10 Feb 2024

பெண்கள் இடஒதுக்கீடு மசோதா, சட்டப்பிரிவு 370 நீக்கம்: பாஜகவின் சாதனைகளை அடிக்கோடிட்டு காட்டினார் பிரதமர் மோடி 

NDA அரசாங்கத்தின் மந்திரம் "சீர்திருத்தம், செயல்திறன் மற்றும் மாற்றம்" என்பதை இன்று அடிக்கோடிட்டுக் காட்டிய பிரதமர் நரேந்திர மோடி, 17வது மக்களவை பல முக்கிய முடிவுகளை எடுத்துள்ளது என்று கூறினார்.

தமிழகம்: அடுத்த 7 நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பு

கடந்த 24 மணிநேரத்தில் தமிழகத்தின் ஒரு பகுதியிலும் மழை பதிவாகவில்லை. தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு கிழடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதன் காரணமாக, தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஏப்ரல் மாதத்திற்குள் இந்தியாவில் வெளியாக இருக்கிறது கவாஸாகி நிஞ்ஜா 500

ஐரோப்பிய சந்தைகளில் நிஞ்ஜா 500ஐ வெற்றிகரமாக அறிமுகப்படுத்திய கவாஸாகி நிறுவனம், ஏப்ரல் மாதத்திற்குள் இந்தியாவில் அந்த பைக்கை அறிமுகப்படுத்த உள்ளது.

ஓடிடியில் வெளியானது சிவகார்த்திகேயனின் 'அயலான்'

சிவகார்த்திகேயனின் சமீபத்திய வெளியீடான சயின்ஸ் ஃபிக்ஷன் திரைப்படம் 'அயலான்', சன் நெக்ஸ்ட் ஓடிடியில் வெளியாகியுள்ளது.

EPF வட்டி விகிதத்தை உயர்த்தியது EPFO

ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) 2023-24 ஆம் ஆண்டிற்கான வருங்கால வைப்பு நிதியின்(EPF) வட்டி விகிதத்தை 8.25% ஆக உயர்த்தியுள்ளது.

இந்தியாவில் மேலும் 163 பேருக்கு கொரோனா பாதிப்பு: ஒரே நாளில் இருவர் பலி 

தினசரி கொரோனாவின் எண்ணிக்கை, இன்று 163 ஆக உயர்ந்துள்ளது. பெரும்பாலான கொரோனா பாதிப்புகள் மகாராஷ்ராவில் பதிவாகியுள்ளன.

'2024 பொது தேர்தலுக்கு முன்பு குடியுரிமை சட்டம் அமல்படுத்தப்படும்': அமித்ஷா

2019 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட குடியுரிமை(திருத்தம்) சட்டம்(சிஏஏ) இந்த ஆண்டு மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக அமல்படுத்தப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று தெரிவித்தார்.

ஹல்த்வானி வன்முறை: 5 பேர் கைது, 5,000 பேர் மீது வழக்கு, மாஜிஸ்திரேட் விசாரணைக்கு உத்தரவு

கடந்த வியாழன் அன்று உத்தரகாண்ட் மாநிலம் ஹல்த்வானியில் நடந்த வன்முறை தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் பலர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

பாகிஸ்தான் ராணுவத்தின் சொத்துகள் மீது தாக்குதல் நடத்தியது தொடர்பான 12 வழக்குகளில் இம்ரான் கானுக்கு ஜாமீன்

பாகிஸ்தான் ராணுவத்தின் சொத்துகள் மீது தாக்குதல் நடத்தியது தொடர்பான 12 வழக்குகளில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மற்றும் முன்னாள் வெளியுறவு அமைச்சர் ஷா மெஹ்மூத் குரேஷி ஆகியோருக்கு பாகிஸ்தான் தீவிரவாத தடுப்பு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.

பிட்காயின், டாஜ்காயின், பிஎன்பி: கிரிப்டோகரன்சிகளின் இன்றைய விலை நிலவரம்

பிட்காயின் கடந்த 24 மணி நேரத்தில் 2.88% உயர்ந்து $47,393.91க்கு வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது. இது கடந்த வாரத்தை விட 9.86% குறைவாகும்.

மீதமுள்ள இங்கிலாந்து டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணியை அறிவித்தது பிசிசிஐ 

இங்கிலாந்துக்கு எதிரான கடைசி மூன்று டெஸ்ட் போட்டிகளில் விளையாட மூத்த வீரர்களான ரவீந்திர ஜடேஜா மற்றும் கே.எல்.ராகுல் திரும்பியுள்ளனர்.

இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: பிப்ரவரி 10

கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் தங்கம் விலை இன்று சற்றே குறைந்துள்ளது.

பாகிஸ்தானில் இம்ரான் கான் ஆதரவு வேட்பாளர்கள் முன்னிலை: நவாஸ் ஷெரீப்பின் அடுத்த திட்டம் 

தீவிரவாத தாக்குதல் மற்றும் பிற பிரச்சனைகளால் பாகிஸ்தான் தேர்தல் முடிவுகள் தாமதமாகி இருக்கும் நிலையில், பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர்கள் நவாஸ் ஷெரீப் மற்றும் இம்ரான் கான் ஆகிய இருவரும் தங்கள் கட்சிகள் தான் வெற்றி பெறும் என்று நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்கள்.

Free Fire MAX இலவச குறியீடுகள்: பிப்ரவரி 10, 2024

பேட்டில் ராயல் கேம் இந்தியா, கரீனாவின் ஃபிரீ ஃபையர், ரிடீம் செய்யக்கூடிய குறியீடுகளை, தினசரிஅடிப்படையில் வழங்குகிறது.

சென்னை, கோவை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் என்ஐஏ ரெய்டு 

2022ஆம் ஆண்டு கோவையில் பதிவாகிய கார் குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக சென்னை, கோவை, நெல்லை உட்பட 8 மாவட்டங்களில் உள்ள 25க்கும் மேற்பட்ட இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

09 Feb 2024

மாருதி சுசுகி எர்டிகா இந்தியாவில் 10 லட்சம் விற்பனை மைல்கல்லை எட்டியுள்ளது

மாருதி சுஸுகி, எர்டிகா விற்பனையில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லை எட்டியுள்ளது.

கசந்த உறவுகள்; பொதுவெளிக்கு வந்த கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜாவின் வீட்டு விவகாரம்

இந்திய கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜா சமீபத்தில் ஒரு குஜராத்தி நாளிதழுக்கு அளித்த பேட்டியில், தனது தந்தை அனிருத்சிங் ஜடேஜாவின் குற்றச்சாட்டுகளை கடுமையாக மறுத்தார்.

பாகிஸ்தான் தேர்தல்: இம்ரான் கான் கூட்டணி முன்னிலை; சுயேச்சைகளுடன் நவாஸ் ஷெரீப் கட்சி பேச்சுவார்த்தை

பாகிஸ்தானின் தேசிய தேர்தலில் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர்களில் பெரும்பாலோர் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் ஆதரவுடன், 106 நாடாளுமன்ற இடங்களில் 47 இல் வெற்றி பெற்றனர் என ஜியோ நியூஸ் தெரிவிக்கிறது.

CAR-T செல் சிகிச்சையைப் பயன்படுத்தி புற்றுநோயிலிருந்து ஒருவர் முழுதாக குணம்!

இந்தியாவின் மருந்து கட்டுப்பாட்டாளரால் சமீபத்தில் அங்கீகரிக்கப்பட்ட உள்நாட்டு புற்றுநோய் சிகிச்சையான இந்தியாவின் CAR-T செல் சிகிச்சையைப் பயன்படுத்தி, முதல் புற்றுநோயாளி குணப்படுத்தப்பட்டுள்ளார்.

வாலெண்டைன் வீக்: இன்று சாக்லேட் தினம்; சாக்லேட்டின் நன்மைகளை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்

ரோஸ் டேவில் தொடங்கி, இறுதியாக பிப்ரவரி 14 காதலர் தினத்தில் முடியும், இந்த காதலர் தின வாரத்தில், மூன்றாவது நாள், அதாவது பிப்ரவரி 9, 'சாக்லேட் டே' எனக்கொண்டாடப்படுகிறது.

சீயான் 62: முதல்முறையாக 'சீயான்' விக்ரமுடன் இணைகிறார் SJ சூர்யா

நடிகர் விக்ரமின் அடுத்த படமான,'சீயான் 62' படத்தில், அவருடன் முதல்முறையாக திரையை பகிர்ந்துகொள்ளவிருக்கிறார் S.J.சூர்யா.

