்வானி மற்றும் சித்தார்த் மல்ஹோத்ரா தம்பதியினருக்கு செவ்வாய்க்கிழமை (ஜூலை 15) பெண் குழந்தை பிறந்தது.
உங்கள் ஏரியாவில் நாளை (ஜூலை 17) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக வியாழக்கிழமை (ஜூலை 17) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
15 Jul 2025
கிரியேட்டர்கள் கவனத்திற்கு! YouTube இன்று முதல் புதிய பணமாக்குதல் விதிகளை அமல்படுத்துகிறது
ஜூலை 15 முதல் அமலுக்கு வரும் வகையில், YouTube அதன் பணமாக்குதல் கொள்கைகளில் மாற்றங்களை அறிவித்துள்ளது.
உலகிலேயே ஆடம்பரச் செலவுகளுக்கு மிகவும் விலையுயர்ந்த நகரமாக சிங்கப்பூர் தேர்வு
உலகின் ஆடம்பரச் செலவு மிகுந்த நகரங்களின் பட்டியலில் சிங்கப்பூர் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக முதலிடத்தில் உள்ளது.
ஜப்பானை போல இந்தியாவிலும் வருகிறது புல்லட் ரயில்; எங்கே தெரியுமா?
மும்பை-அகமதாபாத் புல்லட் ரயில் திட்டத்தில் ஒரு முக்கிய மைல்கல்லை ரயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது.
மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை 2025: பயிற்சிப் போட்டி அட்டவணையை வெளியிட்டது ஐசிசி
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) 2025 மகளிர் ஒருநாள் உலகக் கோப்பைக்கான பயிற்சிப் போட்டி அட்டவணையை வெளியிட்டுள்ளது.
ISS பயணத்தின் போது சுபன்ஷு சுக்லா நடத்திய 7 இந்தியா சார்ந்த சோதனைகள் என்ன?
சர்வதேச விண்வெளி நிலையத்தை (ISS) பார்வையிட்ட முதல் இந்தியராக குரூப் கேப்டன் சுபன்ஷு சுக்லாவை ஏற்றி சென்ற ஆக்ஸியம்-4 பணி, வெறும் ஆய்வுப் பயணத்தை விட அதிகமாக இருந்தது.
'வேட்டுவம்' படப்பிடிப்பு தளத்தில் ஸ்டண்ட் மாஸ்டர் மோகன் ராஜ் உயிரிழப்பு: இயக்குநர் பா.ரஞ்சித் இரங்கல்
இரு தினங்களுக்கு முன்னர் இயக்குனர் பா. ரஞ்சித்தின் 'வேட்டுவம்' படப்பிடிப்பு தளத்தில் ஸ்டண்ட்மேன் மோகன் ராஜ் இறந்தது பலரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
எளிய வீட்டு வைத்தியம் மூலம் தூக்கமின்மையை போக்கலாம் தெரியுமா?
மன மற்றும் உடல் ஆரோக்கியத்தில் தூக்கமின்மையின் தாக்கம், பலரை தூக்கத்தை மேம்படுத்த இயற்கை முறைகளைக் கண்டறியத் தூண்டுகிறது.
பூமியில் பத்திரமாக தரையிறங்கினார் இந்தியா விண்வெளி வீரர் சுபன்ஷு ஷுக்லா: காண்க
சர்வதேச விண்வெளி நிலையத்தை (ISS) பார்வையிட்ட முதல் இந்தியரான சுபன்ஷு சுக்லா, பூமிக்கு இன்று பத்திரமாக திரும்பினார்.
ஏமனில் செவிலியர் நிமிஷா பிரியாவின் மரணதண்டனை ஒத்தி வைக்கப்பட்டதாக தகவல்
ஏமனில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 38 வயதான கேரள நர்ஸ் நிமிஷா பிரியாவின் மரணதண்டனை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக ஹிந்துஸ்தான் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
'உங்களுடன் ஸ்டாலின்' திட்டம்: பொதுமக்கள் என்னென்ன சேவைகளுக்கு விண்ணப்பிக்கலாம்? முழுமையான விவரம்
தமிழ்நாடு அரசு ஆரம்பித்துள்ள 'உங்களுடன் ஸ்டாலின்' மக்கள் தொடர்புத் திட்டம், நகர்ப்புறம் மற்றும் ஊரகப் பகுதிகளில் துறைவாரியான பல்வேறு சேவைகளை வழங்கி வருகிறது.
