LOADING...
இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: பிப்ரவரி 5

இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: பிப்ரவரி 5

எழுதியவர் Sindhuja SM
Feb 05, 2024
01:13 pm

செய்தி முன்னோட்டம்

கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் தங்கம் விலை இன்று சற்றே குறைந்திருக்கிறது. 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு 20 ரூபாய் குறைந்து ரூ.5,850க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலையானது சவரனுக்கு சவரனுக்கு 160 ரூபாய் குறைந்து ரூ.46,800-ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மறுபுறம், இன்று 24 காரட் சுத்த தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.6,382ஆக விற்பனை செய்யப்படுகிறது. 24 காரட் சுத்த தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.51,056ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சென்னையில், இன்று வெள்ளியின் விலை கிராம் ஒன்றிற்கு 3 காசுகள் குறைந்து ரூ.76.70க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

ட்விட்டர் அஞ்சல்

தங்கம் வெள்ளி விலை நிலவரம்