LOADING...

13 Aug 2025


பாஸ்தாவின் பயணத்தை பற்றி ஒரு பார்வை: தோற்றம் மற்றும் வரலாறு

இத்தாலிய உணவு வகைகளின் பிரபலமான பாஸ்தா, தற்போது உலகளாவிய விருப்ப உணவாக மாக மாறியுள்ளது.

வேற்றுகிரகவாசிகளின் அச்சுறுத்தலில் இருந்து பாதுகாக்க திட்டத்தை உருவாக்க வேண்டும் என்கிறார் இந்த ஹார்வர்ட் விஞ்ஞானி

ஹார்வர்ட் விஞ்ஞானி அவி லோப், உலகத் தலைவர்களிடம் சாத்தியமான வேற்றுகிரகவாசிகளின் தாக்குதலுக்குத் தயாராகுமாறு அழைப்பு விடுத்துள்ளார்.

அக்டோபர் முதல், UPI பயனர்கள் ஒருவருக்கொருவர் பணம் கோர முடியாது

இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் (NPCI), அக்டோபர் 1, 2025 ஆம் ஆண்டுக்குள் ஒருங்கிணைந்த கொடுப்பனவு இடைமுகத்தில் (UPI) உள்ள peer-to-peer (P2P) "collect requests" அம்சத்தை முடக்குவதாக அறிவித்துள்ளது.

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் ஆளுநரை புறக்கணித்த மாணவி: வைரலாகும் வீடியோ

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற 32வது பட்டமளிப்பு விழாவில், ஆளுநர் ஆர்.என். ரவியை புறக்கணித்து ஒரு மாணவி பட்டம் பெற மறுத்த சம்பவம், தமிழக அரசியல் மற்றும் கல்வி வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உங்கள் ஏரியாவில் நாளை (ஆகஸ்ட் 14) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் 

மின் பராமரிப்பு பணிகள் காரணமாக வியாழக்கிழமை(ஆகஸ்ட் 14) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

133 ஆண்டுகளுக்குப் பிறகு, ஓய்வு பெறவிருக்கும் பிரபல கேமரா நிறுவனம்?

பிரபல கேமரா நிறுவனமான கோடக், ஒரு வருடத்திற்குள் வணிகத்தை நிறுத்தக்கூடும் என்று முதலீட்டாளர்களை எச்சரித்துள்ளது.

எல்லைக் கட்டுப்பாடு கோட்டுக்கு அருகே தகர்க்கப்பட்ட பயங்கரவாதிகளின் ஊடுருவல் முயற்சி; ராணுவ வீரர் ஒருவர் கொல்லப்பட்டார்

ஜம்மு-காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தில் பயங்கரவாதிகளின் ஒரு பெரிய ஊடுருவல் முயற்சியை இந்திய ராணுவம் முறியடித்தது.

கவாசாகி KLX230 விலை ₹1.3 லட்சம் வரை குறைந்துள்ளது: புதிய விலையைப் பாருங்கள்

கவாசாகி இந்தியா நிறுவனம் தனது KLX230 மோட்டார் பைக்கின் விலையை ₹1.3 லட்சம் வரை குறைத்துள்ளது.

ஒலிம்பிக் மல்யுத்த வீரர் சுஷில் குமாரின் ஜாமீனை உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது

ஜூனியர் தேசிய மல்யுத்த சாம்பியன் சாகர் தன்கர் கொலை வழக்கில் ஒலிம்பிக் மல்யுத்த வீரர் சுஷில் குமாரின் ஜாமீனை உச்ச நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

2030 காமன்வெல்த் போட்டிகளை நடத்துவதற்கான ஏலத்திற்கு இந்திய ஒலிம்பிக் சங்கம் ஒப்புதல்

ஆகஸ்ட் 13 புதன்கிழமை நடைபெற்ற சிறப்புப் பொதுக் கூட்டத்தின் போது, 2030 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளுக்கான ஏலத்தை இந்திய ஒலிம்பிக் சங்கம் முறையாக அங்கீகரித்தது.

பாக்., ராணுவ தளபதியின் ஆயுத மிரட்டலுக்குப் பிறகு அமெரிக்கா கூறியது என்ன?

இந்தியா மற்றும் பாகிஸ்தானுடனான தனது உறவு "மாறாமல்" இருப்பதாக அமெரிக்க வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.

தெருநாய்கள் தொடர்பான உச்ச நீதிமன்ற உத்தரவை 'பரிசீலிப்பதாக' தலைமை நீதிபதி கூறினார்

தெருநாய்களுக்கு வழக்கமான கருத்தடை மற்றும் தடுப்பூசி போடக் கோரும் மனு புதன்கிழமை தனது அமர்வு முன் விசாரணைக்கு வந்தபோது, தெருநாய்கள் பிரச்சினையை தாம் பரிசீலிப்பதாக இந்திய தலைமை நீதிபதி கூறினார்.

தொடர் நாடாளுமன்ற அமளி காரணமாக எம்.பி.க்களின் கேள்வி நேரமும் பூஜ்ய நேரமும் குறைகிறது

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரில் தொடர்ந்து ஏற்பட்ட இடையூறுகள், அவையின் முக்கியமான வேளைகளான கேள்வி நேரம் மற்றும் பூஜ்ய நேரம் ஆகியவற்றை கடுமையாக பாதித்துள்ளன.

