06 Feb 2024

தமிழகம்: அடுத்த 7 நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பு

கடந்த 24 மணிநேரத்தில் தமிழகத்தின் ஒரு பகுதியிலும் மழை பதிவாகவில்லை. தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு கிழடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதன் காரணமாக, தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஏர்பேக் கோளாறு: 750,000 கார்களை திரும்பப் பெற இருக்கிறது ஹோண்டா 

ஏர்பேக் கோளாறு காரணமாக, அமெரிக்காவில் புழக்கத்தில் இருக்கும் 750,000 வாகனங்களை ஹோண்டா திரும்பப் பெற இருக்கிறது என்று தேசிய நெடுஞ்சாலை போக்குவரத்து பாதுகாப்பு நிர்வாகம் தெரிவித்துள்ளது.

வினா தாள் லீக் மற்றும் தேர்வுகளில் மோசடி செய்வதை தடுக்கும் மசோதா மக்களவையில் நிறைவேறியது

அரசு தேர்வுகளில் நடக்கும் தேர்வுத் தாள்கள் கசிவு போன்ற முறைகேடுகளை தடுக்கும் வகையில், 'மோசடி தடுப்பு' மசோதா, மக்களவையில் இன்று நிறைவேற்றப்பட்டது.

புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள பிரிட்டன் மன்னர் மூன்றாம் சார்லஸின் உடல்நிலை குறித்த தகவல் 

பிரிட்டன் மன்னர் மூன்றாம் சார்லஸுக்கு புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

மக்களவை: தலித் அமைச்சரை தகுதியற்றவர் என்று டி.ஆர்.பாலு கூறியதாக குற்றச்சாட்டு 

மக்களவையில் இன்று கேள்வி நேரத்தின் போது, ​​நிதி வழங்குவதில் தமிழகத்திற்கு எதிரான பாரபட்சம் குறித்த விவாதங்கள் முக்கிய இடத்தைப் பிடித்ததால், காரசாரமான விவாதம் நடைபெற்றது.

நடிகர் விஜய்யின் புதிய கட்சிக்கு வாழ்த்து தெரிவித்தார் ரஜினிகாந்த் 

தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கிய தளபதி விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

'லிவ்-இன் உறவுகளைப் பதிவு செய்யாவிட்டால் 6 மாத சிறைத்தண்டனை': உத்தரகாண்ட் பொது சிவில் சட்டம் 

உத்தரகாண்ட் மாநிலத்தை சேர்ந்தவர்கள் லிவ்-இன் உறவுகளில் இருந்தால் அவர்கள் கண்டிப்பாக அதை மாவட்ட நிர்வாகத்தில் பதிவு செய்ய வேண்டும் என்று உத்தரகாண்ட் பொது சிவில் சட்டத்தில் கூறப்பட்டுள்ளது.

மத்திய பிரதேச பட்டாசு ஆலையில் வெடி விபத்து: 11 பேர் பலி; 100 பேர் காயம்

மத்தியப் பிரதேச மாநிலம், ஹர்தா மாவட்டத்தில் உள்ள பைராகர் கிராமத்தில் இருக்கும் பட்டாசு ஆலையில் செவ்வாய்க்கிழமை காலை ஏற்பட்ட வெடிவிபத்தில் 11 பேர் பலியாகியுள்ளனர். சுமார் 100 பேர் காயமடைந்ததாகக் கூறப்படுகிறது.

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மன்னர் மூன்றாம் சார்லஸ் விரைவில் குணமடைய பிரதமர் மோடி வாழ்த்து

புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள பிரிட்டன் மன்னர் மூன்றாம் சார்லஸ் விரைவில் குணமடைய பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பிட்காயின், டாஜ்காயின், பிஎன்பி: கிரிப்டோகரன்சிகளின் இன்றைய விலை நிலவரம்

பிட்காயின் கடந்த 24 மணி நேரத்தில் 0.24% உயர்ந்து $42,748.38க்கு வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது. இது கடந்த வாரத்தை விட 1.53% குறைவாகும்.

