LOADING...

14 Jul 2025


சீனாவின் புதிய மாக்லேவ் ரயில் விமானத்தை விட அதிவேகமாக மணிக்கு 600 கிமீ வேகத்தில் பயணிக்கும்

சீனா தனது சமீபத்திய அதிவேக maglev (magnetic levitation) ரயிலை அறிமுகப்படுத்தியுள்ளது.

8வது சம்பள கமிஷன்: இது உங்கள் சம்பளத்தை எவ்வாறு பாதிக்கும்?

இந்திய அரசு ஜனவரி 2026க்குள் 8வது சம்பள ஆணையத்தை அமைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

NEET தேர்ச்சி பெற்ற மூன்று சீனியர் சிட்டிசன்ஸ், MBBS படிப்புக்கு விண்ணப்பம்!

"கல்விக்கு வயது ஒரு தடையல்ல" என்பதை நிரூபிக்கும் வகையில், இந்தாண்டு நீட் தேர்வில் வெற்றி பெற்ற மூன்று மூத்த குடிமக்கள், வயது 60-ஐ தாண்டியிருந்தாலும், தமிழகத்தில் எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர விண்ணப்பித்துள்ளனர்.

கர்நாடகாவில் UPI பணபரிமாற்றத்தை மறுக்கும் சில கடைகள்; என்ன காரணம்?

சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) ஏய்ப்பு தொடர்பாக கர்நாடக வணிக வரித் துறையின் சமீபத்திய நடவடிக்கை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விரைவில் சமோசா, ஜிலேபி உள்ளிட்ட நொறுக்கு தீனி பேக்கிங்கில் எச்சரிக்கை வாசகம் இடம்பெறும் எனத்தகவல்

ஆரோக்கியமற்ற உணவுமுறை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் ஒரு முக்கிய நடவடிக்கையாக, சமோசாக்கள், ஜிலேபிகள், பக்கோடாக்கள் மற்றும் பிஸ்கட் போன்ற பிரபலமான நொறுக்கு தீனி வகையறாக்களின் விரைவில் சிகரெட் பாணி சுகாதார எச்சரிக்கைகள் இடம்பெறும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

புதிய UPI விதிப்படி நாளை முதல் உங்களின் ரீஃபண்ட் எளிதாகிறது, விரைவாகிறது

ஜூலை 15 முதல், இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் (NPCI), ஒருங்கிணைந்த கொடுப்பனவு இடைமுகம் (UPI) பரிவர்த்தனைகளுக்கான புதிய கட்டணம் திரும்பப் பெறுதல் விதிகளை அமல்படுத்தும்.

தம்பதிகளுக்கிடையே நடைபெற்ற உரையாடல் ரகசியமாக பதிவு செய்திருந்தாலும், அது விவகாரத்திற்கான சான்றாகும்: உச்ச நீதிமன்றம்

தம்பதிகளுக்கு இடையே ரகசியமாக பதிவு செய்யப்பட்ட தொலைபேசி உரையாடல்களை சட்ட நடவடிக்கைகளில் ஆதாரமாகப் பயன்படுத்தலாம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

"எங்கள் கையை மீறிவிட்டது": ஏமனில் மரணதண்டனை எதிர்கொள்ளும் நிமிஷாவின் வழக்கில் மத்திய அரசு வாதம்

கேரள செவிலியர் நிமிஷா பிரியாவை ஜூலை 16 ஆம் தேதி ஏமனில் நிறைவேற்ற திட்டமிடப்பட்டிருந்த மரணதண்டனையிலிருந்து காப்பாற்ற அனைத்து ராஜதந்திர முயற்சிகளும் தீர்ந்துவிட்டதாக மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

ஏர் இந்தியா விபத்து குறித்த அறிக்கையில் இயந்திர, பராமரிப்பு பிரச்சினைகள் எதுவும் குறிப்பிடப்படவில்லை என்கிறார் நிறுவனத்தின் CEO 

ஜூன் 12 அன்று ஒரு பயங்கர விபத்தில் சிக்கிய போயிங் 787-8 விமானத்தில் எந்த இயந்திர அல்லது பராமரிப்பு பிரச்சனைகளும் இல்லை என்று ஏர் இந்தியா CEO கேம்பல் வில்சன் தெளிவுபடுத்தியுள்ளார்.