'ஹாரி பாட்டர்' சீரிஸ் தயாரிப்பைத் தொடங்கியது HBO: நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஹாரி பாட்டரின் தொடர் தழுவல், லீவ்ஸ்டனில் உள்ள வார்னர் பிரதர்ஸ் ஸ்டுடியோவில் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கப்பட்டுள்ளதாக வெரைட்டி தெரிவித்துள்ளது.
ஜூலை 25ஆம் தேதி கமல்ஹாசன் ராஜ்யசபா MPயாக பதவியேற்கிறார்: மக்கள் நீதி மய்யம்
மக்கள் நீதி மய்யம் (மநீம) தலைவர் கமல்ஹாசன், நாடாளுமன்றத்தின் மாநிலங்களவை உறுப்பினராக ஜூலை 25ஆம் தேதி பதவியேற்கவுள்ளதாக அக்கட்சி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
டெஸ்லா மும்பையில் முதல் ஷோரூமை திறந்தது; ₹60L விலையில் மாடல் Y அறிமுகம்
டெஸ்லா தனது முதல் ஷோரூமை இன்று திறந்து இந்திய சந்தையில் அதிகாரப்பூர்வமாக நுழைந்துள்ளது.
விபத்துக்கு நான்கு வாரங்களுக்கு முன்னரே போயிங் விமானங்களில் எரிபொருள் சுவிட்ச் கோளாறை கண்டறிந்ததா இங்கிலாந்து ஒழுங்குமுறை நிறுவனம்?
அகமதாபாத்தில் ஏர் இந்தியா போயிங் 787-8 விபத்துக்குள்ளானதற்கு நான்கு வாரங்களுக்கு முன்பு, பல போயிங் விமானங்களில் எரிபொருள் கட்டுப்பாட்டு சுவிட்சுகளில் கோளாறுகளை கண்டறிந்து தினசரி சோதனைகளுக்கு உத்தரவிட்டது இங்கிலாந்தின் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் (CAA).
சுபன்ஷு சுக்லா இன்று பூமிக்குத் திரும்புகிறார்: தரையிறங்குவதை எங்கே பார்க்கலாம்?
சர்வதேச விண்வெளி நிலையத்தை (ISS) பார்வையிட்ட முதல் இந்தியரான சுபன்ஷு சுக்லா, பூமிக்கு இன்று திரும்புகிறார்.
தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களில் இன்று காலை வரை மழைக்கு வாய்ப்பு: IMD
தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் மழை மற்றும் கனமழை தாக்கம் தொடரக்கூடிய நிலையில் உள்ளது.
கடலூரில் இன்று முதல் "உங்களுடன் ஸ்டாலின்" திட்டம்: முதல் கட்டத்தில் 3,563 முகாம்கள்
மக்கள் குறைகளை நேரடியாக கேட்டு தீர்வு காணும் நோக்கில் உருவாக்கப்பட்ட "உங்களுடன் ஸ்டாலின்" என்ற புதிய தலைமைச்செயலாளர் திட்டத்தை, முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் தொடங்கி வைக்கிறார்.
உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வாருங்கள் இல்லையேல் 100% வரிகளை எதிர்கொள்ளுங்கள்: ரஷ்யாவிற்கு கெடு விதித்த அமெரிக்கா
அடுத்த 50 நாட்களுக்குள் உக்ரைனுடன் போர் நிறுத்தத்திற்கு விளாடிமிர் புடின் ஒப்புக் கொள்ளாவிட்டால், ரஷ்யா மீது "கடுமையான வரிகள்" விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் திங்களன்று அச்சுறுத்தினார்.
லாஸ் ஏஞ்சல்ஸ் 2028 ஒலிம்பிக்: ஜூலை 12 ஆம் தேதி தொடங்குகிறது கிரிக்கெட் போட்டிகள்
2028 லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் கிரிக்கெட் மீண்டும் இடம்பெற உள்ளது.
உங்கள் ஏரியாவில் நாளை (ஜூலை 16) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக புதன்கிழமை (ஜூலை 16) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.