வைரலாகும் ரஜினியின் 'லால் சலாம்' பட ட்ரைலர் 

ரஜினிகாந்த், விக்ராந்த், விஷ்ணு விஷால் நடிப்பில், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கி இருக்கும் திரைப்படம் 'லால் சலாம்'.

இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: பிப்ரவரி 6

கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் தங்கம் விலை இன்று சற்றே குறைந்திருக்கிறது.

அரவிந்த் கெஜ்ரிவாலின் செயலாளர் மற்றும் பிற ஆம் ஆத்மி தலைவர்கள் தொடர்புடைய 12 இடங்களில் சோதனை

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் தனிப்பட்ட செயலாளர் மற்றும் ஆம் ஆத்மி கட்சியுடன் தொடர்புடைய சிலரின் அலுவலகங்களில் அமலாக்க இயக்குனரகம்(ED) சோதனை நடத்தி வருகிறது.

உத்தரகாண்ட் சட்டசபையில் இன்று பொது சிவில் சட்ட மசோதா தாக்கல்

சட்டத்தை இயற்றுவதற்காக கூட்டப்பட்ட சிறப்பு சட்டசபையின் இரண்டாவது நாளான இன்று, உத்தரகாண்ட் சட்டசபையில் பொது சிவில் சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட உள்ளது.

Free Fire MAX இலவச குறியீடுகள்: பிப்ரவரி 6, 2024

பேட்டில் ராயல் கேம் இந்தியா, கரீனாவின் ஃபிரீ ஃபையர், ரிடீம் செய்யக்கூடிய குறியீடுகளை, தினசரிஅடிப்படையில் வழங்குகிறது.

05 Feb 2024

தமிழகம்: அடுத்த 7 நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பு

கடந்த 24 மணிநேரத்தில் தமிழகத்தின் ஒரு பகுதியிலும் மழை பதிவாகவில்லை. தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு கிழடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதன் காரணமாக, தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த பிப்ரவரியில் மாருதி சுஸுகி நெக்ஸா கார்களுக்கு பெரும் தள்ளுபடி அறிவிப்பு

இந்த பிப்ரவரியில், இந்தோ-ஜப்பானிய வாகன தயாரிப்பு நிறுவனமான மாருதி சுஸுகி, அதன் பிரபலமான ஹேட்ச்பேக், செடான் மற்றும் SUV மாடல்களில் கவர்ச்சிகரமான தள்ளுபடியை வழங்குகிறது.

"இந்தியர்கள் சோம்பேறிகள் என்று நேரு நினைத்தார்": எதிர்கட்சிகளை சாடிய பிரதமர் மோடி 

மக்களவையில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி இன்று பதிலளித்தார்.

"ஜனநாயகத்தின் கொலை": சண்டிகர் மேயர் தேர்தல் சர்ச்சையை விசாரிக்க உச்ச நீதிமன்றம் முடிவு

சண்டிகர் மேயர் தேர்தலை நடத்திய தலைமை அதிகாரி அனில் மாசிஹ்-க்கின் செயலுக்கு உச்ச நீதிமன்றம் இன்று கடுமையான கண்டனம் தெரிவித்துள்ளது.

'கோபி மஞ்சூரியனை' தடை செய்த இந்திய நகரம்: காரணம் என்ன தெரியுமா?

காலிபிளவரால் செய்யப்படும் 'கோபி மஞ்சூரியன்' என்ற பிரபல சிற்றுண்டியை கோவாவில் உள்ள மாபுசா நகரம் தடை செய்துள்ளது.

இந்தியாவில் மேலும் 122 பேருக்கு கொரோனா பாதிப்பு

தினசரி கொரோனாவின் எண்ணிக்கை, இன்று 122 ஆக உயர்ந்துள்ளது. பெரும்பாலான கொரோனா பாதிப்புகள் மகாராஷ்ராவில் பதிவாகியுள்ளன.

ஜார்க்கண்ட் சட்டசபையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றார் சம்பை சோரன் 

47 கூட்டணி எம்எல்ஏக்கள் ஆதரவளித்ததால் ஜார்க்கண்ட் முதல்வர் சம்பை சோரன் இன்று சட்டசபையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றார். எதிர்க்கட்சிக்கு 29 வாக்குகள் கிடைத்தன.