2025 ஆம் ஆண்டின் மூன்றாவது விலை உயர்வை மெர்சிடிஸ் பென்ஸ் இந்தியா அறிவித்துள்ளது

மெர்சிடிஸ் பென்ஸ் இந்தியா நிறுவனம் செப்டம்பர் மாதம் முதல் தனது வாகன விலையை 1-1.5% வரை உயர்த்த திட்டமிட்டுள்ளது.

வெற்றிமாறனின் படத்திற்காக 10 நாட்களில் 10 கிலோ எடையை குறைத்த நடிகர் சிலம்பரசன்

STR அடுத்ததாக வெற்றிமாறன் படத்தில் இணைந்து பணியாற்றவுள்ளார்.

'புடின் நன்றாகப் பேசுகிறார் ஆனால்...': உக்ரைனுக்கு பேட்ரியாட் ஏவுகணைகளை வழங்கபோவதாக டிரம்ப் அறிவிப்பு

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், உக்ரைனுக்கு பேட்ரியாட் வான் பாதுகாப்பு அமைப்புகளை அனுப்பும் திட்டத்தை அறிவித்துள்ளார்.

திரைப்பட உலகுக்கு பெரும் இழப்பு: 'அபிநய சரஸ்வதி' பி. சரோஜா தேவி மறைந்தார்

இன்று இந்திய சினிமா, அதன் புகழ்பெற்ற நடிகைகளில் ஒருவரான 'பத்மபூஷண்' பி. சரோஜா தேவி மறைவால் ஆழ்ந்த துக்கத்தில் மூழ்கியுள்ளது.

ராஜமௌலி- மகேஷ் பாபுவின் 'SSMB29': அடுத்தகட்ட படப்பிடிப்பிற்காக தென்னாப்பிரிக்கா செல்லும் குழு

திரைப்பட இயக்குநர் எஸ்.எஸ். ராஜமௌலி தனது வரவிருக்கும் 'SSMB29' படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பிற்காக, தென்னாப்பிரிக்கா மற்றும் தான்சானியாவிற்கு செல்லவுள்ளதாக மிட்-டே செய்தி வெளியிட்டுள்ளது.

பா.ரஞ்சித்தின் 'வேட்டுவம்' படப்பிடிப்புத் தளத்தில் ஏற்பட்ட விபத்தில் ஸ்டண்ட் மாஸ்டர் உயிரிழந்தார்; வெளியான அதிர்ச்சி காட்சிகள்

இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கி வரும் புதிய திரைப்படம் 'வேட்டுவம்' படப்பிடிப்பின் போது, நடந்த ஒரு ரிஸ்க்கான கார் ஸ்டண்ட் காட்சியில் மூத்த ஸ்டண்ட் மாஸ்டர் மோகன் ராஜ் (வயது 52) உயிரிழந்தார்.

திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயிலில் 14 ஆண்டுகள் கழித்து கும்பாபிஷேகம் வெகு சிறப்பாக நடந்தது

முருகனின் ஆறு படைவீடுகளில் முதன்மையானதாக கருதப்படும் திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில், இன்று (ஜூலை 14) அதிகாலை 5:30 மணிக்கு அரோகரா கோஷம் விண்ணைப்பிளக்க கும்பாபிஷேகம் நடைபெற்றது.

இந்திய விண்வெளி வீரர் சுபன்ஷு சுக்லா இன்று விண்வெளியிலிருந்து புறப்படுகிறார்! எப்போது பூமி திரும்புவார்?