கூகிள் தேடல் இப்போது உங்களுக்கு விருப்பமான சோர்ஸ்களைத் தேர்வுசெய்ய அனுமதிக்கிறது

கூகிள் தனது தேடுபொறிக்காக "விருப்பமான ஆதாரங்கள்" என்ற புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

அ.தி.மு.க.விலிருந்து தி.மு.க.வுக்கு மாறுகிறாரா முன்னாள் MP மைத்ரேயன்?  அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு

அ.தி.மு.க. அமைப்புச் செயலாளரும், மூன்றுமுறை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த முன்னாள் எம்.பி. வி. மைத்ரேயன் தி.மு.க.வில் இணைய உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த டிஆர்டிஓ கெஸ்ட் ஹவுஸ் மேலாளர் கைது

இந்திய பாதுகாப்பு துறைக்கு பெரும் அச்சுறுத்தலாகும் வகையில், பாகிஸ்தானின் ISIக்கு ரகசிய தகவல்களை வழங்கியதாகக் குற்றம்சாட்டப்பட்ட DRDO கெஸ்ட் ஹவுஸ் மேலாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

KBC 17 சுதந்திர தின சிறப்பு நிகழ்ச்சி: அமிதாப் பச்சன் உடன் ஹாட் சீட்டில் 'ஆபரேஷன் சிந்தூர்' வீராங்கனைகள்

'கோன் பனேகா க்ரோர்பதி' (KBC) 17வது சீசனை தொகுத்து வழங்க நடிகர் அமிதாப் பச்சன் மீண்டும் தொகுப்பாளராக களமிறங்கியுள்ளார்.

வங்கக்கடலில் இன்று காற்றழுத்த தாழ்வு உருவாக வாய்ப்பு: வானிலை மையம் எச்சரிக்கை

வங்கக்கடலில் இன்று புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

பிரதமர் மோடி அடுத்த மாதம் அமெரிக்காவில் டிரம்பை சந்திக்கக்கூடும் என தகவல்

பிரதமர் நரேந்திர மோடி அடுத்த மாதம் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபைக் கூட்டத்திற்காக அமெரிக்கா செல்ல வாய்ப்புள்ளது.

'கூலி' படத்தில் நடித்த ரஜினி, அமீர் கான் உள்ளிட்ட நடிகர்கள் பெற்ற சம்பளம் இதுதான்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள 'கூலி' திரைப்படம் ஆகஸ்ட் 14 வியாழக்கிழமை வெளியாகவுள்ளது.

12 Aug 2025


பெங்களூருவில் 2 கல்லூரி மாணவிகள் தெருநாய்களால் தாக்கப்பட்டனர்; ஒருவர் ஐசியுவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்

செவ்வாய்க்கிழமை பெங்களூரு பல்கலைக்கழக வளாகத்திற்குள் இரண்டு கல்லூரி மாணவிகள் தெருநாய்களால் தாக்கப்பட்டனர்.

நீங்கள் இப்போது ChatGPT-க்கு இந்திய ரூபாயில் பணம் செலுத்தலாம்

இந்தியாவில் அதன் AI சாட்போட்டான ChatGPT- க்கு உள்ளூர் விலை நிர்ணயம் செய்வதற்கான ஒரு முன்னோடித் திட்டத்தை OpenAI தொடங்கியுள்ளது.

ஏர் இந்தியா தனது விமானங்களை மறுசீரமைப்பதில் தீவிரமாக இல்லையா?

ஏர் இந்தியா தனது விமான மறுசீரமைப்பு திட்டத்திற்கான காலக்கெடுவை தள்ளி வைத்துள்ளது.

இந்தியாவின் சில்லறை பணவீக்கம் 8 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 1.55% ஆகக் குறைந்துள்ளது

இந்தியாவின் சில்லறை பணவீக்கம் ஜூலை மாதத்தில் எட்டு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 1.55% ஆகக் குறைந்துள்ளதாக செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமெரிக்க வரிகளால் பாதிக்கப்பட்ட வைரத் தொழிலாளர்கள்; சவுராஷ்டிராவில் 1 லட்சம் வேலை பறிபோனது

அமெரிக்காவின் கடுமையான வரி உயர்வின் தாக்கத்தால் இந்திய வைர வெட்டு மற்றும் மெருகூட்டல் தொழில் தத்தளித்து வருகிறது.

மதுரையில் தவெக-வின் 2வது மாநில மாநாடு: காவல்துறை விதித்துள்ள 27 முக்கிய நிபந்தனைகள் 

தமிழக வெற்றிக் கழகம் (தவெக) நடத்த உள்ள இரண்டாவது மாநில மாநாடு மதுரை மாவட்ட காவல்துறையின் அனுமதியுடன் நடைபெற உள்ளது.

