28 Nov 2024
₹7,300 கோடி எமிஷன் அபராதத்தை எதிர்கொள்ளும் மஹிந்திரா, ஹூண்டாய் உள்ளிட்ட 8 கார் தயாரிப்பு நிறுவனங்கள்
ஹூண்டாய், மஹிந்திரா, கியா மற்றும் ஹோண்டா உட்பட இந்தியாவில் உள்ள எட்டு முன்னணி கார் உற்பத்தியாளர்களுக்கு, நிர்ணயிக்கப்பட்ட எமிஷன் அளவைத் தாண்டியதற்காக அதிக அபராதம் விதிக்கப்பட வாய்ப்புள்ளது.
டெஸ்லா, ஸ்டார்லிங்க் எப்போது இந்தியாவில் நுழையும்? வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் பதில்
எலான் மஸ்க்கின் நிறுவனங்களான டெஸ்லா மற்றும் ஸ்டார்லிங்க் இந்தியாவுக்குள் நுழைவது குறித்து எந்த பேச்சுவார்த்தையும் இல்லை என்று மத்திய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் தெளிவுபடுத்தியுள்ளார்.
'பயங்கரவாதத்திற்கு எதிராக நில்லுங்கள்': இந்து துறவி கைது செய்யப்பட்டதை ஷேக் ஹசீனா கடுமையாக சாடியுள்ளார்
இந்து துறவி சின்மோய் கிருஷ்ண தாஸ் கைது செய்யப்பட்டதை கண்டித்து பங்களாதேஷ் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா, அவரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
ராகுல் காந்தியின் குடியுரிமை தொடர்பான சர்ச்சை என்ன?
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு இங்கிலாந்து குடியுரிமை உள்ளதாக தொடரப்பட்ட மனு மீது மத்திய அரசு முடிவெடுக்குமாறு அலகாபாத் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
13 ஆண்டுகளுக்குப் பிறகு டெல்லியில் பதிவான ஜப்பானிய மூளைக்காய்ச்சல்; நோயைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை
ஜப்பானிய மூளைக்காய்ச்சலின் அறிகுறிகள் கொண்ட முதல் வழக்கு டெல்லியில் பதிவாகியுள்ளது என ஆதாரங்களை மேற்கோள் காட்டி PTI செய்தி வெளியிட்டுள்ளது.
WI இன் வளர்ந்து வரும் கிரிக்கெட் வீரர்களுக்கான பயிற்சி முகாமை நடத்தும் CSK அகாடமி
முதன்முறையாக, கிரிக்கெட் வெஸ்ட் இண்டீஸ் (CWI) ஒரு மேம்பாட்டுத் திட்டத்தைத் தொடங்கியுள்ளது.
பெங்கல் புயல் எதிரொலி: 8 முதல் 12 அடி உயரத்திற்கு எழும்பும் கடல் அலை; மெரினா கடற்கரைக்கு செல்ல தடை
வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், தற்போது ஃபெங்கல் புயலாக மாறி வருகிறது.
நெருங்கும் புயல் சின்னம்: நாளை எந்தெந்த மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட் தெரிஞ்சுக்கோங்க
வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், 30ஆம் தேதி வடதமிழகக் கடலோரத்தில் கரையை கடக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராம்- ஜானு ரசிகர்களே! 96 இரண்டாம் பாகம் உருவாகிறது!
பிரேம்குமார் இயக்கத்தில், விஜய் சேதுபதி, திரிஷா நடிப்பில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான '96 திரைப்படத்திற்கு ரசிகர்கள் இல்லாமல் இருக்க முடியாது.
கிறிஸ்துமஸ் விடுமுறையை ஒட்டி ஊட்டி- மேட்டுப்பாளையம் இடையே சிறப்பு மலை ரயில் சேவை
மேட்டுப்பாளையம்- குன்னூர்- ஊட்டி இடையே இயக்கப்படும் மலை ரயிலுக்கு சுற்றுலா பயணிகளிடம் வரவேற்பு எப்போதுமே உண்டு.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர்: கடும் அமளியால் அவை 3வது நாளாக ஒத்திவைக்கப்பட்டது
எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால், நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடர்ந்து மூன்றாவது நாளாக வியாழக்கிழமையும் பாதிக்கப்பட்டது.