இந்தியாவின் விண்வெளி சாதனைகளில் புதிய வரலாறு எழுதிய குரூப் கேப்டன் சுபன்ஷு சுக்லா, சர்வதேச விண்வெளி நிலையத்தினை(ISS) சென்றடைந்த முதல் இந்தியர் மட்டுமின்றி அங்கு தங்கி ஆராய்ச்சிகளை மேற்கொண்ட முதல் இந்தியரும் ஆவார்.

உங்கள் ஏரியாவில் நாளை (ஜூலை 15) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்

மின் பராமரிப்பு பணிகள் காரணமாக செவ்வாய்க்கிழமை (ஜூலை 15) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

கணவர் பருபள்ளி காஷ்யப்பை பிரிவதாக அறிவித்தார் பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால்

நட்சத்திர பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால், தனது கணவர் பருப்பள்ளி காஷ்யப்பிடமிருந்து பிரிய முடிவு செய்துள்ளதாக ஜூலை 13 ஞாயிற்றுக்கிழமை அறிவித்தார்.

2025 விம்பிள்டன் ஆண்கள் ஒற்றையர் பட்டத்தை வென்றார் ஜானிக் சின்னர்!

ஆண்கள் ஒற்றையர் டென்னிஸ் உலகின் நம்பர் ஒன் வீரரான ஜானிக் சின்னர், 2025 விம்பிள்டனில் நடந்த ஆண்கள் ஒற்றையர் இறுதிப் போட்டியில் நடப்பு சாம்பியனான கார்லோஸ் அல்கராஸை வீழ்த்தினார்.

13 Jul 2025


காசாவில் இஸ்ரேலிய விமானப்படை தாக்குதல்களில் பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் உள்ளிட்ட 30 பேர் பலி

ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 13) காசா முழுவதும் இஸ்ரேலிய விமானப்படை நடத்திய புதிய வான்வழித் தாக்குதல்களில் ஆறு குழந்தைகள் உட்பட குறைந்தது 30 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதாக உள்ளூர் சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.

பாகிஸ்தான் அரசுக்கு நெருக்கடி; இம்ரான் கானை விடுதலை செய்யக் கோரி லாகூரில் இயக்கம் தொடங்கியது PTI கட்சி

பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் (PTI) கட்சி திடீரென லாகூரில் இருந்து அதன் இம்ரான் கானை விடுதலை செய்யும் இயக்கத்தை தொடங்கியது.

அனைத்து ரயில் பெட்டிகள் மற்றும் ரயில் நிலையங்களிலும் சிசிடிவி கேமராக்கள்; இந்திய ரயில்வே அறிவிப்பு

ஒரு பெரிய பாதுகாப்பு முயற்சியாக, நாடு முழுவதும் ரயில்களிலும் ரயில் நிலையங்களிலும் உயர் தொழில்நுட்ப சிசிடிவி கேமராக்களை நிறுவுவதன் மூலம் அதன் முழு நெட்வொர்க்கிலும் கண்காணிப்பை மேம்படுத்த திட்டமிட்டுள்ளதாக இந்திய ரயில்வே அறிவித்துள்ளது.

இந்தியாவின் பாதுகாப்பு தன்னிறைவுக்கு உதவும் லக்னோ பிரம்மோஸ் உற்பத்தி ஆலை; மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் பேச்சு

லக்னோவில் புதிதாக திறக்கப்பட்ட பிரம்மோஸ் ஏரோஸ்பேஸ் ஒருங்கிணைப்பு மற்றும் சோதனை ஆலையை குறிப்பிட்டு, அமைச்சர் ராஜ்நாத் சிங், பாதுகாப்பு துறையில் தன்னிறைவுக்கான இந்தியாவின் முன்னேற்றங்களை விளக்கினார்.