இங்கிலாந்தின் "Deport Now Appeal Later" பட்டியலில் இந்தியா சேர்க்கப்பட்டுள்ளது

"Deport Now Appeal Later" என்ற தனது பட்டியலை இந்தியா உட்பட 23 நாடுகளுக்கு இங்கிலாந்து விரிவுபடுத்தியுள்ளது.

இந்தியாவின் ரிலையன்ஸ் சுத்திகரிப்பு நிலையத்தை தாக்கப்போவதாக பாகிஸ்தான் ராணுவத் தலைவர் மறைமுக மிரட்டல்

குஜராத்தின் ஜாம்நகரில் உள்ள இந்தியாவின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் (RIL) சுத்திகரிப்பு நிலையத்திற்கு பாகிஸ்தான் ராணுவத் தளபதி ஜெனரல் அசிம் முனீர் மறைமுக மிரட்டல் விடுத்துள்ளார்.

மூட்டையில் பணம்: நீதிபதி யஷ்வந்த் வர்மாவை விசாரிக்க தனி குழுவை அமைத்தார் மக்களவை சபாநாயகர்

நீதிபதி யஷ்வந்த் வர்மா மீதான குற்றச்சாட்டுகளை விசாரிக்க மூன்று பேர் கொண்ட குழுவை மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா அறிவித்துள்ளார்.

ரஜினிகாந்துடன் 'கூலி'-யில் இணைந்து நடித்தது குறித்து நாகார்ஜுனா கூறியது என்ன?

தெலுங்கு நடிகர் நாகார்ஜுனா, வரவிருக்கும் 'கூலி ' படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் இணைந்து பணியாற்றிய அனுபவத்தை "அருமையானது" என்று கூறியுள்ளார்.

கிருஷ்ண ஜெயந்தி Vs கோகுலாஷ்டமி: இரண்டும் ஒன்றா? அல்லது வேறா?

ஹிந்துக்கள் பலரும், பகவான் கிருஷ்ணரின் பிறந்த தினத்தை தமிழகத்திலும், இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் கிருஷ்ண ஜெயந்தி அல்லது கோகுலாஷ்டமி என இரு பெயர்களில் சிறப்பாகக் கொண்டாடுவது வழக்கம்.

மலேசியாவிலிருந்து சென்னை வந்த சரக்கு விமானத்தின் இயந்திரத்தில் தீப்பிடித்தது

மலேசியாவின் கோலாலம்பூரிலிருந்து வந்த சரக்கு விமானம் ஒன்று செவ்வாய்க்கிழமை சென்னை விமான நிலையத்தில் தரையிறங்கும் போது, அதன் இயந்திரத்தில் தீடீரென தீப்பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வீடுதேடி வரும் ரேஷன் பொருட்கள்: 'தாயுமானவர்' திட்டம் இன்று முதல் தொடக்கம்

வயதானோர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளின் வீடுகளுக்கே ரேஷன் பொருட்கள் சென்று வழங்கும் 'தாயுமானவர்' திட்டத்தை தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.

அமெரிக்கா-சீனா இடையேயான வரி இடைநிறுத்தத்தை டிரம்ப் 90 நாட்கள் நீட்டித்தார்

உலகின் இரண்டு பெரிய பொருளாதார நாடுகளான அமெரிக்காவும், சீனாவும் நவம்பர் 10 ஆம் தேதி வரை தங்கள் வர்த்தகப் போர் நிறுத்தத்தை நீட்டிக்க ஒப்புக் கொண்டுள்ளன.

CSK அணியை விட்டு வெளியேறுவதாக வெளியான வதந்திகளுக்கு அஸ்வின் பதில்

சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் ரவிச்சந்திரன், தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் வர்த்தக சாளர ஊகங்கள் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.

உங்கள் ஏரியாவில் நாளை (ஆகஸ்ட் 13) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் 

மின் பராமரிப்பு பணிகள் காரணமாக புதன்கிழமை(ஆகஸ்ட் 13) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

இந்தியாவிற்கு விதித்த வரிகள் ரஷ்யாவிற்கு பெரும் அடியை விளைவித்தது என டிரம்ப் வாய்ச்சவடால்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் திங்களன்று, ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்குவதற்காக இந்தியா மீது அமெரிக்கா விதித்த வரிகள், ரஷ்யாவின் பொருளாதாரத்திற்கு "பெரிய அடியை" ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

ஆபரேஷன் சிந்தூர் தோல்வி எதிரொலி: இந்திய தூதர்களுக்கு சைலன்ட் டார்ச்சர் தரும் பாகிஸ்தான்

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது ஏற்பட்ட பெரும் இழப்புகளால் பாதிக்கப்பட்ட பாகிஸ்தான், இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய தூதர்களை துன்புறுத்தி வருகிறது.

தமிழகத்தின் மூன்று மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம் எச்சரிக்கை

தமிழகத்தின் சில மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்தியாவிற்கு மிரட்டல் விடுத்த பாகிஸ்தானின் அணு ஆயுதத் திறன் என்ன? 

பாகிஸ்தான் ராணுவத் தலைவர் அசிம் முனீர் சமீபத்தில் அமெரிக்காவில் ஒரு சர்ச்சைக்குரிய அறிக்கையை வெளியிட்டார்.