கணவர் அபிஷேக் பச்சனை பிரிந்தாரா ஐஸ்வர்யா ராய்? துபாய் நிகழ்ச்சியில் கிளம்பிய சலசலப்பு
நடிகை ஐஸ்வர்யா ராய் பச்சன் சமீபத்தில் துபாயில் நடந்த ஒரு நிகழ்வில் கலந்துகொண்டார். அங்கு அவர் "ஐஸ்வர்யா ராய்" என்று மட்டுமே அறிமுகப்படுத்தப்பட்டார்.
தலைநகர் டெல்லியில் PVR தியேட்டர் அருகே குண்டுவெடிப்பு
டெல்லியில் PVR அருகே உள்ள கடையில் இன்று காலையில் பயங்கர சத்தத்துடன் குண்டுவெடித்துள்ளது.
அரசியல் சாசன புத்தகத்துடன் ராகுலின் பாணியில் எம்.பி.,யாக பதவியேற்றுக்கொண்டார் பிரியங்கா காந்தி
இன்று காலை பிரியங்கா காந்தி, வயநாடு எம்.பி.,யாக பதவியேற்றார்.
கூகிளின் AI உங்கள் சொந்தமான செஸ் உலகத்தை உருவாக்க உதவுகிறது
கூகுள் ஒரு ஆன்லைன் செஸ் தளமான GenChess ஐ அறிமுகப்படுத்தியுள்ளது.
மணிக்கு 280 கிமீ வேகத்தில் பயணிக்கும் அதிவேக ரயிலை வடிவமைக்கிறது இந்திய ரயில்வே; விவரங்கள் இங்கே
இந்திய ரயில்வே அதிவேக ரயில் வளர்ச்சியில் தனது முயற்சிகளை முன்னெடுத்து வருகிறது என ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி நேற்று நாடாளுமன்ற கூட்டத்தொடரில் கூறினார்.
தினசரி குறட்டையால் அவஸ்தையா? மிளகுக்கீரை உங்களுக்கு உதவும்
குறட்டை என்பது பலருக்கும் ஒரு பெரிய தொல்லையாக இருக்கலாம்.
இன்று முதல் காந்தி குடும்பத்தில் அனைவரும் நாடாளுமன்ற உறுப்பினர்கள்; பிரியங்கா காந்தி இன்று லோக்சபாவில் பதவியேற்கிறார்
காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி வத்ராவின் இன்று நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்க உள்ளார்.
IPL 2025 மெகா ஏலம்: செலவழிக்கப்பட்ட பணம், ஒப்பந்தங்கள் மற்றும் பல
சவூதி அரேபியாவின் ஜெட்டாவில் நடந்த 2025 இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) மெகா ஏலத்தில், அனைத்து 10 உரிமையாளர்களும் அடுத்த மூன்று சீசன்களுக்கான தங்கள் அணியை தேர்வு செய்தனர்.
ஜார்க்கண்ட் முதல்வராக ஹேமந்த் சோரன் இன்று பதவியேற்கிறார்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்கிறார்
ஜார்கண்ட் மாநிலத்தின் 14-வது முதல்வராக ஹேமந்த் சோரன் இன்று நவம்பர் 28 வியாழக்கிழமை ராஞ்சி மொராபாடி மைதானத்தில் நடைபெறும் பிரமாண்ட விழாவில் பதவியேற்கிறார்.
ட்ரைனில் கொடுக்கப்படும் கம்பிளிகள் எத்தனை முறை துவைக்கப்படும்? போட்டுடைத்த ரயில்வே அமைச்சர்
ரயில் பயணிகளுக்கு வழங்கப்படும் போர்வைகள் மாதத்திற்கு ஒரு முறையாவது துவைக்கப்படும் என்றும், படுக்கை உறை கிட்டில் கூடுதல் பெட்ஷீட் வழங்கப்படும் என்றும் ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் மக்களவையில் புதன்கிழமை தெரிவித்தார்.
ஃபெங்கல் புயல் உருவாவதில் தாமதம்; 12 தமிழக மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை
வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடந்த 6 மணி நேரமாக ஒரே இடத்தில் நிலை கொண்டுள்ளது.