மஞ்சள் அதிகமாக உட்கொண்டால் கல்லீரல் பாதிப்பு வருமா? இதைத் தெரிந்து கொள்ளுங்கள்

அமெரிக்காவில் 57 வயது பெண் கேட்டி மோகன் என்பவர் சமீபத்தில் கடுமையான கல்லீரல் நச்சுத்தன்மையுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

மியான்மரில் உல்ஃபா-ஐ பயங்கரவாத அமைப்பின் மீது இந்திய ராணுவம் ட்ரோன் தாக்குதல்? 3 பேர் பலியானதாக தகவல்

இந்திய ராணுவம் மியான்மரில் உள்ள தங்கள் முகாம்களில் நடத்தியதாகக் கூறப்படும் ட்ரோன் தாக்குதல்களில் அதன் முக்கிய தளபதி நயன் மேதி (நயன் அசோம்) உட்பட மூன்று மூத்த தலைவர்கள் கொல்லப்பட்டதாக தடைசெய்யப்பட்ட யுனைடெட் லிபரேஷன் ஃப்ரண்ட் ஆஃப் அசோம்-இன்டிபென்டன்ட் (உல்ஃபா-ஐ) கூறியுள்ளது.

கிட்டத்தட்ட 13 சதவீத வளர்ச்சி; ஐபிஎல்லின் வணிக மதிப்பீடு ₹1.56 லட்சம் கோடியாக உயர்வு

இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) அதன் வணிகப் பயணத்தில் முன்னோடியில்லாத மைல்கல்லை எட்டியுள்ளது.

நீங்கள் பிரைம் சந்தாதாரரா? இந்த மோசடியில் சிக்கிடாதீங்க; அமேசான் எச்சரிக்கை

ஆன்லைன் மூலம் பொருட்கள் வாங்கும் பயனர்களை குறிவைத்து போலி மின்னஞ்சல்கள் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து, உலகளவில் உள்ள தனது 200 மில்லியனுக்கும் அதிகமான பிரைம் உறுப்பினர்களுக்கு அமேசான் ஒரு எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.

ரூ.2.5 லட்சம் வரை தள்ளுபடியை வழங்குகிறது மஹிந்திரா; எந்தெந்த கார்களுக்கு தெரியுமா?

விற்பனையை அதிகரிக்கும் தீவிர முயற்சியில், மஹிந்திரா ஜூலை 2025க்கான அதன் மிகவும் பிரபலமான எஸ்யூவி மாடல்களில் சிலவற்றில் குறிப்பிடத்தக்க தள்ளுபடிகளை அறிவித்துள்ளது.

நீங்கள் தினமும் எவ்வளவு தண்ணீர் குடிக்க வேண்டும்? வயது வாரியாக குடிக்க வேண்டிய தண்ணீரின் அளவு இதுதான்

நல்ல ஆரோக்கியத்திற்கு போதுமான அளவு நீரேற்றத்துடன் இருப்பது மிக முக்கியம், ஆனால் பலர் தங்கள் உடலுக்கு ஒவ்வொரு நாளும் எவ்வளவு தண்ணீர் தேவை என்பதை குறைத்து மதிப்பிடுகிறார்கள்.

முன்னாள் வெளியுறவுச் செயலர் உட்பட நான்கு பேர் மாநிலங்களவை எம்பியாக நியமனம் செய்து ஜனாதிபதி அறிவிப்பு

ஜனாதிபதி திரௌபதி முர்மு, பிரபல வழக்கறிஞர் உஜ்வால் நிகம், முன்னாள் வெளியுறவுத்துறை அதிகாரி ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்க்லா, வரலாற்றாசிரியர் டாக்டர் மீனாட்சி ஜெயின் மற்றும் கேரளாவைச் சேர்ந்த ஆசிரியர் மற்றும் சமூக சேவகர் சி சதானந்தன் மாஸ்டர் ஆகிய நான்கு புகழ்பெற்ற நபர்களை மாநிலங்களவைக்கு பரிந்துரைத்துள்ளார்.