"கோலி-அனுஷ்கா ஜோடிக்கு இரண்டாவது குழந்தை பிறக்கவுள்ளது என தவறாக கூறிவிட்டேன்": அந்தர் பல்டி அடித்த டிவிலியர்ஸ் 

விராட் கோலி மற்றும் அனுஷ்கா ஷர்மா ஜோடி தங்களது 2வது குழந்தையை எதிர்பார்க்கிறார்கள் என்று இரு தினங்களுக்கு முன்னர் கூறியிருந்த ஏபி டிவிலியர்ஸ் தற்போது அதை இல்லை என மறுத்துள்ளார்.

முன்னாள் பிரதமர்கள் சரண் சிங், பிவி நரசிம்மராவ், விஞ்ஞானி சுவாமிநாதன் ஆகியோருக்கு பாரத ரத்னா விருது

இந்தியாவின் முன்னாள் பிரதமர்கள் சரண் சிங் மற்றும் பி.வி.நரசிம்ம ராவ் மற்றும் இந்தியாவின் 'பசுமைப் புரட்சி'க்கு வித்திட்ட வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் ஆகியோருக்கு, மறைவுக்குப் பின் பாரத ரத்னா விருது வழங்கி கௌரவித்துள்ளது மத்திய அரசு.

சேலம் பெரியார் பல்கலைக்கழக பதிவாளர் பணியிடை நீக்கம்

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் தங்கவேல் மீது சுமத்தப்பட்ட பல்வேறு முறைகேடு புகார்களை தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையின் முடிவில், அவரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

லால் சலாம் ரிலீஸ்; ரஜினி மற்றும் தனுஷின் எக்ஸ் பதிவு வைரல்

இன்று சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள 'லால் சலாம்' திரைப்படம் ரிலீஸ் ஆகியுள்ளது.

இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: பிப்ரவரி 9 

கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது.

பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த விவகாரத்தில் இன்டர்போல் உதவியை நாடும் காவல்துறை

நேற்று சென்னையிலுள்ள 13 தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட விவகாரத்தில், ஒரே நேரத்தில் இமெயில் மூலம் மிரட்டல் விடுத்த மர்ம நபரை காவல்துறை தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.

'காக்கா முட்டை' இயக்குனர் வீட்டில் கொள்ளை; தேசிய விருது உட்பட நகைகள் திருட்டு

'காக்கா முட்டை' மற்றும் 'கடைசி விவசாயி' படங்களை இயக்கியதற்காக தேசிய விருது வென்றவர் இயக்குனர் மணிகண்டன். அவரது வீட்டில் நேற்று கொள்ளையர்கள் கைவரிசையை காட்டி உள்ளனர்.

Free Fire MAX இலவச குறியீடுகள்: பிப்ரவரி 9, 2024

பேட்டில் ராயல் கேம் இந்தியா, கரீனாவின் ஃபிரீ ஃபையர், ரிடீம் செய்யக்கூடிய குறியீடுகளை, தினசரிஅடிப்படையில் வழங்குகிறது.

உத்தரகாண்ட்டில் தொடரும் கலவரம்: 4 பேர் பலி, 100க்கும் மேற்பட்ட காவல்துறையினர் படுகாயம்

உத்தரகாண்டின் ஹல்த்வானியில் சட்டவிரோதமாக கட்டப்பட்ட மதரஸா மற்றும் மசூதியை இடித்ததால் ஏற்பட்ட வன்முறையில் குறைந்தது நான்கு பேர் உயிரிழந்தனர் மற்றும் 100க்கும் மேற்பட்ட காவல்துறை அதிகாரிகள் காயமடைந்துள்ளனர்.

ஃபேஸ்புக் நேரலையில் நடந்த துப்பாக்கி சூடு: உத்தவ் தாக்கரே அணியின் பிரமுகர் படுகொலை

சிவசேனா - உத்தவ் தாக்கரே அணியை சேர்ந்த முக்கிய கட்சி பிரமுகர், ஃபேஸ்புக் நேரலையில் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.

ஸ்போர்ட்ஸ் ரவுண்டு அப்: இன்றைய சுவாரசிய விளையாட்டு செய்திகள் 

பாரீஸ் ஒலிம்பிக் பதக்கத்தில் ஈஃபிள் டவரின் உலோகம் பயன்படுத்தப்பட்டிருப்பதாக போட்டி ஏற்பாட்டாளர்கள் சுவாரஸ்ய தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளனர்.