 'ஊதியம் வழங்க படும் பாடு': பைஜூஸ் நிறுவனர் ஊழியர்களுக்கு எழுதிய கடிதம் 

நிதி சவால்களுக்கு மத்தியில், எட்டெக் நிறுவனமான பைஜுஸ் சமீபத்தில் தனது ஊழியர்களுக்கு ஜனவரி மாத சம்பளத்தை வழங்கியது. அதைத் தொடர்ந்து நிறுவனர் பைஜு ரவீந்திரன் ஊழியர்களுக்கு ஒரு உணர்ச்சிகரமான கடிதத்தை எழுதியுள்ளார்.

இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: பிப்ரவரி 5

கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் தங்கம் விலை இன்று சற்றே குறைந்திருக்கிறது.

'இந்தியப் படைகள் மே மாதத்திற்குள் மாலத்தீவை விட்டு வெளியேறும்': மாலத்தீவு அதிபர்

இன்று நடைபெற்ற மாலத்தீவு அதிபர் முகமது முய்சுவின் நாடாளுமன்ற உரையின் போது அவர், "எங்கள் இறையாண்மையில் தலையிடவோ அல்லது குறைமதிப்பிற்கு உட்படுத்தவோ எந்த நாட்டையும் நம் நாடு அனுமதிக்காது" என்று கூறினார்.

பாகிஸ்தான் காவல் நிலையம் மீது தாக்குதல்: 10 போலீசார் பலி, 6 பேர் காயம்

பாகிஸ்தானின் தேரா இஸ்மாயில் கானில் உள்ள சோட்வான் காவல் நிலையத்தில் இன்று அதிகாலை நடந்த பயங்கரவாத தாக்குதலில் 10 போலீஸ் அதிகாரிகள் கொல்லப்பட்டனர் மற்றும் 6 பேர் காயமடைந்தனர்.

நாடாளுமன்றத்தில் உரையாற்ற இருக்கிறார் மாலத்தீவின் 'இந்திய எதிர்ப்பு' அதிபர்: 2 கட்சிகள் புறக்கணிப்பு 

மாலத்தீவின் இரண்டு பிரதான எதிர்க்கட்சிகளான மாலத்தீவு ஜனநாயகக் கட்சி மற்றும் ஜனநாயகக் கட்சி ஆகியவை இன்று நடைபெறும் அதிபர் முகமது முய்சுவின் நாடாளுமன்ற உரையை புறக்கணிக்க முடிவு செய்துள்ளன.

ஷங்கர் மகாதேவன், ஜாகிர் ஹுசைனின் 'சக்தி' இசைக்குழுவிற்கு கிராமி விருது 

ஜான் மெக்லாலின், ஜாகிர் ஹுசைன், பாடகர் ஷங்கர் மகாதேவன், தாள கலைஞர் வி செல்வகணேஷ் மற்றும் வயலின் கலைஞர் கணேஷ் ராஜகோபாலன் ஆகியோர் அடங்கிய ஃபியூஷன் இசைக்குழுவான 'சக்தி', பிப்ரவரி 5 அன்று லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள Crypto.com அரங்கில் நடைபெற்ற கிராமி விருதுகளில் உலகளாவிய இசை ஆல்பத்தை வென்றது.

2026 FIFA உலகக் கோப்பை இறுதிப் போட்டியை நடத்த உள்ளது நியூ ஜெர்சி 

2026 உலகக் கோப்பை இறுதிப் போட்டி நியூ ஜெர்சியில் நடைபெறும் என்று உலக கால்பந்தாட்டத்தின் நிர்வாகக் குழுவான FIFA ஞாயிற்றுக்கிழமை அறிவித்தது.

Free Fire MAX இலவச குறியீடுகள்: பிப்ரவரி 5, 2024

பேட்டில் ராயல் கேம் இந்தியா, கரீனாவின் ஃபிரீ ஃபையர், ரிடீம் செய்யக்கூடிய குறியீடுகளை, தினசரிஅடிப்படையில் வழங்குகிறது.