ஒற்றை இருக்கை இரட்டை ஏபிஎஸ் உடன் பாதுகாப்பான பல்சர் என்160 வேரியண்டை அறிமுகப்படுத்துகிறது பஜாஜ்

பஜாஜ் ஆட்டோ இந்தியா பல்சர் என்160 இன் புதிய வேரியண்டை அறிமுகப்படுத்துவதன் மூலம் அதன் பிரபலமான பல்சர் வரிசையை விரிவுபடுத்தியுள்ளது.

Sorry வேண்டாம் நீதி வேண்டும்... அஜித்குமார் மரணத்திற்கு நீதி கேட்டு விஜய் தலைமையில் தவெக போராட்டம்

சிவகங்கை மாவட்டம் மடபுரத்தைச் சேர்ந்த கோயில் பாதுகாவலர் அஜித்குமார் காவலர்கள் அடித்துத் துன்புறுத்தியதில் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தலைவர் நடிகர் விஜய் திமுக அரசை கடுமையாக விமர்சித்துள்ளார்.

உங்கள் ஏரியாவில் நாளை (ஜூலை 14) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் 

மின் பராமரிப்பு பணிகள் காரணமாக திங்கட்கிழமை (ஜூலை 14) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

ரயில்வே பாதுகாப்புப் படையின் இயக்குநர் ஜெனரலாக பதவியேற்கும் முதல் பெண்; யார் இந்த சோனாலி மிஸ்ரா?

மூத்த ஐபிஎஸ் அதிகாரி சோனாலி மிஸ்ரா, ரயில்வே பாதுகாப்புப் படையின் (RPF) முதல் பெண் இயக்குநர் ஜெனரலாக நியமிக்கப்பட்டதன் மூலம் வரலாறு படைத்துள்ளார்.

திருவள்ளூர் அருகே எண்ணெய் ஏற்றிச் சென்ற சரக்கு ரயிலில் தீப்பிடித்து விபத்து

சென்னை-அரக்கோணம் ரயில் பாதையில் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 13) அதிகாலை திருவள்ளூர் அருகே எண்ணெய் ஏற்றப்பட்ட சரக்கு ரயில் தீப்பிடித்ததால் பதற்றம் நிலவியது.

இங்கிலாந்தில் அதிக அரைசதங்கள் அடித்தவர்கள் பட்டியலில் விராட் கோலியின் சாதனையை சமன் செய்தார் ரவீந்திர ஜடேஜா

இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் தொடர்ச்சியாக மூன்றாவது அரைசதம் அடித்து, இங்கிலாந்தில் ஒரு இந்திய பேட்டர் எடுத்த அதிக ஐம்பதுக்கும் மேற்பட்ட ஸ்கோர்கள் என்ற விராட் கோலியின் சாதனையை சமன் செய்தார்.

இந்தியாவுடன் அணுசக்தி மோதலுக்கு வாய்ப்பில்லை என பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தகவல்

பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் இந்தியாவுடன் அணுசக்தி மோதலுக்கான எந்தவொரு சாத்தியத்தையும் திட்டவட்டமாக நிராகரித்துள்ளார்.

பிரபல வில்லன் நடிகர் கோட்டா ஸ்ரீனிவாச ராவ் உடலநலக்குறைவால் காலமானார்

பிரபல நடிகர் கோட்டா ஸ்ரீனிவாச ராவ் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 13) உடல்நலக்கோளாறால் காலமானார். அவருக்கு வயது 83.

INDvsENG 3வது டெஸ்ட்: இங்கிலாந்து தொடக்க வீரர் ஜாக் க்ராலியின் செயலால் கொந்தளித்த கேப்டன் ஷுப்மன் கில்

லார்ட்ஸில் நடைபெற்று வரும் இந்தியா vs இங்கிலாந்து இடையேயான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் மூன்றாவது நாள், இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ஷுப்மன் கில் மற்றும் இங்கிலாந்து தொடக்க வீரர் ஜாக் க்ராலி இடையே மைதானத்தில் பதட்டமான மோதலுடன் முடிந்தது.