27 Nov 2024
தனுஷ் - ஐஸ்வர்யா ரஜினிகாந்திற்கு விவாகரத்து வழங்கியது குடும்பநல நீதிமன்றம்
நடிகர் தனுஷ் - ஐஸ்வர்யா ரஜினிகாந்திற்கு திருமண விவாகரத்து வழங்கி சென்னை குடும்ப நல நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது.
புகழ்பெற்ற பாடகர் முகமது ரஃபியின் வாழ்க்கை வரலாறு, திரைப்படமாகிறது: IFFI விழாவில் அறிவிப்பு
பிரபல இந்திய பின்னணிப் பாடகர் முகமது ரஃபியின் மகன் ஷாஹித் ரஃபி, தனது தந்தையின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தை எடுக்கத் திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளார்.
இந்த தேதியில் FordPass இணைக்கப்பட்ட சேவைகளை ஃபோர்டு இந்தியா நிறுத்தவுள்ளது
இந்தியாவில் FordPass இணைக்கப்பட்ட கார் தொகுப்பை ஜனவரி 1 முதல் நிறுத்துவதாக ஃபோர்டு அறிவித்துள்ளது.
மகாராஷ்டிராவின் அடுத்த முதல்வர் யார் என்பதை பிரதமர் முடிவு செய்வார்: ஏக்நாத் ஷிண்டே
"மகாராஷ்டிராவின் புதிய முதல்வர் யார் என்பது குறித்து பிரதமர் மோடி முடிவு செய்வார். அவரது முடிவுக்கு கட்டுப்படுவோம்," என மஹாராஷ்ட்ராவியின் தற்போதைய முதல்வர் ஏக்நாத் ஷிண்டே கூறியுள்ளார்.
ஆண்ட்ராய்டு மொபைல் பயனர்களுக்கு ஆபத்தா? மத்திய அரசு வெளியிட்ட அவசர எச்சரிக்கை
மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் இயங்கும் இந்திய கணினி அவசரநிலைப் பதிலளிப்புக் குழு (CERT-In), ஆண்ட்ராய்டில் உள்ள பல குறைபாடுகளை கண்டறிந்து, பயனர்களுக்கு அதிக தீவிர எச்சரிக்கையை சமீபத்தில் வெளியிட்டுள்ளது.
டிசம்பர் மாதத்தில் திருமணத்திற்கு தயாராகும் பிரபல திரை நட்சத்திரங்கள்!
இந்த 2024 ஆண்டு பலரும் வாழ்க்கையில் திருப்புமுனையை தந்த வருடம் எனக்கூறலாம்.
உங்கள் ஏரியாவில் நாளை (நவம்பர் 28 ) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக வியாழக்கிழமை (நவம்பர் 28) அன்று தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
ஏர்செல் நிறுவனத்தின் உரிமையாளர், 5 பில்லியன் டாலர் சொத்து..இத்தனையும் விட்டு துறவறம் மேற்கொண்ட வாரிசு! யார் அவர்?
மலேசிய தொலைத்தொடர்பு கிங் என அழைக்கப்படும் ஆனந்த கிருஷ்ணனின் ஒரே ஆண் வாரிசான வென் அஜான் சிரிபான்யோ, தனது தந்தையின் கோடிக்கணக்கான சொத்தை வேண்டாம் எனக்கூறி, 18 வயதில் துறவறத்தை மேற்கொள்ளவுள்ளார்.
ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் மீண்டும் முதலிடத்தை பிடித்தார் ஜஸ்பிரித் பும்ரா
ஐசிசியின் சமீபத்திய ஆடவர் டெஸ்ட் வீரர்கள் தரவரிசையில் இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ளார்.
இந்தியாவில் Uber One சந்தா திட்டம் தொடக்கம்: விலைகள், பலன்களின் விவரங்கள்
உலகளாவிய ரைட்-ஹைலிங் நிறுவனமான Uber, இந்தியாவில் புதிய சந்தா சேவையான 'Uber One' ஐ அறிமுகப்படுத்தியுள்ளது.
கடலூர்- சென்னை அருகே நவம்பர் 30ஆம் தேதி கரையை கடக்கும் ஃபெங்கல் புயல்; தமிழ்நாடு வெதர்மேன் கூறுவது இதுதான்
வங்கக்கடலில் இன்று உருவாகும் புயல், சென்னை மற்றும் கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை இடையே கரையை கடக்கும் என தனியார் வானிலை ஆய்வாளர் தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
பாக்ஸ் ஆபீசில் ஸ்டெடியாக பயணிக்கும் 'அமரன்': 27 நாட்களில் ₹209.65 கோடி வசூல்
சிவகார்த்திகேயன் நடித்த 'அமரன்' பாக்ஸ் ஆபிஸில் அதன் சாதனை ஓட்டத்தைத் தொடர்கிறது.
நயன்தாரா ஆவணப்படம்: ரூ.10 கோடி கேட்டு தனுஷ் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு
Netflix நிறுவனத்தின் சமீபத்திய வெளியீடான "Nayanthara: Beyond the Fairy Tale" என்ற ஆவணப்படத்தில் தனது படத்தின் காட்சிகள் இடம்பெற்றதினால் ரூ.10 கோடி நஷ்டஈடு கோரி நடிகர் தனுஷ் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார்.
வந்து விட்டது புதிய ஹோண்டா ஆக்டிவா இ-ஸ்கூட்டர்! மேலும் விவரங்கள்
ஹோண்டா மோட்டார் சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம், ஆக்டிவா இ மற்றும் QC 1 ஆகிய இரண்டு புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை வெளியிட்டுள்ளது.
நாடாளுமன்ற கூட்டத்தொடர் நாள்-2: வயநாடு நிலச்சரிவிற்கு எதிராக காங்கிரஸ் போராட்டம் நடத்த திட்டம்
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின் இரண்டாம் நாள் புதன்கிழமை காலை 11:00 மணிக்கு தொடங்கியது.
'ஸ்க்விட் கேம் 2' டிரெய்லர்: விளையாட்டை முடிக்க திரும்பும் பிளேயர் 456
Netflix அதன் உலகளாவிய நிகழ்வான Squid Game இன் இரண்டாவது சீசனுக்கான புதிய டிரெய்லரைக் வெளியிட்டுள்ளது.
'சுட்டி குழந்தை' நடிகர் அகில் அக்கினேனிக்கு டும் டும் டும்; நடிகை அமலா பகிர்ந்த மகிழ்ச்சியான செய்தி
நடிகர் நாகர்ஜூனாவின் வீட்டில் மற்றுமொரு மகிழ்ச்சியான நிகழ்வு நடந்துள்ளது. நாகார்ஜூனா- அமலா தம்பதியினரின் மகனான நடிகர் அகிலுக்கு திருமண நிச்சயதார்த்தம் நேற்று நடைபெற்றது.
குளிர்காலத்தில் சரும வறட்சி, கருமையை தவிர்ப்பது எப்படி? இதோ சில டிப்ஸ்
தமிழ்நாட்டில் விரைவில் குளிர்காலம் துவங்கவுள்ளது.
நயன்தாரா வழியில் பயணிக்கும் நாக சைதன்யா; ரூ.50 கோடிக்கு Netflix உடன் ஒப்பந்தம்
தெலுங்கு நடிகர் நாக சைதன்யா மற்றும் ஷோபிதா துலிபாலாவின் திருமணத்திற்கான டிஜிட்டல் ஸ்ட்ரீமிங் உரிமையை Netflix பெற்றுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.
ஊக்கமருந்து தடுப்பு சட்டத்தை மீறியதற்காக மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியாவுக்கு 4 ஆண்டுகள் தடை
டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா, மார்ச் 10, 2024 அன்று தேசிய அணிக்கான தேர்வு சோதனையின் போது, சிறுநீர் மாதிரியை வழங்க மறுத்ததற்காக, தேசிய ஊக்கமருந்து தடுப்பு முகமையால் (NADA) நான்கு ஆண்டுகள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இன்று முதல் அமலுக்கு வருகிறது இஸ்ரேல்-ஹிஸ்புல்லா போர் நிறுத்தம்!
செவ்வாயன்று இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சரவை, ஈரான் ஆதரவு பெற்ற ஹெஸ்பொல்லாவுடன் போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளித்தது.
வங்கக்கடலில் இன்று உருவாகிறது ஃபெங்கல் புயல்; 25 மாவட்டங்களில் இன்று கனமழை எச்சரிக்கை
தெற்கு வங்கக்கடல் மற்றும் கிழக்கு இந்திய பெருங்கடல் பகுதியில் உருவாகி உள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இன்று 'ஃபெங்கல்' புயலாக உருவெடுக்கும்.